என் அருமை அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீங்க மறுபடியும் நாடக நடிக்கணும் நா ஏழு வயசுல திருமலைபுரம் நாடகத்தில் உங்களை பாத்திருக்கேன் அப்புறம் உங்களை நான் எங்கேயும் பார்க்க முடியல நீங்க மறுபடியும் நாடகத்தில் நடிக்கணும் மறுபடியும் நாங்க உங்க நாடகங்களை நாங்க பாக்கணும் எத்தனை நடிகர்கள் இருந்தாலும் எங்களுக்கு பிடித்த வள்ளி சிவரஞ்சனி ஆதிநாராயணன் ஆறுமுகம் ரொம்ப நன்றி அக்கா
@covindancovindan97933 жыл бұрын
Valthukkal valka valamudan
@gcrgcr26583 жыл бұрын
மிக சிறந்த நடிப்பு .இந்திரா காந்தி அம்மையார் அவர்களின் துணிச்சலை விட உங்களுக்கு மேடையில் மைக் கிட்ட வந்தவுடன் பயங்கர துணிச்சல்..எங்க ஊரு அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு நாடகம் எட்டு மணி வரை தர்க்கம் நடந்தது மறக்க முடியாத அனுபவம்.. மீண்டும் மீண்டும் நடிக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்.
@historytamiltech59653 жыл бұрын
அன்பு தங்கைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மீண்டும் நாடகத்திற்கு வருகிறேன் என்று கூரியதர்க்கு நன்றி நாம் இனைந்து நடித்த நாடகங்கள் காலை 7மணிக்கு மேலே தான் முடிப்போம் அதிலும் மறக்க முடியாத ஊர்கள் ஒரத்தநாடு பக்கம் செங்கமேடு வளநாடு பக்கம் ஊனையூர் மதுரை பக்கம் துவரிமான் இப்படி பல்வேறு ஊர்கள் உள்ளன இந்த நேரத்தில் என் அருமை மைத்துனர்நாரதர் ஆறுமுகம் அவர்களுக்கும் அருமை மாமா சிரிப்பு நடிகர் சத்தியராஜ் அவர்களுக்கும் என் கண்ணீரை காணிக்கை யாக்குகின்றேன் நன்றி🙏💕 அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர் முத்தமிழ் நாடக நடிகர் சங்க ம் புதுக்கோட்டை
@Mayakulammadhavan19703 жыл бұрын
வணக்கம் அண்ணா உண்மை அண்ணா நேர்காணலுக்கு முன்பாக சகோதரி அவர்களும் இதுபற்றி என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்கள்
@mathialagan1526 Жыл бұрын
நாடக நடிகைகள் அனைவரும் திறமையானவர்கள் தான் நீங்கள் சொல்ல கூடிய கதைகள் மூலமாக புறான கதைகள் வாழ்ந்துகொண்டு இருக்கின்றன அனைத்து நடிகர் நடிகைகள் அனைவருகும் வாழ்த்துகள்
@sakthimurugank88602 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாடகக் கலையை இந்த நாட்டிற்கும் தென் தமிழகத்திற்கும் பிரபலப்படுத்திய பெருமை சிவரஞ்சினியும் ஆறுமுகம் மாப்பிள்ளை அவர்களையும் சாரும் என்பதை தெரிவித்துக் கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
@vasanthakumar5037 Жыл бұрын
அக்கா நீங்க மீண்டும் நாடகங்களுக்கு வர வேண்டும் உங்களுடைய பேச்சு, உச்சரிப்பு , தைரியம் மிகவும் பிடிக்கும்
@valliyappansuppaiya49313 жыл бұрын
அருமையான பதிவு கூடிய விரைவில் சகோதரி கலை உலகில் எதிர்பார்க்கிறேன்
@ganesansethuraman73342 жыл бұрын
நாடக மேடையில் ஒரு சிங்கபெண்மனியாகத்தான் நான் பார்த்தேன் நன்றிம்மா
@palpandipandi1373 жыл бұрын
அக்கா இதுவரைக்கும் உங்களை நாடக கலையில் கேள்வி தான் பட்டுருக்கம் அனால் நாடகத்தை பார்த்தது இல்லை ..ஆனால் திரும்பி நாடகத்திற்கு நீங்கள் வந்து நடிப்பேன் என்று சொல்லும் போது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது......வருக வருக
@subramanians81992 жыл бұрын
இந்த பேட்டியை கேட்டு பூரிப்படைந்தேன் வருக வருக வளர்க வாழ்த்துக்கள்!!!.
@radhakrishnan24123 жыл бұрын
அருமை கூடிய சீக்கிரம் சகோதரியை கலைஉலகில் எதிர்பார்பார்க்கிறேன்
@shanmugarajakesavan91632 жыл бұрын
திருப்புவனம் அருகே கருவக்குடி மேலராங்கியன் ஊர்களில் உங்கள் நாடகத்தை சின்ன வயதில் நான் பார்த்து இருக்கிறேன் சிவரஞ்சனி vs ஆறுமுகம் பார்க்க சிறப்பாக இருக்கும்...
@k.dharmaduraipudukkottai68063 жыл бұрын
அருமை அக்கா வாழ்த்துக்கள் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மீண்டும் நாடக கலையில் வளர வாழ்த்துக்கள்
@sanmugammani22052 жыл бұрын
உங்களுடைய தர்க்கம் மிக அற்புதம் வாழ்த்துக்கள் உங்களுடன் சேர்த்து ஒரு நாள் நடிப்பேன்
@sokkaramurugan21743 жыл бұрын
வாழ்த்துக்கள் ...நூறுவருசம் வாழ..வேண்டும்..உங்களை நான் பார்க்கும்போது .....சிறுவயதில் பார்த்த உங்கள் அப்பா முகம் அப்படியே ஞாபகத்திற்கு வருகிறது ...
@ramyasasikumar31843 жыл бұрын
சகோதரிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கலைத்துறை அழிந்து வருகிறது அதனால் நீங்கள் விடாமல் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்
@rajendranthangavelu44893 жыл бұрын
சகோதரி நீங்கள் பல நாடகங்களி தோன்றி நீண்ட ஆயுட்காலம் வாழவேண்டும்...வாழ்க வளமுடன்... இந்த நேர்காணல் கண்ட மாயக்குளத்தாரே...நாடகத்தின் மணிமகுடமே நீங்கள் நன்றி...
@Mayakulammadhavan19703 жыл бұрын
நன்றி அண்ணா மகிழ்ச்சி
@bulletbala36373 жыл бұрын
திரும்ப வந்துட்டேனு சொல்லு.... vera level... சிங்கம் கலம் இறங்கிடுச்சு.... வாழ்க வளமுடன்
@Rmsnadagamtamil3 жыл бұрын
இனிய காலை வணக்கம் அன்பு சகோதரி ராஜ நடிகை அன்பு அக்கா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்நன்றி வணக்கம்
@ksvvkumar6233 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மீண்டும் நீங்கள் வரவேண்டும் வரவேற்கிறேன் நன்றி. குமார் காரைக்குடி
@shanmugamshanmugam88983 жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களை நாடக உலகில் காணவிருப்பது. பதிவிட்ட தங்களுக்கு நன்றி சண்முகசுந்தரம் சத்தியமங்கலம் புதுக்கோட்டை மாவட்டம்.
@pandikutty2223 жыл бұрын
. வணக்கம் அக்கா சிவரஞ்சனி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மலேசியாவில் இருந்து நன்றியை தெரிவித்துக்
@muniasamyrpm90873 жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா. நீங்க மறுபடியும் நாடக உலகிர்க்கு வரவேண்டும் என்பது எங்களின் ஆசை மற்றும் கனவு. நாங்கள் பள்ளி மற்றும் கல்லுரியில் படிக்காத, தெரியாத ,கருத்துக்கள் உங்கள் மூலம் கற்றுக்கொண்டோம். நீங்கள் நாடக உலகிற்கு வரவில்லை என்றால் உங்களிடம் உள்ள கருத்துக்கள் உங்களிடம் மட்டுமே இருக்கும். நாடகத்திர்க்கு வந்தாள் ஓரு சிவரஞ்சணி அல்ல 1000 சிவரஞ்சணி உண்டாகி விடுவோம்.மீண்டும் வரவேண்டும் என்று கனவோடு காத்திருக்கிறோம். நன்றி
@sivaranjani85863 жыл бұрын
அன்பு தம்பிக்கு நன்றி🙏🏻
@covindancovindan97933 жыл бұрын
Valthukkal valka valamudan
@muniasamyrpm90873 жыл бұрын
அக்கா இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதிக்கு வந்தால் நேரில் சந்திக்க வாய்ப்பு வேண்டும் அக்கா
சிவ ரஞ்சனி மீண்டும் வருவதில் மகிழ்ச்சி. அவர் குறிப்பிட்ட சோழங்குருணி கிராமத்தில் அவருக்கு ரசிகர்மன்றம் இருக்கிறது. அந்த ரசிகர்மன்ற போர்டை சமீபத்தில்கூட நான் பார்த்தேன். ஒரு மிகச்சிறந்த நடிகையை பேட்டிகண்ட மாதவனுக்கு நன்றி. நானும் சிவரஞ்சனி ரசிகன்தான். அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
அக்கா வாங்கஇறைவன் உங்களை பேச அழைக்கீறார் இனிய பிறந்த நாள் வாழ்துக்கள் அக்கா நாங்களெலகலாம் வெளிநாட்டில் இருந்து ரசிக்க வாய்பு தாருங்ககள் அக்கா நன்றி வணக்கம் அ்க்கா