நன்றி சகோதரர் மாதவன் அவர்களுக்கு அருமையான பதிவு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@malairajm79933 жыл бұрын
Kalaimagal vasunthra amma vadivil vañtha deivam antha deivathai parthi vanangavendum
@ragukumar45193 жыл бұрын
Super amma
@ananth28922 жыл бұрын
வாழ்த்துகள் அம்மா
@gcrgcr26584 жыл бұрын
நன்றி. மாதவன் அவர்களே... சிறு வயதில் பல முறை அம்மாவின் நடிப்பு. தர்க்கம் பார்த்து ரசித்துள்ளேன்.... ஆனால் அம்மா அவர்கள் சொல்வது போல் இப்ப எந்த நடிகரும் கடைபிடிக்கவில்லை.. அதிலும் குறிப்பாக டான்ஸ் ராதசெல்வி. . அதிகம் இரட்டை அர்த்தம் தான்.. பபூன் ஆனந்த குமார் ராஜநடிகர் PN கணேஷபாண்டியன் நேர்காணல்....
@sathyavaidevi81104 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அம்மா அவர்களை சந்திதற்க்கு நன்றி அண்ணா
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி
@sheikmhd1004 жыл бұрын
அம்மாவின் பாடல்கள் அற்புதம்
@ananth28922 жыл бұрын
எனக்கு பிடித்த வள்ளி
@shra38344 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா
@vaigaistar43003 жыл бұрын
அம்மா வணக்கம் நான் வெள்ளலூ நாட்டை சேர்ந்த புலிமலைப்பட்டி சின்ன வயசில் உங்கல் நாடகத்தை விரும்பி பார்ப்பேன் வள்ளாலபட்டியில் இருந்து குதிரை வண்டியில் வருவீர்கள் வசுந்தராதேவி மின்னர்வாதேவி என்றாலும்மே அன்றைய நாடகம் தர்க்கத்தில் கலைகட்டும்
@jeyapapakalipapa96892 жыл бұрын
இந்த குடும்பத்தில் வந்தவர்கள் சிவரஞ்சனி,கலைமகள்,manoranjani,பவதரணி,சந்தனகுமர்,சூரிய.......
அம்மாவின் பேச்சு அருமை...சொல்லிய கருத்து அதைவிட அருமை வாழ்த்த வயதில்லை வணங்கிறேன்...முன்பு சிலகாலம்.எங்க ஊர்..பழையசுக்காம்பட்டி மேலூர் தாலூகாவில் இருந்தார்கள் எங்கள கிராமத்தில்லும் நாடகம் நடித்துள்ளார்...நான் சிறுவயதில் இவர்கள் நாடகம் பார்த்துள்ளேன்...,பழம்பெரும் கலைஞ்ர்களை...அரசு உதவி செய்யவேண்டும்....என் கிராம ரோடும் இவர்கள் கிராமத்தில் செல்லும் ரோடு...மேலூர் அழகர்கோவில்.ரோடு...மாயக்குளம் மாதவன் அண்ணே., மேலூர் தாலூகா...பல்லவராயன்பட்டி கிராமத்தில் இருக்கும்.. இராஜ நடிகர் செந்தாமரை கண்ணணை...நேர்காணல் காணுங்களே...,...உங்களுக்கும் அன்பான வாழ்த்துகள்.
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி அண்ணா
@sokkaramurugan21744 жыл бұрын
@@Mayakulammadhavan1970 ...நல்லதுங்க அண்ணே., மாலை வணக்கம்...
அம்மா அவர்களை 1980 ஆண்டில் அம்மா அவர்களின் நாடகம் பார்த்து வருகிறேன் என் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் கத்தப்பட்டு சொக்கநாதபுரம் என் சொந்த ஊரில் பபூன் அய்யா அதிகரன் நாரதர் மாமா திருநாவுக்கரசர் அவர்கள்வுடன் நடிப்பார்கள் மிகவும் பயங்கரமான பேச்சு வசனம் தற்க்கம் இருக்கும் மாபொரும் நடிகை வசுந்தராதேவி அம்மா இந்த பதிவை பார்த்தேன் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி தெரிவித்து கொள்கிறேன் அண்ணன் மாயபுரம் மாதவன் அண்ணன் அவர்களுக்கு நன்றி
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி அண்ணா
@suryavallarasu75544 жыл бұрын
Super amma👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏
@karuppiahalagappan94264 жыл бұрын
Amma super 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@palanivelmuthu35494 жыл бұрын
Super 👍
@nakeeransabaratnam69304 жыл бұрын
Sethu Mama Mahal Congratulations 🎉
@RajaRaja-is4yf3 жыл бұрын
Super
@ilayaraja47394 жыл бұрын
டான்ஸர் சுகுணா அசோகன்,சசிகலா வள்ளி நேர் காணல் பன்னுங்க அண்ணா
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி அண்ணா
@bal92193 жыл бұрын
Nalla nadigai amma avl
@manimuthumuthu20034 жыл бұрын
arumai
@selvantamil28944 жыл бұрын
Ahaumai mayakkulam mathavan anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி சகோ
@balagangabalaganga57693 жыл бұрын
கலைமகள்நோ்கானல்
@karthikeyanvaiyappan41434 жыл бұрын
துரை ராஜ் அவர்களை நேகணல் எடுங்க சார்
@rajangampandi28034 жыл бұрын
அம்மா வணக்கம்
@rajeshkannanrega20944 жыл бұрын
Very good
@karunakaransathasivam83414 жыл бұрын
Madhavan Sir. Try to Interview with Dindugul Kalaiselvi Amma
@ananth28922 жыл бұрын
பல்லாண்டு காலம் வாழவேண்டும்
@dharmaraj50514 жыл бұрын
MSK.kalaimakal.narkanal.pales.
@nagarajusubbaiya43144 жыл бұрын
அம்மா அவர்களின் நாடகம் இருந்தால் பதிவிடவும்
@rajeshkannanrega20944 жыл бұрын
Arumai amma minarvadevi petty edunga sir
@Mayakulammadhavan19704 жыл бұрын
நன்றி
@kumaresankanthi60344 жыл бұрын
Nice poro
@mksamy37544 жыл бұрын
Uruvatti.ambalam.devakoottai
@jeyapapakalipapa96892 жыл бұрын
வசந்துரதேவி அம்மா மேடையில் கம்பீரமாக நிற்பார்கள்.வள்ளபட்டி வாயடி குருப் என்பார்கள்.அதில் முன்னோடி அம்மா .மேடையில் ஆடமாட்டர்கள்
@pavalamv28634 жыл бұрын
நாரதர் ஜெயரவிச்சந்திரன் நேர் காணல் காணவும்
@nagarajusubbaiya43144 жыл бұрын
நிறைய நேரம் அம்மா வசந்தர தேவி அவர்களை பேட்டி கண்டு அவர்கள் கணொளியை பதிவிட உங்கள் பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.அம்மாவை பேட்டு எடுங்கள் என்று உங்களை அதிகமாக தொந்தரவு செய்துள்ளேன்.உங்களுக்கு எவ்வளவு பணிகள் இருந்த வேளையில் கூட பேட்டி எடுத்து பதிவிட்டதற்கு நன்றி