எதற்காக போறோம் என்றே தெரியாமல் உங்கள் பின்னாலயே வருது. பாவம். அதோட கணவுள கூட நீங்க தான் வருவீங்கப்பா.
@priyamano728521 сағат бұрын
மாடு விக்காமல் ஓட்டிட்டு வந்தது சந்தோஷம் தான்
@rajeshkannarajeshkanna12817 сағат бұрын
Annan nalla super jodi vikatinga ithuvey periya maadu
@velmirugan813413 сағат бұрын
உங்கள் மாடு சூப்பர் நீங்கள் விக்க வேணாம் அப்பா
@KrishnaMani-g1v18 сағат бұрын
நல்ல மாடு சூப்பரா இருக்கு அண்ணா ❤❤❤
@hello_world__100216 сағат бұрын
Nallaa irukku vikkaadjeeng
@sreeprabhuprdvas.r209422 сағат бұрын
Hi brother and uncle, im from Malaysia, im regularly watching yr all vedios and shorts, very nice superb content kodukiringga, yethartamana pechu vivasaya kudumbatin valkai migavum arumai, tamilnaadu vanthal kandipa unggala meet pandren, next vedio la en name mention panni oru hi mattum sollunga pls🙏
நல்ல மாடு...முக அமைப்பு உடல் வாகு எல்லாம் நல்லா இருக்கு.....நல்ல புண்ணாக்கு வச்சா கொழு கொழுன்னு பெரிய மாடா வந்திடும்....விக்காதிங்க...
@mathileochannel19 сағат бұрын
உங்க எல்லா வீடியோவும் நான் பாப்பேன் தம்பி எங்க ஊர் மணப்பாறைக்கு வந்து இருக்கீங்க ஹேப்பியா இருக்கு
@ksnksn-ex4lj18 сағат бұрын
நல்லா மாடு வளருங்கள் ஐயா 👍👍💞💞
@shsg_283018 сағат бұрын
Nallathu aiya❤ virke vendam plz❤
@sivaananth104515 сағат бұрын
மகிழ்ச்சி அப்பா...👍அது என்னமோ தெரில நாட்டு மாடுனாலே நமக்கு ஒரு அலப்பரிய ஆர்வம் அது கடைசி காலம் வரை நம்ம கூட தான் வச்சுக்கணும்னு ஆச❤பெரியாள் கிட்ட சொல்லி புரிய வைங்க அதெல்லாம் விக்கக்கூடாதுனு அது பாட்டுக்கு இருந்துட்டு போட்டுமே வீட்ல pls...
@jerson466921 сағат бұрын
Rommba santhousam Appa muddiu vegkavilai. Thanks pa
@valarmathi617221 сағат бұрын
இப்பதான் மனசு சந்தோஷம் மா இருக்கு நல்ல காளைகள் உங்களைப் விட்டு போகலை பாருங்க
@vivasayi40522 сағат бұрын
மாடு மாத்தாதிங்க தம்பி அருமையான மாடுகள் நான் அக்கா சொன்னேனு அப்பாட்ட சொல்லு இன்னும் ஒரு வருடம் மாடு ரெண்டும் எப்படி வருதுனு பாரு❤❤❤❤❤❤❤❤
@santhanakumarg26488 сағат бұрын
Supper appa ❤. Nan unkalai parkaka varukern
@gomathisdairy377218 сағат бұрын
Very good PA vikkathinga super maadu appa
@DHEVA.5 сағат бұрын
மாடு விக்காம வந்தது ரொம்ப நல்லது....மாட்ட விட்டிருந்திங்கன்னா திரும்ப இந்த மாதிரி மாடு அமையரது ரொம்ப கஷ்டம்ப்பா..... இப்ப என்னா ஒரு நாலு அஞ்சு மாசத்துல மாடு இன்னும் கொஞ்சம் பெருசாகிடும்... ..மாடும் இளசாதான் இருக்கு அது உங்கள்ட்ட ரொம்ப சாதுவாத பழகுது....... இன்னும் கொஞ்ச நாள் இருக்கட்டும்....... சந்தைக்கெல்லாம் கொண்டு போனா ரொம்ப ஒடச்சிதான் கேப்பாங்க ....... எப்பையுமே மாட விக்கும்போது நம்ம கட்டுதரையில வெச்சி வெலைபேசுங்க ...அப்போதான் நம்ம எதிர்பாக்குர வெலை போகும்..... மாடு விக்காம வந்தது ரொம்ப சந்தோஷம்ப்பா .... ❤️.கொஞ்ச நாள் இருக்கட்டும் ப்பா😍......
@devigachinnappan1152 сағат бұрын
மணப்பாறை சந்தை என்ன கிழமை நடக்கிறது
@DhineshKumar-nm7nv21 сағат бұрын
எங்க ஊர் மணப்பாறை
@vinothendral199621 сағат бұрын
சந்தோஷமாக இருக்கு... அண்ணா அப்பா supper..
@Chithra-sr2mz22 сағат бұрын
உங்க இரண்டு மாடுமே அழகா இருக்கு விக்காம புதுசா பெரிய மாடு வாங்க வேண்டியது தானே
@janthafantasypredictor748521 сағат бұрын
Kaasu ne kodu
@janthafantasypredictor748521 сағат бұрын
Avanga veetula ena kastamo vikkuranga 😊
@mahalaxmivenkatesh93175 сағат бұрын
@@janthafantasypredictor7485madugalukku manushanukku irukkum ella feelingsum undu, veru kadai sarakkaga ninaikka vendam, avaigal vedanai pattal kudumbathukku nalladu illai.
@pramodnaidu922622 сағат бұрын
Anna please regular video podunga please big fan of anna and appa ❤❤❤❤🎉🎉🎉🎉
@Sunthary-v9d7 сағат бұрын
Good 👍 take care ❤
@MegalapMegalap-v4o5 сағат бұрын
Maadu nalla iruku vikka vendam ple
@K.SumathiKiransaiaadhisai21 сағат бұрын
சூப்பர் 👴 என்னும் நிறைய மாடு🐄🐄🐂 வாங்கி அண்ணனுக்கு குடுங்க எப்படியோ உங்க திட்டம் பளிச்சிடிச்சு கூட்டணி சூப்பர்🙏🙏🙏🙏🙏🎉🎉🎉😊
@pasupathyvkr910822 сағат бұрын
இந்த மாடு நல்லா இருக்கு இன்னும் ஒரு வருடம் வளர்த்தால் இந்த மாடு நல்லா பெரிய மாடா வாரும்
@சாஷ்தா17 сағат бұрын
அப்பாசுப்பர்மாடுவிக்காவேண்டம்
@ajithkumar.i5332Сағат бұрын
Bro locala yaravathU valabuku keda kudunga Manaparaila kudutha arupuku poidum
@Psabishek-tw7ci10 сағат бұрын
Unka madu super
@naveenbenjamin19 сағат бұрын
Vera vangunga unga Anna ku..ninga indha mada pathukonga.
@sangeethakrishnamoorthy360921 сағат бұрын
அப்பா மாடெல்லாம் சேல்ஸ் பண்ணாதீங்க நல்ல மாடு இந்த மாதிரி மாடல் எல்லாம் எங்க ஏரியா எல்லாம் வந்து நாங்க வந்து முசிறி துறையூர் பக்கத்துல தான் நாங்க இருக்கிறோம் இந்த மாடலா வந்து எங்க ஏரியால 1:20 விலைக்கு போகும் மாடெல்லாம் வைக்காதீங்க இந்த மாடெல்லாம் கிடைக்காது
@sofiakaruppannan24421 сағат бұрын
Alagu.Madu.
@singaravelanm268522 сағат бұрын
Nice👏👍
@rajkumarm400319 сағат бұрын
என்ன தம்பி பேய் பட மியூசிக் மாதிரி தெரிகிறது மணப்பாறை சந்தை அவ்வளவு பயங்கரமாக இருந்தது
@s.sabarinathan844146 минут бұрын
Enga ooru 😊
@Machan_14318 сағат бұрын
Manapparai 😘😘😘😘😘😘
@bhupeshbhupesh796117 сағат бұрын
Bro unga kangeyam kalai rendume arumaiya eruku madu 8 pallu podura apo madu periya madu aidu bro na Rekla race pora bro madu lachanama eruku bro Thani senju kudukathinga bro
@Sissn12322 сағат бұрын
உங்கள் அண்ணன் பேச்ச தூக்கி போடுங்க
@nasriya_forever651120 сағат бұрын
Good content ya
@gopinathgopigm23533 сағат бұрын
Enna rate brother sollunga nanga vangikkirom
@harshinidurairaj334621 сағат бұрын
ஐய்யோ என் ஊரு மிஸ் பண்ணிட்டேன்😢😢
@SASIKUMAR-he5cx18 сағат бұрын
Nice
@HarishniM-o3h21 сағат бұрын
ப சு இ ரு ந் து யா ரு து அண்ணா
@vaithyvrvaithyvr102318 сағат бұрын
Appa naanum mannpparai than appa eppo thirupur la irukom appa
@aachikitchen-i1n20 сағат бұрын
Very beautiful bull.i like this.dont sell it
@saigurumaharaj116522 сағат бұрын
ஐயா நல்ல தரமான வண்டிப் பக்கம் உலவு பழக்கம் எல்லாம் அருமையாக இருக்கின்றது தேவை இல்லாமல் நீங்கள் அழைத்து வருகின்றீர்கள் நல்ல பொருளின் அருமை உங்கள் மூத்த மகனுக்கு தெரியவில்லை.
@Chef-bo7sp15 сағат бұрын
செவலை டாப்
@RajaJaya-i7l19 сағат бұрын
Super madu price 75k
@ChinnuChinnu-iv7gj22 сағат бұрын
Maadu Naila Maadu 1 Laikk Maala P0kum
@arunkumar.a878417 сағат бұрын
Na ungala sandhai video la pathen na Tiruvannamalai aana na manaparai la one month munadi kanu kuti vanga vandhen one pair vangitu vandhnen 67k aachu nala weight kanu❤
@saravanan575618 сағат бұрын
Manapparaikum unga orukum ethana km nanba
@Mohana-v6s22 сағат бұрын
🙏🙏🙏👍👍👌👌
@vivasayi40522 сағат бұрын
தம்பி அரியலூருக்கு மணப்பாறை ரொம்ப தூரம் தானே அவ்வளவு தூரம் எப்படி போரிங்க❤❤❤❤
@valarmathi617221 сағат бұрын
இந்த காளைகள் ரொம்ப அழகா இருக்கு ஏன் விற்பதற்கு கொண்டு போறிங்க மாடுகள் மனசு கஸ்ட்டபடுமே
@IdreesMohamed-k8w21 сағат бұрын
நல்ல மாடே விற்குரிங்க
@sailingwithsenthil59920 сағат бұрын
மாட்டுக்கு சுத்தி போடுங்க அப்பா...
@arunachalam.t669617 сағат бұрын
Videoku music set aagala bro😢
@gowrishankarg167722 сағат бұрын
தீர்க்கமான முடிவு....நல்ல பொருள் வைத்து கொள்ளுங்கள்
@mohamedajas891918 сағат бұрын
❤❤❤❤
@Sathasatha272217 сағат бұрын
❤❤❤❤❤🎉
@Parani-uv5iu17 сағат бұрын
வீடியோ முடிவில் உங்கள் கூற்றை ஆமோதிக்கின்றேன் , என் மாடுகளை என்றுமே யாருக்கும் விற்கமாட்டேன் விற்றதும் இல்லை , அப்பிடி விற்றால் என் அமைதி குலைத்துவிடும் என்று எனக்கு நன்றாக தெரியும் , விற்ற மாடுகளை நினைத்து சாகும்வரை வேதனைப்படுவேன் கவலைப்படுவேன் அது என் பிள்ளைகளுக்கு கர்மவினையாக அமையலாம் மாடுகள் எங்களில் ஒருவன் அந்த எங்கள் பிள்ளைகள் என்று நினைத்தாலே போதும் , வேலை வெட்டிக்கு போக வேலைசெய்யா உங்க மகன் இருக்கானே அவனை விட மாடுகள் சிறந்தது சிறந்து உழைக்கின்றது !!! அழகான நாடுகளாய் இருக்கு . . இந்த மாடுகளை வேண்டுவதற்கு நான் தயார் அருமையாக பராமரிப்பேன் , ஆனால் அந்த மாடுகளின் நினைப்பு என் மேல் இருக்காது என்னை ஒரு ஆயா மாதிரி நினைக்கும் மாடு ! ஆனால் தாய் தந்தையராக அவர்களை வளர்த்த பெற்றோரையே நினைக்கும் . . இது வெறும் அறிவுரைதான் . . வளர்த்த மட்டை விற்றால் பாவமும் சாபமும் ஒன்றாக வந்து உங்கள் வீட்டில் குடியேறும் இது என் அனுபவம் ! !
@C_h_a_a_r_u_g_a_s_a_n19 сағат бұрын
Bro mattu kombuku ena bro podurenga black colourla irruku , painta bro