Manapparai Cow Market (மணப்பாறை மாட்டுச்சந்தை) Manapparai Mattu sandhai SE 1 - EP 4 | Motovlog Tamil

  Рет қаралды 56,450

Michi Network

Michi Network

Күн бұрын

www.michitouri...
/ michinetwork
/ michinetwork
Drone registration Licence number : 269566546866
Issued Unique Identification Number (UIN) is : UA002JXN0EX
DAN (Drone Acknowledgement Number) : D1D101A3T
Ministry of Civil Aviation
Directorate General of Civil Aviation (DGCA)
மணப்பாறை மாட்டுச் சந்தை என்பது இந்தியா, தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் நடக்கும் மாட்டுச் சந்தை ஆகும்.
தமிழக அளவில் மணப்பாறை மாட்டுச்சந்தை புகழ் பெற்றதாகும். மணப்பாறையில் புதன்கிழமைதோறும் நடைபெறும் மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தில் உள்ள அனைவரும் வந்து மஞ்சுவிரட்டலுக்கான காளை, மாட்டு வண்டி போட்டிக்கான காளை, உழுவதற்கான மாடுகள் என்ற நிலையில் தெரிவு செய்து வாங்குகின்றனர். [1] இந்த சந்தையில் மாடு விற்பனை தவிர மாட்டுக்கு கொம்பு சீவுவது, லாடம் அடிப்பது, மூக்கணாங்கயிறு மாட்டுவது போன்ற தொழில்களும் நடக்கிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் மணப்பாறையில் ஆங்காங்கே சிறிய அளவில் மாட்டு சந்தை நடைபெற்று வந்தது. பின்னர் இதன் முக்கியத்தும் அதிகரித்தது, மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து தற்போது உள்ள திருச்சி-திண்டுக்கல் வெளிவட்ட சாலைக்கு சந்தை இடம் மாறியது. கடந்த 1928ஆம் ஆண்டு 12 ஏக்கர் பரப்பளவில் இந்த சந்தை அமைக்கப்பட்டது.[2] புதன் கிழமை சந்தைக்கு செவ்வாய் கிழமையே ஆயிரக்கணக்காக மாடுகள் வந்து சேர்ந்துவிடும். தற்காலத்தில் இங்கு வாரந்தோறும் 2,500 முதல் 3000 மாடுகள் கைமாறுகின்றன. இந்த சந்தைக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, தெலுங்கானா, கேரளா என பக்கத்து மாநிலங்களில் இருந்து மாடுகள் வருகின்றன.
"Explore the vibrant charm of Manaparai with this captivating video! From its rich cultural heritage to its scenic landscapes, this quaint town nestled in Tamil Nadu, India, has so much to offer. Join us on a visual journey through the bustling streets, historic landmarks, and natural beauty that make Manaparai truly unique. Whether you're a traveler seeking new adventures or simply curious about this hidden gem,
this video will surely inspire you to discover the enchanting allure of Manaparai. Don't miss out on experiencing the essence of this captivating destination!"
மணப்பாறை (ஆங்கிலம்:Manapparai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை நகராட்சி ஆகும். மணப்பாறை முறுக்கு மற்றும் மாட்டுச்சந்தைக்கும் மிகவும் புகழ்பெற்றது. மண என்பதற்கு தமிழில், கடினம் (HARD) என்று பொருள்; மணப்பாறை - கடின பாறைகள் கொண்ட நிலம்.

Пікірлер: 37
@revathi48
@revathi48 Жыл бұрын
அப்பாடி! எத்தனை. வகை மாடுகள். பாவமாக இருக்கு. எங்கே போனாலும் உழைக்கணும். குட்டி பெரிசு. கறவை , உழவு . ரிஷபம் . மிக அழகு. . மிக நன்றி பாபு
@murugeshgeeth7850
@murugeshgeeth7850 Жыл бұрын
மணவை உங்களை அன்புடன் வரவேற்கிறது
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 Жыл бұрын
Sir ,உங்களுடைய ஊட்டி போன்ற பல்வேறுமலைப்பகுதிvedioஅனைத்தையும் நான்தவறாமல் பார்ப்பேன்.நீங்கள் எங்கள் ஊருக்கு வந்ததுமிகவும் மகிழ்ச்சி.உங்களைபார்க்க முடியாமல் போய்விட்டது வருத்தமாக உள்ளது.
@KRATOS_GAMING_01
@KRATOS_GAMING_01 11 ай бұрын
16:30 chutti kulandhai😍😍 Babu❤
@MichiNetwork
@MichiNetwork 11 ай бұрын
😀❤️
@PremaKumari-ku5rz
@PremaKumari-ku5rz Жыл бұрын
Babu ....manapparai mattu santhai super.😊.
@senapathyka8464
@senapathyka8464 Жыл бұрын
அப்படியே கரூர் தாராபுரம் சாலையில் கூடும் (திருப்பூர் மாவட்டம்)கன்னிவாடி ஆட்டு சந்தையையும் பார்த்து பதிவிடவும்.வெள்ளி கிழமை தான் சந்தை அதிகாலையிலேயே கூடிவிடும் (வியாழன் நள்ளிரவே).
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 Жыл бұрын
எங்கள்ஊர்மாட்டுச்சந்தையைஇன்றுதான் உங்கள்மூலமாக முதல்முதலாகப்பார்க்கிறேன் bro.நன்றாக உள்ளது.
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
Nandrigal 🙏😊
@jayanthijay9158
@jayanthijay9158 Жыл бұрын
Hi சகோ, superb doing best
@RaviKumar-mw2oi
@RaviKumar-mw2oi 11 ай бұрын
பாபு பாபு அவர்களே உங்கள் காணொளி மிக அருமை மணப்பாறை மாட்டுச்சந்தை மிக அருமையான வீடியோ மாட்டு உடைய பல்லை பார்த்து மாடுகளுக்கு எத்தனை வயசுன்னு பார்ப்பார்கள்பாபு
@sudhakarsk5741
@sudhakarsk5741 11 ай бұрын
எங்கள் ஊர் மணப்பாறை மண்ணின் பெருமையான மாட்டுச் சந்தை யை பற்றி காணொளி பதிவு செய்ததற்கு நன்றி அண்ணா
@MichiNetwork
@MichiNetwork 11 ай бұрын
🙏❤️
@EssvariAI
@EssvariAI 11 ай бұрын
Arumaiyaana video bro. Ooty west ghats ku appuran intha varusham ungge trip yengge kondu sellumnu ninaithen. Manaparai puthu anubhavam thaan. Arumai. Vaazhthukal sago 👏🏾👏🏾👏🏾🙏🏾
@MichiNetwork
@MichiNetwork 11 ай бұрын
Nandri Nandri 🙏
@braja6399
@braja6399 Жыл бұрын
வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி தமிழன் பா.ராஜா மணப்பாறை மாட்டுச் சந்தை காணொளி அருமை நீலகிரியின் மக்கள் அறியாத பல மலை கிராமங்களை மீண்டும் மக்களின் பார்வைக்கு கொடுங்கள் 17.02.2024
@selviselvi5019
@selviselvi5019 Жыл бұрын
Babu nalla comedy bro sumasuma nodakudathu😂😂
@saraswathichinna2121
@saraswathichinna2121 Жыл бұрын
Video super but madugalin vagaigal , vilai ithellam voice iruntha nalla irunthirukum
@kathiresankathir70
@kathiresankathir70 7 ай бұрын
வாரம் வாரம் மணப்பாறை மாடு சந்தை வீடியோ போடுங்கள் அண்ணா
@salmaselva7244
@salmaselva7244 Жыл бұрын
Super
@syed123dawood9
@syed123dawood9 Жыл бұрын
Summa summa nodakudathu Babu ji mass joke 😂
@samundeeswari5887
@samundeeswari5887 Жыл бұрын
💚💚💚💚💚💚💚💚😍💐
@DHEVA.
@DHEVA. Жыл бұрын
Hi Babu 🙌🏻🙌🏻🙌🏻
@MichiNetwork
@MichiNetwork Жыл бұрын
❤️🙏
@BlueLover91
@BlueLover91 Жыл бұрын
🎉🎉
@viratvinoth1201
@viratvinoth1201 Жыл бұрын
❤❤❤❤❤❤
@jagadishv6458
@jagadishv6458 Жыл бұрын
❤❤🙌🙌
@mohamedsalim4011
@mohamedsalim4011 Жыл бұрын
👍
@RamKumar-pk7zs
@RamKumar-pk7zs Жыл бұрын
@kathiresankathir70
@kathiresankathir70 11 ай бұрын
இன்று மணப்பாறை மாடு சந்தை வீடியோ போடுங்கள் அண்ணா
@GHarish-Verrabathir
@GHarish-Verrabathir 11 ай бұрын
கோத்தகிரி போயிட்டு திரிஷாவை வைத்து ஒரு வீடியோ போடுங்க பாபு🙏
@GHarish-Verrabathir
@GHarish-Verrabathir 11 ай бұрын
Disha Babu
@Matheyu
@Matheyu 11 ай бұрын
09:45 😂
@MichiNetwork
@MichiNetwork 11 ай бұрын
😂
@ThuppakkiParthiban149
@ThuppakkiParthiban149 Жыл бұрын
yenna bro ethu sanda podura madiri eruku
@AneesB-b5o
@AneesB-b5o Жыл бұрын
Trichy vaaga bro
@SASIKUMAR-he5cx
@SASIKUMAR-he5cx 11 ай бұрын
❤❤❤❤❤
Bungee Jumping With Rope In Beautiful Place:Asmr Bungee Jumping
00:14
Bungee Jumping Park Official
Рет қаралды 17 МЛН
Banana vs Sword on a Conveyor Belt
01:00
Mini Katana
Рет қаралды 77 МЛН
Горы Бесплатной пиццы
00:56
Тимур Сидельников
Рет қаралды 8 МЛН
நாட்டு மாடுகள்  சந்தை  palayakottai
3:04
Farmers Use Agricultural Machines You Have Never Seen Before ▶7
13:50
Bungee Jumping With Rope In Beautiful Place:Asmr Bungee Jumping
00:14
Bungee Jumping Park Official
Рет қаралды 17 МЛН