அக்கா சொல்லும் பொதே வாயில தண்ணி வச்சிட்டு எனக்கு, என்னா அருமை, வெளில நல்ல மழை, உள்ள ஆவி பறக்க மீண் ❤️
@sujathamathiprakasam74633 жыл бұрын
உங்களை பார்க்கவே சந்தோஷமாக இருக்கிறது அக்கா . மீன் ஊறுகாய் ரெசிபி கேட்டேன் உடனே explain பண்ணிட்டீங்க ரொம்ப நன்றி மீண்டுமாய் இவர் டியூப் சேனலில் வளர வளர்வதற்கு அன்பான தம்பதியருக்கு எங்கள் அன்பான வாழ்த்துக்கள்
@fathimabeevi41023 жыл бұрын
இவ்வளவு பிரஷா எங்களுக்கு கூட கிடைக்காது.இனி நீங்கள் மீன் வெட்டுவதுஅழகு.அண்ணாச்சி கமெண்ட்ஸ் அதைவிட அழகு.சமைக்கும் போதுஉங்கள்expressionமிகவும் அழகு
@KrishKumar-ez8ve Жыл бұрын
Akka & Anna I love all your cooking how you explain to all becholer I am Tamil Malaysian guy I live in Vancouver Canada I speak same language like you I just love you Akka God bless you and your family and all your love ones with good health and happiness always 🙏🙏🙏🙏 love fr Krishnan
@suriyatanishya74983 жыл бұрын
அன்பு வணக்கம் அக்கா,மீன் ஊறுகாய் அருமை அடிபொழி அக்கா, ரொம்ப ஈசி யா சொல்லி கொடுத்தீங்க, நன்றி 🙏🙏👌🤤எனக்கு fish 🐠🐟🐟and இறால், நண்டு பார்த்தாலே கிக் வந்துடும் அக்கா 👍👍👍🙏👌நன்றி
@gnanaprakasams.86433 жыл бұрын
அருமையான செய்முறை விளக்கம். சுவையாக இருந்தது. Super.
Unga family and samayal and makkal meedhu Ulla akkarai and pesum varthaikal azhagu Amma
@maryjaya37163 жыл бұрын
Nagercoil காரர்களுக்கு மீனை பார்த்தா கண்டிப்பா kick வரும்.
@ajairenish21713 жыл бұрын
Exactly
@kumariliyanaarachchige39573 жыл бұрын
I Am from srilanka. , i"m sinhala girli like London thamilichchi programme super tamil indian foods i like. I ll prepare idili,tosai i now recipe. I like so much idili sambar& chutney. ❤❤❤
@rajmohankumarr.s52493 жыл бұрын
அருமை...👍 நம்முடைய கன்னியாகுமரி சொர்க்க பாஷையே தனி அழகுதான்...👍
@nandhusiva46473 жыл бұрын
Aunty super I am Chennai engala fish oorugai kedikadhu nenga samiyal super ha eruku paaka I am 1st comment
@Violet-ws2dk3 жыл бұрын
I really like ur tamil slang, ur way of speech always gives fresh & strongness .. May God bless u
Really super.neenga London la erundhu podarathu.super paarkka kannukku kulirchiyà erukku.Jesus bless you and your family
@josphinesexclusive3 жыл бұрын
Yesappa aandavare nnu sonneenggle ......adharkkagave ungalukku oru like....all the best
@yourchannel88353 жыл бұрын
Sema recipes Ka.... Fish pickle one time than Sapten but taste Vera level.... 😍😁
@christraj7083 жыл бұрын
Super super super this time I understand how to make fish pickles pallandu vazhga
@annieelsa14453 жыл бұрын
I miss our nagercoil native... when I hear you speak I feel like I am at our native ...
@subhaarjun43563 жыл бұрын
Indha pandemic tension la unga channel la daily paarkirathu than oru comfort a feel panraen subi.
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks Subha
@estherrani41743 жыл бұрын
மேலும் உங்கள் சமையல் நிகழ்ச்சி யை இப்போது தான் முதல் தடவையாக பார்க்கிறேன்.
@BLUERED_AQUAMUMMY3 жыл бұрын
😀
@sindhupairavi84803 жыл бұрын
Nanum.
@raajjasraajjas9653 жыл бұрын
Me also
@rossyvictoriyarani24433 жыл бұрын
Super sister mean pickle
@ravindrashiman40973 жыл бұрын
Mdm Now lockdown,no chicken no fish or meat shop,but you cooking this to make us sooooo jeoulous........
@aswathyaswathy68013 жыл бұрын
நமக்கு பிடித்த ஒருவார்த்தை சந்தோஷமே துக்கமே ஏசப்பா ஆண்டவரோ அப்படி தானே சிஸ்டர் சூப்பர் 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😍😘😘😘😘😘😘😘😘
@tilakamsubramaniam66523 жыл бұрын
Super 👌
@anandarajps36603 жыл бұрын
உங்களின் அருமையான பேச்சு மனதிற்க்கு புதிய உற்ச்சாகம் தருகிறது..மகிழ்ச்சி மகளே
@thilakannamalai43363 жыл бұрын
Hi I have just started watching few of your videos, really can't stop watching. I really like the way you talk sounds very nice and makes it very interesting. I don't eat vajira meen but after seeing your style I think I must start buying this fish. Especially the fish pickle is a must try. Hope to try it one of these days thanks for tasteful recipes 😋👍👌❤️
@manjusujan42933 жыл бұрын
Akka fish pickle super unga video pathave relaxed akka....
@DanaSelvi3 жыл бұрын
நீங்க எந்த விஷயமாய் பேசினாலும் ரசிக்க தோணுதே அருமையான பதிவுகள்
Hello akka I like ur all vedios ND I'm the 1st comment😁
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thanks Fredric
@ramya90283 жыл бұрын
First time unga utube pakren u r too cute akka romba istapattu cook panringa paakumpothe sapda thonuthu
@varadarajulukuppusamy36623 жыл бұрын
U r way of speech and slang and both of u loving couple.... may god bless u ..what is u r age... Addicted to u r blog
@yogeswaritamil3193 жыл бұрын
இன்று தான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் மிக அருமையாக உள்ளது உங்கள் பேச்சு லண்டனில் வாழும் பந்தா இல்லாமல் இருவர் கமெண்ட்ரி ம அறுமை
@kidsmarvelartcraft68283 жыл бұрын
Full of positive vibes and happiness ❤️ always happy to see your video madam & sir
@jeyanthimariappan27453 жыл бұрын
Iyio nakkila thanne oorudhu vera level sakothri and sakothara.
@rengans90433 жыл бұрын
நாக்கு ஊறுது மீன் வாங்க கடை இல்லை கொச்சம் அனுப்பிவைக்க முடியுமா அக்கா 😝😝😝😍😍👍நன்றி 😂😂😂👍 வாழ்த்துகள் 😎
@malarshan52243 жыл бұрын
Adipozhi Pickles. That thick pieces fry so delicious. My grandmother used to make it like that.
@rengans90433 жыл бұрын
நன்றி
@rubyponraj77753 жыл бұрын
@@rengans9043 அக்கா சூப்பர்
@sandeepsanjana93373 жыл бұрын
Hi ma na new subscriber ungalutaya video oru nalaikku 5 to 6 video pathuruvean neenga peasurathu enakku romba pudichurukku enakku oru hi sollunga ma 💖😍😍
@gunasekaryamuna25363 жыл бұрын
Fish Pickle sema super sister. Mouth watering.😢👌👌
@sridharkaliyaperumal45563 жыл бұрын
வெங்காயம் சொன்னப்பதான் தலைவி வந்தாச்சி ? என்ன ஒரு ரசனை, நாடி நரம்பு சதை ரத்தம் மீன் வெறி ஊறிய மனிஷிய பார்ப்பதில் ஆக சிறந்த சந்தோஷம், கடலோர மனிதர்களின் ரசனையே சூப்பர் தான், கடலூரில் இருந்து வாழ்த்துகள்
@jerrypage34663 жыл бұрын
Yemma yarumma ninga ipotha first time pagara unga video avlo azhaga pesaringa unga pechike na skip pannama muzhusa paththa video va👍🔥
@sabeerayyash60453 жыл бұрын
Nanum kanyakumari tha first time unga video pakkira really proud
@ceciliajabakumar74543 жыл бұрын
This mouth-watering subject and your stories made for an awesome vlog!
@santhilatha25682 жыл бұрын
Adipole sister fish curry, fish fry and fish pickle 😋😋😋😋first time watching fish pickle wowwwww no words to say 👌👌👌God bless you and your family 🙏🙏🙏
@kumaripaskaran34363 жыл бұрын
I was looking for this recipe. Getting it and learning how to make this from you is a pleasure. It was tastefully explained. Thank you and God bless.
@sreejithsreeja4870 Жыл бұрын
😢😢😮😮😢😮😮😮😅😅😊😊😊😊😊😊😊😊😊
@rajpeters876 Жыл бұрын
😊
@gnanambalkrishnan80693 жыл бұрын
Suberb. Simple language and very nice presentation. Mouth watering recipe. Defenatly I will try.
@subashinisenthilkumar97243 жыл бұрын
Very entertaining vlog. Mouthwatering recipes . I was laughing and watching in many places. Subi reaction for puli Sadam. After anton eating fish, bro innocent request to get fish, some will get kick for curd rice and pickle. 😂😂 should meet u guys one time 😃
@philophilo70433 жыл бұрын
இதுவரை யாருக்கும் coment நான் பண்ணினது இல்லை.... என்னோட first coment உங்களுக்குத்தான்.❤❤God bless u.....உங்க பேச்சு 👌👌👌👌👌... Cooking 👌👌👌👌.....
@LONDONTHAMIZHACHI3 жыл бұрын
Thank you Philo
@kumarikadapparam46053 жыл бұрын
மீன் தொலியோட போட்டாதான் செமயா இருக்கும் 😍😅 கன்னியாகுமரி தமிழ் சூப்பர் 😍😅
@shanthinethirunamam84752 жыл бұрын
உங்க விடியோவ பார்கும் போது எங்கள் சொந்த நாட்டில் இருப்பது போல் உள்ளது வாழ்க வளமுடன்
@JJJ-qx5gu3 жыл бұрын
அருமை. உங்கள் தமிழ் சூப்பர். நெல்லை கன்னியாகுமரி தமிழ்
@TamilSelvan-lf2yi3 жыл бұрын
Yu
@nagarajanpnagu85513 жыл бұрын
Akka super Na fish la sapdamatta but ippa sapdanum pola iruku Nice Akka
@gnanamalar76383 жыл бұрын
சுபி மா மீன் கழிவுகளை வேஸ்ட் பண்ணாதீங்க. கார்டனுக்கு மீன் அமிலம் செய்ங்க 👌👌👍🌹
@sooriyaselvarajah44193 жыл бұрын
Mikka nantri Ayyah and Amma avarhaleh.🙏. Nantagave explain koduttu Oru Nalla pulikkullabu , kattalai vaiththu seivathai kadtineergal. Nantri🙏
Vanchara meen cutting, curry,fry,pickle semma unga "adi pozi" word semma akka. First time i saw meen pickle akka after lockdown me too try akka
@royalsomu38203 жыл бұрын
அக்கா மீனு தல ரசம் செய்து வீடியோ போடுங்க அப்பத்தா நா பாத்து செய்து சாப்பிடமுடியும். நா மீனு நா ரொம்ப பிடிக்கும் நா மீனு சாப்பிடனு சொன்ன போதும் நா குஷியாகிடுவ அக்கா
@hemamalini96873 жыл бұрын
Fantastic. Enjoyable video. I love your zest for life. Keep rocking
@karthickc.r86793 жыл бұрын
One of my frd from nagarcoil will bring us the fish pickle always.. it will be awesome. Thanks for sharing this recipe so, I can try once ;)
@и6662 жыл бұрын
நம் குமரியின் தமிழ் அழகோ அழகு...உங்க பேச்சைக் கேட்கும்போது அவ்வளவு அழகு..
@r.theboralrmagimairaj38853 жыл бұрын
God bless you 👍🏻👍🏻👍🏻
@jegannathan46673 жыл бұрын
Recenta unga vedio paaka start panniruken really super akka keep rocking
@jesusjesus25973 жыл бұрын
Adi poli 😂😂😂❤️
@romlavinishia56253 жыл бұрын
Romba varushama intha mean oorukaiya kathukanumnu aasai sissy inniku kathukitean ungaloda preparation adi dhool,nenga mean vetna style top tucker,ivlo easya meen vetti kulambu ,pickle ,poricha mean senju annakum pullaikum kuduthu nengalum saptenga very happy to see ur briskness wow u r really great 😍😍😍😍😘😘😘😘
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் வீடியோ பார்ப்பது சந்தோஷமாக இருக்கும்மா இன்ஷா அல்லாஹ்
@robertr67823 жыл бұрын
Kitchen romba azhaga irruku window idea very nice
@sheelaloganathan33863 жыл бұрын
Hi to both of u. How's Anton not been seen in ur cooking classes from few mths. Hope u all r fine. Tc and good to see ur new receipe regarding the fish pickle. Bye for now.
@dharanikumar96683 жыл бұрын
Haii akka naga Tamil nadu la irukum unga video first time pakurum semmaya iruku vice nice👏👍👍👍👍👍😊
@angelray91943 жыл бұрын
மிகவும் பிடித்த மீன் 🐟 ஊர்காய்
@aishuparthi17653 жыл бұрын
Super ka. Ur language sema super ka. Unga samayal partha sapudanom pola iruku ka.
@MyArivalagan3 жыл бұрын
அருமை சகோதரி மிகவும் சிறப்பு மகிழ்ச்சி நன்றி.பேராசிரியர் முனைவர் அ.அறிவழகன், பரமக்குடி
@sumathid87593 жыл бұрын
Hi akka how are you Unga all viedio super Unga speech style super
@marimuthucuddullore68003 жыл бұрын
அருமை சகோதரி....மீன் ஊறுகாயை விடுங்கள்.இந்த வீடியோவில் மக்களுக்கு அறிவுரை சொல்றீங்களே.....வேற லெவல்.இன்னும் இது போன்ற விழிப்புணர்வோடு சேர்ந்த சமையல் வீடியோவை எதிர்பார்க்கிறேன். அ.மாரிமுத்து கடலூர் துறைமுகம்.
@Sakthivel-qg4yr3 жыл бұрын
I love jesus ❤
@tharmamalli57963 жыл бұрын
Your video Vera level akka. Eppadi ivalo energya erukkika. Super akka.
@meghaslifestyle67333 жыл бұрын
அக்கா லோக்டவுன் time ல இப்படி மீன் ah காட்டி என் வீட்டுக்காரர் வஞ்சிர மீன் இப்போ எங்க கிடைக்கும் னு கேக்கறாங்க.,..
@deviveeraiah98603 жыл бұрын
Super fish curry 😋😋👌 fan from malaysia jb we are suort you 🇲🇾👌👌🤗🤗👏👏😙😙