ஏகப்பட்ட விஷயம் இந்த எலுமிச்சை ஊறுகாயில்! வித்யாசமான செய்முறை | CDK 1301 | Chef Deena's Kitchen

  Рет қаралды 455,392

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Recipe By Mrs. Mohamed Bethann
8072787412
Ingredients:
Lemon - 2kg
Salt - 100g
Dry Red Chilli - 100g
Mustard - 100g
Fenugreek - 5g
Ginger - 50 to 100g
Garlic - 50 to 100g
Green Chilli - 50 to 100g
Cloves - 5g
Black Cumin Seeds - 5g
Jaggery - As Required
Turmeric Powder - 10g
Coriander Seeds - 50g
Kasuri Methi - 10g
Curry Leaves - 20g
Fennel Seeds - 5g
Asafoetida - 5 to 10g
Tamarind - 5g
Black Pepper - 5g
Whole Turmeric - 5 to 10g
Gingelly oil - 300 ml
White Sesame Seeds - 50 to 100g
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 263
@Muniyandi-hp2sc
@Muniyandi-hp2sc 3 ай бұрын
வணக்கம்.தங்களிடம் வாங்கிய ஊறுகாய் மிகவும் அற்புதமாக இருந்தது. என்னுடைய வயது 68 எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது நான் பயந்து பயந்து தான் ஊறுகாய் சாப்பிட்டேன். எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தங்கள் ஊறுகாய் மிக மிக சிறப்பாகவும் மிக்க ருசியாக இருந்தது இந்த மாதிரி ருசியான ஊறுகாயை இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. பேக்கிங் ‌கூட தரமான செய்திருந்தார்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்க பல்லாண்டு.
@jayasreeavm4660
@jayasreeavm4660 11 ай бұрын
தீனாசார் ஒவ்வொரு இடமாக போய் பார்த்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து வெளி உலகில் அவர்களை அறிந்து கொள்ளச்செய்வது சிறப்பான சேவை. ஒரு Chef ஆக இருந்தாலும் மற்றவர்களின் திறமையை ego இல்லாமல் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர் போல அவர்களிடம் பேசிப்பழகும் பாங்கு Hats up Deena sir. உங்களைத்தவிரயாரும் இப்படி செய்ய முடியாது.உங்கள் பணிகள் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 ай бұрын
thank you so much!
@nagarajankannan331
@nagarajankannan331 11 ай бұрын
Lpp
@mohamedyousuf1838
@mohamedyousuf1838 11 ай бұрын
🎉🎉🎉🎉
@rathinammalthangavel
@rathinammalthangavel 9 ай бұрын
@@nagarajankannan331 full sees a
@rajasekaran4569
@rajasekaran4569 8 ай бұрын
M0
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
அம்மாவின் பேச்சில் அளவுகடந்த பொறுமை ,பாசம் , பணிவு பண்பு ,அடக்கம் மிக அற்புதம் அழகு போற்றப்பட வேண்டிய பெண்மணி
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so 7 ай бұрын
உங்களுடைய சேனல் மிகப்பெரிய வாழ்த்துக்கள். இப்படி ஒரு எலுமிச்சை ஊறுகாய், கேள்விப்படவில்லை ... அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@sanjuvigasiniat6781
@sanjuvigasiniat6781 Ай бұрын
Hello, I recently went to went to Begum Aunty's house and got Pirandai thuvayal, lemon pickle and Briyani masala... And I have to say! It's so much better than wat I thought... Would love to get more and more products from aunty... The way she explained how is all the process done is very well done❣️ thank you so much for such a good quality product!🤌 And special thanks to Chef Dheena to let us know of these people which helps us in getting such products... Keep doing this!💫😊
@SivaKumar-yp5lx
@SivaKumar-yp5lx Ай бұрын
Recently last week I ordered Lime pickle. Taste and the flavour of the pickle is so heavenly and excellent. I am tasting this kind of a good aromatic and highly good pickle. God bless Amma who is unique and Thanks to Mr.Dheena who had exposed her because of this I had tasted and enjoyed a good pickle of a marvellous taste. God bless you Amma for your excellent pickle.
@traditionalpoint6774
@traditionalpoint6774 21 күн бұрын
why​@@RamanikannanK
@priyafalora9403
@priyafalora9403 Ай бұрын
Nan madam ah lemon pickle vangana nalla irudhuchi... homemade food matiri irudhuchi... thank you sir
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 11 ай бұрын
Super thina &amma இருவருக்கும் வாழ்த்துக்கள். உண்மையில் இது ஒரு வித்தியாசமான எலுமிச்சை ஊறுகாய். பார்க்கும் போது தெரிகிறது. சுவையானது என்று. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். Feed back பார்ப்போம். 🙏🙏👍👍👍
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
அம்மா நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியத்துடன் அவர்கள் பணியில் சிறப்புற இறைவன் இவர்களுக்கு துணையிருப்பார்
@user-kt3lr5lt6q
@user-kt3lr5lt6q 8 ай бұрын
பொருள்களை புரிந்து சமைக்க வேண்டும் என்பது சிறப்பான குறிப்பு Deena Sir! நீங்களும் அம்மாவும் சேர்ந்து நாவில உமிழ் நீர். சுரக்க செய்து விட்டீர்கள்!! Thank you ❤ so much 💓💕!!!
@arnark1166
@arnark1166 9 ай бұрын
ஊறுகாய்ல இவ்வளவு இரிக்கா மிகவும் சிறப்பாக தெளிவா அந்தம்மா சொல்லிக் கொடுத்துறாங்க நன்றி நன்றி தினா தம்பி
@kirupashankar1161
@kirupashankar1161 Ай бұрын
Nan Coimbatore la direct a meet panni vangiruken. Amma preparation method super Arumaiyana quality nalla rusi
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
நாம் இதை செய்வதை விட அவரிடம் சாப்பிடுவதே (வாங்கி) சாலச்சிறந்தது அட்டகாச கைபக்குவம் அருமை
@mangalakumar3127
@mangalakumar3127 11 ай бұрын
அம்மாவின் பொறுமையான விளக்கங்கள் மிக அற்புதம் மிக அட்டகாசமான புதுமையான நிறைய சிறப்பம்சங்கள் கொண்ட எ.ஊறுகாய் அம்மாவின் பக்குவம் அப்பப்பா சூப்பர் அம்மாவுக்கு வாழ்த்துகள் ,வணக்கங்கங்கள் கோடி கோடி
@senthilm2498
@senthilm2498 11 ай бұрын
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற வகையில் செயல்படும் உங்கள் செயல் மிகவும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துகள்
@jeyaRam-hs6lj
@jeyaRam-hs6lj 10 ай бұрын
ii. .km ,
@saranyavijay9564
@saranyavijay9564 Ай бұрын
Tq Mr Deena sir. Somewhat different preparation
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
மருத்துவ பொருட்கள் சேர்த்து நீங்கள் செய்வது அருமை.
@subhulakshmi890
@subhulakshmi890 4 ай бұрын
Aaha ! Ooruha ! Arumaiyana Ooruha ! Puthumaiyana Ooruha ! Thank you! 👌💐
@annasoughpakiam9286
@annasoughpakiam9286 9 ай бұрын
I always believed that understanding your spices n ingredients and knowing the right amount to put, will bring out the best in whatever you cook. This madam has excellent knowledge. Thank you Chef Dheena for bringing this valuable episode to us. God bless 🙏
@user-fd5nr1qb6d
@user-fd5nr1qb6d 4 ай бұрын
Deena sir, you are making my mouth water. The way you taste the pickle, I felt as if I was tasting it. Long procedure but looks immaculate.
@errajap8837
@errajap8837 4 ай бұрын
அம்மாவிடமிருந்து ஊறுகாய் மற்றும் பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது அம்மாவின் தொழில் சிறக்க மேலும் அவரது குடும்பம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@nalinakshis149
@nalinakshis149 11 ай бұрын
Wonderful presentation, seems a medicinal tasty pickle done with sincere dedication , both Mrs Bethan & the great Chef Deena
@user-bf6bm9gr4n
@user-bf6bm9gr4n 6 ай бұрын
தீனா சார் சமையல் பற்றி தெரிந்தநீங்களே ஊருகாயை கையால்எடுத்து சாப்பிடலாமா ? கைபட்டால் ஊருக்காய் கெட்டுவிடாதா?
@errajap8837
@errajap8837 4 ай бұрын
அம்மாவிடமிருந்து ஊறுகாய் மற்றும் பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்மிகவும் அருமையாக இருந்தது வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி அம்மாவின் தொழில் சிறக்க மேலும் அவரது குடும்பம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@sfmhalith3766
@sfmhalith3766 11 ай бұрын
Ma sha Allah Anna Hats off♥️♥️♥️ Allah Ungalukkku Arul Purivanaga 🕋🤲🏻 Aameen
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 11 ай бұрын
Chef dina.. How patience u are. Know cooking. But how patiently u listen too.... Very nice good.. U appreciate others.. Good I appreciate u very much... Masterly master are u. Chef
@rajavalli9751
@rajavalli9751 11 ай бұрын
Thank u Chef Deena sir. Lemon picke preparation in a different way . Mam explained very well. My favourite is lemon pickle. Expecting somre more recipes.
@MohammedAslamtit-bitsoflife
@MohammedAslamtit-bitsoflife 11 ай бұрын
Wow Mr Chef, i myself a good pickle maker but matching your host surprised me. The way she has done it. I am 💯/% sure the pickle will taste great. I doubt it will not last for two or three months. She has to go for another batch. My respects to Mohammad ma'am 🙏🙏🙏 thank you chef for bringing such a fabulous videos. 👊💐🙏👌👌👍👍🌷🌷🌹🌹🌺🌺 Eat this pickle with hot rice ghee and this...you will forget the world 🌎😭🤣🤣
@VijayaLakshmi72-ey1uq
@VijayaLakshmi72-ey1uq 11 ай бұрын
first deena sir thanks wow super இந்த ஸ்டைல்ல ஊறுகாய் சாப்பிட்டதே இல்லை மிக்க நன்றி சார் இதோட விளக்கம் மிக அருமை ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க அம்மாவுக்கு நன்றி
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 ай бұрын
thank you so much
@justadams
@justadams 11 ай бұрын
Awesome detailing and dedication, thank you chef dheena for such a video!!!❤ U are keeping our traditions alive!!!
@rairavi4150
@rairavi4150 2 ай бұрын
Arumai 👌👌👌🤌🤌🤌🇩🇪
@vjrang4156
@vjrang4156 11 ай бұрын
Great recipe. Thank you Mrs. Bethan for detailed step by step instructions.
@amarnathkadam408
@amarnathkadam408 11 ай бұрын
Something very different and interesting will definetely try , I am a very big fan of your cooking chef Deena , like the way you show different cuisines and people around with their culinary art 👌👌
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 11 ай бұрын
D. Plse add raw pepper. Ie in Kerala pacha kuru milagu. Tastes super
@amirthagowrigopalakrishnan397
@amirthagowrigopalakrishnan397 10 ай бұрын
மிக அருமை.பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது ஐந்து மிளகாய் பெயர் சொல்ல முடியுமா? நன்றி
@nagarajdn7385
@nagarajdn7385 11 ай бұрын
Sir, as soon as I saw her, she resembles my good teacher in 60 s. V used to rush for her class, nostalgia for me.🎉❤
@magimagi2741
@magimagi2741 17 күн бұрын
Deena bro neenga sapdumbodu ennoda nakula echil vanduruchi woww.ammavoda kaipakuvam super
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 11 ай бұрын
நிறையா கற்றுக்கொள்ள உதவியாக உள்ளது.நன்றிகள் பல
@revathyshanmugam765
@revathyshanmugam765 11 ай бұрын
Sir, romba nal kazhichi oru nalla oorugai ,videovile rusicha feeling...super recipie sir..thanks..
@pazhanyraja9949
@pazhanyraja9949 11 ай бұрын
செய்முறை ரொம்ப கஷ்டம் ஆனால் ருசியா தான் இருக்கும்
@lakshmimalaivasan700
@lakshmimalaivasan700 11 ай бұрын
Nice.great job for upcoming generation.the way she taught,mind blowing
@rmvj27219
@rmvj27219 9 ай бұрын
Very healthy pickle with so much ingredients, 1 pickle a day will give enough nutrients along with meals.😊 thanks ma n Deena sir.
@manicv1803
@manicv1803 9 ай бұрын
Wonderful recipe so precise to boost the taste of the plckle .congratulations to Mam and best wishes toDeena. Sir for coverage .
@vanillanice663
@vanillanice663 11 ай бұрын
Tedious process done with so much care, thank u maam n Chef Deena for the video❤.
@soundaryabalas
@soundaryabalas 11 ай бұрын
Wow, it's tempting. But the process is long. We need patience to do it. I thank Madam and Chef Deena for sharing this video.
@s.e.n.p.a.i6652
@s.e.n.p.a.i6652 11 ай бұрын
Assalamu alaikkum viyappa enda video paarten Masha Allah eppadi Inda allavu nunukkamaa seiraanga eppadi kandu pidichhaanga alhamduillah piranddai oorukkai podunga Amma va vidaadeenga Ella recipe yum 😋 paakka aasaiyaa erukku
@swaminadanevedapuri7719
@swaminadanevedapuri7719 6 ай бұрын
Sir, only a experienced hand never go in a hurry mode,well experienced and very much interested in cooking. Thank you.
@rmvj27219
@rmvj27219 9 ай бұрын
A new authentic lime pickle, thank you Chef Deena Brother and Sister M Bethan awesome. Im going to try this as li like very less tangy pickle😊
@nalinithangaraju2297
@nalinithangaraju2297 11 ай бұрын
Please , I would prefer to take in a small plate to taste. Especially when tasting with the entire bowl, more probability for saliva particles to spill. Deena sir you are amazing, I love you, your cooking and hardworking. ❤
@telmaharris315
@telmaharris315 11 ай бұрын
Never seen such a complicated pickle. So nice both of u. Blessings in the name of LordJesus and Mother Mary. U r presentation awesome so humble in ur talk
@vasanthvasu6993
@vasanthvasu6993 11 ай бұрын
Same thought. COMPLICATED
@keerthanaveeramani2587
@keerthanaveeramani2587 11 ай бұрын
Thank you so much for both of you sir your a very talented person and not ego man speech less sir god bless you sir and your health and wealth for in this services💐
@prabhuy9864
@prabhuy9864 11 ай бұрын
Madam thanks for the recipe. Kindly show us biryani, kabab n mutanjan, semiya n other sweet recipes. Once again thanks to Deena sir.
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 11 ай бұрын
Wow super chef mam mouth watering pickle recipe Thank you so much mam very nice Deena sir very nice picks Thank you sir
@jessywilliam8117
@jessywilliam8117 11 ай бұрын
Mrs M Bethann thank you for your detailed explanation, so generous of you to share your mouth watering recipe. May your business reach greater heights. Thanks Chef Deena for your efforts. Much appreciated. 🙏🏻👏🏽👌
@kirupashankar1161
@kirupashankar1161 Ай бұрын
Refer amma for business. Thank you
@nithiladanapal7698
@nithiladanapal7698 11 ай бұрын
Thank you Deena Sir for the recipe of new taste lemon pickle from Mrs.Mohmed Bethann.
@manimegalai6148
@manimegalai6148 6 ай бұрын
Idhu vuurukaaya illa lemon 🍋 kulambammmmaaaa😮😮😮👍👍👍
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 11 ай бұрын
She has mastered cooking very intricate details.
@navyashree6616
@navyashree6616 11 ай бұрын
Sir, my grandma do like this method. Thank you so much for showing such a dish.
@mhawama
@mhawama 6 ай бұрын
Wonderfully explained. Thank you for the recipe. May God bless you❤
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 11 ай бұрын
Simply superb pl upload various recipes of this unique creative chef👌
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 11 ай бұрын
Ammavuku valthukal very super sir
@manjuladevip3598
@manjuladevip3598 8 ай бұрын
This lemon pickle is totally different and complicated and mouth watering pickle. I had purchased 6 types of pickles verity of pickles from mhd behtan and taste these all pickles, very tasty amazing pickles, thank you very much deena sir and mdm, i want more receipes from behtan.
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 11 ай бұрын
Deena thambi...my goodness...this is Oorukai 😍😍 and thank you verymuch to you and to this sweet lady ❤❤
@TheChander55
@TheChander55 11 ай бұрын
Dear Deena Sir, Thank you for introducing a totally different and authetic pickle. Madam deserves lot of kudos for her passion and involvement in her work.Great work.
@subhasundar9982
@subhasundar9982 10 ай бұрын
Deena Sir great recipe. You are so humble and great. Thanks
@lakshmikalidindi8292
@lakshmikalidindi8292 11 ай бұрын
My Fav Pickle, Thank You Chef Deena Garu
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 11 ай бұрын
Every video of yours is superb.This procedure is so good.
@jesinthamendonce3247
@jesinthamendonce3247 11 ай бұрын
Thank you Sir.Pls try to find pakka muslim Biriyani Sir
@skshorts486
@skshorts486 11 ай бұрын
Superb chef it was tempting and i am going to collect the things and going g to try.....
@sreestime2059
@sreestime2059 5 ай бұрын
Very interesting.... Super ...different method oorugai will try it. Thankyou Deena and amma...❤
@shalimar1792
@shalimar1792 11 ай бұрын
Hats off chef andy respect to madam begum for her greag work.
@vennilasundar8086
@vennilasundar8086 11 ай бұрын
Hello sir ugaloda etha muyarchi epaum thodaravenum ugalatha naraya vithamana food erukunu therithu naga epa Tamil Nadu la ella ugaloda video pathu tha na cook panra thankyou so much sir yarum seiyatha puthu muyarchiya panriga valga valamudan nalla ullam kondavagala kadaul asirvatham epaum erukum thank you sir
@ranjinarpavi
@ranjinarpavi 11 ай бұрын
Super amma china china visayathuku kooda yavalo menakatu seiringa super
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 9 ай бұрын
ஸ்பூன்ல எடுத்து சாப்பிடலாமே?
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 10 ай бұрын
Nanri unga eranduperukkum
@rosy_ranirani4865
@rosy_ranirani4865 10 ай бұрын
Deena Sir ,your approach to these hidden gems of culinary experts is admirable .The honest and sincere friendly talk certainly brings out the best in them .Thank you Madam for so beautifully explaining the process and CORGRATULATIONS fòr winniñg the competition .
@sridhark8603
@sridhark8603 11 ай бұрын
This lemon pickle is adifferent method of preperation it's very nice and good explanation of bethann madan . mouth watering recipe 🤤
@rajashreenarasimhan222
@rajashreenarasimhan222 6 ай бұрын
May I know how the seeds are removed Because if the seeds are within then it will struck in the throat if not seen while eating
@vidhyaag9358
@vidhyaag9358 10 ай бұрын
Learnt lot new stuffs, thanks for the insightful content
@sarojinisarojini4747
@sarojinisarojini4747 5 ай бұрын
Thankyou for very great pickle...fans from Tirupur❤
@rammachandrasekaran210
@rammachandrasekaran210 11 ай бұрын
Sir today competitionil ungalai parthathil மகிழ்ச்சி. Very simple person pa😊😊
@sunithajaydev1257
@sunithajaydev1257 9 ай бұрын
Super amma thank you so much amma 👌👌👌👌👌👍❤❤❤❤❤🙏🙏
@meganathannarayanan5736
@meganathannarayanan5736 11 ай бұрын
You are great sir, really awesome dish
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 2 күн бұрын
Wow thank u so much for the healthy recipe
@user-gf8zl6zg9p
@user-gf8zl6zg9p 7 ай бұрын
மிகச் சிறப்பாக இருக்கிறது .... வாழ்த்துக்கள். பந்தலூர் க. மூர்த்தி
@umaravi5829
@umaravi5829 28 күн бұрын
வாழ்த்துக்கள் அம்மா.சிறப்பு
@baskersesh176
@baskersesh176 11 ай бұрын
Chef Deena final verdict of pickle was well expressed when tasting😅
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 11 ай бұрын
Wow super chef mam mouth watering pickle very nice
@vedavallipasupathinath248
@vedavallipasupathinath248 11 ай бұрын
Super chef thanks ma for sharing
@sumathyramu8500
@sumathyramu8500 Күн бұрын
Pramathama seiyuranka intha ammakku nantri
@hameedhameed2710
@hameedhameed2710 5 ай бұрын
Very Super taste lemon picle
@jagnnathan6227
@jagnnathan6227 Ай бұрын
sir ammas pirandai urukai good taste better parupu podi also super thanks amma
@suhasinipothina1256
@suhasinipothina1256 10 ай бұрын
can we know the chef channel name or chef details
@renubala22
@renubala22 11 ай бұрын
Surprising urukai. Thank you Amma & Deena 🙏🏼💐
@nancyvijayan9498
@nancyvijayan9498 11 ай бұрын
Looks yummy 😋, l will give it a try
@usharanganathan3266
@usharanganathan3266 11 ай бұрын
I like the way she explains and does her job with dedication. Very different. Will try
@a1_flavour
@a1_flavour 11 ай бұрын
Thank you so much.
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 11 ай бұрын
Super brother Thank you thank you thank you
@chameen68
@chameen68 7 ай бұрын
Very tasty pickle oil must be more than 300ml
@sathyaganesan9456
@sathyaganesan9456 11 ай бұрын
Incredible Amma
@premanathanv8568
@premanathanv8568 11 ай бұрын
மிகவும் அருமைங்க செய் முறை விளக்கம் தெளிவாக உள்ளது
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 46 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 28 МЛН
Lemon pickle/ Elumichai Oorugai by Revathy Shanmugam
7:41
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 775 М.
He wasn’t ready … birthday celebrations continue!
0:17
The CrunchBros
Рет қаралды 18 МЛН
POR QUEEEEE DIVERTIDAMENTE !!! #shorts
0:15
LARISSALADA - LARISSA GOMES
Рет қаралды 10 МЛН
Хитрая ТАТАРОЧКА!😜 inst: psawkin
1:00
Petr Savkin
Рет қаралды 2,6 МЛН
Waka waka #2 🤣 #shorts
0:15
Adani Family
Рет қаралды 21 МЛН
Mobile phone 📱✋🚫😰
1:00
Okanutie
Рет қаралды 7 МЛН