நான் திருப்பதி அருகிலுள்ள ஊரில் அரசாங்க ஆசிரியராக (தமிழ் பள்ளி) பணியாற்றிக் கொண்டிரருக்கிறேன்.திருப்பதி கோவிந்தசாமி ஆலய கற்சுவரில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் தமிழ் தான் வட்டெழுத்துக்கள்
@manivannan.N922 ай бұрын
thirupathi la meru ekkada teacher pani chestharu sir ?
@jeyachristy6549Ай бұрын
@@manivannan.N92 mangalan trds
@thenmozhi8292 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்ன அம்மைக்கு நன்றிகள்
@TamilMouni2 ай бұрын
உண்மையை உரக்க சொன்ன தாய்க்கு நன்றி. அன்று முதல் இன்றுவரை ஆரியரின் சூழ்ச்சி தான் நடந்து வருகிறாது.
@ramachandran86302 ай бұрын
இவரின் பேட்டிகள் சிறந்த ஆன்மீக யதார்த்த பதிவுகள்.
@ramalingam-kandiahjeyapala7702 ай бұрын
ஆயிரம் தரம் சொன்னாலும் தமிழர்கள் மண்டையில் ஏறாது. தொடரந்து நாயர், ரெட்டி, நாயுடு எடுக்கும் தமிழ் படங்கள் பார்த்து அதில் நடிக்கும் , பாடும் மற்றும் இசை அமைப்பாளர்கள் (தமிழர்கள் அல்லாதவர்கள்) எல்லோரையும் கடவுள்கள் என்று நினைக்கும் வரை தமிழர்களுக்கு விடிவே இல்லை.
@radhakrishnans78762 ай бұрын
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை அது பெண் சிலையே
@Arjun-gy4pz2 ай бұрын
உண்மை யான நான் பல ஆண்டுமுன் கேள்விப்பட்ட விஷயம்
@subramanisivasubramanisiva3872 ай бұрын
உண்மைதான் ஆதியில் கொற்றவை எனும் பெண் கடவுள் தான் வணங்கப்பட்டது
@periasamyganesan70522 ай бұрын
Absolutely true brother 🙌 🙏
@hariganesh64552 ай бұрын
Ramanujar itself declared that it is perumal idol Dont be silly
@hariganesh64552 ай бұрын
ஆமா நீங்க தான் போய் paatheenga
@SenthilKumar-dj5zu2 ай бұрын
திருப்பதி மலைக்குடிகள் காளி என்ற கொற்றவை தெய்வத்தை வணங்கி வந்தனர்.
@bavichandranbalakrishanan2 ай бұрын
@@hariganesh6455ramanuja is a sri vaishnava so he declared the statue as vishnu. If a shaivite Saint is kept in the place of ramanuja he definitely declared as shiva same for all. A devotee see his lord everywhere. If you want to prove that he is vishnu quote evidence from silapathikaram. Silapathikaram says thiruvenkam as nediyon malai. Absolutely nediyon means vishnu. Don't use devoted saints as evidence
@sarafashion69222 ай бұрын
உண்மை. கோவில் சுற்று சுவரில் தமிழ் மொழி கல்வெட்டு உள்ளது. நீங்கள் கோவில் செல்லும் போதே சுவரில் பார்க்கலாம்
@santhiguna90972 ай бұрын
Yes
@ShathuShathursan-p9p2 ай бұрын
அருமை அம்மா 👏
@manivannan.N922 ай бұрын
கடவுள் பெயர் சொல்லி பல பேர் ,பல விதமாக சம்மாதிக்கின்றார்கள்.
@RajendiranP-ff2ue2 ай бұрын
It hu thaan unmai ammaa excellent true..💯
@alexanderrayappan-sp6fnАй бұрын
திருப்பதியில் உள்ளது பெண் தெய்வமே. இப்போது அதன் பின்புரம் போக முடியாதபடி தடுப்பு அமைத்துள்ளனர்.
@geethavijay96252 ай бұрын
Yes tirupati la இருபது பெண் சிலை.
@ArumugamNadar-i5fАй бұрын
இந்த.அம்மா.சொல்வது எல்லாம் மே..உண்மை
@PalaniyappanArul2 ай бұрын
அருமை தாயே அனைத்தும் 100%உன்மை
@hariganesh64552 ай бұрын
Just 30 percentage true
@mageshmanokar42662 ай бұрын
Lĺlllķķ
@kavimalar-vo8et2 ай бұрын
@@hariganesh6455 70% neenga sollunga
@hariganesh64552 ай бұрын
@@kavimalar-vo8et solranga சிலப்பதிகாரம் written in 2 century AD clearly mentioned that tripathy idol is vishnu Please search in Google That poem also available
@Maran-g5iАй бұрын
1. இரண்டாம்/மூன்றாம் நூற்றாண்டு சிலப்பதிகார பாடல்: வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை- விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி, இரு மருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து, மின்னுக் கோடி உடுத்து, விளங்கு வில் பூண்டு, நல் நிற மேகம் நின்றது போல பகை அணங்கு ஆழியும், பால் வெண் சங்கமும், தகை பெறு தாமரைக் கையின் ஏந்தி, நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு, பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய செங் கண் நெடியோன் நின்ற வண்ணமும்! இந்த பாடலே போதும்; திருமலையில் இருப்பது பெருமாள் என்று. 2. கோயில் பிரகாரத்தில் சிங்க சிலைகள் இருப்பது; விஜய நகர கோயில்களில் அது எந்த கோயிலாக இருந்தாலும் (லெபாக்ஷி சிவன் கோயில், விருபாக்ஷி சிவன் கோயில், செலுவ நாராயண பெருமாள் கோயில், தச ராமர் பெருமாள் கோயில்) அங்கு சிங்க சிலைகள் பிரகாத்தில் உண்டு. இது அந்த விஜய நகர கட்டிட கலையின் சின்னம். இவ்வளவு ஏன்? காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில்களிலும் சிங்க சின்னமும், யானை சிலைகளும் நெறய உண்டு. சிங்கமும், யானையும் அரச குல சின்னங்களாக பார்க்கப்பட்டன (அரியணை - சிங்காதனம், யானை மேல் உலா - அரசர்க்கே உரியது). 3. மூலவர் அபிஷேக வீடியோ இன்னமும் youtube உள்ளது. அது எங்கேயாவது பெண் சிலை போல உள்ளதா? 4. கீழ் நோக்கிய கை (வரத ஹஸ்தம்) உள்ள முருகர் சிலை, எங்குமே இல்லை. வலது கை முருகர் சிலைகளில் வேலை பிடித்து இருக்கும். இதையெல்லாம் விட்டு, இப்படி யாரோ சொன்னதை வைத்து வெறுப்பை பரப்புவதன் நோக்கம் என்ன? மாயோனுக்கு தமிழ் மன்னர்கள் கோயில்களை கட்டவே இல்லையா? திருச்சி, கும்பகோணம், காஞ்சிபுர கோயில்கள் யார் கட்டியது? பல்லவர்களும், சோழர்களும் என்ன தமிழ் மன்னர்களே இல்லையா?
@kandiahvishnumurthy1892 ай бұрын
அம்மா இந்த ஆந்திரா கர்நாடகா கேரளா மற்றும் தமிழ்நாடு இலங்கை எல்லாம் ஒரு தேசமாக ராவணன் காலத்தில் இருந்தது
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@kandiahvishnumurthy189 ஆம் அப்போது தமிழர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். இப்போது அப்படி அல்ல.
@ranjithprasana41552 ай бұрын
தமிழ் வாழ்க.எல்லாமே சிவனருள்
@maha-eo6jw2 ай бұрын
கந்த குரு கவலசம் பாடல் வரி ஏழுமலை யாண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் இந்த வரி முருகன் வரி
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@maha-eo6jw இந்த நூல் எங்கே கிடைக்கும்?
@ParthiSridhar2 ай бұрын
சுற்றி வளைத்து பார்த்தால் ஆதி தமிழர் மதமான ஆசிவக பெண் கடவுளான கொற்றவை தான் திருப்பதி.
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@ParthiSridhar கொற்றவையை ஐயை ஐயோ எனவும் நாம் அழைத்தோம். இன்று ஐயோ என்ற பதற்றத்தை குறிக்கும் பொருளாக உள்ளது.
@Pharmacist1352 ай бұрын
முருகன் தமிழ் கடவுள் அவருக்கு உருவ வழிபாடு உள்ளது. சிவ லிங்கம் உள்ள அதே கோவிலில் தான் அம்பிகை சிலையும் உள்ளது.
@rangavesa20162 ай бұрын
Tirupathi temple was built by Tamil King Thondamon and later renovated by Cholas and Vijanagara Empire. Intially laddu is not a prasadam. It came latter only.
@arulmarykala92092 ай бұрын
S ...after 1980's
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@rangavesa2016 விஜயநகர ஆட்சிக்காலத்தில் அவர்களின் குரு சிருங்கேரி சங்கராச்சாரியார் விஜயநகர படையுடன் வந்து அங்கு பூசை செய்து பூசாரிகளாக இருந்த பரையர்களை விரட்டி விட்டு வடுகப் பிராமணர்களை அமர்த்தினார். வட இந்தியாவில் இருந்து வந்த வடுகர்கள் ஆந்திராவுல நிலை கொண்டு வந்தனர். அங்கு ஆதி முதல்தலைமுறை தலைமுறையாக இருந்த தமிழ்க்குடிகளை மொழிமாற்றம் செய்து தெலுங்கர்களாக மாற்றி தானும் ஆதில் இணைந்து ஆந்திர ஐடியென்டி பெற்றனர். இன்று அவர்கள் பெருமாள் பெயரில் இராமரை வணங்கி வருகிறார்கள். சிவனும் பெருமாளும் தமிழர் கடவுளர்கள்!
@rangavesa20162 ай бұрын
@@SenthilKumar-dj5zu Like wise in many states original priests were thrown away and occupied by north indian priests.
@GaneshThamu2 ай бұрын
அம்மையாரே நீங்கள் ஒளவையாரின் மறு உருவம்.
@ramachandran4272 ай бұрын
Thoo 💦💦💦
@subramaniana49032 ай бұрын
தேவுடியாளை ஔவையார் என்று சொல்வது பாவம்
@vaithinathan63042 ай бұрын
Duplicate
@YamirukabayamenBalu2 ай бұрын
Asingama வரும் vaila mental kumutta galey thuu
@akbs15902 ай бұрын
Day intha mental poyi avvaiyara
@MageshwariMageshwari-lh7ip2 ай бұрын
அம்மா பாலா என்றால் சிறுவன் என்பது ஆகும் மற்றும் பாலா என்பது வளருதல் அதற்கு தான் பாலாயம் செய்ய வேண்டும் என்பார்கள் பாலாயம் செய்து முடித்தால் மீண்டும் மீண்டும் செய்யப்படுதல் அதவாது வளர்ச்சி என்பதாகும்.சிம்மம் ஸ்ரீ மகேஸ்வரி குல வழி ஜோதிடர் திருச்சி
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@MageshwariMageshwari-lh7ip அய்யா பாலகன் எனப்படுவது தாய்ப்பால் மற்றும் சிறுபிள்ளை பருவம் குறித்த சொல். பொதுவாக கிருஷ்ணன் குழந்தை கடவுளாக குறிப்பிடப் பட்டாலும் அது தமிழர் வழக்கில் முருகனையே குறிக்கும். எனவே அங்கு முதலில் காளி வழிபாடும் பிறகு முருக வழிபாடும் வந்திருக்கிறது. விஜயநகர வடுக ஆட்சியில் பெருமாள் பெயரில் ராமனை அவர்கள் வழிபடுகிறார்கள்.
@MiracleMinute4132 ай бұрын
அம்மா.... இப்போ ஆந்திரா, தெலுங்கனா மக்கள் தங்கள் குல தெய்வம் திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் என்று ஒரு புகழ்பெற்ற ஆந்திரா குரு கூறியதால், இப்போது திருவண்ணாமலையில் ஆந்திரா /தெலுங்கானா மக்களால் நிறைந்துள்ளது.
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@MiracleMinute413 எல்லா ஆந்திர குலத்துக்கும் ஒரே குலதெய்வம் அங்கேயே இருக்க முடியாது. திருவண்ணாமலை கோவில் பொது கோவில். தமிழகத்தை அபகரிக்கும் ஆந்திர முயற்சி இது.
@aristatal60632 ай бұрын
முடி துறப்பதற்கும் ஏழுமலையானின் ஜடைக்கும் ஏதோ தொடர்பு இருப்பதுபோல் தெரிகிறதே.....🤔
@saravanapriyanv23382 ай бұрын
Yes.... spread the message😂
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@aristatal6063 அறு படை தளம் நிறுவி திரும்பாணுற்று படை வெகு காலம் கழித்து குறிப்பிட்ட அவுணர்களை அதாவது நமக்கு தெரியவந்த வெயில் தாங்காத அதே சமயம் குளிர் தாங்காத அவுண குடிகளை வென்ற முருகன் பாலகன் பாலா"ஜி' திருத்தணிகையில் தணிந்து கொற்றவை காளி ஆதி தாயை வணங்கி ஓய்வெடுத்த இடம் அவுணர்களை ஓட விரட்டிய மலை இனாறைய வேங்கடம் அல்ல வட இந்திய தென் இந்திய பகுதி பிரிக்கும் மலை விரட்டிய மலை பின் விந்திய மலை ஆனது . கண் இமை போல குவிநத அதாவது உயரமான மலை வரை மலை . இன்று எச்சையாக உள்ள தமிழர்களை காற்று நின்பதனால் பாக்கிலும் ஆப்கனில் தமிழர் வேர் தடயங்கள் உள்ளது. சிந்து எறன்றால் தண்ணீர் சிந்தியது. சிந்து இமயத்தில் இருந்து சிந்தியதால் சிந்து நதி ஆனது. பாக்கிஸ்தானில் கோழி சண்டை பதிவு எனசெய்து பாருங்கள்.
@Saravanakumar-l2xАй бұрын
@@saravanapriyanv2338to
@pugalpugal-hi8mj2 ай бұрын
உண்மைஅம்மா
@sironmani57472 ай бұрын
எனக்கு தெரிந்த நிறைய பிராமணர்கள் அசைவ உணவை வெட்டுகிறார்கள்
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@sironmani5747 அது அவர்கள் சொந்த விசயம் .
@Jk_Jeyakumar2 ай бұрын
@@SenthilKumar-dj5zuபிறகு ஏன் நம்மை மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்று சொல்கிறார்கள்
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@Jk_Jeyakumar தமிழர்கள் தான் மாட்டிறைச்சி பழக்கம் அற்றவர்கள். பறையர் பெருங்குடிகளில் கூட அப்பழக்கம் இருந்தது ஆதியில். இலக்கியத்தில் ஓரிடத்தில் மட்டுமே காவல் பறையர் மாட்டிறைச்சியை உண்டதாக குறிப்பு உள்ளது. அது அநேகமாக யவனராக தான் இருக்கும்.அந்த பதிவில் அய்யம் உண்டு. ஆரியர் ஆர்ட்டிக் பகுதியிலா இருந்த போது அனைத்து இறைச்சியையும் உண்டு இருக்கு வேண்டும். இநாதியாவில் அவர்கள் சமூக மேலாதிகாகத்தை கைப்பற்றவே இறைச்சி பழக்கத்தை கைவிட்டனர். காலாடி ஆதிசங்கரர் இந்தியா முழுதும் 5 மடங்களை நிறுவி ஆரியர்களை ஒருங்கிணைத்து இதை சாதித்தார்.
@p.m.rahmathulla.........bs9603Ай бұрын
அவர்கள் 😂சாப்பிடாத 😢மாமிசம் 😢உண்டோ 😂அபிஸ்டு 😭
@magenmanikam-s4z2 ай бұрын
Super amaa
@saravanank-x6u2 ай бұрын
Migavom nandru amma
@GaneshGanesh-kh1wg2 ай бұрын
எங்கள் அன்னை..கலையரசி அம்மா..சிவநெறியைநன்குஉணர்தவர்❤❤❤
@MujiburrahamanV22 күн бұрын
Well said Amma.
@HariRamachandhran2 ай бұрын
Please don't spread negative perspective of Sri Ramanujacharya. He is the reason for tamil pasurams that has been singing even today
@disochris87832 ай бұрын
Superrrrrrrr madam superrrrrrrr 🎉🎉🎉
@vinothmurugasu26462 ай бұрын
Salute Amma
@nithyasrinivasan80772 ай бұрын
Truth must win ❤❤❤❤❤
@saibyke2 ай бұрын
Neenga solurathu unmai thannn
@vasanthakarvizhi87222 ай бұрын
Its a ĥistory with book references🎉🎉❤
@thambiapillai62372 ай бұрын
வாழ்க அம்மா
@alexanderrayappan-sp6fnАй бұрын
இந்து மதம் எங்கே போகிறது? என்ற புத்தகம் இன்றும் கிடைக்கிறது.இது ஒரு நக்கீரன் வெளியீடு.
@manoharan76272 ай бұрын
பாட்டி சொல்கிற கதை கேப்பதற்கு நல்லா இருக்கு மிடியாகாரணுக்கே சஹிக்கலே
Amma....all this was cleared by swami Ramanuja charya...amma ..can u deny swami ramanujacharya climbing in mokkalu metlu....Aryans were descents from indus valley civilisation....dont u know the history of thondaiman raja....the guy who is interviewing also doesnt know and just insisting on they ate maatu kariya...she did check what they had...all the vainavism r pure vegetarians...dont u lnow the story of alwars.. Why is so much hate towards hindu gods...pls pls Amma ...just for media sake dont put our belief as a piece of drama
@mahindranmahi39402 ай бұрын
Nalla kelunga sir... Naaku pudungura mathiri
@krishnaKrishna-ly6ln2 ай бұрын
உண்மையான சக்தி பெண்களுக்கே என்பதால் ஸ்ரீமன் நாராயணன் மேதினி யாக உள்ளார். உன் கடவுள் யாரு ?
@chandrans79842 ай бұрын
மோதினி இல்லப்பா மோஹினி .
@BhuvanaBhuvana-f6t2 ай бұрын
😮
@ramachandran4272 ай бұрын
Eva Oru Anniya Kaikooli Kasukkaga Kandathai Uzharum Echai Kevalamana Visa janthu Visamakara Kizhavi Iva Oru Missionary Kaikooli Thiruneeru Vaithu Poi Pesi Thiriyum Vanjaga Sooniyakara Old Mental Ketkiravan Kenayana Iruntha Kayiru Thirippa Intha Nalla Savu Varaathu Kazhisadai Bhoodhanikku
@KarupasamySevanthiyammal2 ай бұрын
6:49
@victorrajakumar20432 ай бұрын
அருமை தாயே. நீங்கள் குறைந்தது 2000 வருடங்களுக்கு முன் பிறந்து மறு பிறவியாக கூட இருக்கலாம்.
@குருவாய்மொழி2 ай бұрын
எதையோ படித்துவிட்டு குழப்புகிறார் திருமலையில் போய் ஆய்வு செய்தாரா வேங்கடம் வாழும் மலை
@TheSridharantkr2 ай бұрын
நீங்கள் அவர்களுக்கு மாட்டிறைச்சி மற்றும் பன்றி இறைச்சியை தயார் செய்து பரிமாறினீர்களா?
@anbukumarp84752 ай бұрын
Aamaanda naaye.
@TheSridharantkr2 ай бұрын
@@anbukumarp8475 poda peyee
@MaryAnthonyDoss2 ай бұрын
என்னடா பேசுற போய் தாத்தாச்சிரி எழுதிய புத்தகத்தைபடிடா. ஏண்டா அவருக்கு எதிராக பேசமாட்றிங்க.
@geethasubramanian93922 ай бұрын
அவங்களும்இந்காலத்தில்மாமிசம் சாப்பிட ஆரம்பித்தால் உங்களுக்கு கிடைக்காம போகும்
@babykavina-zchannel2 ай бұрын
Nee poi saptu
@GeethaGeethaveeran2 ай бұрын
Superamma
@solicitor77932 ай бұрын
Vallabhai Patel states ah piruchaara? Loosu kezhavi avar dhaan samasthaangalai ondru saerthaar. Patel died in 1950.
@NRVAPPASAMY12 ай бұрын
Amma Anything about Tirupati, you can ask me. I will reply. You can list out all specific questions.
@jothi19592 ай бұрын
பதம் சக்தி யின் பாதம் உடல் முருகன் தலை சிவன்.
@manoharan76272 ай бұрын
என்னம்மா தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் எல்லாம் இந்தியாக்குள் தான் இருக்கு எல்லோரும் எல்லா இடத்துலயும் வாழலாம் இந்த பூமி யாருக்கும் சொந்தம் இல்லே மனுஷயனாக பிறந்தோம் கொஞ்ச நாள் வாழ்கிறோம் அவளவு தான் நிரந்தர மில்லாத வாழ்க்கை இதற்கிடையில் ஆர்யன் திராவிடர் தேவையற்ற துதான் இதெல்லாம் சரி வரலாறு படிக்கலாம் இந்த பூமியில் இப்படயல்லம் இருந்தது அதில் பகுதியும் கதை தான் பகுதி மட்டும் தான் உண்மை கண்ணால் பார்ப்பது மட்டும் தான் உண்மை
@Topquark12 ай бұрын
Nothing wrong in telling the truth. So let her expose them.
@mahindranmahi39402 ай бұрын
Yaara expose pannrathu... Dei yaaruda neenga la.... Ennada problem ungaluku
@raindropsbangles2 ай бұрын
Its true
@tvgkannan16202 ай бұрын
Unmai amma
@HarishVasagam2 ай бұрын
நல்ல கதை.... 100 ஆண்டுகள் முன் சொல்லி இருந்தால் நம்பியிருப்பர்....இப்பொழுது வாய்ப்பில்லை....மன்னிக்கவும்
@s.m.chithamparam98602 ай бұрын
இவாஒருடுபாக்கூர்பெரிய்அறிவாளிமாதிரிபேசுவா
@saishiva77632 ай бұрын
Correct
@samagros5912 ай бұрын
பொய் தவிர வேற இவளுக்கு வராது
@srinivasan10812 ай бұрын
Neenga ramanujara
@sriramt24242 ай бұрын
இது 200 உபி அல்ல, 2000 ரூபாய் உபி😂😂😂😂
@vidhyapurushottama2 ай бұрын
Pure hatred interview, her hatred has cumulate like mount everest. She is going to take the hatred to her grave
ஆட விட்டு அடக்குவது தான் கோவிந்தன் செயல். கவலையை விடுங்க தாயே உங்கள் ஆன்மாவும் சாந்தியடைய திருவேங்கடம் அருள் புரியும் 😂
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@munivelb1981 கொற்றவை காளி அவரை காக்கும். நீங்க டோன்ட் வொரி
@munivelb19812 ай бұрын
@@SenthilKumar-dj5zu அந்த மகா சக்தி உடலை 51 துண்டுகள் ஆக்கி அத்தனையும் சக்தி பீடங்கள் ஆக மாறியது ஞாபகம் இருக்கிறதா
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@munivelb1981 இந்த மாதிரி புனைவுகளை இன்னுமா நம்புகிறீர்கள்?
@munivelb19812 ай бұрын
@@SenthilKumar-dj5zu நம்பும் வகையில் நாடெங்கும் சக்தி பீடங்கள் உள்ளன. ஆதாரம் இருக்கிறது
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@munivelb1981 வாழ்க வளமுடன் 🙏
@velkc41702 ай бұрын
True one
@குருவாய்மொழி2 ай бұрын
நீங்கள் சொல்வது எல்லாம் தவறு உலகம்தோன்றிய இடம் கும்பகோணம் இங்கிருந்து தான் நாடோடிகளாக மனிதன் இடம் பெயர்ந்தனர் அடுத்து திருப்பதி ஏழமலைகளை கொண்டது இங்கு 56கோடி தீர்த்தம் உள்ளது மலையே தீர்த்தம் தான் வேங்கடவன் வாழும் மலை அம்மா எதையோ படித்து விட்டு கூறுகிறார்கள் மனிதனே தமிழ்நாட்டில் தான் தோன்றினான் பல வழிகளில் சுற்றி திரிந்து விட்டு மீண்டும்இங்கு வந்து இருக்கலாம் சித்தர்கூற்றுபடி திருப்பதி திருமால் வாழும் மலைதான் மலைமேல் போய் இவர் ஆய்வு செய்தாரா ஏம்மா இப்படி குழப்பம் உண்டாக்குறீங்க ஈசனை நோக்கி தவம் செய்யுங்கள் உங்களுக்கு உண்மை விளங்கும்
@ranganadhanv4561Ай бұрын
அம்புட்டும்ரீல்
@parthasarathysarathy18492 ай бұрын
ஏண்டி நீ பார்த்தயா ஆழ்வார்கள் அனைவராலும் பாடல் பெற்ற ஸ்தலம்டீ நீ பெரியார் கீப்பா
@lakshmiramaswamy40262 ай бұрын
Intha Amma solvathu unmai pramin nonveg sapiduranka
@sekarc6742 ай бұрын
உன் பொண்டாட்டி பெரியாருக்கு கீப்பர்
@guganMaran2 ай бұрын
என்னடா sunee டி யா ஹோத் தா...😂😂😂
@SenthilKumar-dj5zu2 ай бұрын
@@parthasarathysarathy1849 ஆழ்வார் என எல்லாம் பேசற அப்புறம் கீப் ங்கற. லாஜிக்கே இல்ல.
@SVPON-sv5pn2 ай бұрын
இப்ப இந்த செய்தி அவசியம் தானா? மக்களை குழப்பி என்ன லாபம்? சாமி, சாமி தானே?
@lavanyaarumugam7096Ай бұрын
Maattulkarimangama
@sundarabhaskaran94462 ай бұрын
After the fall of early Chola's, and hence during the raise of Pallava's around 4th Century, Chola's were small kings and this petty Kingdom was "Vengi Kingdom"...... One portion of Chola's were under Pallava's as General or Asst. General's while remaining were ruling these area..... Refer Chola's granite inscriptions...... After retaining Trichi(Uraiyoor) & Tanjore, Chola's after the raise of Chola Kingdom, Chola's slowly started forgetting this area as it was their secondary ruling area...... The Thamizh granite inscriptions on the temple are not made public but many stories are heard from different people....... It's worrying.....
@baluramachandran33822 ай бұрын
எவ்வாறு பேட்டி எடுக் கலாம் இந்த கிழவி என்ன தெரியும்
@lokeshnainiyappan22672 ай бұрын
Stop saying kilavi she is speaking for tamil people
@hasanmeeran52 ай бұрын
உண்மையை சொன்னால் சங்கிகளுக்கு பிடிக்கல.
@அன்பேசிவம்-ழ2ந2 ай бұрын
அம்மா தமிழன் தெய்வம் இந்திரன் அவரே தேவேந்திரன்...... ஆரியனுடை உருவாக்கி தெய்வம் பிரம்மா அவன் வணங்கும் தெய்வம்..
@thambiapillai62372 ай бұрын
மதிவந்தி / மதிமந்தி பார்க்க கற்க திருந்தவும்.
@rajeswari-xh6hg2 ай бұрын
😂😂
@ShathuShathursan-p9p2 ай бұрын
🎉
@Kalyanasundaram-w6c2 ай бұрын
Oru periyavar ennidam soonar thirpathi moolavar kali thai entru
@harish432582 ай бұрын
Panniru Alvargal sonnar Adhu Perumal endru
@sakthikannankannan2832 ай бұрын
True
@காமராஜ்கறிக்கடை2 ай бұрын
Kali is correct
@ranganadhanv45612 ай бұрын
இருப்பிடம்வைகுண்டம்வேங்கடம்
@yuvayuva90072 ай бұрын
போற போக்குல ஒவ்வொரு நாயும் அது பங்குக்கு ஒரு கடி கடிச்சிட்டு போகுது. இதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம்.
@manimozhim61112 ай бұрын
உண்மை வரலாற்றை எடுத்துரைக்கும் அம்மா அவர்களுக்கு நன்றி! எல்லா காலங்களிலும் ஆட்சியாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு, வரலாற்றை மறைப்பது, திரிப்பது, கட்டுக்கதைகளைப் புனைவது இதுவே ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சியான பன்னெடுங்கால வரலாறு. நன்றி அம்மா!
@getaradhakrishnan84512 ай бұрын
Aha.maha sathyavathi
@mahindranmahi39402 ай бұрын
Athikka saathi Aathikka saathi nu innum evlo naalaiku thaan da mathavana kora solliteyy irupinga.... Thirunthungada tharkurigala
@jothi19592 ай бұрын
அம்மா சிவனுக்கும் ஜடை உள்ளது. அந்த தெய்வம் மூன்று அம்சங்கள் உடையது சிவன் ஜாடாபாரம் முருகன் அடுத்து சக்தி.
சிலர் முருகர் கோயில்னு சொல்றாங்க நீங்க அம்மன் கோயில்னு சொல்றீங்க எத தான் நம்புறது ...
@mahindranmahi39402 ай бұрын
Yethayumeyy nambathinga..... ivanga la semma frauds.....
@loguloganathan39572 ай бұрын
❤❤❤
@TheSriGudiАй бұрын
Great entertainment
@VijayaLakshmi-bp5jc2 ай бұрын
இந்து மதத்தைப்பற்றி இந்து மதத்தவர்களே இழிவாகப்பேசுவது வேதனை அளிக்கிறது
@shanmugam38622 ай бұрын
இந்து என்ற போர்வையில் இருக்கும் ஈவே ராமசாமி உடைய....😅
@KarupuS52 ай бұрын
இந்து இல்லை...சைவர்கள் இவர்கள்.
@prasethchetty42522 ай бұрын
Ethana thadavada soldrathu namma hindu illa tamilargal, tamil kudi, sivan mattrume nam kadavul, mattrum kudigalin kil nam kadavul kuzhadeivam aaga vanagugirom, namm ooril nam elaiya kakum karupusamy..... Nam ellorum tamizhargal......
@ramachandran4272 ай бұрын
@@prasethchetty4252appo Allah Jesus Tamil Kadavulada Athai Vanangalama Tamilan Muttal Payale Erumal Vazhipadu Sanga Kalathilaya Irukku Pura400 Silapathigaram Paripadal Padi Intha Old lady Poi Ambalamagum
@ramachandran4272 ай бұрын
Eval Hindu illai Thiruneeru bhusiya Kabada Vesakkari
@ക്ഷത്രിയൻ-ഝ6ഡАй бұрын
Total wrong, if that is female goddes where is brest? And where is 12 hands? Its perumal.... Panakkara kovil nu therinja udane evalav uruttu