இயேசு கடவுள் இல்லை சித்தர், ஆனால் முருகன்....? Kalaiarasi Natarajan | Kandha Sasti Kavasam Issue

  Рет қаралды 237,443

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 1 500
@புகழ்-ம2வ
@புகழ்-ம2வ 4 жыл бұрын
பாதுகாக்கபட வேண்டிய பதிவு..... நன்றி அம்மா...
@santhoshraj760
@santhoshraj760 4 жыл бұрын
உங்கள் பேட்டியை பாத்த பிறகு.. ஒரு புது வகையான புரிதல் உணர்கிறது.. 🙏
@thangalakshmanan.v2618
@thangalakshmanan.v2618 4 жыл бұрын
சிவனும் முருகனும் என் தமிழ் மொழியின் முதல் சங்கத்தில் இருந்த புலவர்கள் என்பது நான் அறிந்தது...
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 4 жыл бұрын
சிவன் முதல் தமிழ் சங்கத்திலும் முருகன் இராண்டாம் தமிழ் சங்கத்திலும் கலந்துகொண்ட (யோகி,மருத்துவர்,அறிஞர்,அறிவியலாளர்,அரசன், கொடை வள்ளல் ) மிக்க நன்றி
@yesvee7377
@yesvee7377 4 жыл бұрын
Black and white படத்துல நானும் பாதுருக்கிறேன்!
@masiphotography1189
@masiphotography1189 4 жыл бұрын
Super 👌🏾..
@TAMILWIREMP3Official
@TAMILWIREMP3Official 4 жыл бұрын
மூன்றாம் தமிழ் சங்கத்தை நடத்தியவர் முருகர் !!
@indianmilitary
@indianmilitary 4 жыл бұрын
@Paviya Nakul Shiva + shakthi or vishnu + lakshmi or brahma + saraswathi are cosmic allegories based on hindu/vedic metaphysics
@rajendransathiyavani8663
@rajendransathiyavani8663 4 жыл бұрын
IBC interview semma pa .... இந்த பாட்டிக்கு இருக்கும் புரிதல் நம்ம இளைஞர்களுக்கு இருந்த போதும் பா ...pls வரலாறு தேடி படிங்க
@ayyaskhan5042
@ayyaskhan5042 4 жыл бұрын
சகோ, நீங்கள் சொன்னது 💯% உண்மை.
@TAMILWIREMP3Official
@TAMILWIREMP3Official 4 жыл бұрын
Inimel dhaan real aatam irukku.. evanavadhu sanskrit deva bashai nu sollitu vandha kallalaye adinga
@weareimmortals4111
@weareimmortals4111 4 жыл бұрын
நான் உண்மையான வரலாறு தெரிந்து பேச ஆசைப்படுகிறேன். எங்கே கிடைக்கும் இவைகள்?
@yahqappu74
@yahqappu74 4 жыл бұрын
முருகனும் அருகதரும் +++++++++++++++++++++ இங்கே தமிழர்கள் ஒரு தெளிவு இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களின் உண்மையான மெய்யியல் வரலாறு துண்டிக்கப்பட்டதால் அவர்களுக்கே அவர்கள் யார் என்று தெரியவில்லை! முருகனிடமே இந்த தெளிவை பெறுவோம் :- சிலர் விவரத்தை முதலில் பார்ப்போம் 1) பழங்குடியியல் - குறிஞ்சி ஆதிவாசி - முறுக்கிய தசை ( ஜிம் பாடி) - போர்(ஆயுதம் வைத்த) தலைவன் - சேவல் மயிலுடன் வேடன் - முப்பாட்டன் என்ற உறவு - வள்ளி என்ற பழங்குடி( இலங்கையில் வேதர் தமிழ்நாட்டில் இருளர்) பெண்ணின் கணவர் 2) வைதீக கடவுளரியல் - சிவனின் மகன் - ஸ்கந்தன் என்ற விந்து - புராண கட்டுக்கதைகள் - பிராமணனின் சுபத்தை போற்றுபவர் - கொடைகளை வழங்கும் கடவுளர் 3) சமண ஆசான் முருகன் - மலை குகைக்குள் இருக்கும் தவசி - மொட்டையும் காது குதுவதும் - அறுகோணம் சின்னம் (ஆறுமுகம்) - சேய் யோனி, கன்னி பெண் மகன் - அமண( துறந்த) சாமி( மாமனிதன்) - சாவை வென்ற நிரந்தர இளைஞன் - உழவு, வணிகம், அரசு, அந்தணம் என்ற பூர்வகுடியியலை படைத்த அருகதர். - தேவ யானையை வைத்திருப்பவர் - பழங்குடியுடன் நெருக்கமானவர் - யட்சிகளை படையாக கட்டியவர் - பௌர்ணமியில் வீடுபேறு தைப்பூசம் - தமிழ்தேசியத்துக்கு உரித்தானவர் இதில் நீங்கள் எந்த வகை?
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 жыл бұрын
@@yahqappu74 moonrum dhaan ippozhudhu ulladhu.
@lathayogesh9878
@lathayogesh9878 4 жыл бұрын
# இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் உணர்கிறேன் . உங்களுக்கும் அந்த மாதிரி தோன்றினால் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள் ... உலக மக்களின் பார்வை படும் மெரினாவில் அண்ணா சமாதி, எம்ஜிஆர் சமாதி, ஜெயலலிதா சமாதி, கருணாநிதி சமாதியில், ராமசாமி நாயக்கர் சிலையென்று எல்லாம் இருக்க எங்கடா அந்த ராஜராஜ சோழன் சிலை ? எங்கடா போனது என் சூர்யவர்மன் சிலை? எங்கடா அந்த குலோத்துங்கன் நினைவிடம்? எங்கடா போனது சங்கத்தமிழ் வளர்த்த பாண்டிய மன்னர்கள் நினைவு மண்டபம்.? எங்கடா அந்த கரிகால சோழனின் சிலை? எங்கடா இருக்கு என் வேலுநாச்சியார் சிலை ? எங்கதான்டா இருக்கு சேரன் செங்குட்டுவனின் சிலை ? எங்கு பார்த்தாலும் அண்ணா அறிவாலயம் அண்ணாநகர், அண்ணா சாலை அண்ணா சிலை பெரியார் மண்டபம் பெரியார் பேருந்து நிலையம் பெரியார் சாலை பெரியார் சிலை கலைஞர் கருணாநிதி நகர். கருணாநிதி சிலை, எம்ஜிஆர் மணிமண்டபம் எம்ஜிஆர் பல்கலைகலகம் எம்ஜிஆர் பேருந்து நிலையம் எம்ஜிஆர் நகர் எம்ஜிஆர் நூலகம் எம்ஜிஆர் சாலை எம்ஜிஆர் சிலை அடுத்தால அம்மா, சின்னம்மா புஜ்ஜிமா,கட்டுமரம் இப்படி சொல்லியே நாசமா போங்கடா!.. உலக சாம்ராஜ்யங்களை வென்றுகாட்டிய நம் முன்னோர்களுக்கு சரியான சிலைகளுமில்லை, நினைவு கட்டிடங்களும் இல்லை. அவர்களின் வரலாறும் வகுப்பறைப் பாடத்திட்டத்தில் ஒழுங்காக இல்லை இடையில் வந்து நம் மதத்தை அழித்து மக்களை மிரட்டி மதம் மாற்றி மறுத்தால் கொன்று குவித்த அத்துணை கழிசடைகளின் வரலாறும் பாடத்திட்டத்தில் ஓங்கி ஒலிக்கிறதே! வெட்கமாக இல்லை! கரிகாலன் கட்டிய கல்லணை இன்றுவரை சுற்றுலாத் தலமாக மாற்றப்படவில்லை. மாபெரும் கடற்படையை கட்டமைத்து உலகின் பல நாடுகளை வென்று மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய ராஜேந்திர சோழனை பற்றி இங்கே கற்பிக்கப்படவில்லை! ஒவ்வொரு தமிழனும் தினமும் கோவிலுக்கு செல்கிறான் அந்தக் கோவிலைக் கட்டியவன் யாரென்று கூடத் தெரியாமல் அந்தக் கோவிலைக் கட்டிய மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல் இருந்தாலும் கூட அப்பேற்பட்ட அவனது நடுநிலைத்தன்மையைப் பாராட்டி நீ அல்லவா அவனது பெயரை உலகம் போற்றிட செய்திருக்க வேண்டும்.? ஒன்றுமே செய்யாமல் இருந்துவிட்டாயே நன்றி கெட்டவனே. பசுவுக்காக தன் மகனையே கொன்ற சோழனின் கல்லறையை பாரடா.. கஜினி முகமதுவை பதினேழு முறை ஓடவிட்டு விரட்டிய நம் ரஜபுதன ராஜாக்களின் நினைவினைப் போற்றடா.. தான் கட்டிய கோவிலில் தன் பெயரை எழுதாமல் அதில் வேலை செய்த சிற்பக்கலைஞர்களின் பெயரை எழுதி வைத்த நம் ராஜ ராஜ சோழனின் கல்லறை எங்கே! மணிமண்டபம்தான் எங்கே!? இப்பேர்பட்ட ஒரு மாமன்னனை கேவலம் காசுக்காக சாயம் பூசி கூத்தாடும் கூட்டம் கேள்வி கேக்குது. தெற்காசியாவை ஆண்ட ஒரு மாமன்னனின் கல்லறையை நீ வைத்திருக்கும் கோலத்தைப் பாரடா ! மானங்கெட்ட தமிழனே. அப்படி என்னாடா இந்த இடையில் வந்த கொள்ளையர்கள் உனக்கு செய்துவிட்டனர் ? இடையில் வந்த ரெண்டு நல்ல மனுஷன் கக்கனும், காமராஜரும். கக்கன் யாரென்று யாருக்குமே தெரியாது. காமராஜரை சாதி சங்க தலைவராய் மாற்றி வைத்துவிட்டாய். ஐய்யா முத்துராமலிங்கத் தேவரை சாதி தலைவராய் மாற்றி அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள். மாகராஷ்ட்ராவில் எத்தனையோ தலைவர்கள் ஆண்டாலும் இன்றும், முதல் மரியாதை சத்திரபதி சிவாஜிக்குத்தான். அந்த மான உணர்வு உனக்கு ஏனடா இல்லாமல் போனது தமிழனே..! விழித்திடு தமிழா, விழித்திடு! போதும் இந்த மாயை!
@balukuuty4540
@balukuuty4540 4 жыл бұрын
👌👌✌
@karnalswamy9090
@karnalswamy9090 4 жыл бұрын
தமிழன் ஜாதி வெறியில் அதாவது தன்னின பகையால் இருக்கிறான் இதை ஒழிக்க வந்தவன் என்று கூறி தமிழனை ஆள்கிறார்கள்
@BalajiBalaji-me4yd
@BalajiBalaji-me4yd 4 жыл бұрын
Nalla pathivu.. unmai
@issackancherla5087
@issackancherla5087 4 жыл бұрын
Super
@Polestar828
@Polestar828 4 жыл бұрын
பாஸ் சூப்பர்
@warriorkarthick
@warriorkarthick 4 жыл бұрын
முதல் தமிழ் சங்கம் சிவன் நடத்தினர்.......சிவனே தமிழன் தான் ......முன்தூன்றி மூத்தகுடி தமிழன் நாம் வழிபடும் அனைத்து இறைவனும் .....தமிழன் தான்......ஆறியம் dravidam ஜாதி மதம் அனைத்தும் நமது karpanaiyae👌👍👍கற்பனையே......
@tamilankalaigal2
@tamilankalaigal2 4 жыл бұрын
Itha allahkitasollunfa
@venkman623
@venkman623 4 жыл бұрын
சிவன் ஒரு வட இந்திய கடவுள், அவன் இருப்பிடம் ஹிமாலய மலை, அவன் ஒரு ஆரிய கடவுள் என்று திராவிட பசங்களும், நாம் தமிழர் கட்சிகளும் சொல்லுகிறார்கள்.. நினைச்சா சிவனை பார்த்து தென்னரோடிய சிவனை போற்றி சொல்லுவீங்க.. இல்லனா வட இந்திய கடவுள் ஆரிய கடவுள் சொல்லுவீங்க.. முதலில் ஜாதி வெறி மொழி வெறி இன வெறி தூக்கி ஏறினும், அப்போதான் திராவிடமும் நாம் தமிழர் கட்சிகளும் அடியோடு ஒழிவார்கள்..
@kumar-ju1sx
@kumar-ju1sx 4 жыл бұрын
all these are nonsense interview... முருகன் can be tamil or even Jews.. What does it matter? Is Allah tamil or Arab? Is jesus tamil or Jews? Why is he called different name as கர்த்தர் in tamil? Jesus is name right so if convert to tamil it becomes கர்த்தர் is it?? So if u name a person Simon... It become சீமான் in tamil is it? 😂😂😂 You idiots first started who is tamil in humans... Now doing it for god also... It's disgusting... Pui pui on ur faces... Vinayagar is prayed in Thailand... Malaysia and Chinese and hanuman monkey god is also prayed by Chinese... Stop alll your nonsense tamil vs aryan sentiment.. It's disgusting.... No Muslims or Christians will do such think by saying jesus is not tamil or mohamad is not tamil. When will u all change and become humans??
@thamizhyannal7337
@thamizhyannal7337 4 жыл бұрын
போம்மா போ எங்கயாவது ச்சர்ச்சுல கண்ணியாஸ்திரி ஆயிடு இவலுக்கு திருநீறு ஒரு கேடு நாத்தம் புடிச்சு நாதாரி
@RP-je8ke
@RP-je8ke 4 жыл бұрын
SHE IS VERY CLEVER & CUNNING - SHE KNOWS HOW TO DIVIDE HINDUS (DIVIDE & RULE STRATEGY) AGENT FROM "BREAKING INDIA" GROUP (HILLARY CLINTON NGO) en.wikipedia.org/wiki/Breaking_India www.sunday-guardian.com/news/obama-quietly-reverses-hillarys-get-modi-policy Go To this Channel's About - See the Location ALSO MN MAIAM LEADER, DK, DMK, NTK Etc., CHECK FOR YOURSELF THEIR PLANS & STRATEGIES IN A NUTSHELL --> FIRST STRATEGY (20th CENTURY STRATEGY - RACIAL BASED "DIVIDE & RULE") ARYAM VS DRAVIDAM (Based on a FLAWED THEORY by MISSIONARY WORKER "ROBERT CALDWELL" - FOLLOWED & POLITICS Done by DK, DMK & All Dravidian Parties) SECOND STRATEGY (21st CENTURY - LANGUAGE & CULTURAL BASED "DIVIDE & RULE") DRAVIDAM VS TAMIL DESIYAM (Done by NTK Simon, May17 Etc.,) THIRD & LONG TERM STRATEGY (ALL TIME - CASTE BASED "DIVIDE & RULE") - HIGH CASTE VS LOW CASTE (Anti-Brahmin + Dalit Politics - Done by VCK, Etc.,) THERE ARE TWO MORE PROBLEMS LIKE THIS FOR INDIA --> GOOGLE "BLEED INDIA POLICY", "6 WARS CHINA" (3rd WAR HEADING - Indian Defence Review Website) TO KNOW ABOUT LIBERANDUS - (PEOPLE WORKING FOR THESE FOREIGN AGENCIES & THEIR TECHNIQUES OR METHODOLOGY) medium.com/@UrbanNaxals/what-does-liberandu-mean-9e61ecec715b IF YOU FIND THIS TO BE TRUE TO YOUR CONSCIENCE, PLEASE SPREAD AWARENESS JAI HIND!
@uudaya1917
@uudaya1917 4 жыл бұрын
சரியான அறிவு பூ்வீகமாகக் சொல்லிய அம்மா அவர்களுக்கு நன்றி, அருள்புரிய வேண்டும் எங்களுக்கு
@ayyaskhan5042
@ayyaskhan5042 4 жыл бұрын
கலையராசி அம்மா நீங்கள் பேசியது மிகவும் சரியானது மற்றும் மனிதர்கள் அனைவரும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் ...
@haneefm7796
@haneefm7796 4 жыл бұрын
நன்மையால் ஒன்றிணைவோம் நம் தேசம் காப்போம் சகோத.. நீங்க சொன்ன தகவல் மிகவும் சத்தியமானது சரியானது தேவையானது
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
முதலில் நீ சிவனும் அல்லாவும் ஒண்ணு என்று சொல்லு . எம்மதமும் சம்மதம் எல்லா கடவுள்களும் ஒன்று என்று சொல்லு . ஜிகாத் என்று அப்பாவிகளைப் படுகொலை செய்யாதே .
@Polestar828
@Polestar828 4 жыл бұрын
குர்ஆனில் பாதி மற்றவரை துன்புறுத்தவே, கொலை செய்யவே , அடிமை படுத்தவே உள்ளது அப்போ அதை தூக்கி ஏறி முதலில் பிறகு மனித நேயம் பற்றி பேசுவோம்
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@@Polestar828 இல்லப்பா . ஜிகாத் செய்து அப்பாவிகளை படு கொலை செய்தால் சொர்க்கத்திலே அல்லா 72 வர்ஜின் கூதிகளை ஓக்கக் கொடுப்பாரு என்று சொல்லுறான் துலுக்கன் . அதான் உலகமெல்லாம் பாம் வைப்பதை தொழிலாகச் செய்கிறான் . ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செய்யாத அட்டூழியமா . தாடி நீளம் சரியாக இல்லாவிட்டால் கசையடி . ஒரு இஸ்லாமியப் பெண் சாப்பிட பொது இடத்தில் " வெயி " லை -- முகத்தை மூடிய துணி -- யைத் தூக்கியதற்குக் கசையடி -- ஐஎஸ்ஐஎஸ் வகாபிஸம் -- ஸலாஃபிஸம் . அதிகம் எழுத இடமில்லை .
@gramu5029
@gramu5029 4 жыл бұрын
பாட்டிகளும் அறிவற்றவர்களாக இருக்க முடியம் என்பதற்கு உதாரணம் கலையரசி
@srinivasansrinivasanpuli3781
@srinivasansrinivasanpuli3781 4 жыл бұрын
மிக தெளிவான பேச்சு.ஆன்மிக அனுபவ முக்தி தெரிகிறது.
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
Melum aanmiga arivukku idhai paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@kamua6200
@kamua6200 4 жыл бұрын
Amma ithupola arumaiyana bathilgal koduthu engalai theliu paduthungal aazhtha karuthukkal valarga umathu Pani.... BBC Tamil ( this chanal) ku nanri👍
@thunderstorm864
@thunderstorm864 4 жыл бұрын
அம்மா தாயே என் ஆச்சி. உங்களை போல் ஒவ்வொரு தமிழனும் தங்கள் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியிருக்கும் பட்சத்தில் எந்தவொரு நரிகூட்டமும் எங்களை நெருங்கி வரமுடியாது
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
இதுவே கிழ நரி .
@reallovelove6013
@reallovelove6013 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அம்மா. சித்தர்கள் தமிழர்கள். சிவன் தமிழன். திருமால் தமிழன். ஆதி தமிழ்
@indianmilitary
@indianmilitary 4 жыл бұрын
Dai, shiva, vishnu and brahma are cosmic allegories based on hindu/vedic metaphysics. Different names in the north and south for deities but they are based on the same hindu/vedic metaphysics
@ram0210
@ram0210 4 жыл бұрын
@@indianmilitary Yes they are.. But, it's all from Saivism. From Tamils.. The Later Aryans,Followed it but Changed into different names.. We call All pervasive, omnipotent, omnipresent, Source as Shiva.But Aryans are Not comfortable using that name and they call it Brahmma.. Same way, There is a science behind it..
@telugenaswasa352
@telugenaswasa352 4 жыл бұрын
Ninga yelam reddy ye reddyar chety ye chetyar nu vachikita avange tamil aidamatange .puriyutha inde patiki inavery vida molivery nirayave iruku. Ipdiye pona sangu tha
@jeys9137
@jeys9137 4 жыл бұрын
@@indianmilitary aaryans invasion history sollunga boss ketpom. Entha history bookla paarthenga??
@Polestar828
@Polestar828 4 жыл бұрын
திருமால் தமிழன் லட்சுமி ஆரியர், அய்யனார் தமிழன் புஸ்கலை நேபாளி, முருகன் தமிழன் தெய்வானை ஆரியர்,
@vigneshvicky6162
@vigneshvicky6162 4 жыл бұрын
🌠பொக்கிஷம் போன்றது உங்களை போன்ற சான்றோரின் அறிவுரை ..
@mohammadghousemoydeen558
@mohammadghousemoydeen558 4 жыл бұрын
Very good very nice and ture speech Medam Welcome
@ganesh4323
@ganesh4323 3 жыл бұрын
தமிழ்க்கடவுள் முருகர்👌👍💘💪🔥
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 2 жыл бұрын
சகோதரியின் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நன்றி!
@soundararajan21
@soundararajan21 4 жыл бұрын
அம்மாவின் கருத்தில் சில மாற்று கருத்து உண்டு. ஆனால் மிக நன்று. வயது முதிர்வு = அடக்கம், பக்குவம், தெளிவு, பொருமை..... சிறப்பு.
@gramu5029
@gramu5029 4 жыл бұрын
பாட்டிகளும் அறிவற்றவர்களாக இருக்க முடியம் என்பதற்கு உதாரணம் கலையரசி
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
indha karuthai paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@prathapsingh6979
@prathapsingh6979 10 ай бұрын
​@@gramu5029அவங்கள பேச உனக்கு என்ன தகுதி புன்டை இருக்கு
@prathapsingh6979
@prathapsingh6979 10 ай бұрын
​@@gramu5029அறிவு இல்லாத. புன்டாமொவே நீ தாம் ல
@catherineignatius889
@catherineignatius889 4 жыл бұрын
Super.very clear Thank you
@mohanvadivel2540
@mohanvadivel2540 4 жыл бұрын
Thank you mam.... It's very good clarity speech....
@suneshkumar7593
@suneshkumar7593 4 жыл бұрын
அம்மா நீங்கள் பேசியது மிகவும் சரியானது
@mohammedanees9754
@mohammedanees9754 4 жыл бұрын
கலையரசி அம்மா மிகவும் அறுமையாக நேர்த்தியாக விளக்கி உள்ளீர்கள்... 💐💐💐💐🎉🎉🎉🎉🎉
@prithivsethu
@prithivsethu 4 жыл бұрын
Nice
@tamilankalaigal2
@tamilankalaigal2 4 жыл бұрын
Enga muruganai vimarsithaal ungalku sandosam
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
நீ சொல்லு . காத்து அல்லாவாடா . இங்கே காத்து இல்லேன்னு மெக்கா மதினா போறியா . 50 வயதுக் கிழவன் நபி 6 வயது குழந்தை ஆயிஷாவை கட்டினான் . பீடோஃபைல் . இந்தக் காமாந்தகக் கிழவனுக்கு 15 பெண்டாட்டிகள் . டஜன் கணக்கில் வப்பாட்டிகள் . 100 க்கு மேலே குழந்தைகள் . வளர்ப்பு மகன் மனைவியை ஆட்டையப் போட்டான். தனி மனித ஒழுக்கம் இல்லாத நபி எப்படி இறை தூதன் . என் விளக்கம் எப்படி . சொல்லு .
@mohamednisar334
@mohamednisar334 4 жыл бұрын
@@hindumaharaja9955 சகோதரரே எங்களின் உயிருக்கு மேலான இறைத்தூதர் நபிகள் நாயகத்தைப் பற்றியான அறிவு உங்களுக்கு இல்லை.. பாஜக வகையறாக்களின் பேச்சுக்களை காதில் வாங்கிக்கொண்டு உலர வேண்டாம்.. உங்களின் அருகாமையில் இருக்கக்கூடிய பள்ளிவாசல்களில் இறைதூதர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் கிடைக்கும் அதனை வாங்கி படித்து தெளிவு பெறவும். ஆனால் நீங்கள் படிக்க மாட்டீர்கள் ஏனென்றால் சுய அறிவு இல்லாத சங்கிகள்..
@saravanansss8035
@saravanansss8035 4 жыл бұрын
@@mohamednisar334 உன்னோட புத்தக்த்த படிச்சி தீவிரவாதம் கத்துக்கிறதுக்கா
@diwakaranbarasu5594
@diwakaranbarasu5594 Жыл бұрын
கலையரசி அம்மா அவர்களே! உங்களுக்கு ரட்சகர் இயேசுகிறிஸ்து தான். உங்கள் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை இயேசுவே ஏற்றுக்கொண்டர் அவரே பாவம் இல்லாத பரிசுத்தர். உங்களை பற்றி எல்லா ரகசியங்களும் அவருக்கு மட்டும்தான் தெரியும். உங்களை மிகவும் நேசிக்கிறார். அவரை நம்புங்கள் மோட்சம் இலவசம்.
@rajendrababu4945
@rajendrababu4945 4 жыл бұрын
அம்மாவின் பதிவு அருமையாக இருக்கிறது. ஆரியமும், திராவிடமும், தமிழ் தெய்வங்களை தவறாக சித்திரிப்பது இன்று நேற்றல்ல காலந்தொட்டு நடப்பதுதான்.
@venkman623
@venkman623 4 жыл бұрын
அட அறிவு ஜீவி.. ஆரிய என்ற பொய்யை பரப்பியது வெள்ளைக்காரன்.. வெள்ளைக்காரன் கால் நக்கி உருவாக்கப்பட்ட கழகத்தான் திராவிட கழகம்.. இந்த இரண்டும் சேர்ந்து இந்தியர்களை பிரிப்பதற்காக ஆரியன் என்று சொன்னான்.. அதே திராவிட பன்னாடை பசங்க அதே ஆரியன் வார்த்தை வைத்து தமிழர்களை குழப்பி தமிழக மக்களிடம் பிரிவினை உண்டு பண்ணினான்.. ஹிந்து என்ற வார்த்தை வெள்ளைக்காரன் சொன்னது.. இந்து மதத்தின் உண்மையான பேர் சனாதன தர்மம்.. இதனால் தமிழ் கடவுள் வேற ஆரிய கடவுள் வேற என்று பிரித்து இன்னும் குழப்பத்தை உண்டு பண்ணினான்.. இப்போது நாம் தமிழர் கட்சியும் அதே சூழ்ச்சி செய்து தமிழர்களுக்குள் மீண்டும் பிரிவினை உண்டு பண்ணுறாங்க.. இந்து மதம் வேற தமிழர்கள் வேற கிடையாது.. சிவா பெருமானையும் பெருமாளையும் அம்மனையும் விநாயகரையும் முருக பெருமானையும் தமிழில் மிக அழகாக எவ்வளவோ அந்த காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் பாடல்களை எழுதி உள்ளார்கள்.. ஆரியன் கொள்ளை அடித்தான் அடிமை ஆக்கினான் என்று சொல்லி திராவிட பசங்க அவன் குடும்பத்தை நல்ல கொள்ளை அடிச்சான் மக்களை அடிமை ஆக்கினான்.. தமிழக மக்களுக்கு எப்போ சுயசிந்தனை சுய அறிவு வருதோ அப்போதுதான் உண்மை தெரியும்.. அது வரை உங்களை போன்ற ஆட்கள் திராவிடத்தையும் நாம் தமிழர் கட்சியையும் ஏமாந்து கொண்ட இருங்கள்..
@jeevajeeva9910
@jeevajeeva9910 3 жыл бұрын
புரிய வைத்தமைக்கு நன்றி அம்மையே 🙏🙏🙏
@muthusubramaniank3130
@muthusubramaniank3130 4 жыл бұрын
அம்மா நீங்கள் நல்ல சன்மார்கத்தில் தெளிந்த நல்லாத்மாவாக உங்கள் உடை போல் தெளிந்த வெண்மையாக இருப்பதாக நினைத்து இந்த பதிவிவை பார்த்தால் உங்க உள்ளம் இன்னும் வெண்ணீராகவில்லை என உங்கள் மனதில் உள்ள வெருப்பின் உமிழ்வு உங்கள் நிலை புரிகிறது. தேவை இல்லாத உங்களைப்போன்ற பெரியோர் இப்படி பிரிவினை பேசுவது அழகல்ல.கட்சி சார்பான விபரமடுமில்லாது அவர்களில் ஒருசாரார்க்கு தூதுபோவதுபோல் பேசுகிறீர்கள்.காலத்திற் கோலம்.
@thamizhyannal7337
@thamizhyannal7337 4 жыл бұрын
போம்மா போ எங்கயாவது ச்சர்ச்சுல கண்ணியாஸ்திரி ஆயிடு உனக்கு திருநீறு ஒரு கேடு நாத்தம் புடிச்சு நாதாரி
@nehruarun5122
@nehruarun5122 4 жыл бұрын
Very good explanation- like the way Jesus the Christ was explained as sittar.
@askarbasha7963
@askarbasha7963 4 жыл бұрын
You're speech is absolutely correct. I respect to you
@subbarajaponnaiah5700
@subbarajaponnaiah5700 4 жыл бұрын
அருமை யானா பதிவு அம்மா ஆயிரம் நன்றி உங்களுக்கு
@renu7246
@renu7246 4 жыл бұрын
பாட்டி நீங்க சொன்னது எல்லாமே எல்லாருக்கும் புரியும் வகையில் இருந்தது, இதை பார்த்தாவது திறுந்தனும், super paatima
@enlightners4533
@enlightners4533 4 жыл бұрын
Yes
@samsudeen3041
@samsudeen3041 4 жыл бұрын
renuka renu yes your right
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
பாட்டிக்கு புத்தி மட்டு . விஷய ஞானம் குறைவு .
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
thayavu koorndhu idhai paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
@@ayogyansspiritualplatform6523 அங்கே என் காமெண்ட்ஸ் பார் .
@chennaipage
@chennaipage 4 жыл бұрын
பாட்டியம்மா நீங்கள் உங்களுடைய மதத்தைப்பற்றி மட்டுமே விமர்சனம் பண்ணுவது நலம். நல்லதோ கெட்டதோ பிற மதங்களைப்பற்றி உங்களுடைய கருத்துக்களை சொல்லாமலிருந்தால் அதுவே பெரிய தர்மம்.நீங்களோ அனைத்து மதங்களின் வேத நூல்களைப்படித்து ஆராய்ந்து பிறமத சான்றோர்களிடம் கலந்துரையாடல் பண்ணும் தருவாயில் உங்களுடைய சொந்த கருத்துக்களை வெளிவிட்டால் அது உங்கள் வயதிற்கேற்ற ஞானம்
@cahndrasekarkaruppaih183
@cahndrasekarkaruppaih183 4 жыл бұрын
அம்மா நீங்க சொல்வது மிகவும்தேவையானது. தாங்கள் கருத்தை எடுத்துரைக்கும் விதமே இனிமமையாகவும் ஏற்புடையதாகவும் உள்ளது
@malarkodi4138
@malarkodi4138 4 жыл бұрын
பொதுவாக மதங்களை கடவுள்கள் பற்றி அவதூரு செய்வது தவறு
@hindumaharaja9955
@hindumaharaja9955 4 жыл бұрын
@@malarkodi4138 இந்தக் கெளவிக்கு அறிவே கிடையாது . சொல்வதெல்லாம் பொய் .
@Polestar828
@Polestar828 4 жыл бұрын
ஆறுமுகன் என்ற பெயர் ஏன் எப்படி எதற்கு பாட்டியை சொல்ல சொல்லு
@RP-je8ke
@RP-je8ke 4 жыл бұрын
@Hindu Maharaja @ Muraledhar Nadar YAAR SONNATHU, SHE IS VERY CLEVER & CUNNING - SHE KNOWS HOW TO DIVIDE HINDUS (DIVIDE & RULE STRATEGY) AGENT FROM "BREAKING INDIA" GROUP (HILLARY CLINTON NGO) en.wikipedia.org/wiki/Breaking_India www.sunday-guardian.com/news/obama-quietly-reverses-hillarys-get-modi-policy Go To this Channel's About - See the Location ALSO MN MAIAM LEADER, DK, DMK, NTK Etc., CHECK FOR YOURSELF THEIR PLANS & STRATEGIES IN A NUTSHELL --> FIRST STRATEGY (20th CENTURY STRATEGY - RACIAL BASED "DIVIDE & RULE") ARYAM VS DRAVIDAM (Based on a FLAWED THEORY by MISSIONARY WORKER "ROBERT CALDWELL" - FOLLOWED & POLITICS Done by DK, DMK & All Dravidian Parties) SECOND STRATEGY (21st CENTURY - LANGUAGE & CULTURAL BASED "DIVIDE & RULE") DRAVIDAM VS TAMIL DESIYAM (Done by NTK Simon, May17 Etc.,) THIRD & LONG TERM STRATEGY (ALL TIME - CASTE BASED "DIVIDE & RULE") - HIGH CASTE VS LOW CASTE (Anti-Brahmin + Dalit Politics - Done by VCK, Etc.,) THERE ARE TWO MORE PROBLEMS LIKE THIS FOR INDIA --> GOOGLE "BLEED INDIA POLICY", "6 WARS CHINA" (3rd WAR HEADING - Indian Defence Review Website) TO KNOW ABOUT LIBERANDUS - (PEOPLE WORKING FOR THESE FOREIGN AGENCIES & THEIR TECHNIQUES OR METHODOLOGY) medium.com/@UrbanNaxals/what-does-liberandu-mean-9e61ecec715b IF YOU FIND THIS TO BE TRUE TO YOUR CONSCIENCE, PLEASE SPREAD AWARENESS JAI HIND!
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
neengal idhaiyum paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@ramakrishnanram6806
@ramakrishnanram6806 4 жыл бұрын
தெளிவான பேச்சு அம்மா நன்றி.
@IsmailKhan-vh1ql
@IsmailKhan-vh1ql 4 жыл бұрын
Amma your speech very correct information Amma i salute you
@hepzisuganthi4557
@hepzisuganthi4557 4 жыл бұрын
இயேசுவே தேவன் அவரே உலக இரட்சகர் எல்லா முழங்காலும் அவருக்கு முன்பாக முடங்கும்
@mohankumarbalijanaidu1767
@mohankumarbalijanaidu1767 4 жыл бұрын
நடந்துட்டாலும்...
@raguragu-tb1zi
@raguragu-tb1zi 4 жыл бұрын
En mootu vaithiyar ah avaru🤣
@jayden8679
@jayden8679 4 жыл бұрын
Arumaiyana pathiu amma
@shanthiuma9594
@shanthiuma9594 4 жыл бұрын
சிவமயம் சிவமயம் சிவமயம் 🙏🙏🙏
@dhayalanganesan7012
@dhayalanganesan7012 4 жыл бұрын
இறைவன் எங்கும் நிறைந்தவர் எல்லாவற்றிலும் நல்லவர் இயேசுவாக அல்லாஹ்வை மட்டும் என்று சொல்வது தவறு ஈஸ்வரனாகவும் உள்ளார் எல்லாவற்றிலும் உள்ளார்
@KajaMugaideen
@KajaMugaideen 4 жыл бұрын
சூப்பர் தெளிவான விளக்கம் இஸ்லாத்தைப் பற்றி சரியான புரிதல் உங்களிடம் உள்ளது
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
இன்னா இருக்குது .
@kasim7562
@kasim7562 4 жыл бұрын
எல்லா மதங்களிலும் சில உடல் ரீதியான ஆலோசனை உள்ளாத தெரிகிறது. காரணம் சிமாதங்களுக்கு முன்பு இதே யூடியூப்பில் கிருஸ்தவ அறிவாளர்களுக்கும் இஸ்லாமிய அறிவாளர்களுக்கும் மிக மிக காரசாரமான விவாதம் நடந்தது. அதில் இரவரும் மாறி மாறி உண்மையை பேசி விவாதித்தனர். அதை தமிழ் இயக்க தலைவர் அம்மையாருக்கு நெறியாளர் காட்டி இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அனைத்து மதத்தை பற்றியும் ஒரு புரிதல் இருக்கும். வாழ்க சித்தர் வழிபாடு.
@gramu5029
@gramu5029 4 жыл бұрын
பாட்டிகளும் அறிவற்றவர்களாக இருக்க முடியம் என்பதற்கு உதாரணம் கலையரசி
@MSBharani007
@MSBharani007 4 жыл бұрын
துட்டு கொடுக்கறீங்க அதனால
@birthdeath8893
@birthdeath8893 4 жыл бұрын
@@kasim7562 இந்தக்கிழவி ஒரு கிறிஸ்டோ கிறித்தவர் இந்துக்களைப்போல் வேடமிட்டு இந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷக்கிருமி .இவரதுபேச்சுகளை நம்பவேண்டாம்.திமுக ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் வேலைபார்த்தவர்.
@MAadithyaraja
@MAadithyaraja 4 жыл бұрын
சிவாயநமக ,அம்மா அ௫மையான பதிவு தெளிவானவிளக்கம் நன்றி
@vishnuashan3572
@vishnuashan3572 4 жыл бұрын
Good knowledge Patti!
@premroy9831
@premroy9831 4 жыл бұрын
Good explanation. 👍
@உண்மைநலம்விரும்பி
@உண்மைநலம்விரும்பி 4 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம், நன்றி அம்மா, அம்மாவின் பேச்சு தமிழின் தொன்மையை, மற்றும் ஆரியர்களின் ஊடுருவல் தெளிவுற எடுத்துக் கூறப்பட்டுள்ளது
@kkumar7623
@kkumar7623 4 жыл бұрын
கோவில் களில். இருந்து. ஆரியர் கள. வெளி. ஏற்ற. வேண்டும். தேர்தல். வரட்டும். ஓட்டு. மெசின். மட்டும். இல்ல.
@kumar-ju1sx
@kumar-ju1sx 4 жыл бұрын
all these are nonsense interview... முருகன் can be tamil or even Jews.. What does it matter? Is Allah tamil or Arab? Is jesus tamil or Jews? Why is he called different name as கர்த்தர் in tamil? Jesus is name right so if convert to tamil it becomes கர்த்தர் is it?? So if u name a person Simon... It become சீமான் in tamil is it? 😂😂😂 You idiots first started who is tamil in humans... Now doing it for god also... It's disgusting... Pui pui on ur faces... Vinayagar is prayed in Thailand... Malaysia and Chinese and hanuman monkey god is also prayed by Chinese... Stop alll your nonsense tamil vs aryan sentiment.. It's disgusting.... No Muslims or Christians will do such think by saying jesus is not tamil or mohamad is not tamil. When will u all change and become humans??
@arunachalamsevugan1832
@arunachalamsevugan1832 3 жыл бұрын
Excellent
@chitraj3145
@chitraj3145 4 жыл бұрын
அம்மா உங்களை போல சிந்தனை உள்ளவர்கள்தான் உண்மையான தமிழ் மக்கள். போதிய அறிவு ,தெளிவு இல்லாமல் தமிழ் மக்கள் தடுமாரி நிற்கின்றனர்.
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 4 жыл бұрын
கோயிலாவது ஏதடா, குலங்களாவது ஏதடா கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே ஆவதும் அழிவதும் இல்லை இல்லையே. ஓம் சிவாய ஓம் சிவாய
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
idhaiyum paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@madanp2045
@madanp2045 4 жыл бұрын
Patti arumiyaa pesuringaaa😍😍😍😍😍
@s.vinothjohnprakash5957
@s.vinothjohnprakash5957 4 жыл бұрын
ஒன்றே குலம்! ஒருவனே தேவன் ! - பட்டினத்தார்
@dvineth6719
@dvineth6719 4 жыл бұрын
திருமூலர் கூற்று இது
@Seyon144
@Seyon144 4 жыл бұрын
குலம்.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
அது சிவன் . குல்லாய் கப் பயலுங்க சொல்வானுங்களா .
@venkman623
@venkman623 4 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர்.. இது கூட தமிழன்தான் சொன்னான்.. ஆனா இப்போ இருக்கும் தமிழன், ஜாதி வெறி இன வெறி மொழி வெறியோடு சுத்திட்டு இருக்கான்.. இதுக்கு மூல காரணம் திராவிடமும், நாம் தமிழர் கட்சியும்... இந்த இரண்டையும் ஒழித்தால்தான் நம்மோட தமிழ் பூமி மறுபடியும் ஆன்மிக பூமியாக மாறும்..
@velusv7278
@velusv7278 4 жыл бұрын
என்னது குளமா??
@yazhiniyamini
@yazhiniyamini 4 жыл бұрын
அம்மா, மிகவும் கனிவான உண்மையான விளக்கம் தந்தீர்கள். ஒரு சிறு சமர்ப்பணம்: மனிதர்களின் பாவத்தை போக்குவதற்கதான் இயேசுபிரான் கன்னி மரியாளின் வயிற்றில் மகனாகப் பிறந்தார். தந்தை, மகன், தூய ஆவி மூன்றும் வேறு வேறல்ல என்பது உண்மை. மதங்களைப்பற்றி தங்களின் தெளிவான புரிதலுக்கு வாழ்த்துக்கள்..
@dhinagaranbabu9911
@dhinagaranbabu9911 4 жыл бұрын
முருகா தங்கள் அருளாலே இந்துக்கள் மேலும் விழிப்படைய வேண்டும் . இந்துக்கள் மேலும் ஒற்றுமை ஓங்க வேண்டும். கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா
@karnalswamy9090
@karnalswamy9090 4 жыл бұрын
முருகனுக்கு அரோகரா
@krishnaveni2206
@krishnaveni2206 4 жыл бұрын
மன்னிக்கவும் முருகன் இந்து அல்ல, தமிழ் கடவுளர்
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@@krishnaveni2206 2600 சூத்தடிலே தமிழே இருக்கலே . அப்போ முருகரு அப்புறம் வந்தாரா . கோனார் நோட்ஸ் படித்து தமிழ் கற்றுக் கொண்டார் போல .
@ஞமலிவளவன்
@ஞமலிவளவன் 4 жыл бұрын
Nayinaragaram Nayinar Raja punde telgan soothadi appudiya vadakan soohtsdi .naye murugan is tamil god fuck offf
@LADDER10
@LADDER10 4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 அப்போ 2600 நீங்க சொன்னதில் இந்து மதம் மட்டும் இருந்ததா
@pandiyanpandiyan604
@pandiyanpandiyan604 3 ай бұрын
அம்மா மிகுந்த மரியாதையுடன். இதற்க்கு மேல் சென்றால்.செல்.
@sathamhusain8642
@sathamhusain8642 4 жыл бұрын
Arumayana vilakam am ma., 👏👏👏
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
indha vilakkam ungalukku pidikkum. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@Ettayapuramkannanmuruganadimai
@Ettayapuramkannanmuruganadimai Жыл бұрын
எம் அப்பன் முருகன்.. ஆரியனுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள அனைவருக்கும் அப்பன் .. ஓம் உலகின் முதற்கடவுள் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@suppiahbeerangan9550
@suppiahbeerangan9550 Жыл бұрын
Appadi endral Sivan?
@nilaniks7170
@nilaniks7170 4 жыл бұрын
அறிவு களஞ்சியம் நீங்கள் அம்மா. ௨ங்கள் போன்றவர் அறிவுரை ௭ங்களுக்கு தேவை.
@paramdarshana3961
@paramdarshana3961 4 жыл бұрын
Super... Romba arumayana padhivu
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 жыл бұрын
ஒவ்வொருத்தரும் அவரவருடைய கருத்துக்களை கூறிக்கு கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம். யாரும் யாரை விட்டு இருக்க முடியாது. யார் உயர்ந்தவர் என்று சண்டை போடுவதில் பிரயோஜனமில்லை. தற்பொழுது வேற்றுமையை மறந்து நம் கலாச்சாரம் காக்க ஒன்றுபடுங்கள்.
@sugamcivil5917
@sugamcivil5917 4 жыл бұрын
சரியான ,தெளிவான சிந்தனை
@ansariish
@ansariish 4 жыл бұрын
தெளிவான சிந்தனை அம்மா உங்களுக்கு. மதம் மனிதனை பக்குவப் படுத்துவதற்காக அந்தந்த காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்டிருக்கலாம். எந்த மதமாக இருந்தாலும் அது மதவெறி இல்லாமல் நல்ல மனிதனாக வாழ கற்றுக்கொள்வோம். இங்கு நடக்கும் அனைத்து அரசியல் சித்துக்களும் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்ற அச்சம் உள்ளது.
@iyanhybo
@iyanhybo 4 жыл бұрын
Unmayana pathivvu bhai..... Enaku migavum sandhosa ma iruku... Madha verubaadillamal neengal tamizhukaga kural kodupathu nimathi tharugirathu... Nammellam manidhargal daan, naam sila nerangalil, silavatrirkaaga sila ganangal mirugangalaga maari silaruku thollaigal tharugirom, avvaru seyal bada kudathu endru daan ella madhathilum sollpatirukirathu....adhai padithu madhithu seyalpadutha vendum, nanri sagodhara...
@ansariish
@ansariish 4 жыл бұрын
@@iyanhybo நன்றி நண்பா. பாய் என்று சொல்வது மட்டும் மன வேதனையாக இருக்கிறது. நண்பா சகோதரா என்று பல வார்த்தைகள் உள்ளது. அதை பயன்படுத்துங்கள். ஒருபோதும் மதத்தை தூக்கிப் பிடிக்க வேண்டாம். மதம் மனிதனுக்குள் அமைதியாக இருக்கட்டும். மனிதநேயம் மட்டும் பரிமாறிக் கொள்வோம்.
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
Thayavu koorndhu idhai paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@xavierxavier9189
@xavierxavier9189 2 жыл бұрын
Amma i am xian i like ur speach.
@hearttouch5522
@hearttouch5522 4 жыл бұрын
அருமை. தமிழ் கடவுள் முருகன் கோவிலில் ஏன் பிராமணர்கள் பூஜை செய்ய வேண்டும். நாம் தமிழர் மட்டுமே
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
தமிழ் கடவுளா . 2600 கீழடியிலே தமிழே இருக்கலே . எந்தக் கோவிலும் இருக்கலே . அப்போ முருகன் அப்புறம் தான் வந்தாரு போல . கோனார் நோட்ஸ் படித்து தமிழ் கற்றுக் கொண்டார் போல .
@salemsasi5082
@salemsasi5082 4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 dai mayiru ..athum tamil tha...murugan atha vida palamai aanavar...inum keeladi mulusa thondala...sami silai kidacha sethuriya
@salemsasi5082
@salemsasi5082 4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 keeladi eluthukal sutha tamil eluthukal..ni poyi keeladi book vangi padi..enga kadavula pathi pesa ninga yaru da?ean da enga moothuratha kudikave varinga
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
@@salemsasi5082 அப்போ சூத்தை மூடி இரு . வணங்கு . ஆரிய கடவுளா தமிழ் கடவுளான்னு பித்தலாட்ட ஆராய்ச்சி செய்யாதே .
@salemsasi5082
@salemsasi5082 4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 dai nee aaryan thana athuku thana ipo enga moothuram kudika vanthuiruka
@Sanjeevkumar-gl4sm
@Sanjeevkumar-gl4sm 4 жыл бұрын
Ma ur speech is very honest and true it is useful for all worldwide tamilians tq ma
@prasadpalayyan588
@prasadpalayyan588 4 жыл бұрын
அம்மா! பைபிளை நன்றாக படியுங்கள்! கிறிஸ்துவே மெய்தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார். 1யோவான் 5:20
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
கொரோனா பூளை ஊம்புறான் . 5 லட்சம் பாவாடைங்க கொரோனாவாலே மண்டையைப் போட்டானுங்க . ஏசு பரலோகத்திலே பம்மி பதுங்கிட்டான் கொரோனா பயத்திலே .
@prasadpalayyan588
@prasadpalayyan588 4 жыл бұрын
@@nayinaragaramnayinarraja2539 1-முதல் வரியில் உங்கள் பழக்கத்தை சொல்லியுள்ளீர்கள். 2-நீங்கள் சொல்கிற பாவாடைகள் கண்டுபிடித்ததையெல்லாம் தூக்கி எறியுங்கள். 3-கருத்தை கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்.
@karthikeyanrengasamy4269
@karthikeyanrengasamy4269 4 жыл бұрын
Before a Bible born lot of Tamil literature are there. It's proved by UNESCO and world recognition.the present Entire bible had lot of fake information..u study christian history carefully first.
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@@prasadpalayyan588 அப்போ நீ பேண்டு உன் பீயைத் தான் தின்னணும் . அனைத்து உணவு தானியங்கள் காய்கறிகள் பழங்கள் முதலில் பயிரிட்டது மற்றவர்கள் . கிறிஸ்தவக் கம்மனாட்டி இல்லே . பால் தயிர் வெண்ணெய் நெய் எதையும் கிறிஸ்தவன் சாப்பிடக்கூடாது . ஆடு மாடு கோழி பன்றி எல்லாம் முதலில் டொமெஸ்டிகேட் செய்தது மற்றவன் . கிறிஸ்தவன் இல்லை . கிறிஸ்தவன் அம்மணமாக அலையணும் . ஏன் . காட்டன் சில்க் சணல் மஸ்லின் லெதர் அனைத்தையும் கண்டு பிடித்தது உபயோகித்தது மற்றவன் . கிறிஸ்தவன் இல்லை . கிறிஸ்தவன் நடந்தே போகணும் -- சக்கரம் வீல் கண்டு பிடித்தது சுமேரியன் . கிறிஸ்தவன் இல்லை . கருத்தை கருத்தால் எதிர் கொள் .
@radhakrishnanvasudevan4814
@radhakrishnanvasudevan4814 4 жыл бұрын
தாயின்கருவறை தாய்கேதெரியாதபோது நமக்கு மேல் ஒருசக்தி இருப்பதைதெரியபடுத்தவே இப்படி முன்னோர்கள் யாராவது உருவங்கள் படைப்பு வாழும்நாட்கள் நலமுடன் வாழ தான். நீங்கள்சொன்னபடி ஒரு வகையில் கடவுளே ஒருசித்தர் தான் நன்றி
@ஶ்ரீமௌலி
@ஶ்ரீமௌலி 4 жыл бұрын
உண்மை அம்மா தற்போது கூட கமலா ஹாரீஸ் அவர்களை உரிமை கொண்டாடுகிறார்கள்
@agnibuddhan6882
@agnibuddhan6882 4 жыл бұрын
அம்மா வணக்கம். தங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள்............ பல்லாண்டுகள் தங்களின் பணி தொடர கடவுள் நிச்சயம் துணை நிற்பார். அன்புடன் அக்கினி புத்தன்
@timepass_707
@timepass_707 4 жыл бұрын
அம்மா நன்று உங்கள் அறிவுரைக்கு வாழ்த்துக்கள்
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
indha arivuraiyaiyum neengal paarka vendum endru ketu kollugiren. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@Sailor.Thamizhan
@Sailor.Thamizhan 4 жыл бұрын
அருமையான பதிவு அம்மா..
@shanthaprakash4132
@shanthaprakash4132 4 жыл бұрын
Jesus is 100% Human 100% God.... Neega oru word vachikettu avar kadavule illanu soluvathu miga tavaru.... Mulumaiya paduthu athuku appram theliva soluvathu miga sariyana visiyam.....
@judealbert2622
@judealbert2622 2 жыл бұрын
Doing the good for the people a man even as God . Amma
@SweetTamil7
@SweetTamil7 Жыл бұрын
இயேசுவே மெய்யான கடவுள் நம்முடைய பாவங்களுக்காக மனித ரூபம் எடுத்து சாபம் ஆனார். இயேசு உங்களை நேசிக்கிறார் இயேசு உங்களை ஆசீர்வதிப்பார். ஆமென்.
@prathapsingh6979
@prathapsingh6979 10 ай бұрын
உருட்டு
@prathapsingh6979
@prathapsingh6979 10 ай бұрын
இயேசு கடவுள் கிடையாது மணிதன்
@muniselvam5170
@muniselvam5170 4 жыл бұрын
அம்மா ...... வள்ளலாரை நேரில் பார்த்தது போல் உணர்கிறேன்...
@chandran4319
@chandran4319 4 жыл бұрын
Super message
@nanthak41
@nanthak41 4 жыл бұрын
தெளிவான விளக்கம் 😍😍😍😍
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
Indha vilakkathayum paarungal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@dhandapanichandrashekaran6293
@dhandapanichandrashekaran6293 4 жыл бұрын
100 % correct mom. Thanks
@jothib874
@jothib874 4 жыл бұрын
அம்மா இறைவன் பரந்து விரிந்து பிரபஞ்சசக்தியாய் நிறைந்தவன் காண முடியாது உணரத்தான்முடியும் முருகன்நம்மண்ணில்பிறந்த முப்பாட்டன் நாம்முன்னோரைவழிபடும் தமிழர்கள் நம்பாட்டன்முருகனை கடவுளாகவழிபடுகிறோம் ஆனால் சிவம்என்பது பிரபஞ்சத்தின் பால்வெளியே அவனைசிலையாக அடைத்துவிடமுடியாது முருகனுக்கும் சிவனுக்கும் யாதொருதொடர்பும்இல்லை திருவிளையாடல் கதைகற்பனையே
@enlightners4533
@enlightners4533 4 жыл бұрын
Hahaha. If you can not explain it's imaginery. What a easy and stupid way to debate. Lousy looser you are.
@sujilv2070
@sujilv2070 4 жыл бұрын
Super ah sonninga paati
@mayavanrenudevan
@mayavanrenudevan 4 жыл бұрын
ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா மகத லேநா நேரிலே இந்த சேய்தியைக் கண்டாள் -மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் தொத்திர பாடல்கள் 76.யேசு கிறிஸ்து "முக்தி வெண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எந்த கடவுளை விடவும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் இயேசு." -சுவாமி விவேகானந்தர் ஆதாரம்:- 'எழுந்திரு!விழித்திரு!' பகுதி-7,பக்கம்-294.
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
idhai paarka marakaatheergal. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@ganeshannadurai5580
@ganeshannadurai5580 4 жыл бұрын
அருமை அம்மா உண்மையான பதிவு
@masiphotography1189
@masiphotography1189 4 жыл бұрын
சில வாக்கியர் பாடல்: "நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து மொணமொணன்று சொல்லுமந்திரம்ஏதடா? நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள்ளிருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"
@heartthiefofworld3224
@heartthiefofworld3224 4 жыл бұрын
சிறப்பு
@sugumarmukambikeswaran8449
@sugumarmukambikeswaran8449 4 жыл бұрын
Appa indha ammaa solvadhum poi enra arivu vandhadhaa.
@Madhu.R
@Madhu.R 4 жыл бұрын
இந்தத சித்தர் தத்துவத்தை புரிந்து கொண்டால் no சண்டை no சச்சரவு!
@yogeshkumar-ov8jg
@yogeshkumar-ov8jg 4 жыл бұрын
Sivavakkiyar
@ayogyansspiritualplatform6523
@ayogyansspiritualplatform6523 4 жыл бұрын
Idhai paarungal. ungalukku ubayogappa padum. கந்தர் சஷ்டிக் கவச விளக்கமும் இயேசு பற்றிய புரிதலும் (Remarks on KSK and Understanding of Jesus) kzbin.info/www/bejne/poPcmX6KZr9jhKs
@karthikeyanvellaiyan1135
@karthikeyanvellaiyan1135 4 жыл бұрын
Very good speech
@thumppapurajat5908
@thumppapurajat5908 4 жыл бұрын
இந்த ெபண் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அதிகம் பேசாமல், இந்துக்களுக்களுக்குள் பிரிவினை உருவாக்க நினைக்கிறார். எல்லாம் ஒன்று சேரனும் எனக் கூறும் நீங்கள் சைவம், வைணவம், தமிழ் கடவுள் அனைத்தும் இணைந்து இந்துக்கள் எனச் சொன்னால் உங்களுக்கு எங்க இடிக்குது.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
திமுக திராவிடச் சார்பு . அதனால் .
@aravinthkannan4399
@aravinthkannan4399 4 жыл бұрын
2um veru veru... Aatan aapadi solranga.... Thinai kadavul na enna nu poi paaru
@kasim7181
@kasim7181 4 жыл бұрын
Thelivana vilakkam arumai amma arumai 👍👍👍
@karuthabuthiyavanjeyakkuma2593
@karuthabuthiyavanjeyakkuma2593 4 жыл бұрын
100% உண்மை இந்து மக்களை மக்களுக்கான பொதுவான கோவிலுக்குள் வரக்கூடாது என்று சொல்வது எவ்வளவு பெரிய குற்றம் எவ்வளவு கொடுமை கோவிலுக்குள் வராது என்று சொல்லுவதும் இந்து மதத்தை விட்டு போ என்று சொல்லுவதும் ஒன்றுதான் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்
@athimulambalaji4803
@athimulambalaji4803 4 жыл бұрын
kzbin.info/www/bejne/fHeap4utdp2sgZo
@mariappanmuppudathi2912
@mariappanmuppudathi2912 4 жыл бұрын
அம்மா ஔவைப்பாட்டியின் விநாயகர் அகவல் பாடலில் பூநூல்விஷயம் வருகிறதே
@ramanankannan2322
@ramanankannan2322 4 жыл бұрын
பல சாதி மக்களும் பூணூல் அணிந்தார்கள். செட்டியார், கொல்லர்(ஆச்சாரி), குலாலர்(குயவர்), ரெட்டியார், வள்ளுவர் முதலிய பல சமூகத்தினரும் பூணூல் அணியும் வழக்கம் கொண்டவர்கள்.
@saranoor2635
@saranoor2635 4 жыл бұрын
Addition baby
@sasisugu
@sasisugu 4 жыл бұрын
அம்மா, உங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி. நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கிறிஸ்தவ குடும்பங்கள் அதிகம்.பொதுவாகவே இந்துக்கள் மற்ற மதத்தவர்களைக் குறை கூறுவதில்லை. அவரவர் நம்பிக்கை வேறு.ஆனால் கிறிஸ்தவர்கள் இந்துகடவுள்களை நிந்தித்துப்பேசுவது ஏன் ? ஏன் அவர்கள் பிறர் மனதை புரிந்து கொள்வதில்லை. பெரும்பாலும் பாவம் செய்பவர்கள் அவர்களாகத்தான் இருக்கிறார்கள் அம்மா. அவர்கள் பாவமன்னிப்பு ஏசப்பாவிடம் கேட்டு விட்டால் மன்னிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். மீண்டும் பாவம் செய்கின்றனர். இந்து மதத்தில் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை .அதற்குரிய தண்டனையை ஏற்றாக வேண்டும் என்று கிருஷ்ணப்பரமாத்மா பகவத்கீதையில் குறிப்பிடுகிறார். ஏன் ? இந்த ப்பாகுபாடு. இதற்கு உங்கள் விளக்கம் தேவையம்மா.
@JASHWIN_tamil_GAMING_JTG
@JASHWIN_tamil_GAMING_JTG 4 жыл бұрын
Very good interview IBC
@kalimuthumuthu6095
@kalimuthumuthu6095 4 жыл бұрын
சூப்பர் பாட்டி !!!தமிழனுக்கு ஒரு மதம் வேண்டும் !!!!
@atmnews1462
@atmnews1462 4 жыл бұрын
kzbin.info/www/bejne/r5bLkoOvqtigqqs ஆஸ்திரேலியா பழங்குடியினர் மொழியில் தமிழ்!!
@beingalone4185
@beingalone4185 4 жыл бұрын
திருக்குறள் படியுங்கள் அம்மா எல்லாவற்றுக்கும் பதில் உண்டு
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 4 жыл бұрын
திருக்குறள் ஹிந்து மத நூல் .
@muthubala5322
@muthubala5322 4 жыл бұрын
@@rajafathernayinarkoilnayin2926 இந்து மதமில்லை ஒரு சட்டம்... சைவம் வைணவம் புத்தம் சமணம் கிறித்தவம் இஸ்லாம் இவைகள்தான் மதம்
@madhusudhananvenu8945
@madhusudhananvenu8945 4 жыл бұрын
@@muthubala5322legendu bass ninga....
@nayinaragaramnayinarraja2539
@nayinaragaramnayinarraja2539 4 жыл бұрын
@@muthubala5322 அது இன்னா சட்டம் . மர சட்டமா . ஃபோட்டோ ஃப்ரேமா .
@ganesamuthu2948
@ganesamuthu2948 4 жыл бұрын
Vera level speech
@kumaresanRaj637
@kumaresanRaj637 4 жыл бұрын
பசுபதி,ஈசன்,அரசன், ருத்ரன், நாம் வணங்கும் லிங்கம் லிங்கேஸ்வரன்
@kumarmsk6380
@kumarmsk6380 4 жыл бұрын
*💥"இயேசு கிறிஸ்து" சித்தர் அல்ல "கடவுள் என்பதற்கு ஆதாரம்"* ஏனெனில், *இரண்டுபேராவது மூன்றுபேராவது "என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ,அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்*" என்றார். மத்தேயு 18:20 ///// 🗣 இரண்டு அல்லது மூன்று பேர் கூடும் இடங்களில் எல்லாம் ஒரு மனிதனால் ஒரே நேரத்தில் இருக்க முடியுமா? முடியாது. கடவுள் மட்டுமே எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் இருக்கும் சக்தி பெற்றவர், அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட கடவுள் இயேசு கிறிஸ்துவே.. ☝🏿🙏
@ஈழத்தின்மகன்தமிழ்மகன்
@ஈழத்தின்மகன்தமிழ்மகன் 4 жыл бұрын
Ava solluratha vadivakel udampilirunthu pirakkum kulanthakal kadavel illaenduthan sonna ok
@abuu2186
@abuu2186 4 жыл бұрын
Jesus blessed for u grandma 🙏
@unpleasanttruth6160
@unpleasanttruth6160 4 жыл бұрын
😂😂🤣🤣😂
@rutheshec
@rutheshec 4 жыл бұрын
😅😅😅
@anu4814
@anu4814 4 жыл бұрын
Good brother
@Entertainment_Hub108
@Entertainment_Hub108 4 жыл бұрын
Ungranmatherhindu nevellakarapullaketayath unDNAtestparthal unnudaiyasarethramvelevarum
@karthikeyankarthi7319
@karthikeyankarthi7319 4 жыл бұрын
அருமையான விளக்கம் பாட்டி
@SivaKumar-ji5vt
@SivaKumar-ji5vt 4 жыл бұрын
அவன் அவன் சுயநலத்திற்கு கடவுளை வணங்கும் முறைகளை மாற்றினர். கடவுள் என்பது உயர்ந்த நிலை அந்த நிலையே அடைய ஒழுக்கமுறையே கடைபிடித்தா அனைவரும் கடவுளே
@Kajanpk
@Kajanpk 4 жыл бұрын
மிக தெளிவு நன்றி
@user-rajan-007
@user-rajan-007 4 жыл бұрын
ஹிந்துக்களுக்கு சிவன், முஸ்லிம்களுக்கு அல்லாஹ், கிறிஸ்துவர்களுக்கு பிதா, மூவரும் ஒருவரே.
@sureshkarna6486
@sureshkarna6486 4 жыл бұрын
சிறப்பான பேச்சு அம்மா
@ranganathanmadabushi946
@ranganathanmadabushi946 4 жыл бұрын
This lady is half backed....if we watch her method of talking, it easy to find she is a supporter of Christrian. In the cover of hindu she preaches division in Hinduism. Listen carefully. any one can understand this.
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 4 жыл бұрын
Yes I kind of agree... She is promoting Christianity
@Madraxi
@Madraxi 4 жыл бұрын
Poda sanghi koodhi
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 4 жыл бұрын
@@Madraxi your words show what kind of culture you belong to. There is something called decency in conversation even if it is a view that you don't like. You don't seem to know that. Tell me one thing... Go to KZbin... Search about this lady... How many times is she is speaking about saiva siddanta or any other details about Spiruality. ( personally couldn't find any) . I could only find videos of her talking politics.
@Madraxi
@Madraxi 4 жыл бұрын
@@karthikmanikandan7321 apdithada pesuvan, Why should I respect sanghis like you? She speaks the most accurate information and historical fact, paarpans Inga varathuku munadi Hindu nu word illaye!?
@karthikmanikandan7321
@karthikmanikandan7321 4 жыл бұрын
@@Madraxi bro.. Even now there is no word called Hindu. Even parpans did not use the word Hindu.There is no word Hindu in tamil Or sanskrit text. That's because tamils and people across the world once followed paganism(worship of multiple gods with idols) . Tamil samayam is not a religion (madam) but it is dharmam ( aram அறம்( in tamil) ) Indians we as a whole do not have any religion we are people who follow dharma or in tamil aram.
@kameshpandiyan5895
@kameshpandiyan5895 4 жыл бұрын
Super speech amma
@verygood6168
@verygood6168 4 жыл бұрын
யார் என்ன செய்தாலும் சொன்னாலும், கிருத்திகை, அமாவாசை, பௌர்ணமி இருக்கிறவரைக்கும் இந்துவையும் இந்துக்கடவுளையும் யாராலும் பிரிக்க முடியாது .
@maadhu9881
@maadhu9881 4 жыл бұрын
Haha...
@ramum9599
@ramum9599 4 жыл бұрын
Very correctly said saivamum hiduism onrudan!!🙏🙏
@tsunami989
@tsunami989 4 жыл бұрын
Thirundhaadha makkal
@dasvedha1708
@dasvedha1708 4 жыл бұрын
Muttals Hindu illa tamil matham or saivam vainavam .
@verygood6168
@verygood6168 4 жыл бұрын
@@dasvedha1708 புரியல
@anu4814
@anu4814 4 жыл бұрын
Good one ma’am....you spoke in a perfect way...
@irubanrajinba
@irubanrajinba 4 жыл бұрын
Amma.unmai arumai💯💯
@hemalathachandrasekaran5419
@hemalathachandrasekaran5419 4 жыл бұрын
Arumai Amma well said
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН