Nijam 100% true' this story ,Asaiyai thoondi vidum muyarchi than, 😍 ungal payanam men melum valara en vazthukkal,ervu vanakkam thozi ❤❤❤
@ThagavalThalam7 ай бұрын
நன்றி சகோ 😊
@ThagavalThalam7 ай бұрын
நன்றி சகோ 😊
@geethac10287 ай бұрын
Ennaiyum mathithu pin pannadhukku nanrigal pala ❤
@mageshmegna76207 ай бұрын
அருமை மேடம் இன்று பல மோசடி நிறுவனங்கள் உருவாகி வருகிறது இதனால் பல குடும்பங்கள் மற்றும் பல மனிதர்கள் தற்கொலை செய்கிறார்கள் இதில் அதிக நடுத்தர மக்கள் பலியாகிறார்கள் உங்கள் கதை சமூகத்தில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும் மேடம்❤
@ThagavalThalam7 ай бұрын
உண்மை சகோ. . ஆனால் இவ்வளவு கேள்விப்பட்டாலும் மக்கள் இன்னும் ஏமாந்து கொண்டே தான் இருக்கிறார்கள்
@twinrabbits22737 ай бұрын
@@ThagavalThalam ஆசை யாரை விட்டது
@SaralaDevi-z4v5 ай бұрын
அருமை தங்கையே இது போன்ற கதைகள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விழிப்புணர்வு தரும் நன்றி
@OonarvinPathailvarungal7 ай бұрын
அன்பு சகோதரியே உங்களுடைய கதை தோரணம் மிக அருமையாக உள்ளது ஆனால் சூபி என்பவர்கள் அந்த கேரக்டர் கொண்ட நபர்கள் ஒருபொழுதும் பொய் பேச மாட்டார்கள்
@HariKrishnan-z6k5 ай бұрын
அருமை❤
@smagas62985 ай бұрын
இந்த கதை ரோம்ப அருமை❤❤😊😊😊❤❤🎉🎉
@maruthigarments787 ай бұрын
அருமையான கதை வாழ்த்துக்கள் சகோதரி 👍🙏💐
@dhanalakshmisenthil21157 ай бұрын
ரொம்ப ரொம்ப நல்ல கருத்தான கதை திவ்யா தர்சினி சகோதரி 😍😍 நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍
@vaishnavikadarkaraiselvan23525 ай бұрын
Super akka kettitu irukanumpola iruku Next story ku Waiting Akka ❤
@vasuvasu43515 ай бұрын
நல்ல பதிவுக்கு நன்றி சகோதரி..... மலேஷியா
@Nagalakshmi-y5c7 ай бұрын
அன்பு சகோதரி இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது மிக்க நன்றி
@ThagavalThalam7 ай бұрын
நன்றி சகோ
@rajendran46057 ай бұрын
@@ThagavalThalam nantri
@engafamily36014 ай бұрын
Arumai
@selvaman23547 ай бұрын
நன்றி ❤❤
@DevaDevayani-jg6qn4 ай бұрын
Akka unga voice super enaku pidicha voice ungala pakkanu pola iruku
@porselvinatarajan56707 ай бұрын
Nice story 👌
@smagas62985 ай бұрын
❤❤❤❤❤🎉😊 super akka supper
@viruthikajayanthi26315 ай бұрын
Super 💕💕💕
@senthilvadivi48947 ай бұрын
நன்றி
@velanrd4347 ай бұрын
நல்ல அருமையான 👌👌👌👌 பதிவு.. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️
@ThagavalThalam7 ай бұрын
நன்றி விக்னேஷ் தம்பி
@Thangamani_19827 ай бұрын
அருமையான பதிவு நன்றி அக்கா
@balaraman12722 ай бұрын
Share market ஆசையை தூண்டி இருக்காங்க மேடம் நன்றி
@tamilarasitamilarasi92097 ай бұрын
சூப்பர் அக்கா நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@rasoolrasool3824 ай бұрын
Superb
@ezhumalairaja40957 ай бұрын
ஒருவர் ஏமாற ஆசை தூண்டுனும் ஐய்யா எடப்பாடியார் மக்களிடம் வைத்து கோரிக்கை யாசிச்சு நல்லவர் தேர்வு செய்யாங்கள் பேசியது இந்த கதை மூலம் ஞாபகம் வருகிறது சூப்பர்👍
@GvsamrithaGvbhuvana7 ай бұрын
கதை மிகவும் அருமை சகோதரி❤❤❤
@ThagavalThalam7 ай бұрын
நன்றி சகோ
@shinesvijaya86844 ай бұрын
Good story.I t help to think about the fraud person.
@AnbuselviRAnbu-nj1uw7 ай бұрын
Absolutely right 👍👍👍
@poornasbright6 ай бұрын
Super story.....
@bas6717 ай бұрын
Super akka
@twinrabbits22737 ай бұрын
அன்பு சகோதரி திவ்யா அவர்களுக்கு இனிய வெள்ளி இரவு வணக்கம❤❤❤ அருமையான பதிவு சகோதரி. சிந்திக்க வேண்டிய கதை. இதில் மன்னனுக்கு இது தேவைதான் என்று சொல்வதா? அய்யோ பாவம் என்று சொல்வதா? சூபி மிகவும் புத்திசாலி சமயோசிதமாக யோசித்து தப்பித்துக் கொண்டார். தன்னை நம்பிய மாணவனையும் காப்பாற்றி விட்டார். இது சில சமயங்களில் சின்னச் சின்ன விஷயங்களில் ஏமாந்த அனுபவம் உண்டு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற தரமில்லாத பொருட்கள் வாங்கி வருந்தியதும் உண்டு. இப்போது நிறைய விழிப்புணர்வு இருக்க பழகிக் கொண்டேன். இருந்தாலும் எப்போதும் அனைத்திலும் கவனமாக இருப்பது நமக்கு நல்லது. கதைகளோடு நல்ல கருத்துக்களையும் அள்ளி வழங்குவதில் தங்களுக்கு நிகர் தாங்களே! நன்றிகள் சகோதரி 💖💖💖
@ThagavalThalam7 ай бұрын
தங்களின் விரிவான கருத்துக்களுக்கு நன்றி சகோதரி.. 😊 உங்கள் அனுபவம் எனக்கும் உண்டு
@twinrabbits22737 ай бұрын
@@ThagavalThalam 💖💖💖 நன்றிகள் சகோதரி 💖💖💖 தாங்களுமா???!!!😯
Nice story,,,, knowledge is important,,how to use and where to use is the lesson I learnt
@MadhavanMadhava-l2j6 ай бұрын
Super message madam
@ThagavalThalam6 ай бұрын
Thank you very much
@jansimuthees37857 ай бұрын
Super story sister
@SivamArogyamSamayal7 ай бұрын
Super story sister👌
@SivaSankari-n3c7 ай бұрын
Unga story always my fevered sister welcome ❤
@ThagavalThalam7 ай бұрын
Thank u sago
@NALINIKANAGASABAPATHI-lv2oh7 ай бұрын
Super story.mam❤
@hemalatha87986 ай бұрын
Hi akka pls 63 Nayanmargal kadhai solluga. Ennaku therium unga voice la undaludaiya anupavathal therinchiga asaiyai erukku akka pls❤
@SanthiC-q9v7 ай бұрын
Nandri enaku time porathe theriyathu
@sachinsuresh60127 ай бұрын
Nicestory
@sivaramjig5787 ай бұрын
வாரம் வாரம் உங்க கதையாடல் வேண்டும் ஆசைதான் படுகிறோம்❤ பி.கு:-இது பேராசை அல்ல😜 Hope u back from vacation🥳
@ThagavalThalam7 ай бұрын
I just took 1 week off sago..😅 Vacation lam illa.. konjam velai adhigam..
@sivaramjig5787 ай бұрын
@@ThagavalThalam hmm we are waiting🙏
@dhakshaysnip89027 ай бұрын
Interesting ❤❤
@dhanalakshmisenthil21157 ай бұрын
இனிய அன்னையர் தினம் வாழ்த்துக்கள் சகோதரி ❤❤
@AnuVar-yv7lm7 ай бұрын
Yes tholi romba romba world la amathouravanga erukannga
@Niveditaas7 ай бұрын
Nice voice and well explained 🎉
@ThagavalThalam7 ай бұрын
Thanks a lot 😊
@jparjun92205 ай бұрын
Best
@mahemahendran98237 ай бұрын
Haii akka , How are you . Story spr akka. Starting backround sound nalla irukku akka .
@robertddhanam24997 ай бұрын
💯 Percent correct sis pathivu superb ❤❤️💙🧡🤎💜💛🖤💚
@kasthuridevaraj25817 ай бұрын
Arumaiyana pathivu nandri
@sivaraman31996 ай бұрын
Not only desire, financial commitments also
@sivaramjig5787 ай бұрын
அருமை பேராசை பெரு நஷ்டம் சும்மாவா சொன்னார்கள்🤷♂️🧐💫
@kumarrani-xd1ov7 ай бұрын
Yes🎉
@KarthikKarthik-rb1jd7 ай бұрын
Yennoda Divya akkakum avangalidamthane ammavirkumey my wishes happy mother's day ❤️🙏
@gain-le9mf7 ай бұрын
super
@Ilayas-q7i7 ай бұрын
கொஞ்சம் நஞ்சமா ஏமாந்தேன் அவர்களை மேல் எனக்கு கோபம் இல்லை என்மீது தான்..100 % 500,,% 1000% லாபம் நு இப்போ ஷேர் மார்க்கெட் ல முதலீடு செய்கிறேன் பொறுமையா நல்ல லாபம்
@annamannam46417 ай бұрын
❤❤❤
@GopinathGopi-fv1nl7 ай бұрын
A asaya thundunanalatha na emantha aana athula emanthanalatha enaku lifena epditha erukumunu thernjuthu epo na change ayita life la jaika ena nana thayar paduthiyu erukura..👍👍👍
ஆம். என் நண்பா் ஒருவாிடம் அரசு தோ்வில் தோ்ச்சி பெற வில்லையென்றாலும் மீண்டும் தோ்வு எழுதியது போல் வேறு பேப்பாில் எழுதி அதற்கு மாா்க் போட்டு தோ்ச்சி பெற வைத்து 2 மாதத்திற்குள் வேலைவாங்கிவிடலாம் என கூறி ஆசை வாாத்தை கூறி ஆசையை துாண்டிவிட்டு 3 லட்சத்திற்கு மேல் பெற்று இன்று 7 ஆண்டுகளுக்கு மேலாகிறது .வேலை பெற்றுதரவில்லை. பணமும் கொடுக்க வில்லை .இவனை என்ன செய்வது ?
@juliejai57287 ай бұрын
Hi sister. Story is nice
@ThagavalThalam7 ай бұрын
Thank you sis 😊
@rajeerajeshwari7 ай бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@kalyanig30937 ай бұрын
Ama sister ipodhan arivoda yosika startpannirukenn
@ThagavalThalam7 ай бұрын
எல்லாம் அனுபவமே 😊
@ajiroja84407 ай бұрын
Hi sister how are you ❤ nice story super
@ThagavalThalam7 ай бұрын
Thank you so much 🙂
@ishwarya9867 ай бұрын
❤😊
@RameshK-zc6kq7 ай бұрын
Iam also..shadow marketing buy back business, paper cup machine only given, after no picking the phone.. so guy's careful..
@umamani62067 ай бұрын
Very nice voice 👌 and nice story god bless you sister ❤❤❤❤❤
@RajaMani-hm3fh5 ай бұрын
Today tha na ipadi emanthuta mam.online work soli en kita amount g pay vangitu return panula mam..😢😢😢
@hari..0011.7 ай бұрын
Ennachi Sago romba naal unga voice kekkave Mudila.
@ThagavalThalam7 ай бұрын
Last week konjam commitments jaasti sago.. adhanaala 1 week video poda mudila.. thank u so much for asking with concern sago 🙏🏻🙂
@Nirmalkeekee7 ай бұрын
என்னாச்சு சகோ இப்பொலாம் எப்போதாவது தான் உங்க video பார்க்க முடியுது....
@ThagavalThalam7 ай бұрын
இல்லை சகோ... ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பதிவு செய்வேன்.. சென்ற வாரம் மட்டும் தான் சில வேலைகள் காரணமாக பதிவு செய்ய இயலவில்லை
@Nirmalkeekee7 ай бұрын
👍🏻 எப்பவும் போல் அருமையான காணொளி எனக்கு தேவையான advice சகோ நன்றி❤️
@mahendravarmanamalanathan60436 ай бұрын
Ena oru co incidence (june 3 2024 ) iniki tha 6 kolum onna theriyura nal
@mubeenasowkathali30086 ай бұрын
Entha kathaiya 4yrs munnadi kettu eruntha... maybe I didn't loose my 62000/-
@Ramya14947 ай бұрын
முதலில் இறந்து போன அந்த மகான் ஏன் உயிர் பெற இல்லை என்று அரசன் யோசித்து இருந்திருக்கலாம்.... 😢😢
@ThagavalThalam7 ай бұрын
அவர் இறந்த பிறகு அவரின் தவ வலிமையால் தான் அந்த இடம் அப்படி சக்தி பெற்றது என்று தான் sufi கூறியிருப்பார்
@ragunathansasmitha99077 ай бұрын
அவங்க பாசத்தை காட்டி ஏமாத்துறாங்க
@தேனமுதம்7 ай бұрын
பேராசை பெரு நஷ்டம்
@e.amutha93337 ай бұрын
Pradeep
@KarthikKarthik-rb1jd7 ай бұрын
Yemaramal thapithu kondean 3 varam munbhu
@SoundarV-ib7sj6 ай бұрын
Tell about your life story sister please don't take it to heart sister