மாற்றுத்திறனாளிகள் கார் பைக் ஓட்ட வேண்டுமா/ modify car,bike for ability person

  Рет қаралды 49,078

WEB NEWS

WEB NEWS

Күн бұрын

Пікірлер: 115
@KKumar-io1cz
@KKumar-io1cz 3 жыл бұрын
நன்றி சார். நானும் ஒரு மாற்று திறனாளிதான். உங்களுடைய சேவைகள் என்னை போன்றவர்களுக்கு தேவை.
@asokanr5436
@asokanr5436 Жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்🎉🎊👍 நீடூடிவாழ இறைவனை வேண்டுகிறேன்🎉🎊
@suryaselvam3150
@suryaselvam3150 Жыл бұрын
வாழ்க வளமுடன். உங்கள் நலம் எங்கள் வளம்...
@sundarpainter2195
@sundarpainter2195 5 жыл бұрын
இரயில்வே துறையில் வேலை கிடைப்பது அரிது அந்த வேலையை மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் பயண மேம்பாட்டிற்கு காகவும் விட்டு விட்டு வாகனங்களை வடிவமைத்து கொடுத்து உற்சாகமாக வெளி உலகை காண துணைநிற்கும் இந்த சகோதரி, சகோதரர்களுக்கும் வாழ்த்துக்களை மற்றும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்...... தொடரட்டும்..... வாழ்க வளமுடன்...... சூப்பர்......
@taratdacpollachi72
@taratdacpollachi72 4 жыл бұрын
அருமை தோழர் தீபக்கின் பேச்சு நன்றாகப் பேசினார் அதைவிட தோழர் சங்கர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு தனது பணிகளை அர்ப்பணித்து செய்து கொண்டிருக்கிற தோழர் சங்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள் தோழர்
@kjvenkadason606
@kjvenkadason606 2 жыл бұрын
அருமை நண்பரே என் மனசுல இருக்கிறத கவலைகளையும் கஷ்டத்தை நீங்க அப்படியே வெளிப்படையா சொல்றீங்க எனக்கு கார் வாங்க வசதி இல்ல ஆனா கார் ஓட்டணும்னு ஆசை கண்டிப்பா ஒரு நாள் உங்களை இன்ஜினியரிங் ஒர்க் பார்த்து நான் கண்டிப்பா வருவேன்
@YOUCANWINYOUCANWIN
@YOUCANWINYOUCANWIN 3 жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றிகள் நானும் விரைவில் கார் ஓட்டுவேன்
@sundarpainter2195
@sundarpainter2195 8 ай бұрын
தங்களின் சேவை மற்றும் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.......
@atbabu187
@atbabu187 2 жыл бұрын
ஐயா உங்கள் பணி சிறக்க இறைவனை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@unbeatenwwwwww
@unbeatenwwwwww 5 жыл бұрын
He changed my life!!! Thank u shankar sir.
@gnjegadeesh3557
@gnjegadeesh3557 5 жыл бұрын
பேச்சு மிக நன்று. உண்மை அவருக்கு வாழ்த்துகள்
@lexitoufostamil760
@lexitoufostamil760 4 жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி நண்பரே
@manikandanmanikandan2096
@manikandanmanikandan2096 5 жыл бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அண்ணா நான் உங்களை விரைவில் சந்திக்கிறேன் எனக்கும் கார் ஓட்ட உதவும்
@maheshmxyz
@maheshmxyz 4 жыл бұрын
I am physically handicapped person (Both leg affected by Polio), I am having Celerio AMT with adapted ARAI approved Hand control Kit for Break and Accelerator....Got endorsed and DL also...... I have successfully n happily trip finished Ooty, Kodaikanal, Munnar, Yercaud, Topslip, Kollihills and Valaparai (next week planning to Dhimbam and also my great ambition is complete Himalayan trip)......using only hand control
@Rajesh-pg1ws
@Rajesh-pg1ws 2 жыл бұрын
I am also a handicapped but ennala ennoda district ah vittu veliya pogamudiyala I have a tri wheel bike can u help me bro
@suryaprakash4816
@suryaprakash4816 3 жыл бұрын
உங்கள் பணி மேலும் மேலும் தொடர்ந்து செய்ய வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏
@PrakashPrakash-sv5yk
@PrakashPrakash-sv5yk Жыл бұрын
Exallant sir
@9994808023
@9994808023 4 жыл бұрын
அடுத்த பயணத்தில் நான் கலந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் சார்
@elangovaratharajan1467
@elangovaratharajan1467 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி .நல்லதே நடக்கட்டும்
@rajasekark9009
@rajasekark9009 3 жыл бұрын
நன்றி ஐயா அம்மா
@maheswarisivakumar7269
@maheswarisivakumar7269 2 жыл бұрын
அருமை தோழர்களே..
@muhamaduumar3327
@muhamaduumar3327 5 жыл бұрын
சங்கர் சார் வணக்கம் இப்பொழுது தான் உங்களுடைய காணொளியை பார்த்தேன் மிகவும் அருமை மாற்றுத்திறனாளிகளுக்காக எடுத்துக் கொண்டிருக்கும் அனைத்து முயற்சிகளும் வரவேற்கக் கூடியது இது உலக அளவில் வெற்றி பெறக்கூடிய ஒரு நிகழ்வாக இருக்கும் அதைப்போல பார்வையற்ற மாணவர்களுக்கு ஏதாவது கண்டுபிடிப்புகள் இருக்கிறதா அதை சம்பந்தமாக ஏதாவது காணொளி நீங்கள் யூ ட்யூப் வழியாக அப்லோட் செய்து உள்ளீர்களா என்பதை நம்முடைய மாணவர்களுக்கும் தெரிவித்தால் மிகவும் நன்றாக இருக்கும் நன்றி
@vivekbabu7281
@vivekbabu7281 4 жыл бұрын
Congratulation sir
@lingachannels6174
@lingachannels6174 4 жыл бұрын
அண்ணா உங்கள் வீடியோ சூப்பர் மேலும் இதுபோன்ற வீடியோக்கள் அனுப்பவும் மாற்றுத்திறனாளி சம்பந்தப்பட்டது அனைத்து வீடியோக்களும் மேலும் அனுப்பவும்
@parthibanc2509
@parthibanc2509 2 жыл бұрын
👍super sir unga service romba magathana service santhoshamum nambikaium kodukiringa 🙏
@loguloganathan9920
@loguloganathan9920 3 жыл бұрын
உங்கள் பணி சிறப்பானது
@mageswariethirajuavadi8281
@mageswariethirajuavadi8281 5 жыл бұрын
Hello sir we really salute ur service. God will blessing you and ur family
@rajkamals6468
@rajkamals6468 5 жыл бұрын
Great work sir.you are inspirational to all
@JadakSathish
@JadakSathish 3 жыл бұрын
சூப்பர் அண்ணா ஐ லவ் யூ ஆர் ஒர்க்
@sivakumarsiva6845
@sivakumarsiva6845 3 жыл бұрын
Really u r great Sir
@perumalshanmugam4095
@perumalshanmugam4095 Жыл бұрын
Very happy News.verythanks
@sankarbabu77
@sankarbabu77 5 жыл бұрын
Very nice sir Feeling very proud sir.😊🙏
@nesavizhigal1220
@nesavizhigal1220 4 жыл бұрын
வாத்துக்கள் அண்ணா
@youtubeviper4198
@youtubeviper4198 4 жыл бұрын
Really proud of you...sir Medam❤️❤️❤️❤️
@lenacharles1217
@lenacharles1217 3 жыл бұрын
GOD bless you more and more brother Shankar. You have got a great 💖 which many people don't have. That's why you have been blessed with a like hearted wife and child. Really amazed on your works. You should live a long life with good health. May GOD bless you 🙏
@tastyhealthyfoods1651
@tastyhealthyfoods1651 5 жыл бұрын
Good work god bless you and your family 🤝🙌👏👏👏👏
@malathimadasamy1743
@malathimadasamy1743 3 жыл бұрын
Sankar anna vazhthukal anna enna mathiri irukuravanga yaraiyum depend pannama self ah porathuku neenga help pannirukeenga neengalum unga family romba romba nalla irukanum
@jeevabharathi1433
@jeevabharathi1433 Жыл бұрын
Superb congratulations
@malathimadasamy1743
@malathimadasamy1743 3 жыл бұрын
Anna unga speech romba nalla iruku ennoda life la nadanthutu iruku ivalavu varusham enaku theriyala car ellam ennala otta mudiyathunu ninachen ippa than KZbin la search pannathula ennalayum Ota mudiyum nu nambikai vanthuruku nan ennoda appa ammava car la kutitu poganum intha lockdown mudinchathuthum ungala vanthu meet pannuven enakum help pannunga anna nanum car drive pannanum
@kannanayyappan5191
@kannanayyappan5191 3 жыл бұрын
கடவுளை ஊங்கள் உருவத்தில் பார்க்கிறேன்
@selvamselvam-fz7ue
@selvamselvam-fz7ue 3 жыл бұрын
Anna super
@lakshmansongs4748
@lakshmansongs4748 4 жыл бұрын
சார் வணக்கம் மாற்றுத்திறனாளி டுவீலர் கீயர் வண்டிய எப்படி பயன்படுத்துவது என்பதை காட்டவும்
@tamilarasi6147
@tamilarasi6147 4 жыл бұрын
Neenga nalla irukkanum
@ananyaskitchengarden.7464
@ananyaskitchengarden.7464 4 жыл бұрын
Unga kudumpamum neengalum pallandu valka valamudan.
@lightsout4593
@lightsout4593 4 жыл бұрын
Good
@mohandoss9774
@mohandoss9774 3 жыл бұрын
Andavar avarukku gnnathai thanthirukirar amen
@jayasankarl8064
@jayasankarl8064 4 жыл бұрын
congratulation for your work
@sekarsekar-bz2mf
@sekarsekar-bz2mf 4 жыл бұрын
Very great Shankar sir
@kingsathish9980
@kingsathish9980 2 жыл бұрын
Today i called him sri vari asked need to assemble for my bike but immediately he said not possible i dnt have time I'm doing great job he simply acting and creating sympathy and doing business so pls beware and such good person
@dileepanchakkaravarthi5032
@dileepanchakkaravarthi5032 4 жыл бұрын
Congrats sir keep on doing your best...
@srivisusivam5925
@srivisusivam5925 3 жыл бұрын
Super Sir, Thanks
@NithyaNithya-ck9ky
@NithyaNithya-ck9ky 3 жыл бұрын
Tq anna my feeling😭😭😭
@riyadhseni8141
@riyadhseni8141 Жыл бұрын
V good sr 👍
@abulkalamasadh1671
@abulkalamasadh1671 2 жыл бұрын
Sankar sir congratulations good
@anbeysivam847
@anbeysivam847 4 жыл бұрын
நல்ல பதிவு
@lalithambigaiambigai9898
@lalithambigaiambigai9898 Жыл бұрын
Heartfelt thanks to u
@meenakshimahalingam7294
@meenakshimahalingam7294 3 жыл бұрын
சார் நானும் வண்டி ஓட்ட கத்துக்கணும் பிளிஸ் பைக் ஓட்டுரமாரி ஒரு விடியோ போடுங்க சார்
@kozhunji
@kozhunji 4 жыл бұрын
அருமை
@mohannagaraj9458
@mohannagaraj9458 3 жыл бұрын
Sri good super video, 🤩🙏🤝
@hameedilyasssa7556
@hameedilyasssa7556 2 жыл бұрын
Super Super sir
@RameshRamesh-oo5ns
@RameshRamesh-oo5ns 4 жыл бұрын
Congratulations brother
@albierockstar323
@albierockstar323 3 жыл бұрын
Super sir....
@ManiMani-bd9so
@ManiMani-bd9so 2 жыл бұрын
அண்ணா இன்று தான் உங்கள் வீடியோ பார்த்தேன் எனக்கு இடது காலும் கையும் ஊனம் என்னால் கியர் பைக்கும் காரும் ஓட்ட முடியுமா ப்ளீஸ் பதில் சொல்லுங்க
@augustinjoseph8068
@augustinjoseph8068 4 жыл бұрын
Super sir
@jayanthiranganathan5225
@jayanthiranganathan5225 2 жыл бұрын
Great sir..🙏
@vmrfamily6241
@vmrfamily6241 4 жыл бұрын
Hi sir yenakku two legs problem sir yenakku car drive pannanumnu asaiya irukku sir
@tndarricknsgtc1714
@tndarricknsgtc1714 2 ай бұрын
Bro nan oru left leg below knee amputee nan gear change panra mathiri yethachu service panna mudiyuma
@ABI-ih3ko
@ABI-ih3ko 5 жыл бұрын
Thank you for your support sir.
@firdhouscycles5658
@firdhouscycles5658 2 жыл бұрын
Congratulations
@davidromalt9249
@davidromalt9249 4 жыл бұрын
Sir I am David thanks sir
@ManiKandan-xe8op
@ManiKandan-xe8op 3 жыл бұрын
Super anna
@mohandoss9774
@mohandoss9774 3 жыл бұрын
Avarin kudumbam asirvathathai perum amen kirusthu avarudaney irrukirar
@BHARATHIRAJA7679
@BHARATHIRAJA7679 4 жыл бұрын
Thanks anna
@tnntnn6569
@tnntnn6569 3 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் பாரதிராஜா நான் பத்து வருடங்களுக்கு மேல் XL ஓட்டி கொண்டு இருக்கிறேன் எனக்கு சிதம்பரம் பக்கத்தில் பாளயாங்கோட்டை எனக்கு நான்கு சக்கர வாகன ஓட்ட நீண்ட நாள் ஆசை நான் சிதம்பரம் சென்று ஆடிஒ சாரிடம் எனக்கு இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் மற்றும் லைசன் தாருங்கள் என்று கேட்டேன் ஆனால் அவர் நீங்கள் வண்டி ஓட்ட கூடாது என்று சொல்லிவிட்டார் எனக்கு என்ன செய்வதேன்று தெரியவில்லை எனக்கு நீங்கள் தான் உதவி செய்யவேண்டும் அண்ணா எனக்கு வலது கை விரல்கள் உள்ளன ஆனால் அசைவுதான் இல்லை மற்ற படி என் உடம்பில் பிரச்சனை எதுவும் இல்லை அண்ணா எனக்கு லைசன்ஸ் கிடைக்கவும் கார் ஓட்டவும் உதவி செய்யுங்கள் அண்ணா மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் பதில் சொல்லுங்கள் அண்ணா என்ன வழி என்பதை வணக்கம் அண்ணா🙏🙏🙏 என் மொபைல் நம்பர் 9566563645 கால் பன்னுங்க அண்ணா
@shajitr6018
@shajitr6018 2 жыл бұрын
Salute Sir
@gurumoorthy3955
@gurumoorthy3955 4 жыл бұрын
Thank you
@kannanperumal871
@kannanperumal871 5 жыл бұрын
Anna en name kannan enakku left hand problem two wheeler drive pannanum nu romba aasa but
@rosarosa1808
@rosarosa1808 3 жыл бұрын
r15 back la sit pandra mari fix pani tharuvingala bro
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 3 жыл бұрын
Great work shankar sir👌👍 how to apply driving licence for physically challenged peoples. If it possible for all RTO offices?
@ShankarShankar-bl2qj
@ShankarShankar-bl2qj 2 ай бұрын
Thanks
@KarthiKeyan-gx8pj
@KarthiKeyan-gx8pj 2 жыл бұрын
உங்களின் உடைய சங்கத்தில் இடம் பெற வேண்டும் வண்டி ஒட்டணும் ஐயா
@venkatesanl9212
@venkatesanl9212 5 жыл бұрын
Sir licences கொடுக்கமாற்றாங்க left leg problem with gear. என்னா செய்வது
@ABI-ih3ko
@ABI-ih3ko 5 жыл бұрын
Bro avar mobile koduthurukangala athuku call pani kelunga usefulla iruntha ithe comment section la share panunga mathavangalum therinjipanga
@janakipalanisamypalanisamy6546
@janakipalanisamypalanisamy6546 4 жыл бұрын
Super sir
@varalakahmi4873
@varalakahmi4873 5 жыл бұрын
Sir iAm let hand prla I want car driving please sir
@priyasekar1766
@priyasekar1766 4 жыл бұрын
Sir i am right hand problem so not able to driving to scooty. Exlater modify left hand side possible.
@joyalsheran3343
@joyalsheran3343 4 жыл бұрын
Yes bro
@saravananb118
@saravananb118 3 жыл бұрын
Hi என்ன பிரச்சினை
@juniorragalai.
@juniorragalai. 3 жыл бұрын
sir nan madurai handicafet. enakku valathu kai molikku keel illai. etathu kaiyal ottakkudiya entha madel paik sariyaka irukkum phileas help sir.
@hariautostr
@hariautostr 2 жыл бұрын
Good
@MM.Tailars
@MM.Tailars 2 жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@selvasubramanian6433
@selvasubramanian6433 4 жыл бұрын
Handicat ku Innova Crysta car set aagumaaa
@asenasen9435
@asenasen9435 4 жыл бұрын
எந்த வகையான மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் ஓட்ட எளிதாக இருக்கும்
@muruganias5056
@muruganias5056 3 жыл бұрын
How to apply oap of disablity person?
@sampath7485
@sampath7485 10 ай бұрын
Sir i bought Activa 4g from Didar Thousand Lights.now my DL expired RTO ask me. To produce arai certified service centre but Didar said they are not.please guide me sir where can I get certificate sir
@nprabhurm10
@nprabhurm10 3 жыл бұрын
Secondsla kidaikuma cir
@k.vigneshk.vignesh4737
@k.vigneshk.vignesh4737 2 жыл бұрын
💪💪
@gurumoorthy3955
@gurumoorthy3955 Жыл бұрын
🙏
@ramarramar2198
@ramarramar2198 10 ай бұрын
Ramar sorathur village Cuddalore Disdek C
@mohandoss9774
@mohandoss9774 3 жыл бұрын
Andavarin aseervathangal avaruku serum
@mayilvahanan454
@mayilvahanan454 4 жыл бұрын
வணக்கம் ஐயா, நான் வலது கால் ஊனம் உடையவன் நான் இப்போது ஸ்கூட்டர் ஓட்டுகிறேன் இடையில் காவல்துறை அதிகாரியால் நான் எச்சரிக்கை படுத்தப்பட்டேன். அது என்னவென்றால் நான் வாகனத்தை இயக்க கூடாது என்று அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
@gurukarthik8520
@gurukarthik8520 4 жыл бұрын
Same problem pls u r phone no
@sudhakarm6987
@sudhakarm6987 3 жыл бұрын
Same prebalam
@antonywilliams1805
@antonywilliams1805 2 жыл бұрын
சங்கர் சார், எனக்கு 69 வயது ஆகிறது. நான் செங்கல்பட்டில் வசிக்கிறேன். என் இடதுகால் முட்டிக்கு மேல் ஆப்ரேஷன் செய்து கால் அகற்றப் பட்டுள்ளது. நான் Vike ebike இரண்டு சக்கர வாகனம் புதிதாக வாங்கிக் கொடுத்தால் அந்த இரு சக்கர ebikeக்கினை மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொடுக்க உங்களால் முடியுமா? அதற்கு எவ்வளவு செலவாகும், எத்தனை நாளாகுமென்று கூறுங்கள். நன்றி.
@SenthilKumarsenthuu
@SenthilKumarsenthuu 3 жыл бұрын
மாற்று திறனாளிகள் கார் ஓட்ட எங்கே கற்று கொள்வது
@tamilselvikouthaman4390
@tamilselvikouthaman4390 5 жыл бұрын
Place time please sir
@mohandoss9774
@mohandoss9774 3 жыл бұрын
Pothuvana nokkangal avarukul irrugirathu amen
@HariHari-fu1oz
@HariHari-fu1oz 3 жыл бұрын
Rete evalo varum anna
@dharmaraj7914
@dharmaraj7914 3 жыл бұрын
Ungala sir eandru solla virumpavilla Anna super anna
@mohandoss9774
@mohandoss9774 3 жыл бұрын
Avarukku paralogathiley iddam kidikkum endru jesus solugirar
@aksheencsc3893
@aksheencsc3893 Жыл бұрын
Super 👍 anna
@settusaro4000
@settusaro4000 3 жыл бұрын
Very super sir
Driving School Paavangal | Parithabangal
13:55
Parithabangal
Рет қаралды 3,4 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
How to get a motorbike for free for the disabled?
8:05
Kaikodukkum Kai
Рет қаралды 30 М.
🦁palanibaba mass🔥 speech about mgr |@palanibabaofficial1671
13:40
palani baba official
Рет қаралды 99 М.
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН