ஆங்கிலம் சரளமாக பேசக்கூடிய வல்லமை படைத்தவர் நம் மண்ணின் மைந்தன் பழனிபாபா அவர்கள் ❤❤❤
@brightsingh3153Ай бұрын
Sc தலித்
@senthilkumarck862120 сағат бұрын
Great Speech Sir... Really Miss You Sir...❤❤❤
@anandanmekkavean3437Ай бұрын
உண்மையை உலகிற்கு உரக்கச் சொன்ன பழனி பாபா வாழ்க?
@இளவரசிமசாலாАй бұрын
❤மாவீரன் பழனிபாபா அவர்கள் கர்ஜனை
@anandanmurugesan41782 ай бұрын
உண்மையில் நீங்க பெரிய ஆள்.❤ பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் சொன்னது... Educate Agitate Organize.
@deepikasenthilvelpalanisam6611Ай бұрын
அய்யா பழனி பாபா சிறப்பான எதார்த்தமான பேச்சாளர் வணக்கம் அய்யா🙏🙏
@abduljabber6460Ай бұрын
விதைத்தவன் உறங்குகின்றான் விதைகள் உறங்குவதில்லை மிஸ் யூ பாபா 🌹🌹🌹🌹🌹🌹🌹 என் லைஃப் hero பழனி பாவா
@SirajDeen4663Ай бұрын
என்ன ஒரு அருமையான ஆண்மைத் தலைவன்.
@pravinyogeshpravin9374Ай бұрын
இவர் பேச்சை கேட்டுக்கிட்டே இருக்கலாம்
@rajavenkat55942 жыл бұрын
பாபா சொன்னது தான் இன்றும் நடந்து கொண்டுள்ளது.மக்களை தெளிவாக சிந்திக்க விடாமல் குழப்பமான நிலையிலே வைத்துள்ளார்கள்.
@rajasakul7458Ай бұрын
என் சங்கீத பாடலை மனமுவந்நு பாராட்டிய அன்புச் சகோதரர் அவருக்கு இறைவன் எல்லா வித மறுமை இன்பங்களையும் வழங்கட்டும்
@SathishPurushothaman-m8y26 күн бұрын
பழனி பாபா அவர்களே உங்களுடைய பேச்சுத் திறமை மிகவும் சிறப்பு
@crickar638025 күн бұрын
Avara murder pannitangga bro.
@vasanthkumar1132Ай бұрын
உண்மையிலேயே தமிழகத்தின் பேரிழப்பு இவர்.
@polyshieldroofing6903Ай бұрын
இழந்த தலைவர்களில் மிக முக்கியமான இடத்தை நீங்கள் பிடித்து விட்டீர்கள் என்றும் இருப்பீர்கள் இளைஞர்களின் இதயத்தில் 😢
@abrahamarul6176Ай бұрын
பள்ளர் சமுதாயத்தில் பிறந்து இசுலாமியத்தில் பயணித்த உண்மையான தமிழின போராளி செல்வந்தர் ஆங்கில புலமை பெற்ற அறிவுஜீவி பாபா ஐயா அவர்கள்.
@JohnjesurajaJohnjesurajaАй бұрын
கொட்டாம்பட்டி பள்ளபட்டியில் அவர் பேசுவதை நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அறிவுபூர்வமான உரை....
@anbudanHarenАй бұрын
True
@செந்தமிழ்-ப5பАй бұрын
அவர் பிறப்பு வன்னியர் என்று சொல்ரங்கா
@Cornermcgregor-g7yАй бұрын
அவர் பிறப்பிலேயே இஸ்லாமியர் தான் அவருடைய தந்தை பிரபலமான வணிகர் தந்தைவழி பாட்டாணாரும் மிகப்பெரிய வணிகர் காப்பிகொட்டை ராவுத்தர் என்று சொன்னால் அந்த பகுதியில் அனைவருக்கும் தெரியும் அவரது தாய் வழி பாட்டாணாரும் பிரபலமான வணிகர் தான்
@2.0GAMING-q4c2 күн бұрын
Avar perapal islamiar
@abdulabdul-io5mlАй бұрын
He was a Teacher, He was a Supreme Leader, He was a legend, He was a politician leader He was Involved Indian social activist, He was a stage speaker, He was a scholar, He was a famous Senior advocate, He was a friend of Ex CM's Kalaingar & MGR and Enemy. He was a friend of Ex prime minister Rajiv Gandhi, He was bold and brave man. இடி முழக்கம் கர்ஜனை குரல், சமூக நீதிப் போராளி, வீரத்தமிழன், கொடை வள்ளல், கோடீஸ்வரர் ஆனால் ஏழை, ஒற்றை ஆள் தனி ராணுவம், 14 நாட்டின் குடியுரிமை பெற்றவர், 145 நாடுகளுக்கு பயணம் செய்தவர், Ahmed Ali ku பழனி பாபா என்ற பெயர் சூட்டிய இந்திரா காந்தி, மாவீரர் பழனி பாபா, Al Haaj, Jihaadhi தமிழ்நாடும் தமிழர்களும் தவறவிட்ட ஒரு மாபெரும் தலைவர்❤...
@me311329 күн бұрын
Arputham
@Sketcher8625 күн бұрын
He was a anti hindu And died by the hands of our people 😂 🚩🕉️💪
@abdulabdul-io5ml25 күн бұрын
@Sketcher86 அவர் விரும்பியது தான் நடந்தது, அப்படி நடக்கும் என்று அவருக்கு நன்றாகவே தெரியும் இருந்தும் எங்கும் ஓடி ஒழியவில்லை சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்.. 1986 பிறகுதான் முழுமையாக இஸ்லாமிய மக்களோடும் வன்னியர் இன மக்களோடும் பயணித்தார் அதற்கு முன்னர் இந்திரா காந்தி தொடங்கி எம்ஜிஆர், கலைஞர், ராமதாஸ் பெரும்பாலான இந்து கட்சியோடும் இந்து மக்களோடும் தான் பயணித்தார்.. உசிலம்பட்டி தேவர் கல்லூரிக்கு அவர் சொத்திலிருந்து 5லட்சம் குடுத்த வரலாற்றை தெரிந்து கொல், அவர் தத்தடுத வளர்பு மகள் ஒரு இந்து, அவர் வைத்திருந்த வக்கீல்கள் பெரும்பாலானவர்கள் இந்துக்கள்.. உன்னை விட வெறி கொண்டவர்களுக்கும் இஸ்லாம் கிடைத்துள்ளது இறைத்தூதர்கள் காலத்திலேயே, நீ போட்ட பதிவை வேரா வீடியோ விழும் பார்த்துள்ளேன். நேரம் இருந்தால் இஸ்லாத்தின் மகத்துவத்தை தெரிந்துகொள், இவ்வுலகட்டத்தோடு உனக்கு அனைத்தும் முடிந்துவிடும்..
Your are ture people leader and educating people truth way .we miss you now a days ❤❤
@user-iv3oq7xh7nАй бұрын
அய்யா அருமை
@ShaikhCaptain28 күн бұрын
வேறலெவல் மாஸ்❤
@081praveenrajr4Ай бұрын
Palani Baba is a best human being..
@GanesanS-l8rКүн бұрын
Baba is great
@MohammadIlyas-oc1hpАй бұрын
இறைவன் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்.. ஆமீன்! பழனிபாபா அண்ணா .. நமது தமிழ்நாட்டு மக்களுக்காக உங்களின் புரட்சி தீராது.. உங்களின் புரட்சி.. இறைவன் அருளால் ! தமிழினத்தின் தன்மானத் தலைவன் அரசியல் சூப்பர் ஸ்டார் .. செந்தமிழ் சீமான் அண்ணனைப் பார்த்து தமிழின முஸ்லீம் கிருத்துவர் சிவனடியார்கள் உள்பட நாங்கள் நம்பிக்கையும் சந்தோசமும் அடைந்து கொண்டிருக்கிறோம் ! N T K முஹம்மது இல்யாஸ் கோவை நாம் தமிழர் !
@iraivazhi2000Ай бұрын
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள். (அல்குர்ஆன் : 3:169)
@iraivazhi2000Ай бұрын
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை “(அவர்கள்) இறந்துவிட்டார்கள்” என்று கூறாதீர்கள்; அப்படியல்ல! அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள். (அல்குர்ஆன் : 2:154)
@thirunavukkarasuvr6079Ай бұрын
My father Palani Baba🎉🎉🎉🎉🎉🎉🎉
@ganeshsankar8410Ай бұрын
உண்மையான போராளி.💥
@DhoniCricketer-r7yАй бұрын
Original lion of the country
@ISLATALKS2 күн бұрын
BABA IS REAL ROARING LION
@thajtest7062 жыл бұрын
The 🦁 baba
@L.georgewilliamwilliam-zk7otАй бұрын
வாழ்க பாப
@SathishPurushothaman-m8y22 күн бұрын
எட்டு மொழி தெரிந்தவர் பழனி பாபா நல்ல மனிதர் நல்லது நடக்கும்
@ahamedmohideen2154Ай бұрын
Real hero👍
@VeeraraghavanVeeraraghav-uq1uhАй бұрын
Palani Baba 🎉🎉🎉🎉🎉
@Palanisamy123-e6h29 күн бұрын
Palanipapa the great man
@smanivijay9557Ай бұрын
நீங்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்திருந்தால் கெட்டவர்கள் அழிந்திருப்பார்கள்
Ulagam Sutrum valiban released in 1973 Chenna Reddy became Chief minister in 1978 And palani baba was just 23 at the time of ulagam Sutrum valiban release
@anntonybose4187 Жыл бұрын
🙏🙏🙏🙏
@ShahulHameed-zw5erАй бұрын
Babha is great
@meeranpeer2210Ай бұрын
🎉🎉🎉🎉
@maniveeramani796Ай бұрын
I love you
@syedarshadh8072Ай бұрын
Palani baba 🤍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@proudastamilanasweindianАй бұрын
Brave man Rip
@bsb-zt3wq26 күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻
@srt385014 күн бұрын
Baba
@venomdealer790Ай бұрын
Extremely intellectual man....
@yakkath6596Ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@mysheh7708Ай бұрын
Allahu Akbar 🇮🇳
@jakemurugan4391Ай бұрын
The lion baba
@mysheh7708Ай бұрын
உண்மை
@duraiyogayoga8053Ай бұрын
❤❤❤❤
@MohammadIlyas-oc1hpАй бұрын
தமிழன் புரட்சியாளன் ! திராவிடன் சூழ்சியாளன் ! நாம் தமிழர் கட்சி வாழ்க ! தமிழ் தேசியம் வாழ்க ! திராவிடன் ஒழிக ! N T K முஹம்மது இல்யாஸ் நாம் தமிழர் !
@ganeshsankar8410Ай бұрын
டேய் அரை வேக்காடு, பெரியாரையும் திராவிடத்தையும் தவிர, வேறு யாரையும் நம்பக்கூடாது என்று பேசியவர் தான் பழனிபாபா அவர்கள்.
@kamarajpannerselvam9412Ай бұрын
அந்த இளையபெருமாளை ஒரு சொகுசு காருக்காக மூப்பனாரிடம் காட்டிக்கொடுத்த திருமாதான் இன்று தலித் தலைவர் எல்லாம் காலக் கொடுமை😂😂😂😂
@meeranpeer2210Ай бұрын
👌👍✅
@shinyrajasekar2648Ай бұрын
Palani baba mass🙏
@rajakumardr.395627 күн бұрын
Legend talked truth.so eliminated .?shame on TN
@anandanmekkavean3437Ай бұрын
பழனி பாபா வாழ்க!திராவிடம் ஒழிக?
@mohammedfariz723225 күн бұрын
2025 attendance
@Raju-vg6ihАй бұрын
நாம்தமிழர்
@Thalapathy_cr7npАй бұрын
🎉😢
@Premanandhan-t6g27 күн бұрын
MGR INDRA GANDHI SONS
@balajis6180Ай бұрын
Engu pesinalum kalavaram
@sarasara515127 күн бұрын
He always talking about out filem start, but about his terrorist
@29ramakrishnanr43Ай бұрын
Ada pavingala india la sc, st ku ulla government priority vera entha caste kum illa da