மாற்றுத்திறனாளா்களுக்கு ஸ்மாா்ட் கார்டு /UDID ன்னா என்ன? UDID Benifits என்ன?/Tamil

  Рет қаралды 29,509

Nangalum Karppom

Nangalum Karppom

3 жыл бұрын

Follow our youtube channel
Nangalaum karppom 🙏🙏🙏
My name is Kavitha .I am a special Educator .I have 16+ years experience in this special field of handling Intellectual, Autism, Hyperactive children and also other categories of special children .
This channels moto is give support to Special parents how to teach ,how to train .Even every special children got special education they will become normal human in this world. So please give training to them, treat with humanity. They will fulfill your wish one day and also they live with out any other support.so be confident my dear special kids parents.👍
#ஸ்மாா்ட்கார்டு
#UDID
#கட்டாயம்
#மாற்றுத்திறனாளா்கள்
மாற்றுத்திறனாளா் அடையாள அட்டை பெறுவது எப்படி?
• மாற்றுத்திறனாளிகள் அடை...
மாற்றுத்திறனாளா் அடையாள அட்டை பெற ஏற்ற7/ 21 வகை குறைபாடுகள் என்ன?
• மாற்றுத்திறனாளா் அடைய...
Once again For special parents :
pls be confident. Anywhere, Anytime
Don't give up your confidence. 👍👍
Thank you 🙏🙏

Пікірлер: 148
@bhagavathitraderspoojaandc6947
@bhagavathitraderspoojaandc6947 Ай бұрын
All your videos are very informative madam thank you very much I am a blind person subscribed your channel for more information
@nangalumkarppom
@nangalumkarppom Ай бұрын
Thank you so much 🙏
@c.ganesan3384
@c.ganesan3384 Ай бұрын
40 சதவீதம் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான சலுகைகளை கூறவும்
@samkoguru624
@samkoguru624 2 жыл бұрын
Very useful information Thank you madam
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
🙏
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 жыл бұрын
Useful news congratulations
@tm.varshamurugesan6976
@tm.varshamurugesan6976 2 жыл бұрын
நன்றி சிஸ்டர்
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 жыл бұрын
அருமை! சூப்பர்👌👌👌மிகவும் பயநுடையதாக இருந்தது
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
🙏
@thirumavalavan1279
@thirumavalavan1279 7 ай бұрын
Thank you 😮
@M.S.AravindAnand
@M.S.AravindAnand Ай бұрын
Madam in this video, u have mentioned that Aandhaar card is considered as a citizenship card Aadhaar card is not a citizenship card. it only usefull for our name identification and biometric purposes. Only Voter id, passport & educational certificates r our citizenship documents.
@nangalumkarppom
@nangalumkarppom Ай бұрын
Ok sir 🙏
@tsaravanan-ru2ix
@tsaravanan-ru2ix 2 жыл бұрын
அருமை sister
@gunsgunasekaran5844
@gunsgunasekaran5844 2 жыл бұрын
Very very good
@lathalakshmanan9023
@lathalakshmanan9023 3 жыл бұрын
Super 👏👏👏👏
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 5 ай бұрын
ஒருமுறை ஆபீஸ் போக 600 ரூ செலவு ஆகிறது
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 5 ай бұрын
இந்த ID கார்டு எங்கு கொடுப்பார்கள் மாற்றுதிறனாளி அலுவலகத்தில் கொடுத்தேன்
@mohanpalanisamy3802
@mohanpalanisamy3802 2 ай бұрын
Any benefits in ration material, please tell me
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 5 ай бұрын
நான் UDID பதிவு செய்து 7 மாதம் ஆகிறது. இன்னும் கிடைக்கவில்லை. கேட்டால் இன்னும் 2 மாதத்துக்கு மேல் ஆகும் என்று சொல்கிறார்கள் பதிவு செய்ய இவ்வளவு நாள் ஆகுமா ?? இல்லை பணத்துக்காக லேட் செய்கிறார்களா நான் திருப்பூர்
@nangalumkarppom
@nangalumkarppom 5 ай бұрын
பதிவு செய்து 1 வருடம் கழித்து தான் UDID வீட்டிற்கு அல்லது அலுவலகத்திற்கு வரும் ஆகையால் கவலை வேண்டாம் தற்காலிக (ஜெராக்ஸ்) காா்டு பயன் படுத்திக்கொள்ளலாம்..
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 5 ай бұрын
@@nangalumkarppom ஜெராக்ஸ் கூட இல்லை. 7 மாதம் கழித்து மீண்டும் புதிய விண்ணப்பம் வேண்டும் என்று கேட்கிறார்கள்
@nangalumkarppom
@nangalumkarppom 4 ай бұрын
Neenga apply pannumpode acknowledge ment number varum adha neenga xerox eduthu vechu office la kelunga...
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 4 ай бұрын
@@nangalumkarppom அப்படி ஏதும் கிடைக்கவில்லை கொடுக்கவில்லை
@nangalumkarppom
@nangalumkarppom 4 ай бұрын
Niinga apply pannumbodhue neenga thaan download pannanum...
@santhoshashok3513
@santhoshashok3513 2 жыл бұрын
Sister, naan today than video paakren. Intha card ku enga apply panrathu. Own ah nammale pannikalam ah illa e-sevai maiyam la apply pannanum ahh
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Neenga disability card vaangitingala.....vangiteengana unga districtla irukka disability welfare office poi apply pannikalaam..
@jayakumars3657
@jayakumars3657 2 жыл бұрын
அக்கா மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு செய்திகள் video pannuga
@eeramartskkd2686
@eeramartskkd2686 Жыл бұрын
Romba thanks sister
@_Anish_7871
@_Anish_7871 Жыл бұрын
🙏🙏🙏
@jayaselvidevakumari8927
@jayaselvidevakumari8927 2 жыл бұрын
UDID card holder will have which type of ration card?
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Any other type cards are accepted
@Sakthiss991
@Sakthiss991 10 ай бұрын
Mam naan ennoda sonku apply panni 1year aguthu mam ennom varala mam k k nagar la poyi apply pannom vettuke vanthudumnu sonnanga mam
@nangalumkarppom
@nangalumkarppom 10 ай бұрын
UDID vara delay aagumthaan..idhu central govt anupparathu...
@dhanshika3296
@dhanshika3296 2 жыл бұрын
Madam, Accident la disability enakku 2 years validity book la potrukanga. Y madam?
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Enna vithamana disability ..
@meenaviji295
@meenaviji295 2 жыл бұрын
Permanent card nu sonninga , thirumbavum renewed Panna vendama epavum plz sollunga mam
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Naan adhulaye mention panniruppen ungaloda validity ku keela enna potturukkangalo adhu pola.. ie.. Permanent or Temporary.. Vediova nalla watch panna puriyum. 🙏
@chinnarasu9976
@chinnarasu9976 Жыл бұрын
Udid card vanthuchi green card epo mam varum eila online check panna mudeuma athu iruntha than monthly payment varuma
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Udid central government benifit and more kaga but green book mukkiyam.. namma stae govt thuu.. District differently abled office la vaanganum apply panningalaa anga thaan amount ku elutha mudiyum..
@arunshiva2457
@arunshiva2457 Жыл бұрын
கலை எனக்கு காது 70/சதவீதம்.தாசில்தார் அலுவலகம்மூலமாக ஆயிரம் ரூபாய் பென்ஷன் வருது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகமாக உதவித்தொகை வழங்குறாங்கன்னு செல்கிறார்கள். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்
@kumaravelukumaravelu4310
@kumaravelukumaravelu4310 Ай бұрын
உங்கள் புரூப் சமுக பாதுகாப்பு தாசில்தார் அலுவலகத்தில் கொடுக்கவும்
@user-he8so4od2i
@user-he8so4od2i 2 жыл бұрын
Super sister 👌👌
@duraimani2467
@duraimani2467 2 жыл бұрын
Mam photo near p what mam
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Recently taked photos
@suryasurya9814
@suryasurya9814 2 жыл бұрын
Tnpsc certificate verification ku UDID Card theviaiya mam ila book pothuma
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Ippo UDID compulsorya kekka maattanga. Neenga disability book kondu pogalaam bt neenga apply panni irundhaa endroll number irukkum adha proof ku kaattalaam. 🙏
@suryasurya9814
@suryasurya9814 2 жыл бұрын
Book la ennaduya chinna vayasu pic tha mam irukku athu onnum problem ilaya ila ipa irukra pic tha irukanuma mam..
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Adhu no problem ..Because adhula neenga apply panni vanguna date irukkum.
@piraisoodanchandrakasan2743
@piraisoodanchandrakasan2743 10 ай бұрын
Mam,7 month aachu innum varala enna panradhu?sollunga pls
@nangalumkarppom
@nangalumkarppom 10 ай бұрын
UDID vara delay aagumthaan..idhu central govt anupparathu...
@nangalumkarppom
@nangalumkarppom 10 ай бұрын
Suppose unga disable office la vanduruchaanu poi paarunga...
@abinayaabinaya1676
@abinayaabinaya1676 Жыл бұрын
Mam yenaku oru kathu mattum profound hearing loss 100%loss yenaku disability I'd kedaikuma
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Sure. Kondippa kidaikum...
@abinayaabinaya1676
@abinayaabinaya1676 Жыл бұрын
But mam 40% solranga rendu ear um calculate pani 40%loss varnumam but calculate pana 40%varla??? Ungaluku therinja yarathu oru kathu kekathathuku entha id vangirkangla plz solunga mam
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Ok
@dhivyadhivya660
@dhivyadhivya660 Жыл бұрын
Mam PWD certificate na pass book and udid podhuma mam ?
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Unga district la kukutha disabled book kandippa irukkanum
@dhivyadhivya660
@dhivyadhivya660 Жыл бұрын
@@nangalumkarppom yes mam collector office la kuduthadhu dhn mam native district la India post gds la select agirkan adhu mattum submit panna podhuma mam
@nandhiniapi6264
@nandhiniapi6264 Жыл бұрын
Akka indha card ennaku today vanthathu akka, ini vara month'la irunthu panam varuma akka, illaina na vao pakkanuma akka
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Card vangurappave neenga nala vaariyathula pathivu pannitengalaa.. Aprom andha office laye panam vaanga padhivu pannikonga. 🙏
@arunrakesh.m1320
@arunrakesh.m1320 2 жыл бұрын
மாற்றுத் திறனாளி arrear exam elutha mudiyuma
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Ella vidha examum eluthalaam
@kalivijaya9251
@kalivijaya9251 Жыл бұрын
Akka stammering madruthirannali list la varumma
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
sorry.. Varadhu maa ...
@uthirasinghm4460
@uthirasinghm4460 2 жыл бұрын
Hyperactivity childக்கு udid card கிடைக்குமா
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
First disability Card vaangunga then Udid apply pannalaam..
@raziks1667
@raziks1667 2 жыл бұрын
Sister na apply panna 7n month aachi ennum number kuda kidaikavillai enna panrathu
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Konjam late thaan aaguthu bcoz of corona . So Ninga onlinela poi track panni parunga.
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
மாற்றுத்திறனாளா் அடையாள அட்டை நீங்க வாங்கியாச்சா..
@piraisoodanchandrakasan2743
@piraisoodanchandrakasan2743 10 ай бұрын
​@@nangalumkarppom how to check?
@nationaljaheer9319
@nationaljaheer9319 2 жыл бұрын
மேடம் என்னுடைய udid கார்டு -ல் தமிழ் பெயர் சரியாக இருக்கிறது ஆனால் ஆங்கிலத்தில் தவறாக இருக்கிறது எதுவும் பிரச்சினை வருமா
@palpandi1070
@palpandi1070 2 жыл бұрын
Same problem bro
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Neenga endha district.. Apdi corrections pannanumna unga district disabled officela poi thaan panna mudiyum.. Kandippa pannunga..
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Unga district disabled officela poi thaan corrections pannanum..
@palpandi1070
@palpandi1070 2 жыл бұрын
K thanks... But apply panravanka mistake pannathukku நம்ம கஸ்ட padanuma...
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Ammangaa.. Enna panradhunga namma neeram neenga nalla verify pannirukkanum. Nenga endha district..
@muthukrishnan2896
@muthukrishnan2896 Жыл бұрын
மேம் எங்க அம்மாவுக்கு கால்ல அடிபட்டு ஆபரேஷன் பண்ணி இருக்கு மேம் எங்க அம்மாவுக்கு udid கார்டு அப்ளை பண்ண முடியுமா mam Enga Amma age 68 mam
@kumaravelukumaravelu4310
@kumaravelukumaravelu4310 Жыл бұрын
இந்த ஸ்மார்ட் கார்டு எத்தனை நாட்களில் வரும்
@prasanthshankars7131
@prasanthshankars7131 Жыл бұрын
One eye blindness is eligible ah mam
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
45% ku mela irundha eligible thaan
@VasanameSathiyam
@VasanameSathiyam Жыл бұрын
One eye blind 30 % mele kidaikaathu
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Minimum 45%ku mela irukkanum.
@ManiMani-pi5ox
@ManiMani-pi5ox 10 ай бұрын
Update panna mudiyum ah mam udid card ag
@nangalumkarppom
@nangalumkarppom 10 ай бұрын
Pannamudiyum.. Adee websitelaye pannalam..
@ManiMani-pi5ox
@ManiMani-pi5ox 10 ай бұрын
Tq mam
@karthikeyan.a4201
@karthikeyan.a4201 6 ай бұрын
​@@nangalumkarppom mam today than video pakkuren mam na yesterday than udid card online la apply pannunen enrollment number and receipt vanthuruchu mam but e-card number generated agalanu varuthu mam
@karthikeyan.a4201
@karthikeyan.a4201 6 ай бұрын
10-15 days la vanthurum nu sollranga athukkula e-card number generated agiruma mam because na clg student scholarship apply pannanum so athan kekuren mam
@karthikeyan.a4201
@karthikeyan.a4201 6 ай бұрын
​@@nangalumkarppom pls reply me mam
@selvianand8265
@selvianand8265 Жыл бұрын
I need one information mam...kv admission ku disability certificate endha Madhiri vanganum mam pls...
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Sorry.. Pls explain kv...
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
Kv means kendriya vidiyalaya....
@jothilingamsriramulu8871
@jothilingamsriramulu8871 2 жыл бұрын
How to check my UDID status
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Naan adhil sollirukka website kulla ponaave ella detailsum vandudum. www.swalamban card. gov. in
@karthi8896
@karthi8896 2 жыл бұрын
Hi mam, UDID apply pannuna eppo kidaikum mam,
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
If no issues Maximum 3 months..
@stephenraj6646
@stephenraj6646 2 жыл бұрын
நான் மற்றுத்திறனாளி அடையாள அட்டை வாங்கிட்டேன். அதில் பெயர் திருத்தம் செய்யணும். அதை எப்படி திருத்தம் செய்வது? என் பெயர் ஸ்டீபன் ராஜ் ஆனால் அட்டையில் ஸ்டீன் ராஜ் என்று உள்ளது . ஆங்கிலத்தில் சரியாக பெயர் உள்ளது. இதனால் எதாவது பிரச்சனைகள் வருமா?
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
நீங்கள் மாற்றுத்திறனாளா் நல அலுவலகத்திற்கு சென்று ஆதார் சான்று அல்லது டிசி எடுத்துச் சென்று காட்டி திருத்தம் செய்யலாம்..அதன் பின்னா் தான் ஸ்மாா்ட் கார்டு சாியாக பதிவு செய்ய முடியும்.
@stephenraj6646
@stephenraj6646 2 жыл бұрын
நன்றி
@stephenraj6646
@stephenraj6646 2 жыл бұрын
இணையதளம் வழியாக திருத்தம் செய்யலாமா?
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
🙏
@kumaravelukumaravelu4310
@kumaravelukumaravelu4310 Жыл бұрын
@@nangalumkarppom நான் இரண்டு ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி.காதும் கேட்காது.இடதுகால் எலும்பு தொடை ஜாயிண்ட் பகுதியில் உடைந்து உள்ளது.பழைய அடையாள அட்டை இரண்டுக்கும் இருந்தது தனித்தனியாக.பதிவு செய்ய எடுத்து சென்றால் இரண்டையும் கேன்சல் செய்து விட்டு புதிய அடையாள அட்டை வாங்கி கொள்ளுங்கள் என்று கூறினார்.புதிய அடையாள அட்டையில் ஒரு ஊனத்திற்கு மட்டுமே எழுதியுள்ளனர்.காது ஊனம் 72/, ஊனத்தின் தன்மை HH என்று ஆங்கிலத்தில்.நான் கால் உடைந்து உள்ளது.மேலும் இதய அறுவை சிகிச்சை செய்து உள்ளேன் அதை அரசு மருத்துவமனையில் சென்று எழுதவேண்டுமா என்று கேட்டதற்கு அதுதான் எழுதியிருக்கே என்று மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் கூறுகிறார்.என்ன செய்ய வேண்டும் நான்.விளக்கம் தேவை.ஒரு ஊனத்திற்கு மட்டுமே எழுதுவார்களா.இல்லை இரண்டு ஊனத்திற்கு எழுதுவார்களா.இப்போது எழுதி கொடுத்து உள்ளது சரியா கூறுங்கள்
@mahendransacc.com.307
@mahendransacc.com.307 2 жыл бұрын
UDI D Card-ல் மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும்
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Re apply is the only remedy for UDID corrections..
@sivaneshwaran5826
@sivaneshwaran5826 3 жыл бұрын
Udid card eppati apply pannurathu sir
@nangalumkarppom
@nangalumkarppom 3 жыл бұрын
UDID online la thaan apply pannamudiyum..
@nangalumkarppom
@nangalumkarppom 3 жыл бұрын
Adutha vidiola udid apply pannaratha pathhithaan podren. Dont miss it....
@tamilwayofislam1234.
@tamilwayofislam1234. Жыл бұрын
30℅irutha apply panna LA ma
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
ஊனத்தின் அளவு 45%க்கு மேல் இருந்தால் பதிவு செய்ய முடியும்.
@swathymurali4066
@swathymurali4066 9 ай бұрын
What to do if that card holder died
@nangalumkarppom
@nangalumkarppom 9 ай бұрын
If card holder was died the card will expired in certain period.
@selvinselvin8232
@selvinselvin8232 Жыл бұрын
எனது யூடிஐ கார்டில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
ஆன்லைனில் அதே வெப்சைடிற்கு சென்று திருத்தம் செய்யலாம்.
@liba371
@liba371 2 жыл бұрын
Sister genetic disorder ierukuravanga apply panalama
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Endha madhiriyaana disorder nu mention pannuna therinjukalaam pls..
@liba371
@liba371 2 жыл бұрын
@@nangalumkarppom NF TYPE 1 mam.....nerves la fiber cyst mari varumnu soldranga
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Ok paa adhanala edhachum ability kuraiva irukka( ie) edhavadhu kuraibadu irukka..
@liba371
@liba371 2 жыл бұрын
@@nangalumkarppom Papaku oru leg mattum light ah valanjiruku.....nalla nadakura..bt odurapa kila vilundhura...
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Neenga GH ku poi ortho Doctor kitta kids ku above 45%ku mela disability irukkunu certificate vaanguna Disability Card (Adaiyala attai) apply pannalaam nd then UDID card apply pannalaam 🙏
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 5 ай бұрын
மாற்றுதிறனாளி ஆபீஸ்ல் கேட்டால் மரியாதை இல்லாமல் பதில் சொல்கிறார்கள் கார்டு வாங்க வேறு வழி இருக்கா ??
@gokul35
@gokul35 2 жыл бұрын
Mam my left kidney working 21℅... My age 24 Na apply panna mudiuma I'm eligible or not
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
மன்னிக்கவும் நான் மிகவும் வருந்துகிறேன்.. ஏனெனில் நோய்களினால் ஏற்படும் உடல் பாகங்களின் வெளிப்புற இழப்புகளுக்கு மட்டுமே கிடைக்கும்..
@arunshiva2457
@arunshiva2457 Жыл бұрын
அடையாள அட்டை இருபுத்தகங்கள் இருந்தது எனக்கு. காரிமங்கலம் கால் ஊனம். பதிவுசெய்து ஆபீசுக்கு எடுத்து சென்றால் இருபுத்தகங்களை ஏன் வாங்கினால் என்று கேட்டு மாற்றுத்திறனாளி அலுவலர் அங்கு பணிபுரியும் ஊழியரிடம் கேன்சல் பண்ணசொல்லிவிட்டார். உங்கள் ஊரில் நடக்கும் முகாமில் சென்று புத்தகம் குடுத்தால் வாங்கிகள் எனகூறிவிட்டார். என்ன செய்வது நான். ஆறுமுகம் ஊனம் உள்ளவர்களை எந்த விதத்தில் பதிவுசெய்கிறார்கள். ஒரு ஊனம் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா. ஒரு உரத்தின் தன்மைக்குயேற்ப உரத்தின் சதவீதம் தீர்மானிக்கப்படுகிறதா. காது ஊனம் உள்ளவர்களுக்கு ரெயில் மஞ்சள் நிற அட்டை வழங்கப்படுகிறது. எத்தனை சதவீதம் உள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. காது ஊனம் உள்ள நபர்களுக்கு அதிகமாகவும். கால் ஊனம் உள்ளவர்களுக்கு குறைவாகவும் உடன் ஒருவர் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது ஏன் இந்த பாரபட்சம். அனைவருமே மாற்றுத்திறனாளிகள் தானே. விளக்கம் தேவை
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
உங்களுக்கு கண்டிப்பாக அலுவலகத்தில் விளக்கத்தை கேட்டு கூறுகிறேன்.
@nangalumkarppom
@nangalumkarppom Жыл бұрын
உங்களுக்கு 45%ற்கு மேல் இருக்கும் ஊனத்தின் அளவை தான் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்..
@kumaravelukumaravelu4310
@kumaravelukumaravelu4310 9 ай бұрын
@@nangalumkarppom காதுகள் பழைய புத்தகம் 60/சதவீதம், இடது கால் தொடை ஜாயிண்ட் பகுதியில் எலும்பு உடைந்து உள்ளது 60/சதவீதம் இரண்டு புத்தகங்கள் தனித்தனியாக வைத்து கொண்டு இருந்தேன்.அந்த புத்தகங்கள் இரண்டும் கேன்சல் செய்து விட்டு புதிய புத்தகம் வாங்கி கொள் என்று சொல்லி விட்டனர் புதிய புத்தகம் வாங்கியதில் காது ஊனத்திற்கு 72/சதவீதம் எழுதி உள்ளனர்.HH என்று ஊனத்தின் தன்மை எழுதியுள்ளனர்.கால் ஊனத்திற்கு எழுதவில்லை.
@Islamic_forever
@Islamic_forever 2 жыл бұрын
Unga number
@nangalumkarppom
@nangalumkarppom 2 жыл бұрын
Enna visayama nu sollunga
people with disability protest against the tamil nadu government
13:11
ТАМАЕВ vs ВЕНГАЛБИ. Самая Быстрая BMW M5 vs CLS 63
1:15:39
Асхаб Тамаев
Рет қаралды 4,6 МЛН
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 91 МЛН
The Noodle Picture Secret 😱 #shorts
00:35
Mr DegrEE
Рет қаралды 30 МЛН