மாவீரன் லெனின் | கொடிய சித்திரவதைகள் நடந்தும் யாரும் காட்டிக் கொடுக்கல | Gurumoorthi | Naxelbari

  Рет қаралды 9,054

Raavanaa 2.0

Raavanaa 2.0

Ай бұрын

PART : 01 : • தூர நின்றது தூக்குமரம்...
PART : 02 : • மாவீரன் லெனின் | கொடிய...
PART : 03 : • PART: 03 | 70-களில் நட...
#ithuvarainaan #thozhargurumoorthi #naxalbari #charumajumdar #thozharthiyagu #marxistleninist #cpm #cpim #pulavarkaliyaperumal #ponparappitamilarasan
#eraavanaa #raavanaa #eagalaivanlatestinterview #ekalaivan #raavanaa #raavanaachennal #raavanaa2.0 #Eraavanaa2.0 #paekalaivan #paEagalaivan #tamilthesiyam #dmk #admk #naamtamilar #pmk #vck #admk #ammk #dmdk #mdmk
ராவணன் தமிழ் இனத்தின் அடையாளம் தமிழினத்தின் எழுச்சி தமிழினத்தின் விடியல் பாதை.
நமது ராவாணா...
தமிழின் மிக மூத்த குடியான தமிழர் வாழ்வியல் குறித்தும், அவர்கள் புகழும் பெருமையும் மறைக்கப்பட்ட அரசியல் மற்றும் சதிகள் பற்றியும், வெளி உலகத்துக்கு கொண்டுவர வேண்டிய கடமையை செய்யவே இந்த ராவணா இணைய தொலைக்காட்சி ,
தமிழ் மன்னனான இராவணனை இழிவுபடுத்த அவனுக்கு பத்து தலைகளை வைத்து பகடி செய்தது ஆரியம் ,ஆனால் அவற்றில் பத்து மூளைகளில் இருந்ததை கவனிக்க மறந்தது அந்த சமூகம்,
அந்த தமிழ் சமூகத்தின் மறைக்கப்பட்ட அறிவு சார்ந்த உண்மைகளை வெளிக்கொண்டு வருவதே ராவணா இணையதளத்தின் நோக்கம் ,
வீர ராவணா வெற்றிபெற உங்கள் ஆதரவு வேண்டுகிறது.....
ராவணாவின் வளர்ச்சிக்கு நீங்கள் பங்களிப்பு செய்ய நினைத்தால் கீழ்க்காணும் வங்கி கணக்கில் அளிக்கலாம்!
கணக்கு பெயர்: RAAVANAA MEDIA FOUNDATION
வங்கியின் பெயர்: UNION BANK OF INDIA
வங்கி கணக்கு எண்: 127821010000036
IFS Code: UBIN0912786
Swift Code: UBININBBOMD
நன்றி!
என்றும் நட்புடன்,
பா.ஏகலைவன், பத்திரிகையாளர்.
Join this channel to get access to perks:
/ @raavanaa2.0
Facebook - bit.ly/3Mvf1IU

Пікірлер: 70
@arunaramboo4421
@arunaramboo4421 Ай бұрын
வரலாறுகளை மறைத்து அதன் மேலாக ஓடுகின்ற அரசியல் சாக்கடையை தெழியவைத்து அந்த வராலாற்றை தெரியவைக்கின்ற ராவணா வலையொளிக்கும் ஐயா ஏகலைவன் அர்களுக்கும் எனது பாராட்டுகள்!
@Thatchur.Devanesan
@Thatchur.Devanesan Ай бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல். "வலியை கொடுத்தவனுக்கு அதே வலியைத் திருப்பிக் கொடு"
@_SridhAr_
@_SridhAr_ Ай бұрын
இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக உள்ளது, நன்றி ஏகலைவன் ஐயா ❤
@Suresh-iq2rf
@Suresh-iq2rf Ай бұрын
இது ஒன்றும் தொடர்கதை அல்ல உண்மைக் கதை
@rajadurai8067
@rajadurai8067 Ай бұрын
​@@Suresh-iq2rfநன்கு கதை எழுத தெரிந்த தியாகு கம்பிக்குள் வெளிச்சம் என்ற தலைப்பில் விகடன் குழுமத்து பத்திரிகை ஒன்றில் இந்த சம்பவம் குறித்து எழுதி பணம் சம்பாதித்து விட்டார்.
@balajigeetha7696
@balajigeetha7696 Ай бұрын
நிஜம் என்பது கற்பனை கதைகளை பல மடங்கு விஞ்சி நிற்குதே.. இது நிச்சயமாக ஒரு சிறந்த ஆவண பதிவு தான்.
@parthibansr340
@parthibansr340 Ай бұрын
ராவணா ஒன்றை விட இரண்டு கொஞ்சம் வீரியம் அதிகமாக இருக்கிறது
@swift14727
@swift14727 Ай бұрын
இப்போதைய கம்யூனிஸ்டுகள் டாஸ்மாக் நடத்துற கட்சிகளோட கூட்டு வச்சிருக்கே, பெட்டியை வாங்கிட்டு கப்சிப் னு இருக்காங்க, நல்ல கம்யூனிஸ்ட் கம்னாட்டிக 😂😂😂
@muruganshanmugam1593
@muruganshanmugam1593 21 күн бұрын
தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவர்கள்
@user-qj8xz3ny8z
@user-qj8xz3ny8z Ай бұрын
அரசாங்கம் காவல்துறை செய்ய வேண்டிய வேலையை நீங்கள் செய்து உள்ளீர்கள் உங்களை தல வணங்குகிறேன் 🙏
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 Ай бұрын
உண்மையான வாழ்வியல் என்பது சமூக மாற்றம் அது வரலாற்று கடமைகள் தோழர் அவர்களுக்கு நன்றி நிறைந்த வாழ்த்துக்கள்
@jeciruby3280
@jeciruby3280 Ай бұрын
அருமையான தொடர் . நன்றி
@suseevinu
@suseevinu Ай бұрын
எதிர் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ஐயா....
@user-jr4bq8kt8i
@user-jr4bq8kt8i Ай бұрын
இருவருக்கும் வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏
@Pakkodaboyz1986
@Pakkodaboyz1986 Ай бұрын
காத்திட்டு இருந்தேன் 😍😍😍
@narayanasamy3594
@narayanasamy3594 Ай бұрын
திரு.ஐயா; ஆசான் அவர்களுக்கு வணக்கம் 🙏
@nagarajanp8855
@nagarajanp8855 Ай бұрын
நீங்க சொல்லுவது கேட்கும் போது அன்றைய காலத்தில் என்ன எப்படி உங்களுக்கு கொடுமை என்றாலும் மனம் தளராமல் போராடி உள்ளீர்கள் அன்று பேப்பரில் வந்ததோ இல்லையோ இன்று இந்த ராவணா ஊடகத்தின் வாயிலாக இவ்ளோ பெரிய விஷயம் வெளிவுலகத்துக்கு தெரிப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@kiranabarna
@kiranabarna Ай бұрын
ரயில் ஓடாத தண்டவாளத்தில் தலைவைத்து உயிர்பிழைக்கவில்லை பார்த்தீர்களா
@user-cy8rk3qo3j
@user-cy8rk3qo3j Ай бұрын
அண்ணா கேட்க்கும்போதே மனசு வலிக்குது
@mayilvelraja737
@mayilvelraja737 Ай бұрын
ராவணனா 2.0 வேற லெவல் 👍
@swift14727
@swift14727 Ай бұрын
ஆதிக்க சாதிகாரங்கன்னு சொல்றார் அவங்க தெலுங்கர்களான்னு சொல்லாம விட்டுட்டார் 🤭🤭🤭
@Brahmaraja
@Brahmaraja Ай бұрын
தஞ்சைப் பகுதிகளில் தமிழ்க் குடிகளின் பெயரில் இன்னும் தெலுங்கர்கள் ஏமாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த திராவிட பங்காளிகள் அனைத்து சலுகைகளையும், பாதுகாப்பையும் வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். திராவிடத்தின் உண்மை முகம் உணராதவரை தமிழர்கள் மீண்டெழ வாய்ப்பு இல்லை. "வெல்க தமிழ் தேசியம்"💪💪💪
@Parithi_pathukai
@Parithi_pathukai Ай бұрын
எங்கள் பகுதியில் தெலுங்கர்கள் கிடையாது.
@swift14727
@swift14727 Ай бұрын
@@Parithi_pathukai அப்படியானால் நாயக்கர்களால் பிரித்துவைக்கப்பட்ட தமிழ் குடிகளா இருக்கும், தெலுங்கர்கள் அப்படியே தமிழ் பகுதிகளை கையக படுத்தினர், ஒரு தமிழ் குடியை இன்னொரு தமிழ் குடிக்கு எதிராக கிளப்பி விட்டு பிரிவினை ஏற்படுத்தினார்.
@Nithya-IT
@Nithya-IT Ай бұрын
Yes I thought the same..
@user-gf4mo4ib8s
@user-gf4mo4ib8s Ай бұрын
நாம்தமிழர் ❤❤❤❤
@saravananr7170
@saravananr7170 Ай бұрын
நல்ல பதிவு வாழ்த்துகள்
@amalakumaresa
@amalakumaresa Ай бұрын
ஐயா தயவுசெய்து இது போன்ற வரலாற்று காணொளி வருவதை காணும்போது தமிழர்கள் பெருமகிழ்வு அடைவார்கள் யார் எங்கே இருந்தாலும் அவர்களை தேடி கண்டுபிடித்து இதுபோன்று தமிழ் தேசியத்திற்கு உந்து விசையாக காணொளிகள் தாங்கள் வெளியிட வேண்டும் அதைப் பார்த்து தமிழர்கள் அனைவரும் தமிழ் தேசிய பயணத்தில் முக்கிய பங்காற்ற வேண்டும் தொடர்ந்து இதுபோன்ற காணொளிகள் ராவணா வெளியிடும் என்கிற எதிர்பார்ப்பில் தமிழ் தேசிய சிந்தனையாளர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் நன்றி ஐயா
@ktn99
@ktn99 Ай бұрын
தோழர் லெனின் படையாச்சி. தோழர் தமிழரசன் படையாச்சி. புலவர் கலியபெருமாள் படையாச்சி. சமூகத்தை சேர்ந்தவர்கள். புரட்சி செய்தவர்கள் பெரும்பாலும் வன்னியர் தான். சிறந்த உதாரணம் வீரப்பன் படையாச்சி அவர்கள்.
@TamizharAatchi
@TamizharAatchi Ай бұрын
மக்களில் யார் படையாச்சி என்று பார்த்து பார்த்து படையாட்சிகளுக்கு மட்டும்தான் இந்த தன்னமற்றவர்கள் போராடினார்களா,என்றைக்குத்தான் திருந்த போகிறீகளோ🤦
@gunaseelanchinnaiya121
@gunaseelanchinnaiya121 Ай бұрын
தம்பி லெனின் குருமூர்த்தி ராஜப்பா மூவரும் பறையர்கள். தியாகு வலங்கைமான் கள்ளர். நான் இவர்களின் உறவு
@pandavar
@pandavar Ай бұрын
தங்களை யாராவது மாங்கா என்று சொன்னதுண்டா?
@rajeshsusaimanickam1235
@rajeshsusaimanickam1235 Ай бұрын
😂​@@pandavar
@sivaperumalperumal2596
@sivaperumalperumal2596 Ай бұрын
ஐயா வணக்கம் எந்த ஊரில் நீங்கள் கல்லு கடைகளை உடைத்தீர்களோ அந்த ஊரில்இப்பொழுது இரண்டு ஒயின்ஷாப்புகள் உள்ளன
@haritharan7891
@haritharan7891 Ай бұрын
மாபெரும் தோழர்கள்
@sundarapandian4580
@sundarapandian4580 Ай бұрын
நன்றி ஐயா நாம் தமிழர் 🙏🙏🙏
@NIA-lv2qk
@NIA-lv2qk Ай бұрын
ஆக சிறந்த பதிவு.ஐயா..
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 Ай бұрын
The real warrior
@SheelaraniSMisssiva
@SheelaraniSMisssiva Ай бұрын
நான் காத்திருந்தேன் ❤❤❤❤
@gardeningwithnanda3330
@gardeningwithnanda3330 Ай бұрын
Raavanaa 2.0 intro is super...
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 Ай бұрын
தியாகு ஆரம்பத்தில் கொள்கைக்காக வாழ்ந்து பெண் ருசி.தா...ரையை ருசித்துத் துப்பி விட்டு சொந்த நலனுக்காகக் கொள்கையை விற்ற அயோக்கியன் ஈழத்தமிழர் பிரச்சினையில் ஈடுபட்டு இப்பொழுது கயலாபத்திற்காக நிறம் மாறிய பச்சோந்திதா...ழி
@irsathmohamed6124
@irsathmohamed6124 Ай бұрын
@tamilantamil1678
@tamilantamil1678 Ай бұрын
💕💕💕🐅🐅🐅 NTK TAMILAN VELLVAN 🐅🐅🐅💕💕💕
@ilavarasan2
@ilavarasan2 Ай бұрын
திராவிடியன் மைண்ட் வாய்ஸ்..... ஐயோ ராவணாவ முடக்குவானேன், இதெல்லாம் தோண்டுவானேன்.😂
@krishnamoorthymoorthy2172
@krishnamoorthymoorthy2172 Ай бұрын
🙏🙏🙏
@rajeevansambanthanathan6867
@rajeevansambanthanathan6867 Ай бұрын
Bakam 3 kku kaththirukkeren
@vijayaasha123
@vijayaasha123 Ай бұрын
❤❤❤❤❤
@ThangiahGopal-iy2hg
@ThangiahGopal-iy2hg Ай бұрын
சிறப்பு ஐயா 🙏
@mukuthiamman2114
@mukuthiamman2114 Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@muthugowthum8761
@muthugowthum8761 Ай бұрын
Oru uyire yedukurathuku neenga yena kadavula
@mrbalamurugan5465
@mrbalamurugan5465 Ай бұрын
🙏🙏
@thamilhumanity324
@thamilhumanity324 Ай бұрын
Waiting next video
@malaanandarajah206
@malaanandarajah206 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@JayamduraiAnna
@JayamduraiAnna Ай бұрын
நான் காத்திருந்த காணொளி,வரலாற்று நாயகங்களை பற்றி
@JV-zq3dh
@JV-zq3dh Ай бұрын
திராவிடம் தொடங்கிய காலத்தில இருந்து , தமிழர்களுக்குள்ளேயே பகை ஏற்படுத்தி பிரிவினையைத் தூண்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது
@suseevinu
@suseevinu Ай бұрын
3
@suseevinu
@suseevinu Ай бұрын
1
@NishanthRadhakrishnan-yi1zc
@NishanthRadhakrishnan-yi1zc Ай бұрын
❤❤🐅
@vivekanan9049
@vivekanan9049 Ай бұрын
🙏🙏🙏🙏🇲🇾
@suseevinu
@suseevinu Ай бұрын
2
@kaikumareshr5973
@kaikumareshr5973 Ай бұрын
✍️✍️✍️✍️✍️
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 Ай бұрын
தோழர் தியாகு வின் தாய் ராஜாமணி அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் இளங்காடு (இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த கிராமம்) கிராமத்தில் பிறந்தவர் நன்றி
@-karaivanam7571
@-karaivanam7571 Ай бұрын
அவ்வளவு சிறந்த குடியில் பிறந்தவரா தங்கை தாமரையை தவிக்க விட்டிட்டாரே?!
@muthugowthum8761
@muthugowthum8761 Ай бұрын
Avanga thappu pana nenga avangala koldrathuku neeng yarru
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 Ай бұрын
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️✊✊✊✊✊🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@cholagangadevan
@cholagangadevan Ай бұрын
வாட்டாக்குடி இரணியன்,ஜாம்பவான் ஓடை சிவராமன், மணலி கந்தசாமி போன்றவர்கள் வீடியோ எப்போது வரும்
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s Ай бұрын
தேவாரம் மலையாளியா ஐயா ஏகலைவன் நீங்க பதில் சொல்லுங்க
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Ай бұрын
குமரி நாடார்?
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s Ай бұрын
​​@@iamDamaaldumeelதேவாரம் குமரி நாடார் ஆனால் மலையாளியா அப்போது ஐயா ஏகலைவன் ஏற்றுக் கொண்ட சீமான் நாடாரும் மலையாளியா தேவாரம் நாடார் மலையாளி என்றால் சீமான் நாடாரும் மலையாளி தானே அவர் அந்த பெரியவர் அப்படித்தானே சொல்கிறார் ஓட்டல் நடத்தி வந்தவர் கிருஷ்ணன் கேரளாவை சேர்ந்த மலையாளி அங்க வந்த தேவாரம் மலையாளி என்பதனால் அந்த ஓட்டல் கடை விசாரித்தார் என்று சொல்லுகிறார் அப்போது நாடார்கள் அனைவரும் மலையாளிகள் என்று ராவணா வளையொலி சொல்லி வருகிறதா ஏன் அவர் நாடாரை மலையாளி என்று சொல்லும் போது ஐயா ஏகலைவன் குறுக்கீடு செய்து நாடார்களை மலையாளி என்று சொல்ல வேண்டாம் என்று ஏன் சொல்லவில்லை ஒருவேளை ஐயா ஏகலைவன் அவர்களும் நாடார்களை மலையாளிகள் தான் என்று கருதிக் கொண்டு இருப்பாரோ என்னவோ
@Parithi_pathukai
@Parithi_pathukai Ай бұрын
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН
Кәріс өшін алды...| Synyptas 3 | 10 серия
24:51
kak budto
Рет қаралды 1,3 МЛН