நமஸ்காரம் அம்மா.மஹா ஸ்வாமிகள் அவர்கள் நம் மனித குலம் உய்வதற்காக மிகவும் உயரிய வேதாந்த கருத்தை அற்புதமாக எளிய வழியில் உதிர்த்த முத்துக்களை தாங்கள் விளக்கியவிதம் மிக அற்புதம்!நன்றி!!ஸ்ரீகுரவே நம:!!!
@SrikanthgopalakrishnanАй бұрын
Super madam 🙏
@mantracuresАй бұрын
*தானாய் இருத்தலே தன்னை அறிதலாம் தான் இரண்டு அற்றதால் உந்தீபற தன்மய நிட்டைஈது உந்தீபற*
This explanation by Mahaperiava is easy to understand as Brahma vidya is a difficult subject to crack as the search light of enquiry has to focus on the subject itself. Thank u Madam for your guidance
@Umaganesh-g5iАй бұрын
Jaya jaya sankara hara hara shankara .🙏
@sakunthalarengasamy101517 күн бұрын
Excellent explanation Explained with clarity Very good explanation Explained in simple words Easy to understand 🌟👍💐👌
@homecamerarollАй бұрын
Excellent narration and simplified ! Thanks for sharing..!
@jayashreechellappa70Ай бұрын
Namaskaram amma 🙏
@nkalyanasundaram8579Ай бұрын
Namaskaram amma.
@anandapadmavathym2193Ай бұрын
அம்மா 🙏🌹♥️
@jayaramanraman2440Ай бұрын
Amma very good explanation wow thank you mam
@ranjisabesan6502Ай бұрын
மிக்க நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.
@vijaykumarsharma8904Ай бұрын
Namaskaram classic explanation so beautiful
@banuprasad8197Ай бұрын
Hara hara sankara jaya jaya sankara
@NatarajanNsNemmeliАй бұрын
நமஸ்காரம் 🙏🏾
@varadarajanvasistasrinivas6101Ай бұрын
Jaya Jaya sankara
@lakshminarasimhan6642Ай бұрын
நமஸ்காரம். நீங்கள் ஆன்மிக தூண்டுதல் செய்து பல்லாண்டு காலம் நீடுடி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
@mathivants-wk8ewАй бұрын
நன்றி அருமையான பதிவு
@radhagans63Ай бұрын
Sri Chakra Nayakiye ennaye enakku kodu🙏
@mathivants-wk8ewАй бұрын
நன்றி
@kalavathig8816Ай бұрын
Continue ur sevice pl madam I keep ur words
@venkatesansethuram3926Ай бұрын
Thank you🙏💕
@sakunthalarengasamy101517 күн бұрын
👃👌
@jayakamarajnatarajan4049Ай бұрын
🙏🙏🙏Great
@vijayakannan3054Ай бұрын
👌💐💐🌹🌹🙏🙏
@oshotaraАй бұрын
சூழ்ச்சி செய்யும் பிராமணர்கள்
@saraswathivenkataraman9099Ай бұрын
🙏🙏
@kokilaseenivasan7575Ай бұрын
மிகவும் அருமையான ஆன்மா பற்றிய விளக்கம் மேம்.மகா பெரியவா சரணம்.
@meeraabaiayyaswamyАй бұрын
🙏
@saisarathivasan2612Ай бұрын
🕉️🕉️🕉️🌹🙏🙏🙏
@Vijaya444-mb5kdАй бұрын
❤🎉🙏
@bhuvanaviswanathan6166Ай бұрын
புரியும் படி நன்றாக சொன்னேர்கள்
@AThiagarajan-y5fАй бұрын
அன்னைக்கு வணக்கம்.மனம் அவயவங்களை தூண்டுகிறதா? அல்லது புத்தி அவயவங்களை தூண்டுகின்றதா? மனம்,புத்தி அல்லது அறிவு இவைகள் இரண்டில் எது நன்மை செய்வது? எது நேர்மையானது? எதன்படி நடக்க வேண்டும்? மனதின் வழியா? புத்தியின் வழியா? ஏற்கனவே மனதில் பதியப்பட்டதை புத்தி திரும்ப திரும்ப செய்ய தூண்டுகிறதா? அன்னையிடம் மகனாக இருந்து கேட்கிறேன்.விடை கிடைக்குமா?