Рет қаралды 11,658
மாவையின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் குடும்பத்தார் அதிரடி முடிவுகள் I ஊடறுப்பு (Udaruppu)
------------------------------------------------------------------------------------
#mavaisenathirajah #srilankanewstoday #srilankanewstoday #lankasrinews #lankasri #sumanthiran #sanakiyan #shritharan #jaffna #jaffnanews #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
தமிழரசுக்கட்சியின் (ITAK) சிரேஸ்ட தலைவர் மாவை சேனாதிராஜா இறுதிச்சடங்கிற்கு தமிழரசுக்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் யாரையும் அனுமதிக்க மாட்டோம் என அவரின் குடும்பதரப்பினர் கூறியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், மாவை சேனாதிராஜாவின் சகோதரர் மற்றும் அவரின் மூத்த மகன் ஆகியோர் அவரின் உடலை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை செயலகத்திற்கோ பொது மண்டபத்திற்கோ கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள் என யாழ்.பல்கலைக்கழக விரிவுரையைாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.