நித்தி சாதாரண மனிதன் தானா? எனக்கு என் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கினார்.கோடான கோடி நன்றிகள்... பொருளாதார வழியில் கூடிய விரைவில் ஆதரப்பேன்.
@yvanbador408619 күн бұрын
வணக்கம் நித்திலன். மிகவும் நன்றி தம்பி. 🙏🐞🍀 இவன்லஷ்மி
@gowrisuresh823220 күн бұрын
🙏🙏👍வளமுடன் பல்லாண்டு வாழ்க நித்திலன். 😊
@blessedblossom86720 күн бұрын
I have been following you for years now. Have changed my life in many positive ways. It’s so nice the cosmic brought you to me in some way. Keep sharing your videos stay blessed !
@balakumar330420 күн бұрын
நன்றி.....!❤
@gopisuresh669020 күн бұрын
நன்றி சகோதரரே வாழ்த்துக்கள்
@kirubajjc20 күн бұрын
🙏Becoming super natural ஆக அன்பே சிவம் என்பதை உணரவேண்டும் 🙏 Becoming super natural பதிவுகளுக்கு மிகவும் நன்றி 🙏 மூன்றாம் கண் தொடர்பான பதிவுகளை திரும்ப திரும்ப பார்த்து வருகிறேன் இன்னும் நிறைய தகவல்களை பணிவுடன் வேண்டுகிறேன் நன்றி 🙏
@bh-es111120 күн бұрын
Great Sir☺️✨🙏🙏
@bs78saran20 күн бұрын
நன்றி ❤
@SenthilKumar-ep4qp20 күн бұрын
நன்றி நண்பரே🙏🙏
@senthilkumar-ky8jw20 күн бұрын
🎉வாழ்க வளமுடன்
@jaichithrajayaraman20 күн бұрын
Expected one👍 Thank you🙏
@MathivananA-x4d20 күн бұрын
அருமையான பதிவு நன்றி ...
@gemstar176119 күн бұрын
Super nanba
@parthasaj142120 күн бұрын
வெற்றி வேல் வீர வேல்
@samikshaaarumugam709820 күн бұрын
ஓம் நம சிவாய 💙💙💙💙💙
@mallikamalli52220 күн бұрын
🙏🙏🙏well done nithilan 🙏🙏🙏🙏🙏 thanku so much..🙏🙏🙏
@dhandapanis104719 күн бұрын
Thanks. This content is best one 🎉🎉
@NithilanDhandapani19 күн бұрын
@@dhandapanis1047 நன்றி ☺️✨🍫
@kanakaramiah639220 күн бұрын
🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷
@r.muthulaxmitirunelveli189220 күн бұрын
அருமை அருமைசகோதரரே?
@mrbalan130619 күн бұрын
Super bro 💪👍👌
@PorkalaiH20 күн бұрын
Thank you Thampi.
@umamaheswariumamaheswari927720 күн бұрын
👍👍
@sujathas682220 күн бұрын
வணக்கம் முருகா❤
@SuryA_tuti20 күн бұрын
Ne anthalu fake id ya
@thilagaraj831620 күн бұрын
வணக்கம் 🙏
@catnotcat979320 күн бұрын
வணக்கம் நித்திலன் 🙏
@narmadhamanivannan894920 күн бұрын
உண்மை நித்திலன். ஆனால் இதில் கிடைக்கப்பெறும் உணர்வு சக்தி எதன் மூலம் அதிகமாக தூண்டப்பட்டு கொடுக்கப்படுகிறது என்பதையும் அவரவர் கண்டுகொள்ள வேண்டும். அதை கண்டுபிடித்து விட்டால் தியானம் பண்ணாத போதும் அதே போல் சக்தி உள்ளூர பெருகி கிடைக்கப்பெறும்🎉🎉
@Arunkumar-km3yz20 күн бұрын
12:26 அவர் பெயர் மகாவீரர் 🙏
@saideshna.r447020 күн бұрын
he is mahavira theerthangara
@RajiRajiashwin20 күн бұрын
Nice bro
@svignesh409620 күн бұрын
very nice bro.
@nagaraajjeevitha20 күн бұрын
Vankam anna 😊
@r.j.balajijeevanmachinist135220 күн бұрын
வணக்கம் நண்பா ❤❤❤
@mrbalan130619 күн бұрын
Hello sujatas🎉
@hariramF520 күн бұрын
👍🏻⭐
@manjumaginmanjumagin396420 күн бұрын
😊😊😊
@selvibm629320 күн бұрын
🙏🙏🙏
@elamaransivasamy561020 күн бұрын
🙏🏾❤
@SettuMala20 күн бұрын
ஓம் நமசிவாய இதற்கு எப்படி தியானம் செய்வது
@Priyasaranya2120 күн бұрын
Next video tomorrow poduga bro
@user-sivan-adiyar-jagadish20 күн бұрын
Ancient civilizations - Tamil .
@smalldrops543914 күн бұрын
Sir, have you experienced this state..?
@shanthik280320 күн бұрын
🙏🙏🙏👌👌👌👏👏👏🌷🌷🌷
@Mythili-g9j20 күн бұрын
Higher level frequency க்கு நம்மை நாமே உயர்த்திக் கொள்வது என்று?... அதையும் நீங்கள் தான் சொல்ல வேண்டும். வீட்டில் இருந்து கொண்டே எவ்வாறு பயிற்சி செய்வது ? குண்டலினி யோகப் பயிற்சியை யார் நம் கூட இருந்து நமக்குப் பயிற்றுவிப்பார்கள்? பயிற்சி செய்யும் போது ஏதேனும் இடத்தில் சக்தியானது மாட்டிக் கொண்டது எனில் யார் குருவாக இருந்து நம்மைக் காப்பாற்றி சரியான முறையில் பயிற்சி செய்ய வழி காட்டுவார்?...
தியானம் செய்வதர்க்கு சித்தர்கள் கூறுவது போல நமது உடலை கட்டுபாடு செய்ய வேண்டுமா உணவு கட்டுபாடு வேண்மா என்ன உணவுகள் சாப்பிடலாம் என்று கூறுங்கள்
@arunaganeshkumar178920 күн бұрын
Hi sir While doing meditation. I am concentrating on my breath. Simultaneously, other thoughts were also running in my mind. How to overcome it?/ or its normal
@sudharshanvasu312120 күн бұрын
That's completely normal. As you focus on your breath over a period of time, eventually your thoughts won't be there. But before you sit for meditation just remind to yourself that you are just going to observe the breath that's naturally happening and don't think about anything else. If your focus drifts away bring it back everytime. You will get good at this over a period of time by practice. Hope this helps. Did you attended paatu sidhdhar ayya class?
@arunaganeshkumar178920 күн бұрын
@@sudharshanvasu3121 Thank you so much for your response. No I haven't attend any class.
@sudharshanvasu312119 күн бұрын
@@arunaganeshkumar1789 Please force yourself even if any obstacle and attend the class somehow. The reason I am saying to attend the class respite obstacle is because your karma won't allow you to go there. That's the most purposeful thing that happened in my life. In this kalyug it's hard to trust any guru's. But pattu sidhdhar and Aadhimahayogi are legit. Don't take my words for anything, go and experience for yourself.
@arunaganeshkumar178919 күн бұрын
@sudharshanvasu3121 Thanks for your guidance 🙏.
@sudharshanvasu312112 күн бұрын
@@arunaganeshkumar1789 There is class scheduled in Chennai, next week.
@carolineambroise981620 күн бұрын
வணக்கம் தம்பி என் தங்கை பிரபலமான ஒருவரிடம் மெடிடேஷன் கற்றுக் கொண்டால் அவர் சொல்லிக் கொடுத்த மெடிடேஷன் 48 நாள் முடித்ததும் ஒரு மாதிரி பைத்தியம் போல நடந்து கொள்கிறாள் இப்பொழுது ட்ரீட்மென்ட் எடுத்துக்கொண்டு இருக்கிறோம் இது ஏன் இப்படி நடக்கிறது இதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா கொஞ்சம் உனக்குத் தெரிந்தால் சொல்லுப்பா ப்ளீஸ் 🙏🏻❤
@chellappalakshmanan940514 күн бұрын
தலையை அடைந்த குண்டலினி சக்தியை இறக்க வேண்டும் மெதுமெதுவாக. எப்படி ஒவ்வொரு ஆதாரமாக மேலேற்றினமோ அதேபோல் கீழே இறக்க வேண்டும். பயிற்சி செய்த ஜாதகர் தான் மேலிருந்து கீழாக இறக்க வேண்டும். இதற்கு ஜாதகர் உணர்வோடு இருக்கவேண்டும்
@ebanesh602713 күн бұрын
குண்டலினி என்ற மகாசக்தியை தாங்குமாறு உடலை முதல் தயார்படுத்த வேண்டும் தயார்படுத்தாது ஆவலினால் காசைக்கொடுத்து பேயை வாங்கி அவதிப்படாது வாழப்பழகுங்கள்