மூன்றாவது தமிழ் பெண்ணை மீட்டது ரியூப் தமிழ் | TubeTamil 24X7

  Рет қаралды 560,961

TubeTamil24x7

TubeTamil24x7

Күн бұрын

Пікірлер: 703
@tubetamil24x7
@tubetamil24x7 Жыл бұрын
உண்மையான செய்திகளை உறுதியாக வெளிப்படுத்தும் எமது புதிய தளம் Tubetamil 24×7 kzbin.info/door/rInYtB89vp5Omu-69fF6Lg Subscribe செய்து ஆதரவு தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
@kalimuthukali3876
@kalimuthukali3876 Жыл бұрын
Super
@RajeSk-u4m
@RajeSk-u4m 2 ай бұрын
🎉😂😢😮😅😊
@godblessme3242
@godblessme3242 2 жыл бұрын
பாதிக்கப்பட்ட பெண்களை காப்பாற்றிய தமிழ் கொடி ஊடக நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் ....!
@rajah5385
@rajah5385 2 жыл бұрын
எல்லோரையும் காப்பாற்றுங்கள் தமிழ் கொடி உறவுகளே.
@krishnaleelashanthakumar6070
@krishnaleelashanthakumar6070 2 жыл бұрын
மறு ஜென்மம் கொடுத்த தமிழ்க்கொடி ஊடக உறவே நீங்களும் தெய்வங்களே🙏. ஏனையவர்களையும் மீட்க முயற்சி செய்யுங்கள்.
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 жыл бұрын
தமிழ் கொடி நிறுவனத்திற்கு கோடான கோடி நன்றிகள்
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
👍
@muruganvijay7481
@muruganvijay7481 Жыл бұрын
Thamizh Kodi kodanakoodi nanri
@lalithan874
@lalithan874 Жыл бұрын
காப்பாற்றிய குழுவினர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல. உங்களின் பணி தொடரட்டும்.
@nagarajan5113
@nagarajan5113 Жыл бұрын
தமிழ் பெண்களை காப்பாற்றியதற்கு மிக்க நன்றி
@dilaxshandilax910
@dilaxshandilax910 Жыл бұрын
கேட்க்கும் போது மிகவும் கஷ்டமாக உள்ளது அதிகாரிகள் உடனடியாக அனைத்து உறவுகளையும் எடுங்கள் உங்களால் மட்டுமே முடியும்
@JuliusMarystella
@JuliusMarystella Жыл бұрын
எல்லோரையும் காப்பாற்றுங்கள்
@keethangilit3003
@keethangilit3003 Жыл бұрын
கீதாஞ்சலி உங்க பணி உலகம் எல்லாம் தொடர வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்காக கடவுளால் உருவாக்கப்பட்ட அமைப்பு மிக்க நன்றி
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
அந்தப் பெண்களை மீட்ட நிறுவனத்திற்குகோடி நன்றி கள் வாழ்க வளமுடன்
@gayathiris5522
@gayathiris5522 Жыл бұрын
மீட்கப்பட்ட நிறுனத்திற்கு மனமார்ந்த நன்றி.
@balakrishnandmm7511
@balakrishnandmm7511 Жыл бұрын
Gayathiris hi
@uthayakumarratnasingam6818
@uthayakumarratnasingam6818 2 жыл бұрын
யூ டீப் சேவையாளர்களுக்கும்.தமிழ் கொடி அவர்களுக்கும் அனைத்து மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்"
@godblessme3242
@godblessme3242 2 жыл бұрын
குற்றவாளி அந்நிய நாடாக இருந்தாலும் பரவாயில்லை அவர்களுக்கும் சிறப்பு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் ...!
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 2 жыл бұрын
தமிழ்க் கொடிக்கு மிக்க நன்றிகள் 🙏
@Natsu9312
@Natsu9312 2 жыл бұрын
தமிழ்கொடி நிறுவனத்ற்கு நன்றி🙏🙏🙏🇫🇷
@holy403
@holy403 Жыл бұрын
மனிதநேயமிக்க உங்களுக்கு கோடி நன்றிகள் உங்களுக்கு எல்லா வளமும் நீண்ட ஆயுளும் கிடைக்க கடவுள் அருளட்டும் Hats of you all team members
@Santhiyagu2
@Santhiyagu2 Жыл бұрын
தமிழ் கொடி ஊடகத்திற்கு கொடான கோடி நன்றி..
@kumarmaran885
@kumarmaran885 2 жыл бұрын
மிக்க நன்றி தமிழ்க்கொடி உறவுகளே!
@sukisri9199
@sukisri9199 2 жыл бұрын
நன்றி நனறி உதவிகரம் நீலட்டும் 👍👍
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
இந்த சகோதரியை காப்பாற்றியதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி அதேபோல் இன்னும் இருக்கு நமது சகோதரிகளை தயவு செஞ்சு காப்பாற்றுங்கள். மேலும் தப்பு செய்தவனை தக்க தண்டனை வழங்க வேண்டும்
@arjunmohan2474
@arjunmohan2474 2 жыл бұрын
எங்கள் உறவுகள் யாழ் தொடங்கி அரபு நாடுகள் ஐரோப்பா கனடா வரை இது போன்ற மோசடிகளுக்கு இரையாக்க படுகின்றார்கள் உடனடி தேவை ஐயா நீதியரசர் இழஞ்செழியன் போன்ற நே்மையான சட்டவாளர்களின் ஆலோசனையுடன் இக்கொடியவர்களுக்கு எதிராக போராடகூடிய ஓர் சட்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும்
@malinikandasamy1683
@malinikandasamy1683 2 жыл бұрын
உண்மை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
என் தலைவர் உயிரோடு இருந்தால் இப்படி நடந்திருக்குமா
@muthumani1446
@muthumani1446 Жыл бұрын
தலைவரின் தவறான முடிவால் இலங்கையில் உள்ள மொத்த தமிழர்களும் அனாதிகளாக ஆகி விட்டனர்.
@Liersworld
@Liersworld Жыл бұрын
👍
@jaganpalaniswamy2501
@jaganpalaniswamy2501 Жыл бұрын
Ture
@selvaraj8266
@selvaraj8266 Жыл бұрын
அவன் கேடயமாக பயன்படுத்தி கொன்று குவித்து தன்னையும் முட்டாள்தனமா க இழந்தவன் தலைவனா?
@mohankumar19236
@mohankumar19236 3 ай бұрын
​@@selvaraj8266அவன் ஒரு பைத்தியக்காரன் ஆனா அவன் பைத்தியம்னு இவனுகளுக்கு புரியாது
@malinikandasamy1683
@malinikandasamy1683 2 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்கொடி உறவுகளுக்கு
@godblessme3242
@godblessme3242 2 жыл бұрын
இலங்கை அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இருந்தால் சிறப்பான நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ...!
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
நீங்கள் ஏன் அண்ணன் சங்கி சீமானை அணுகவில்லை, அவர் 50, 000 காவல்துறை அதிகாரிகளை அனுப்பி எல்லோரையும் மீட்டிருப்பாரே
@godblessme3242
@godblessme3242 Жыл бұрын
@@Rajesh-USA என்ன செய்யலாம் சீமானுக்கு தமிழர்களைப் பாதுகாக்க ஆசை உள்ளது இருந்தும் அதற்குரிய சக்தி இல்லாமல் இருக்கின்றார் ...!
@Rajesh-USA
@Rajesh-USA Жыл бұрын
@@godblessme3242 தமிழர்களை பாதுகாக்க சீமானை விட எனக்குத் தான் ரொம்ப ஆசை. இந்தியா சுதந்திரம் அடைய இறந்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சம், இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடி (அன்றைய மக்கள் தொகை 30 கோடி தான்) அஹிம்சையை கடைபிடிக்க சொன்னார் காந்தியடிகள், வெற்றியும் கண்டோம். இனத்தின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி மக்களின் (தமிழ் + சிங்களம்) உயிர் போனதுமட்டுமன்றி விடுதலையும் இல்லை, தலைவனும் இல்லை.
@sudhansudhan6833
@sudhansudhan6833 Жыл бұрын
இப்படிப்பட்ட ஏஜென்சி வேலைகளை செய்யும் முஸ்லிம் ஏஜென்சி நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் இப்படிப்பட்ட காரியங்களை செய்யும் அவனை ஓடவிட்டு சுடனும்
@selvaraj8266
@selvaraj8266 Жыл бұрын
@@Rajesh-USA எங்கள் பிரதமர் ராஜீவ்காந்தி எங்கள் மண்ணில், கொன்ற பாவிகள் நீங்கள், தொப்புள் கொடி உறவு என்று நாங்கள் கேட்டதால்தான் நம் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் தலையிட்டார்.உங்களை யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
@tamilan_tamil805
@tamilan_tamil805 Жыл бұрын
நல்லதுசெய்யும் ஊடகங்களை மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் சேவை இறைவனுக்கே நேரடியாக சென்று சேரும் நன்றி நன்றி
@youtu547
@youtu547 Жыл бұрын
கவலைப்படாதீர்கள் சகோதரி.கடவுள் நல்ல எதிர்காலத்தை உங்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த சகோதரிகளை மீட்டு நல்வாழ்வுஅழித்த ஊடகத்திற்கு நன்றிகள்
@ramaswamivk2237
@ramaswamivk2237 Жыл бұрын
..
@KIDS-5A
@KIDS-5A Жыл бұрын
பார்த்தாலே கண்ணீர் வருது😥😥😥😭😭😭
@godblessme3242
@godblessme3242 2 жыл бұрын
இப் பெண்களின் பேட்டியை அவதானிக்கும் போது என் கண்ணிரண்டும் கலங்கிவிட்டன ...!
@vinogikaranv7206
@vinogikaranv7206 2 жыл бұрын
ஐயோ எனக்கு இதைக் கேட்க முடியவில்லை நம் குழந்தைகளை காப்பாற்றுங்கள் அரசியல்வாதிகள் காதுக்கு இதெல்லாம் போகாது தயவுசெய்து உங்கள் காதில் இது கேட்டால் இந்த குழந்தைகளை தயவு செய்து காப்பாற்றுங்கள் நம் நாட்டு பெண்கள் நம் கண்கள்
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள்
@pararajasinghamkandasamy1584
@pararajasinghamkandasamy1584 Жыл бұрын
வாழ்க வளர்க தமிழ் கொடி. தமிழ் பெண்களுக்குக் கொடுமை செய்தால் அவர்களைத் தண்டிப்பதற்கு ஒன்றாவோம்
@amayababy9194
@amayababy9194 2 жыл бұрын
நன்றி தமிழ் கொடி நிர்வணதிற்கு.
@rageerajan3659
@rageerajan3659 2 жыл бұрын
நிறுவனம்
@madhuraji6706
@madhuraji6706 Жыл бұрын
வறுமை கொடினும் கொடிது.... மனிதம் இல்லாத மிருகங்கள்!!!😢😢😢😠😠😠
@meiyappanekambaram3110
@meiyappanekambaram3110 Жыл бұрын
யுடியூப் நிறுவனதின் நியாயமான செயல்பாடுகளுக்கு நன்றி நன்றி நன்றி
@shansri8520
@shansri8520 Жыл бұрын
காப்பாற்றிய நிறுவனத்தினருக்கு நன்றி👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@கிறிஸ்துவின்சேனை
@கிறிஸ்துவின்சேனை Жыл бұрын
மீட்கும் பணியில் செயல்படும் நிறுவனத்திற்கு நன்றிகள் ஆயிரம். இலங்கை தமிழ் அமைச்சகம் என்ன செய்கிறது.
@gnanavm9058
@gnanavm9058 2 жыл бұрын
தமிழ்கொடி பெண்களைக் காப்பாற்றியதற்கு வாழ்த்துக்கள்
@sam2mathi
@sam2mathi Жыл бұрын
இதேபோல மற்ற குழந்தைகளையும் தயவு செய்து காப்பாற்றி விடுங்கள். உங்கள் முயற்சிக்கு நன்றி மற்றும் வார்த்தைகளே இல்லை நீங்கள் செய்யும் இந்த தொண்டிற்கு
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 Жыл бұрын
சேனலின் பணி வளரட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏
@karunamurthy2012
@karunamurthy2012 Жыл бұрын
Tube தமிழ் மற்றும் தமிழ் கொடி சகோதரி க்கு கோடான கோடி நன்றி.வாழ்க தமிழ் வளர்க மேதகு புகழ்
@electromagneticfousaivel9599
@electromagneticfousaivel9599 2 жыл бұрын
வணக்கம் .நன்றி தமிழ் கொடி நிர்வணதிற்கு.
@vaani01000
@vaani01000 2 жыл бұрын
தொடர்ந்து உதவி செய்யுங்கள் மீட்டிடுங்கள்
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 Жыл бұрын
தெய்வமே துணை இருக்கும் வாழ்க வளமுடன்
@antondavidsinger6995
@antondavidsinger6995 2 жыл бұрын
Thank you tube tamil and thiveniya god bless you all
@mathanamathana6449
@mathanamathana6449 2 жыл бұрын
காப்பாத்துங்கோ கை எடுத்து கேக்குறேன்..😊😊
@RajkumarRajkumar-rq1ek
@RajkumarRajkumar-rq1ek Жыл бұрын
அரசு என்ன நடவடிக்கை எடுக்க போது இதற்கு தீர்வு காண வேண்டும் தமிழ் மக்களுக்கு
@leelawathyrajasegaram5095
@leelawathyrajasegaram5095 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழ்க் கொடிக்கு.
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 Жыл бұрын
நன்றி பணி சிறக்க வாழ்த்துக்கள். அனைவரையும் காப்பாற்றுங்கள்
@lachchumelachchume4564
@lachchumelachchume4564 Жыл бұрын
தமிழ் கொடி அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் மற்றவர்கலையும் நம் நாட்டுக்கு அலைத்து வாருங்கள் உரவுகளே😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️❤️😭😭
@ymssymss9007
@ymssymss9007 Жыл бұрын
மிகவும் வேதனை அளிக்கிறது மீட்டருக்கு நன்றி
@godblessme3242
@godblessme3242 2 жыл бұрын
இலங்கை அரசாங்கம் இது சம்பந்தமாக தீவிர புலன் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு மிக உச்சக்கட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும் ...!
@arikarin8280
@arikarin8280 Жыл бұрын
இலங்கை அரசு எதற்கும் உதவாத அரசு.
@kalaprapha2043
@kalaprapha2043 2 жыл бұрын
எனது மனமார்ந்த நன்றிகள்
@vanajaranganathan8450
@vanajaranganathan8450 Жыл бұрын
God is hear, oh my God om sakthi siva sakthi parasakthi save all people s
@mohanjayaraj6372
@mohanjayaraj6372 Жыл бұрын
நன்றி, டியூப் தமிழ் (டிவண்யா அவர்களே).
@arunagirinalla38
@arunagirinalla38 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தமிழக்கொடி.. தலை தாழ்த்தி வணங்குகிறேன்.
@prasannasampath7089
@prasannasampath7089 2 ай бұрын
தமிழ் கொடி ஊடகத்திற்கு நன்றிகள் ❤❤❤❤ ... அனைத்து பெண்களும் மீட்க வேண்டும்...❤
@senthilkumaar5281
@senthilkumaar5281 9 күн бұрын
Tube Tamil கு வாழ்த்துக்கள்💐 உங்கள் பணிகளிலேயே சிறந்த பணி,அடிமைதனத்திலிருப்பவர்களை மீட்டு எடுத்தது தான்.
@roobanrathnam4810
@roobanrathnam4810 2 жыл бұрын
Thank you so much dear sister divenja and thamil kodi God bless tamils we are stand to kether to brotek the theme
@kumarvanka9808
@kumarvanka9808 2 жыл бұрын
நன்றி கள் தமிழ் கொடி you tube
@sriharanganeshu4482
@sriharanganeshu4482 Жыл бұрын
காப்பாற்றிய குழுவினர் நன்றி. வாழ்த்துகள். இப்படி கொடுமையா? இறைவா.
@godblessme3242
@godblessme3242 2 жыл бұрын
இன மொழி ஜாதி பேதம் பார்க்காமல் குற்றவாளிகளுக்கு இலங்கை அரசாங்கம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ...!
@JukiJuki-ob4ny
@JukiJuki-ob4ny 3 ай бұрын
Thandanai mattum alla awanin ammawaum manaiviyaum marathil katti pangalin muthirathal kulupati sayrupal adikanum awanodu sayrthu
@Dubai_Solo_Traveller
@Dubai_Solo_Traveller Жыл бұрын
துபாயில் இது போல கிடையாது...அனைத்து மக்களுக்கும் சட்டம் சமம்....அதிக அளவில் உதவுங்கள்....முடிந்த அளவு உதவி செய்யுங்கள்...
@mohann3332
@mohann3332 Жыл бұрын
சகோதரி சொன்னதில் ஒரு விடயத்தை அறிந்து கொண்டீர்களா முக்கியமாக தமிழ் பிள்ளைகளை தான் அதிகமாய் கேட்கிறார்களாம் அதிக விலை கொடுத்து வாங்குகிறார்களாம் அதிகமாக கொடுமையும் கொடுமையும் படுத்தப்படுகிறார்களாம் அண்ணன் சீமான் கூறுவது போல தமிழனை அடித்தாலும் தமிழனை என்ன பண்ணினாலும் கேட்க ஒரு நாதியும் இல்லை ஒரு நாயும் இல்லை என்பது போல எவ்வளவாக நமது உரிமைகளை இழந்து இருக்கிறோம் என்பதை எப்படி எல்லாம் மனிதனுக்கு மற்றவர்கள் இடத்தில் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பது என் மக்கள் படும் துயரத்தை போக்க எந்த ஒரு அதிகாரமும் எந்த ஒரு அரசும் முன் வராமல் போனதில் என்ன நியாயம் இருக்கிறது தமிழர்கள் எவரைப் பகைத்தார்கள் தமிழர்கள் தங்களுடைய நிலத்தில் தங்களுக்கு உண்டான சுதந்தரத்தை மாத்திரம் கேட்பது தவறா எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் எப்படி எல்லாம் கொல்லப்படுகிறார்கள் எப்படி எல்லாம் அவர்களை மற்றவர்கள் ஆளவும் நினைக்கிறார்கள் ஒரு நாட்டுக்கு கூட தெம்பும் பிராணியும் துணிச்சலும் இவர்களுக்கு உண்டான நியாயத்தை கூட நினைத்துப் பார்க்க மனம் இல்லையா இவ்வளவு கீழ்த்தரமான அரசியலா உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கிறது மனிதநேயம் இல்லாத மாண்புமிகு அரசுகளா கேவலமாக இல்லையா எத்தனையோ அமைப்புகள் எத்தனையோ அதிகாரத்தின் கீழ் இயங்குகிறது அவைகள் எல்லாம் எதற்காக இயங்குகிறது என்ன நோக்கத்தில் செயல்படுவது யாருக்காக செயல்படுகிறது என்பது ஆயிரம் விதமான கேள்விகள்
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 2 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் அம்மா இது போல் அயோக்கியர்களை தேடிப்பிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்
@thiyagarajana6027
@thiyagarajana6027 Жыл бұрын
நாம் இருக்கும் இடத்தில் தான் நமக்கு மரியாதை அதை விட்டு அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு வெளியில் வேலைக்கு சென்றால் இதுதான் நிலை அனைத்து பெண்களும் இதை புரிந்து கொண்டு கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ பழகிக் கொள்ளுங்கள் இது அனைத்து சகோதரிகளுக்கும் ஒரு சகோதரனின் வேண்டுகோள்
@pandiarajanpandiarajan5740
@pandiarajanpandiarajan5740 Жыл бұрын
Rompa thanks Tamil women kappathunavarkaluku nandri
@uniqueuncle7764
@uniqueuncle7764 Жыл бұрын
இவர்களை போன்ற அப்பாவி புள்ளைகளை அரசு கவனம் செலுத்தி உடன் மீதம் உள்ளவர்களையும் காப்பாற்றுங்கள்......தயவுகூர்ந்து அவர்களை காப்பாற்றுங்கள்......🙏🙏🙏
@apr7776
@apr7776 Жыл бұрын
அன்பு தமிழ் சகோதரிகளே நீங்கள் நம்முடைய தமிழ்நாட்டிற்கு வந்துவிடலாமே இங்கே ஒவ்வொறு பெரிய ஊர்களிலும் உள்ள ஜவுளி கடைகளிலும் தரமான சாப்பாடு சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் பெருகிகிடக்கு சென்னை முதல் குமரி வரையிலும் உள்ள பெரிய கடைகளில் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்கலாவே நம்முடைய தமிழகம் வாருங்கள் தமிழ் சகோதரிகளே🙏🙏
@muralitharanselvaratnam9241
@muralitharanselvaratnam9241 Жыл бұрын
ha ha ha .. help yourself. . another hell .. we r OK . problem India for us .
@skr12-01
@skr12-01 Ай бұрын
Avanguluku ithellam pathathu
@RamKumar-uz6ps
@RamKumar-uz6ps Жыл бұрын
தமிழ் மக்கள் சார்பில் ஊடகத்திற்கு நன்றி
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம்
@பழந்தமிழர்வாழ்வியல்ஆன்மீகம் Жыл бұрын
மீண்டு வந்த எம் தொப்புள் கொடி உறவுகளுக்கு வாழ்த்துக்கள்... நிச்சயமாக கடவுள் உங்களுக்கு நல்வாழ்வு தர வேண்டுகிறேன். உதவி புரிந்த ஊடக நண்பர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள்.கடவுளின் ஆசீர் உங்கள் மேலும், உங்கள் குடும்பத்தின் மேலுமிருக்க வேண்டுதல் செய்கிறோம். பழந்தமிழர் வாழ்வியல் ஆன்மீகம். தமிழ் நாடு.
@vijae77
@vijae77 Жыл бұрын
Thanks to the organisation who rescue these hapless women. LORD bless them.
@reataantony3075
@reataantony3075 2 жыл бұрын
God bless you
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 Жыл бұрын
இது அனைத்து நாடுகளின் தூதரகம் செயல்பட்டு அப்பாவி பெண்களை மீட்பது அவசியம் ! மனித குலம் சீரழிய காரணமானவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிப்பது உடனடியாக ஊடகம் மூலம் அவர்கள் பற்றி தகவல் பொது மக்களுக்கு தருவது அவசியம் ! வாழ்க வையகம் !..♥**
@skr12-01
@skr12-01 Ай бұрын
Uthai seyya vendiyathu india tan
@USRaj-gu5or
@USRaj-gu5or Жыл бұрын
இலங்கை ஏஜன்ட கைது செய்யனும்
@chanthira0052
@chanthira0052 2 жыл бұрын
Thanks Tamil kodi . Niruvanatkku
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
இந்த உடல் வெறும் 👌70/ 80 வருடங்கள் தான் அதற்குப் பின்👌 🌹இறைவனிடம்🌹 மிகக் 👌✖⬛கடுமையான◼✖ தண்டனை 👌👌👌உண்டு👌👌👌 100% ஏனெனில் எனது உடலில் இன்னுமொரு ஆத்மா வாழ்கிறது👌👌👌👌👌👌👌👌 அப்போ இறைவன் இல்லையா👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@saravanans6916
@saravanans6916 Жыл бұрын
கோடான கோடிக் நன்றிகள் தமிழ் கொடிக்கு
@elayathambyrameshkumar93
@elayathambyrameshkumar93 3 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ்க்கொடி .மனித இனத்தின் பெண்களின் மீது ஏற்படுத்தும் வன்முறைகளை கண்டு பிடித்து தாக்குதல்களின் விடுதலைக்கு உதவிய ரியூப் தமிழின்.தமிழ்க் கொடிக்கு இனிய வாழ்த்துக்கள்
@GuruGuru-ot1nj
@GuruGuru-ot1nj Жыл бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@shaluamulamsha7676
@shaluamulamsha7676 Жыл бұрын
Ungal nalla pani thodaratum 👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@davidmani1839
@davidmani1839 Жыл бұрын
தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்த்துகள்
@shunmugaiahpandian9857
@shunmugaiahpandian9857 3 ай бұрын
❤கோடி நன்றிகள் ஐயா
@realheroesinindia1050
@realheroesinindia1050 Жыл бұрын
Hats off this team God bless u dr team member and all tamilans who involved this matter 🙏
@kandhavel4858
@kandhavel4858 Жыл бұрын
Romba nandri intha seiyala seitatharku
@muruesansan8762
@muruesansan8762 Жыл бұрын
டியூப் தமிழ் நிறுவனத்திற்கு மிக்க நன்றி அரசுகள் செய்ய வேண்டும் இந்த வேலை
@ramesrames9447
@ramesrames9447 Ай бұрын
Ivargalai kaappatriya anaivarukkum nandrigal🙏
@palraj7011
@palraj7011 Жыл бұрын
சேனலுக்கு நன்றி
@saravananmuthulingam4017
@saravananmuthulingam4017 3 ай бұрын
Thank you so much. Wish you all the best tubetamil24×7
@THAMILTIGERS
@THAMILTIGERS Жыл бұрын
தமிழ்கொடி உறவுகளுக்கு நன்றி...
@maridaasmariya2405
@maridaasmariya2405 2 жыл бұрын
Thankyou tube tamil
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
Tube Tamil செயல்/ சேவைகள் பாராட்டுக்குரியது
@manrayanithya5044
@manrayanithya5044 Жыл бұрын
இதுக்கெல்லாம் நாம 👌தான் காரணம்👌 எதுக்கு👌 முக்கியத்துவம்👌 கொடுக்கணும் 👌 🌹ஆன்மீகத்திற்கு🌹 ஆனால் 👌நாமெல்லாம்👌 மத 👌வெறி👌 இன👌 வெறி👌 பிடித்து மனிதத்தை 😭இழந்து நிற்கின்றோம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@fern250
@fern250 2 жыл бұрын
Bravo.... 👍👍
@anandaneelanithish5648
@anandaneelanithish5648 Жыл бұрын
காபாறிய தமிழ் குடி உறவுகளுக்கு கோடான கோடி நன்றிகள்
@antonyamal4333
@antonyamal4333 Жыл бұрын
உங்கள் பணி மீண்டும் தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
@samyvp3889
@samyvp3889 Жыл бұрын
மீட்டவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன் வணங்கி மகிழ்கிறேன் நன்றி
@jayamalar7058
@jayamalar7058 Жыл бұрын
தமிழ் பெண்களுக்கு உதவிசெய்யும் தமிழ்கொடி நிறுவனத்திற்கு கோடி நன்றிகள்
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Жыл бұрын
Thamilkodi uravukalukku Kotanakoodi nantri
@Raja-kr8ul
@Raja-kr8ul Жыл бұрын
Thanks tube Tamil news. News sir your news are excellent and your social service are also excellent. God bless you.
@ammaelango865
@ammaelango865 2 жыл бұрын
Thanking you Tamil kodi niruvanam( Tamil blood)
@udayasooriyan191
@udayasooriyan191 2 жыл бұрын
கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனா அங்க இரண்டு கொடுமை தலைவிரித்து ஆடியதாம் இலங்கையில் வாழ முடியாது என்று போனா அங்க ஓமான்ல
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 215 МЛН
За кого болели?😂
00:18
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,1 МЛН
The IMPOSSIBLE Puzzle..
00:55
Stokes Twins
Рет қаралды 170 МЛН