LED பல்புகளை அறிமுகபடுத்தியதும் நீங்கள்தான் (ஊடகங்கள்) இதில் மின்சாரம் குறைவாக செலவாகும் என்று சொன்னதும் நீங்கதான் அதை விதவிதமா விளம்பரம் படுத்தியதும் நீங்கள்தான் இப்போது அதில் ஆபத்து என்று சொல்வதும் நீங்கள்தான் இப்போது நாங்கள் பண்டயகாலம் மாதிரி ராந்தல் விளக்குதான் பயன்படுத்தனும்....பாவம் எங்கள் தமிழ் நாட்டு மக்கள்...😔😔😔
@rajivk26872 жыл бұрын
தமிழக மக்கள் மட்டும் அல்ல... இந்த உலக மக்கள் அனைவரும் தான்..
@srinivasansg2 жыл бұрын
Use Yellow colour LED lights to avoid this problem. It is already available in the market.
@harinisrini16452 жыл бұрын
Crt ta sonega
@sundaresanprc68722 жыл бұрын
All the medias in our country are cheating the people like prostitutes.
@jakirjr4639 Жыл бұрын
@@srinivasansg yellow கலர் பயன் படுத்துனா மஞ்சள் காமாலை வராதி
கடைசி வரைக்கும் எங்களை நிம்மதியாவே வாழ விட மாட்டீங்க போல
@Priya-ou6bn2 жыл бұрын
😺😹😹😹😹
@musicdevils78962 жыл бұрын
மின்சார வாரியத்திற்கு வருமானம் மிகவும் குறைவாக இருக்கிறது போலும், இப்பொழுது விலை ஏற்றியது போதவில்லை ஆகையினால் குண்டு பல்பையும் பழைய டியூப் லைட்டுகளையும் மக்களை உபயோகப்படுத்த வைத்து மின்சார வாரியம் மூலமாக கொள்ளை அடிப்பதற்காக அருமையான திட்டம் 💐💐
@allinonechennal21462 жыл бұрын
yes yes correct
@tumtumkalyanam68652 жыл бұрын
ஆமாம் ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான். மக்கள் நாசமாக போனாலும் பரவாயில்லை. ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நிம்மதி இல்லாத தகவல் தான் அதிகம்.
@shahjahanghouse80162 жыл бұрын
இன்று நல்லதாக இருப்பது நாளை கெட்டதாக மாறிவிடுகிறது இதுதான் தொழில்நுட்ப வளர்ச்சி
@vengatesanm15512 жыл бұрын
இரவு.மனிதன் இருட்டில் தூங்குவதே சிறந்தது
@tumtumkalyanam68652 жыл бұрын
இந்த ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நிம்மதி இல்லாத தகவல் தான் அதிகம் சொல்லவேண்டும். என்பது உலகறிந்த உண்மை. ஊடகங்கள் மூலம் மக்கள் எப்போதும் குழப்பத்தில் தான் சாகவேண்டும்
@manjunathan8752 жыл бұрын
Super
@jothirajseetha58942 жыл бұрын
உங்கள் ஆய்வை குப்பையிலே போடுங்க, இது எல்லாம் ஒருதகவலா???
@sathishs70692 жыл бұрын
True
@artshaji2 жыл бұрын
வணிக உலகம்
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
இவங்களுக்கு இது போன்ற செய்திதான் கிடைக்குதாம். இந்த சேனல் தமிழ்நாட்டுக்கே கேடு.
@jamesgopi2 жыл бұрын
இனிமே மாலை 6 மணிக்குள் தூங்கிடுறோம்
@jayasankarjayasankar47462 жыл бұрын
சூரியன் உதிக்குமுன் எழுந்து சூரியன் மறைந்ததும் உறங்கச்சென்றால் எந்த வெளிச்சமும் தேவையில்லை
@electrictectamil75202 жыл бұрын
ஐயா உன்னால் முடியுமா உங்கள் குடும்பத்தினாரால் இதை கடைபிடிக்க முடியுமா
@NUFInternational2 жыл бұрын
ஊடகம் ஒர் உயிர்க்கொல்லி
@sciencify42022 жыл бұрын
Enna la siripa adaka mudila
@Water_Monsters2 жыл бұрын
🤣🤣🤣🤣
@revathyanna12662 жыл бұрын
Correct
@arunkumar-ii5bs2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@VG-ju1wz2 жыл бұрын
என்னால் சிரிப்பை அடக்க முடியாமல் உள்ளது
@OHM_electrical_engineering2 жыл бұрын
எல்லாருக்கும் ஒன்னு புரிய மாட்டிங்குது.... உடல் உழைப்பு குறைக்க கூடிய எல்லா தொழில்நுட்பங்களும் நோயை வரவேற்கும்.... அது மாதிரிதான் இதுவும் .... இதுல இருந்த தப்பிக்க ஒரே வழி முடிந்தளவு இருட்டில் தூங்க பழகுங்கள்.... உங்கள் உடல் மேல் வெளிச்சம் படாதவாரு இருந்தாலே.... உங்கள் உடலில் நன்மையான வளர்ச்சிதை மாற்றம் நடக்கும்
@arulmurugan47672 жыл бұрын
வேற ஏதோ புதிய "பிராண்டட்" லைட் வரப்போகிறது என்று அர்த்தம். அந்த லைட்டுகளை இவர்களே நாளை கூறுவார்கள்.....😁
@senthil.29822 жыл бұрын
நானும் இதைதான் நினைத்தேன். Filament bulb>CFL >LED> புதியதாக ஒன்று வரப் போகிறது.
@srinivasansg2 жыл бұрын
Use Yellow colour LED lights to avoid this problem. It is already available in the market.
@salursanthoshmoni59592 жыл бұрын
கார்ப்பரேட் நிறுவனங்கள் எப்போது நுழைந்தது அன்றே, வியாதிகளும், நுழைந்து விட்டது
@mohamedazad82762 жыл бұрын
இது போன்ற பக்கவிளை தான் எல்லாம் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகளும்
@deetha2 жыл бұрын
தமிழகம் முழுவதும் உள்ள சாலைகள் தெருக்கள் வழிகாட்டி பலகைகளில் சினிமா, அரசியல் சம்மந்தப்பட்ட போஸ்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டக்கூடாது எனவும் அப்படி ஒட்டினால் மக்களே அதை அப்புறப்படுத்த வேண்டும் என தமிழகத்தை சேர்ந்த ஆர்வலர் சில்வர் பாபு அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sathiyad21572 жыл бұрын
Welcome
@karthicp54962 жыл бұрын
அப்படியே தமிழகத்தில் ஊருக்குள் இயங்கும் சாயப்பட்டறைகளையும் ஊருக்கு வெளியே அப்புற படுத்த ஏற்பாடு செய்யுங்கள்...சாயநீரால் மக்களின் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் சாயநீரின் கடினதன்மையால் காற்றுடன் கலந்து வரும் வாடையை நுகரும்போது ஆஸ்துமா நோயாளிகள் பெரும் பாதிக்கப்படுகின்றனர்...மேலும் அதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது...முன்னெடுத்து செல்லுங்கள் மக்களின் உரிமையை...
@harshawardhini6112 жыл бұрын
Ivaingalukku enna venum mothala arvalar iyya nu sonnainga ipo oru per podringa enna pandraanga ivangellam
@Sairam-36282 жыл бұрын
@@harshawardhini611 🤣🤣athane nalla keluma.. 🤣🤣🤣
@Sairam-36282 жыл бұрын
@@harshawardhini611 aarvalarndrathu per illama... Samooga arvalar 😂😂
@dr.r.thayalarajan41892 жыл бұрын
என்ன என்ன கம்பி கட்டுற வேலைய பாக்குறான்ங்க.... 😭😀😭 😘😀😭😂
@zenzetgamers96082 жыл бұрын
Super
@rameshramesh-tl6dn2 жыл бұрын
புதுசு புதுசா கிளப்பி விடுங்க
@kasimbeig47202 жыл бұрын
சத்யம் TV தலைமைக்கு ஒரு வேண்டுகோள், தமிழை சரியாக உச்சரிக்கும் நபரை தேர்வு செய்து செய்தி வாசிப்பாளராக நியமிக்கவும், செய்தியை கேட்கும் பொழுது சரியாக புரிய வில்லை... ஒவ்வொரு சொல்லும் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க வேண்டும். அது இவரிடம் இல்லை...
@padmahabhann.a42872 жыл бұрын
தமிழில் ஆழகான 'ழ'-வை 'ள' என உச்சரிப்பது ஏன்...?
@rajarajes2 жыл бұрын
அதுதான் இப்போது "பேசன்" குழந்தை வாழைப்பழத்துக்காக விழுந்து விழுந்து அழுதது இந்த சொற்றொடரை பேசிப்பழகலாம்
@mr.r55312 жыл бұрын
பக்கத்து auto கண்ணாடி திருப்பினால் நம்ம auto ஓடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது - சத்தியம் தொலைக்காட்சி
@svembu14862 жыл бұрын
S
@rajendranvasudevan7045 Жыл бұрын
ஆமாம் எல்லா வியாதிகளும் செய்தி ஊடங்கங்களை பார்ப்பதால் வருகிறது. மக்களை குழப்புவதிலும் எந்நேரமும் கவலையிலும் வைத்திருப்பதால் அது சாத்தியமாகிறது. தொடரட்டும் உங்கள் பணி. 🥶🥶🥶🥶🥶
@athisram35682 жыл бұрын
கண்பார்வையை தான் பாதிக்கும்
@francisj19312 жыл бұрын
100 ' 100 s
@vijayshankar76132 жыл бұрын
Ithai ippo kandupuditathuku thanks
@thilagavathikrishnakumar77712 жыл бұрын
True
@dowlathbegum87182 жыл бұрын
Nallaa panreggaaaa
@joybackthasingh2 жыл бұрын
vandila fix pandra LED Bulp remove pannanum ... Vayasanavangaluku antha light accident yerpaduthuthu ... Light ku naduvula Black sticker Perusa ottanum .. apdi ottathavanga kitta govt. Fine or Spot Sale pannalam... nallatha irukum .. Bike sale pandra Idathula or Service pandra shops la itha promote pannalam ...
@sanjeeviak89962 жыл бұрын
TV வந்தபொழுது இப்படிதான் கூறினார்கள், கை பெசிவன்ற பொழதும் இப்படி சென்னார்கள், இப்படிதான் இப்பொது LED பல்பு
@ravikumarkravikumar44332 жыл бұрын
LED bulb company commission cutting that's all 🤣😅
@syed1019512 жыл бұрын
அந்த காலத்தில் மக்களின் உணவுப் பழக்கம் , போதிய இயற்கை வசதிகள் கொண்ட வாழ்விடங்கள் , நல்ல பண்பாட்டு கலாச்சார உடை என்று நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர் 👏🙏 இன்றைய மெத்த படித்த மேதாவிகள் கண்டு பிடிப்பதும் விற்பனை செய்வதும் , அதில் மாற்று ஏற்பாடுகள் செய்ய அவைகளை குறை சொல்வது மக்களையும் சாகடிப்பது என்பது தான் ஹை டெக்கோ 👺
@manimekalai88032 жыл бұрын
Yes
@GRHARSHAVARDHAN Жыл бұрын
So LED lifhtsஐ மாற்றுவதற்கு ஏற்பாடு செய்யறாங்களா?
@balasubramaniyan86762 жыл бұрын
சத்தியம் டீவி இது மாதிரி நியூஸ் போட்டே ஆள போட்டு தள்ளிடுவீங்க டா!
@dossselladurai50312 жыл бұрын
இது வேறு ஆய்வகம் உறுதி செய்து உள்ளதா?
@thulimurugesan28512 жыл бұрын
இதையெல்லாம் ஆராய்ச்சி செய்யாமல் என்ன ........க்குடா? இந்த பல்பை உபயோகத்துக்கு விட்டீங்க!!!? பயன்படுத்து என்று சொல்வதும் நீங்களே! நோய்வருமென்று சொல்வதும் நீங்களே! கர்மம்,கர்மம், இறைவா! மக்களைக் காப்பாற்று.
@Balakrishna-bj6yk2 жыл бұрын
நவீனம் எப்போதும் ஆபத்து தான்
@srinivasansg2 жыл бұрын
Use Yellow colour LED lights to avoid this problem. It is already available in the market.
@meenvanerwadi Жыл бұрын
Antha bulp virpanaiku varum bothu ithey yellam cheak panni anupirukkanun appo power bill konjam ads pottu ippo apaththuna enna arthaam
@supremekailash33 Жыл бұрын
ஆம் பழைய மண்ணெண்ணெயை பயன்படுத்துவதே சிறந்தது
@jesus-ug1sz2 жыл бұрын
எல்லாமே நோய் என்றால் எதை த்தான் பயன்படுத்துவது
@mania44012 жыл бұрын
ஊடகங்கள்பொய்யானசெய்தியைமுதலில்சொல்வர்கள் உண்மையை சொல்லவே மாட்டார்கள் இதுதான் இன்றைய ஊடகம்
@abalanabalan6384 Жыл бұрын
நாம் உண்ணும் உணவு கூட விஷமாக இருக்கிறது உணவு உண்பதை நிறுத்துவது நல்லது
@rajaac23692 жыл бұрын
அந்த பல்ப் வரும் போது அது கரண்ட் பில் கம்மியா வருமென்று சொன்னவர்களும் உங்களைப் போன்றவர்கள்தான்?
@prakashjiee693 Жыл бұрын
Sthiyam news channel ah unsubscribe panniyachu ini entha noyum varathu😌
@egbertandrew84352 жыл бұрын
Just use 2700K led it mimics late evening and colour of Old filament bulb you will be fine, over 6000k,Led are the very dangerous ones they can screw up everything. including eyesight, sleeping etc
@sajikumar45922 жыл бұрын
Vivarama sollungaa sir....
@madhavaraogideon32812 жыл бұрын
Sorry, We use LED bulbs. I am already a diabetic ( 30 yrs)! I do some walking, washing & drying clothes and go for shopping etc. I don't find much difference between the time i got diabetes and now. I am on medication .
@ilangovane102 жыл бұрын
இதன் மூலம் அறிவியல் வளர்ச்சி கேடு
@e.srinivasane.srinivasan3252 жыл бұрын
தயாரிப்பவனுக்கும் கவலையில்லை விளம்பரப்படுத்தும் உங்களுக்கும் கவலையில்லை பொருப்பானவர்கள் போல செய்தி வாசிக்கிறீர்கள் செத்தாலும் செய்தி வாழ்ந்தாலும் செய்தி உங்களுக்கு நல்ல வருமானம். மக்களைப் பற்றி கவனம் இருப்பதுபோல பாவனை செய்ய வேண்டாம்.
என்னடா இது, நடிகர் அஜித் ஆட்டோவை ஸ்டார்ட் செய்வது போல் தெரிகிறது...
@Saravanakumar-jt1om Жыл бұрын
ஐயா let. Lcd. தொழில் நுட்பத்தைப் பொறுத்த மட்டில். 👀கண். ஆஸ்பத்திரி பெறுகிறது. கண்ணாடி👓 கடைகளில் விற்பனை ஜோர்
@arjunangovindasamy48332 жыл бұрын
பழையபடி குண்டு பல்புகள், டியூப் லைட்கள் பயன்படுத்த வேண்டும்.
@sanjukutty311132 жыл бұрын
மண்ணெண்ணெய் விளக்கு சிறந்தது
@PC-kx6yu2 жыл бұрын
@@sanjukutty31113 எப்படி பிழைகளானு ஸ்டெப் எடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் கொலை பண்ண நினைக்கிறாங்க அதனால மண்ணெண்ணெய் ஊத்திக்கிட்டு சாக வேண்டியது, 🙄 தான்
@arjunangovindasamy48332 жыл бұрын
@@sanjukutty31113 இப்போதைய மண்ணெண்ணெய் புகை அதிகம் வரும் 😀
@francisj19312 жыл бұрын
Ssss
@user-gb5mu4ei7q2 жыл бұрын
Night தூங்கும்போது தான் லைட் ஆஃப் பண்ணி ரூமை இருட்டாக்கிருவோமே.
@hshshshshshs4812 жыл бұрын
எந்த
@svembu14862 жыл бұрын
Nammalai emathuranga, eb enga commiya vanrhudumo ena poi solranga,
@arkishore93182 жыл бұрын
Enaa solreenga ippa engum LED bulbgal dhan kidaikiradhu idhai vitta edhu use panuvadhu?
@shanthishanthi59042 жыл бұрын
LED light தீங்கு என்றால் பெட்ரோமாக்ஸ் விளக்கு தான் பயன்படுத்தனும் அதுவும் தீங்கு என்றால் எந்த விளக்கை பயன்படுத்துவது.
@muniyaraj43682 жыл бұрын
மாத்திரை அதிக அளவிலான இருப்பு இருக்கிறது போல
@balajirupesh44152 жыл бұрын
Araychi pantratha niruthunga muthala
@kavimanikumar872 жыл бұрын
Vehicle LED problem commands review
@SaravananS-tc1yw2 жыл бұрын
பல்பு கண்டுபிடிக்க முன் ஆராய்ச்சி செய்ய வேண்டும்
@kalidossp17212 жыл бұрын
ஐயா, எந்த விளக்கத்தான் பயன்படுத்துவது? எல்லோரும் இப்ப வாழவிரும்புவது இல்லை. எப்போது மரணம் வரும் என்று எதிர்பார்க்கிறான்.
@NivedhaVikey76202 жыл бұрын
Anga suthi Inga suthi kadaisi la light ku vandhutingala da
@uvanmusik5590 Жыл бұрын
Anti-Diabetic LED china'la vandhirichi pola 😅
@skvlog96642 жыл бұрын
அட போங்கடா
@stansaju43922 жыл бұрын
Some of the people lights on when they are at sleeping, also Night shift working and watching TV are behind the scene of diabetes
@rekharekha44122 жыл бұрын
apo karkalathukutha poganum
@syedabdulkhader2422 жыл бұрын
பயனுள்ள தகவல், வாய்ஸ் கொஞ்சம் ஸ்பீடாக இருக்கு
@syedibrahim71942 жыл бұрын
Vinjana valarsi ellame aapathu than athuku enna seiya mutiyum
@shanmugapriya79602 жыл бұрын
போங்கடா நீங்களும் உங்க ஆராய்ச்சியும்
@saravanansaro6353 Жыл бұрын
சீனாக்காரன் business Ah Start பண்ணிடான்
@rajankumar-vq3dw2 жыл бұрын
News reader voices is not clear 🤫
@jananyarmy21452 жыл бұрын
Neinga tha da puthusu puthusa suldringa
@hemalathab51882 жыл бұрын
பயமுறுத்தி பயமுறுத்தியே சாகடிச்சிருவீங்க போங்கடா
@stgamingbarani16462 жыл бұрын
எல்லாம் தவறன தகவள்
@meuliks96222 жыл бұрын
Haiyoo haiyoo...
@geethajoel71322 жыл бұрын
Media should not mislead the public. Should not advertise harmful things first and after people get used to it and reach a stage that they cannot live without it loudly proclaim it is harmful, this, that and all nonsense and scare the people.
@arokkiaselvan54062 жыл бұрын
எனக்கு இந்த விசயம் மிகவும் உன்மை என்று தோன்றுகிறது என் உடல் நிலையில் தோன்றும் வித்தியாசமான முறையில் இப்படி தான்