வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...!!🌺🙏🌺🙏🌺 உண்மைதான் ஐயா. சித்தர்கள் இன்றும் இங்கு நடத்தும் அற்புதங்கள் எண்ணில் அடங்கா......🙏💐🙏 நன்றி பதிவிற்கு!!🙏🙏🙏
@maheswaransivapragasam2706 Жыл бұрын
வணக்கம் ஜய்யா உங்கள்மூலம் இறைவன் புதுமையை கேட்கும் போது மெய்சிலிக்கிறது நான் இந்துமகன் னாய் பிறந்ததில் பெறுமை அடைகிறேன் சிவ சிவா கந்தாபோற்றி நன்றி அன்புடன் மகேஸ்
வணக்கம் சகோதரி நல்லா இருக்கு முருகன் அற்புதம் இறைவா முருகா அரோகரா எமது ஊர் காரைநகர் அங்கு மணற்காடு முத்துமாரி அம்மண் கொடி ஏறி திருவிழா நடைபெறுகிறது 19ம் திகதி தேர் திருவிழா முடிந்தா எடுத்து போட முடியுமா நன்றி சகோதரி