No video

ஆன்மாவிற்கு ஆண் பெண் வேறுபாடு கிடையாதா?..

  Рет қаралды 1,523

YOGIS RAJA

YOGIS RAJA

Күн бұрын

YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
Keep in touch with YMC and enrich your self with spirituality...
Course Details:
🔅Vasi Yogam
🔅Vipasana
🔅Thasamutchu Payeirchi
🔅Basic Meditation
🔅Advance Meditation
🔅Chakra Yogam
🔅Samathy Yogam
🔅Healing Basic
🔅Healing Advance
🔅Jeni Ball
🔅Science of Breathing
🔅Kayakalpam
Online and one to one (Special Classes) Classes are also available...
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
Terms and conditions apply...
Office Hours : 9.00 AM - 5.00 PM
📢அறிவிப்பு செய்தி📢
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
"மந்திர யோகக் கல்வி"
--------------------------------------------------------------------
பயிற்சி நாள்: 18 - Aug -2024
பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
-------------------------------------------------------------------
அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
✨யந்திரங்களை உருவாக்குதல்
✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
குறிப்பு:
🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
பயிற்சி ஆசிரியர்:
யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM
--------------------------------------------------------------------------------------------------------------------------------
யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
------------------------------------------------------------------
மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
Date: 25 - Aug - 2024
Time: 10 AM to 4 PM
Registration Time: 9 AM
Place: YMC, Ambasamudram
யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
முன்பதிவு அவசியம்!!!
நன்கொடைப் பயிற்சி…
(நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
Click the Link for Registration:
forms.gle/d78K...
Registration Method:
Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
For Class Registration: +91 9489813300
For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
Donation is Non-Refundable
Terms and conditions apply...
Office Working Time 9.00 AM - 5.00 PM

Пікірлер: 15
@healerdhanam5394
@healerdhanam5394 Ай бұрын
நன்றி ஐயா 🙏... பல வருடம் முன்பு பட்டினத்தார் புத்தகம் ஒன்று படித்தேன், அவருடைய சொற்கள் பல இடங்களில் ஆணுக்கு அறிவுரை சொல்வதற்காக பெண்னை போகப்பொருளாக பேசியிருப்பார்.... தன் தாயும், மனைவி மட்டுமே உயர்ந்தவராக சொல்லி இருப்பார்... எவ்வளவு வண்மம்... இப்போது அதை நினைத்தால் அவரின் அறியாமையின் வெளிப்பாடு என்பது புரிகிறது.... தங்களின் வார்த்தைகள் பலபேரின் அறியாமையை விளக்கும்.... நன்றி குருஜி 🙏
@kummutha
@kummutha Ай бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா. பெண்களுக்குத் தேவையான ஆன்மிக ஊக்குவிப்பாக இருக்கிறது. மிக்க நன்றி ஐயா.
@user-yu6qw6mx8h
@user-yu6qw6mx8h Ай бұрын
காரைக்கால் அம்மையார் = green Tara 🎉🎉🎉👌👌👌
@kesavansekar9612
@kesavansekar9612 Ай бұрын
மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா❤
@saravanakumarperumalsamy5362
@saravanakumarperumalsamy5362 Ай бұрын
Superb information Iyya
@subhashinisekar3981
@subhashinisekar3981 Ай бұрын
நன்றி ஐய்யா 🙏
@SK-ow6wg
@SK-ow6wg Ай бұрын
Thanks bhagwan ❤
@lakshikaarathana-ks7th
@lakshikaarathana-ks7th Ай бұрын
👍
@shastika-1412
@shastika-1412 Ай бұрын
@THEDAL-lm4wq
@THEDAL-lm4wq Ай бұрын
நன்றிகள் குருஜீ 🙏🌹🌹🌹🌹🌹
@kausiansenthan9602
@kausiansenthan9602 Ай бұрын
Thank you so much from srilanka
@sethusaumyogavidyalayaseth4093
@sethusaumyogavidyalayaseth4093 Ай бұрын
வணக்கம் குருவே. இந்த சமுதாயத்தை சரியான வழியில் வழி நடத்துவதற்குறிய கருத்துக்களை அனைவருக்கும் எளிமையான முறையில் எடுத்துரைப்பதற்கு நன்றி. வாழ்க வளமுடன்
@prabinalpha5543
@prabinalpha5543 Ай бұрын
தியானம் பண்ணும் பலர் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்களே தற்போது
@sekarkaliyan7547
@sekarkaliyan7547 Ай бұрын
ஜயா வணக்கம் தியானம் நாள்தவராமல்கடந்த 8 ஆண்டாகளாக செய்துவறுகிறேன் மேலும் இப்போதெல்லாம் கண்மூடி தியானம் செய்யாமல் கண்திறந்நிலையில் நிகழ்காலத்தில் இறூக்க தினமும் ஓறுமணிநேரம் பயிற்சி செய்து வறுகிறேன் இதனால் தலையின் மேற்பகுதி இறுக்கமாக இறூக்கிறது இதற்கு என்ன வழி தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி வணக்கம்
@sivakumarvcchinnasamy1450
@sivakumarvcchinnasamy1450 Ай бұрын
l🎉
Soul Frequency | Meditation | Yogis Raja
18:20
PMC Tamil
Рет қаралды 31 М.
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 45 МЛН
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 10 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 93 МЛН
Sleep Meditation | Meditation | Yogis Raja
8:18
PMC Tamil
Рет қаралды 49 М.