Javvarisi- 1/2 cup Curd - 1/2 cup Rava - 1/2 cup Curd - 1/2 cup Salt - to taste Mustard- 1/2 tsp Urad dhal - 1/2tsp Chana dhal - 1 tsp Ginger - 1/2 inch piece Green chillies-1 Cashew - few Coriander - little
Пікірлер: 68
@vijayacreations74022 жыл бұрын
Amma unga samaila vida unga speak avalauv inimai iruku
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Nandri ma 😀
@jeevaravi96482 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏. ஜவ்வரிசி இட்டலி அருமை. செய்து பார்க்கிறேன் அம்மா.இன்று தட்டு இட்டலி,தக்காளி குருமா செய்தேன். நன்றாக இருந்தது அம்மா.
@sriramplanners11692 жыл бұрын
அருமையான தகவல் ஜவ்வரிசி இட்லி செய்து சாப்பிட்டு பார்க்கிரோம்
@latharavii37942 жыл бұрын
வணக்கம் அம்மா சுலபமான ஜவ்வரிசி இட்லி மிக அருமை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அம்மா
@hansinigowrishankar77782 жыл бұрын
Thanks for sharing this healthy recipe amma 👍
@malaparameswari62932 жыл бұрын
சின்ன ஜவ்வரிசியா பெரிய ஜவ்வரிசியா?. என்னிடம் பெரிய ஜவ்வரிசி உள்ளது. அதில் செய்யலாமா?. Pls answer l am your subscriber.😀
@jenopearled2 жыл бұрын
Thank you for the recipe amma... I really like the recipe will surely try
@drhemmanthraj22152 жыл бұрын
அம்மா! அரைக்காமல்! அறையல்ல
@rukmanisridhar52102 жыл бұрын
இனிய காலை வணக்கம் ஜவ்வரிசி இட்லி செய்து காண்பித்தாா்க்கு மிகவும் மகிழ்ச்சி நன்றி🙏💕🙏💕🙏💕அ௫மை 😘👌👍🌺😋😘
@ushabalasubramanian550316 күн бұрын
Iddli super
@meenalraghuvamsam6272 жыл бұрын
நீங்கள் ஜெயா டிவியில் செய்து காண்பித்த கறிவேப்பிலை இட்லி சொல்லித் தர வேண்டுகிறேன்
@anuradhagopal39752 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏. ஆவியில் வேகவைத்து எடுத்த சத்தான உணவு.தவறாமல் செய்கிறேன்.நன்றி 👋🌹
Good afternoon mam,should we add soda for this, please clarify. THANK U MAM
@padmavathyr46062 жыл бұрын
வணக்கம் அம்மா அருமையான பதிவு. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் நன்றி அம்மா🙏
@nagavallit13022 жыл бұрын
Hai Amma neenga Jaya TV seitha curry leaves dosai chattni seidukatunga amma
@s.shobhana2 жыл бұрын
தயவு செய்து அரைக்காமல் என்று திருத்தம் செய்யுங்கள்.
@brindaananth54932 жыл бұрын
Dear Revathyji 🙏😊 👌 recipie, javarisi idlli Will try this tomorrow.. One doubt, can aapa soda be avoided, by adding sour curds, the raising of idlli will be very nice. Can i avoid soda Ji? Please reply. Waiting eagerly🙏
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Yes.instead add eno salt.This helps to soften the iddly
@gowriram45802 жыл бұрын
Parkumpothey sappidanum thonuthu ungalukku pinnal tiles krishna romba alaga irukku thankyou mam
@rajehwariveeramani70842 жыл бұрын
Nanum செய்து பார்க்கிறேன்
@indirarajkumar30502 жыл бұрын
New and healthy receipe.Do v need to add cooking soda.Thanks Revathi.
@dhivyas25282 жыл бұрын
Madam, ithey batter la dosa sudalama??
@ambujamjagdeesh94942 жыл бұрын
Good morning maa super i will try this receipe thank you👍🏻
@zia467862 жыл бұрын
Thank you Amma for the new recipe.💐💐💐💐💐
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Most welcome ma
@shatyanarayans24012 жыл бұрын
வணக்கம் அம்மா! 2 வருடங்களுக்கு முன் ஜெயா டீவியில் நீங்கள் செய்து காட்டிய பால்கோவா குலாப் ஜாமுனை இன்று நான் செய்தேன். மிகவும் நன்றாக வந்தது. எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. மிக்க நன்றி! வாழ்க வளமுடன்!
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் அருமை ஜவ்வரிசி ரவா இட்லி சூப்பர் மா
@subbulakshmiv74042 жыл бұрын
வணக்கம் அம்மா 🙏 கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும் ரொம்ப நன்றி
@sasirekhasivanandam65492 жыл бұрын
What type javarasi amma mavu nylon
@srilekhaguru2 жыл бұрын
Semma ma'am. Can prepare for ekadasi ...like today
@swarnalathamurali10792 жыл бұрын
Good Morning Madam, tks for this healthy recipe 👍👌
@sridevi81342 жыл бұрын
Amma nalama different recipient super take care 👌🌹❤
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma
@sridevi81342 жыл бұрын
@@revathyshanmugamumkavingar2024 welcome ma so happy to saw your valuable reply take care ma vanakkum valga nalamudan 🌹🌹🌹🌹🌹🌹🌹
@meenalochaniarunachalam39702 жыл бұрын
Mam super we have to fry javrasi also
@thirusendeldevi99782 жыл бұрын
Nylon javvarisi or mavvu javvarisi ma
@girijav99702 жыл бұрын
You mentioned "aapa soda". Did you add that?
@santhapalanichamy94002 жыл бұрын
காலை வணக்கம் அம்மா இட்லி சூப்பர்
@anandhiamizhthini89652 жыл бұрын
Romba nallaruku amma. Will try.
@anithag91012 жыл бұрын
Awesome super aunty..
@devijai5404 ай бұрын
Super ma❤
@Viji-lt9wl2 жыл бұрын
Mam may I know where you bought this idly panai please
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
From Saraswathy metals.Karaikudi
@vasavisridharan5922 Жыл бұрын
Thank you 🙏
@anithaanitha-fg8ob2 жыл бұрын
Newly saying
@ramaarangaraj34552 жыл бұрын
Krishna looking awesome.(behind you)
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Thanks ma😀
@tavamaniarumugam50842 жыл бұрын
Nandri Amma
@revathytheagarajan605 Жыл бұрын
Super
@srk83602 жыл бұрын
, அருமை 👌👌 நன்றி அம்மா 🙏💐💐
@pushparajendran24732 жыл бұрын
Super amma 👌👍🙏🙏
@deepakannan43682 жыл бұрын
Thanks mam🙏
@annapoorninatarajan26822 жыл бұрын
Today I try idly ntayir Saddam in javvarisi amma tku
@revathyshanmugamumkavingar20242 жыл бұрын
Hope you all liked it
@arunarajgopal19702 жыл бұрын
Yummy nice recipe
@manoharamexpert95132 жыл бұрын
Vanakkam mams Good afternoon to both of you Mam, super different recipe mam, no onion also, easy also, ROMMMMBA nandri mam. Kothamalli thogaiyal supera irundhadhu mam, curd riceku jorea irundhadhu. thank you, indha idlikum romba nalla suit aagum. Pranaams Meenakshi