Рет қаралды 17,925
ஜவ்வரிசி இட்லி | Javvarisi Idli Recipe in Tamil | Idli recipe | Breakfast | @HomeCookingTamil
#ஜவ்வரிசிஇட்லி #JavvarisiIdliRecipe #Idlirecipe #Breakfast #homecookingtamil
Other recipes
கோதுமை ரவா இட்லி - • கோதுமை ரவா இட்லி | Whe...
ரவா இட்லி - • ரவா இட்லி | Rava Idli ...
ஓட்ஸ் இட்லி - • ஓட்ஸ் இட்லி | Oats Idl...
தேங்காய் சட்னி - • இரண்டு வகையான தேங்காய்...
கார சட்னி - • கார சட்னி | Kara Chutn...
Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookin...
ஜவ்வரிசி இட்லி
தேவையான பொருட்கள்
நைலான் ஜவ்வரிசி - 1/2 கப்
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி பருப்பு
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
இஞ்சி
பச்சை மிளகாய் - 1
தேங்காய்
கறிவேப்பிலை
வெங்காயம் - 1 நறுக்கியது
உப்பு - 1/2 தேக்கரண்டி
ரவை - 1 கப்
கொத்தமல்லி இலை நறுக்கியது
தயிர் - 1 கப்
தண்ணீர்
You can buy our book and classes at www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES
Website: www.21frames.in/homecooking
Facebook: / homecookingtamil
KZbin: / homecookingtamil
Instagram: / home.cooking.tamil
A Ventuno Production : www.ventunotech.com