மாயன்களை ஆண்ட முதல் மன்னனின் தங்க ஆசை ? Hollywood TV Series in Tamil Mr Tamilan TV series

  Рет қаралды 636,567

Mr Tamilan SERIES

Mr Tamilan SERIES

3 ай бұрын

எல்லா அமெரிக்க அமானுஷ்ய கதைகளையும் பார்க்க லிங்க்: • அமெரிக்க அமானுஷ்ய கதைகள்
ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
Fantasy TV Series
Horror TV Series
Action TV Series
Adventure TV Series
Science-Fiction TV Series
Historic TV Series
Comedy TV Series
If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Пікірлер: 406
@user-gb9gb2lr2q
@user-gb9gb2lr2q 3 ай бұрын
செம படம் உன்மையா நான் போய் புதையல் தேடி போன அனுபவம் கிடைச்சது செம பீல் பாலா அண்ணா
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 ай бұрын
இந்த உலகத்தில் தங்கத்திற்காக எவ்வளவு பெரிய மாமன்னர்கள் முதல் பாமர மக்கள் வரை தங்கள் இன்னுயிரை விட்டுருகிறார்கள்😔💕 தங்கத்துக்கு மற்றொரு பெயர் சாத்தான் என்று 👍💕💕💕
@dhayanithi7030
@dhayanithi7030 3 ай бұрын
Unga kural en thaai enakku thoonguvatharku kathai solvathai pol irukku.
@musthafa8264
@musthafa8264 3 ай бұрын
இந்த மாதிரி கதைகளை தேர்ந்தெடுத்து சொல்லுங்கள். அருமையான கதை.
@thevarraajsmuniandy2821
@thevarraajsmuniandy2821 3 ай бұрын
Inthe vellakkaare kammanaatingge stole the essence and core plote from a japanese comic manga name "golden kamui" angge russo/imperial japanese military go for Inuit native's hidden gold treasure really well done story still goin on .... That tattoo fcks all from that golden kamuy manga 😂ethaya puthusu nu copycat western Europe movies eh kondaadere audience eh tha serupaale adikanum
@murugeshwarimurugeshwari355
@murugeshwarimurugeshwari355 3 ай бұрын
அண்ணா நீங்க கதை சொல்லுறத உங்க face தெரியுற மாதிரி போடுங்க one time மட்டும் நாங்க உங்கள பாத்துகிறோம் one time pls அண்ணா இந்த தங்கச்சியின் வேண்டுகோள் 🙏
@detoxify...555
@detoxify...555 3 ай бұрын
Already face reveal panitare ...maaveera Review la paotirukaru..
@sweetheart5584
@sweetheart5584 3 ай бұрын
Voice cut panni cut pannitha bro voice record edukka mudiyum 30 minutes pesa mudiyathu bro
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 3 ай бұрын
​@@detoxify...555எனக்கு எப்படி பாக்குறதுகன்னு தெரியல நீங்க அந்த படத்தோட லிங்க் அனுப்புங்க
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 ай бұрын
என் தங்கச்சிக்கு இந்த அண்ணன் முகம் தெரியாதா என்ன???? 💞
@AntonyB-kq3db
@AntonyB-kq3db 3 ай бұрын
​@@rajaselvaraj7574தெரியாது
@manibharathi3679
@manibharathi3679 3 ай бұрын
Indha Maadhiri movie Dha venum ❤❤❤❤❤❤❤❤❤🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
@somasundaram6276
@somasundaram6276 3 ай бұрын
கண்டிப்பா வேணும் bro . I wait.
@chakravarthi1853
@chakravarthi1853 29 күн бұрын
mostly புதையல் யாருக்கும் கிடைக்காமல் போகும் படி தான் புதையல் படம் எடுப்பாங்க ,, இதுல புதையல் full தேடியவங்க enjoy எடுத்தது ஒரு positive கிளைமாக்ஸ் நல்ல இருக்கு படம் நன்றி mr தமிழன்
@MahenderanM-ic2ik
@MahenderanM-ic2ik 3 ай бұрын
யோ என்னாச்சு யா ஸ்பாட்டகர்ஸ் டிவீ சீரியஸ் வந்த போது சொன்ன நல்லா போன பாம்பே வார் பத்தி பேசுறனே என்னய்யா ஆச்சு நானும் ரொம்ப நாளா கேட்கிறேன் 😢😢😢
@bslbsl7463
@bslbsl7463 3 ай бұрын
Bombay war movie Yaa bro
@MahenderanM-ic2ik
@MahenderanM-ic2ik 3 ай бұрын
@@bslbsl7463 tv சீரியஸ்
@Tiktik001
@Tiktik001 3 ай бұрын
Anna kandepa nexg season venu...😍nane pathu iruntha kuda ivlo clear ha irukathu...nenga sonathu avlo nala irunchu..romba viru virupa💜💜❣️❤nice explanation anna...
@rajalakshmisanjan1449
@rajalakshmisanjan1449 3 ай бұрын
கதை சூப்பரா இருந்தது 👌👌கதை எப்படி இருந்தாலும் உங்களுக்காகவே நாங்க கேட்போம் நண்பா நான் உங்கள் ரசிகை வாழ்த்துக்கள் 🤝💐
@revakumar8770
@revakumar8770 3 ай бұрын
Sema story. Unga voice la kekkuradula Happy 😊
@vasanthm4777
@vasanthm4777 3 ай бұрын
வணக்கம் பாலா அண்ணா படம் மிகவும் நன்றாக உள்ளது உங்கள் வாய்ஸ் மிகவும் நன்றாக உள்ளது இரண்டாம் பாகத்துக்கு காத்துக் கொண்டிருக்கிறோம் அதில் உங்க வாய்ஸில் கேட்பதற்கு உங்கள் முயற்சிக்கு நன்றி இப்படிக்கு உங்கள் ரசிகர்கள்...
@ManjuJayabalan-nv4gx
@ManjuJayabalan-nv4gx 3 ай бұрын
அமெரிக்கா அமானுஷ்யம் கதைகள் சொல்லுங்க நான் கண்டினியூ பண்ணுங்க
@user-oh6tc5cb6s
@user-oh6tc5cb6s 3 ай бұрын
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்தி படம் பாலா அண்ணனின் குரலில் கேட்க ஆவலாக காத்திருப்போர் லைக் பண்ணுங்க
@devaprabue5788
@devaprabue5788 3 ай бұрын
Sher Sivaji Marathi movie review please Mr tamizhan brother
@user-iy7ed4se2m
@user-iy7ed4se2m 3 ай бұрын
அமெரிக்க அமானுஷ்ய கதைகள்... Enna kannom... Mr tamilan Anna🙂
@vijikumar-vy7eb
@vijikumar-vy7eb 3 ай бұрын
2nd partukku waitting bro❤❤❤🎉🎉🎉,👌👌😄😄😄
@user-st3bm9wk7j
@user-st3bm9wk7j 2 ай бұрын
Nalla irukku bro romba pudichiruku
@user-cm8gc2wk5c
@user-cm8gc2wk5c 3 ай бұрын
அருமையான படம் பாலா.❤❤சூப்பர்
@benzskaji
@benzskaji 2 ай бұрын
Semma movie bro athum neega sollum pothu vera level 👍👍👍
@user-py8sx3jc1q
@user-py8sx3jc1q 3 ай бұрын
Anna super.... Next season kandippaa vennu 😅
@sandaltrack4249
@sandaltrack4249 3 ай бұрын
Movie super Anna Next part vantha kandipa podunga 👍
@RajeshKumar-uu4wd
@RajeshKumar-uu4wd 3 ай бұрын
படத்தை நேரில் பார்த்தாலும் புரியாது என்று எனக்கு தெரியும் ஆனால் நீங்கள் சொல்லும் வார்த்தைகளில் முழுமையாக அனுபவிக்க முடிகின்றது. என்பது என்னுடைய தனித்துவமான நம்பிக்கை உங்கள் மீது வைத்துள்ளேன் நம்பிக்கை மிக்க நன்றி அடுத்த பகுதியை பதிவேற்றம். செய்யவும்.
@sindhumaya3594
@sindhumaya3594 3 ай бұрын
Unga explanation super ah irukuna so good
@AjithKumar-gu8dd
@AjithKumar-gu8dd 2 ай бұрын
Rambo yepdi flight la irunthu kuthucha apramum uyiroda vanthan
@VishnupriyaSRNOYB
@VishnupriyaSRNOYB 3 ай бұрын
Anna [Ozler] movie podunga super movie Malayalam thaa tamil dub irukku parungo plzzz
@rpymithran9235
@rpymithran9235 3 ай бұрын
Super paa🎉
@karthickask5158
@karthickask5158 2 ай бұрын
super movie bro..nan daily unga vidoes than papen...
@Pimgaming8285
@Pimgaming8285 2 ай бұрын
Skip pannave thonala bro .....semma
@RamuC-fb8qr
@RamuC-fb8qr Ай бұрын
அடுத்த கதைகள் வேணும் அண்ணா 💯
@santhasantha3764
@santhasantha3764 2 ай бұрын
Super story na Gud voice
@ganeshbabu3880
@ganeshbabu3880 3 ай бұрын
Good story telling 👍 thanks bro valgha tamilnadu valgha tamil 👍
@krishnas3526
@krishnas3526 2 ай бұрын
அண்ணா உங்கள் வாய்ஹ் வேர லெவல்
@yuvarajkz
@yuvarajkz 3 ай бұрын
Wow such a great series !! and nice explanation :)
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 ай бұрын
மொத்த கதையும், ஒத்த வீடியோவில் பதிவிறக்க செய்யும் 💞 எங்கள் அஞ்சாநெஞ்சன் mr. பாலா இன்ஜினியருக்கு வணக்கங்கள் 👍💞💞💞
@statushub423
@statushub423 3 ай бұрын
Super video anna 🎉
@mohanprasanth7324
@mohanprasanth7324 3 ай бұрын
Bro SWAT UNDER SIGE MOVIE REVIE PANNUVINGALA
@user-sq5nm9yw9j
@user-sq5nm9yw9j 3 ай бұрын
Vara level 🎉🎉🎉🎉🎉
@ranis9810
@ranis9810 3 ай бұрын
அண்ணா stranger things movie பேசுங்க நல்லா இருக்கு
@SurprisedGorge-wi2tz
@SurprisedGorge-wi2tz 3 ай бұрын
Very nice movie bro ... and also your voice is always better I'm your big fan
@btsforeverandever
@btsforeverandever 2 ай бұрын
🎉🎉🎉அருமை
@user-rb4wg2iv6j
@user-rb4wg2iv6j 3 ай бұрын
Kandippa venum pls 🎉🎉🎉
@kevinlavan29
@kevinlavan29 22 күн бұрын
thanks bro🙏🙏
@rudhrastudio8455
@rudhrastudio8455 2 ай бұрын
Hi பாலா இன்ஸ்பெக்டர் ரிஷி. தமிழ் web series அட்டகாசமா இருக்கு பயங்கர திரில்லரா இருக்கு பயங்கர சஸ்பென்ஸ் நல்லாருக்கு பாருங்க
@mohideenabdulkader8606
@mohideenabdulkader8606 3 ай бұрын
Brother Breaking Bad Full series உங்க குரலில் கேட்க ஆவலாக உள்ளேன்...🔥🔥🔥
@vijaypappuvijaypappu2758
@vijaypappuvijaypappu2758 3 ай бұрын
Kandipa venum bro
@user-kx4yv7ik9k
@user-kx4yv7ik9k 2 ай бұрын
Super movie thank u
@horrortamil786
@horrortamil786 3 ай бұрын
அண்ணே ரொம்ப நாளா பஸ்ட் கமெண்ட் நான் தான் போடணும்னு நினைக்கிறேன் ஆனா முடியாம போகுது
@kanmanikm6927
@kanmanikm6927 2 ай бұрын
Superb ❤
@hari_1996___
@hari_1996___ 3 ай бұрын
Bala Anna " INTO THE WILD " அருமையான படம், "உண்மை கதை" படத்தோ கடைசி நிமிடம் வாழ்க்கைனா என்னனு சொல்ற படம் உங்களுக்கே அழகை வரும் pls Explain Anna 🙏
@eswaranprakash9732
@eswaranprakash9732 2 ай бұрын
Thala vera level padam💥💯💯💯❣️
@jaisathish8141
@jaisathish8141 3 ай бұрын
Vera levall
@AjithKumar-tu2bj
@AjithKumar-tu2bj 3 ай бұрын
Super bro session 2
@gujjar0801
@gujjar0801 24 күн бұрын
நல்லா இருந்துச்சி
@parthibanparthiban1911
@parthibanparthiban1911 3 ай бұрын
வைக்கிங் சீரியஸ் சூப்பரா இருக்கு உங்க வாய்ஸ்ல போடுங்க
@srinivasang4178
@srinivasang4178 3 ай бұрын
Fine. Interesting
@dindigulsaravanan8943
@dindigulsaravanan8943 3 ай бұрын
😂என்ன தலைவரே இப்படி கடைசில சொல்லீட்டீங்க....கண்டிப்பா அடுத்த Part வேணும் எங்க காரியாபட்டி பொறியாளரே...!!!
@manigokul8717
@manigokul8717 3 ай бұрын
பாலா சார் கடைசி வரைக்கும் ஹீரோ பேரை சொல்லவே இல்லையே
@madheshthanam6514
@madheshthanam6514 2 ай бұрын
Super entha mathi story poduga
@rajadurairajadurai4461
@rajadurairajadurai4461 Ай бұрын
Thalaiva onga kural kettu romba nall aguthu
@subashbose1011
@subashbose1011 3 ай бұрын
படம் செம பாலா
@nithyamanogaran123
@nithyamanogaran123 3 ай бұрын
Adutha season kandippa venum anna
@CHEFARUNMADURAI
@CHEFARUNMADURAI 2 ай бұрын
Super ji sema movie 2 nd part needed
@MohemmadMohemmad-vv7cv
@MohemmadMohemmad-vv7cv 3 ай бұрын
Yes bro 🌹❤️❤️❤️❤️ bala e👌👌👌
@ReshwanthReshwanth-gm3cs
@ReshwanthReshwanth-gm3cs 3 ай бұрын
👌👌👌 super 👍👍👍
@yashusudhi3399
@yashusudhi3399 3 ай бұрын
Yes we r waiting for next season
@noorullah6663
@noorullah6663 3 ай бұрын
வேணும் அண்ணா
@Suresh-ox7zd
@Suresh-ox7zd 3 ай бұрын
Super ❤❤❤❤❤
@gangstar5476
@gangstar5476 2 ай бұрын
10/10 my fav character is Rambo 😻 and then ur voice is amazing sir 💓✨
@mozhigowsalya9165
@mozhigowsalya9165 3 ай бұрын
Super padam❤❤❤❤
@chandranchandru-jq2oe
@chandranchandru-jq2oe 2 ай бұрын
Super bro next
@zaqeeulislam4178
@zaqeeulislam4178 2 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥thala
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 3 ай бұрын
💕பாதி நடிகர்கள் இந்தியர்களோட கலப்படம் மாதிரி இருக்குறாங்க 🙄😂😂💕💕💕💕
@anandraj4803
@anandraj4803 3 ай бұрын
Spanish people apdi tha irupanga 😅😅
@RajaRajan-mt7dh
@RajaRajan-mt7dh 3 ай бұрын
ஆம் அனைவரும் நக கலப்பினம் தன்
@tamilmarans6924
@tamilmarans6924 2 ай бұрын
they are red indians - its latin america bro - mexico
@rakeshsekar9500
@rakeshsekar9500 2 ай бұрын
இந்தியர்கள் அங்கயும் போய் விதை போட்டுருபாங்க போல😂😂😂😂😂😂😂😂😂😂
@ThirumoorthyT-ed6mh
@ThirumoorthyT-ed6mh 2 ай бұрын
Adutha.pakam.vanum.❤
@vijaykumar.svijaykumar.s1165
@vijaykumar.svijaykumar.s1165 3 ай бұрын
Next part 2 coming now super
@Sivaranjanidass-wl1uu
@Sivaranjanidass-wl1uu 3 ай бұрын
Hi video pakka vanthutta
@indumathyp248
@indumathyp248 3 ай бұрын
S we want next season too 😍
@onlysilent6636
@onlysilent6636 2 ай бұрын
Anna inspector rishi web series podunga ithu oru horror series 10 episodes eruku
@mizbamizba5340
@mizbamizba5340 3 ай бұрын
Ss next part venum movıe super ra ıruku ❤
@arulrajmrbond
@arulrajmrbond 3 ай бұрын
ஹாலிவுட் படத்தில் மட்டும்தான் புதையலை எடுத்தவர் அனுபவிக்கிறார். இதே தமிழ் படத்தில் அறுபவிப்பதும் கிடையாது. அது அரசுக்கு சொந்தம் என பொய்யான உன்மையை காட்டுவானுக
@ravanagamingravanagaming332
@ravanagamingravanagaming332 3 ай бұрын
அண்ணா இந்த படத்துக்கு நிகரான ஒரு தமிழ் படம் இருக்கு "தேஜாவு"அருள்நிதி நடிச்சது செம்ம ட்விஸ்ட் இருக்குற படம் படத்தோட உண்மையான கதையே கிளைமாக்ஸ் ல தான் தெரியும் pls அந்த படத்த போடுங்க
@eswarip1
@eswarip1 3 ай бұрын
Good Adventure movie. Rambo chittapa super. Ending very nice
@Roshan12337
@Roshan12337 3 ай бұрын
Nalla padam anna
@nehaadev2377
@nehaadev2377 3 ай бұрын
Superrrr
@indhumathisampath1367
@indhumathisampath1367 3 ай бұрын
வணக்கம் அண்ணா❤❤❤
@guruprasadguruprasad743
@guruprasadguruprasad743 3 ай бұрын
Super super
@sayedalifathima
@sayedalifathima 3 ай бұрын
eagle telugu movie super ah iruku ongae voice la keta innum nalla irukum
@santhoshd2625
@santhoshd2625 2 ай бұрын
நமது சின்னம் மைக் (ஒலிவாங்கி) சின்னம்.
@johnjack6222
@johnjack6222 3 ай бұрын
அண்ணா இரண்டாவது பாகம் வேணும் வேணும் .
@ponnusamysamy1783
@ponnusamysamy1783 3 ай бұрын
இந்த வாய்ஸ்க்கு நாங்க அடிமை
@shruthiraam4269
@shruthiraam4269 3 ай бұрын
Ur Doing Well..! Keep Going Anna.. 🌱 Ungaluku Oru movie Suggest pandra.. pathutu pudichirundha Review podunga.. Movie Name : Bhoothaddam Bhaskar Narayana Telugu Movie. Yenga Support Ungaluku yeppoVum undu💯..All The Best AnnA🌱
@master.rn.t.ramaraojuniyar6212
@master.rn.t.ramaraojuniyar6212 2 ай бұрын
Next part venum
@kaviranjanvlogs6900
@kaviranjanvlogs6900 3 ай бұрын
அந்த நாட்டில் இல்ல நம்ம தமிழ்நாடு ட்டிடுலும் பணம் இருந்தா தான் வேலையே ஆகும் உங்களுக்கு தெரியாதா
@PushparajPushparaj-hq6xn
@PushparajPushparaj-hq6xn 3 ай бұрын
Super
@user-yd7hv4ng2g
@user-yd7hv4ng2g 3 ай бұрын
Bro ur voice power keep it up
@mriuthunjeyan9846
@mriuthunjeyan9846 3 ай бұрын
Ok done continue 2 chapter
@ramars9905
@ramars9905 3 ай бұрын
Good 👍👍👍
@jansidevi5849
@jansidevi5849 3 ай бұрын
Narration super bro
@priyankasaravanan9303
@priyankasaravanan9303 3 ай бұрын
I want the next season in your voice Anna
@nathiya765
@nathiya765 3 ай бұрын
Nice picture
@Kuberan_videos
@Kuberan_videos 2 ай бұрын
Nice 🙂
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 32 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:19
CRAZY GREAPA
Рет қаралды 20 МЛН