மாயமான மலேசிய விமானம்…சூரிய வெளிச்சத்தில் இறங்கிய தீவு… 2 box 📦 15 ஆயிரம் அடி சம்பவம்! | MH370 |

  Рет қаралды 27,000

TM Infotainment

TM Infotainment

Күн бұрын

Пікірлер: 102
@TMInfotainment
@TMInfotainment 4 күн бұрын
பல முக்கிய தகவலின் தொகுப்பை முடிந்த அளவுக்கு வீடியோவாக வெளியிட்டு வருகிறோம். தாங்கள் கொடுக்கும் உத்வேகத்தால் மேலும் கூடுதலாக பல தகவல்களை ஆராய்ச்சி செய்து, தொடர்ந்து TM TEAM பணியாற்ற உங்களின் ஆதரவு தேவை. விருப்பம் இருப்பவர்கள் TM Infotainment channel -இன் வளர்ச்சிக்கு உதவலாம். நன்றி TM சொந்தங்களே! DETAILS TED Techno services Acc No: 920020054385255 IFSC Code : UTIB0002958 Axis Bank
@yellowlotus919
@yellowlotus919 4 күн бұрын
தனித்தனியாக கேட்டுவிட்டு மீண்டும் மூன்று பதிவுகளையும் தொடர்ந்து அடுத்தது கேட்டேன்.பிரமிப்பாக இருக்கிறது.இறுதியில் மடிவது மக்கள் தான் எலக்ட்ரானிக் ஆயுதங்களால் என்னென்ன நிகழப்போகிறதோ😮😮😮
@dkraja5419
@dkraja5419 4 күн бұрын
அபிமானிகளின் கோரிக்கையை ஏற்று உடனே மூன்றாம் பாகம் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி! 🙏.
@nrangarajan7441
@nrangarajan7441 3 күн бұрын
All 3 videos were subjected to scrutiny and verification by KZbin itself. Then only the videos are published. We have to wait for few days.
@dkraja5419
@dkraja5419 3 күн бұрын
@nrangarajan7441 ஓ! இப்படி ஒரு பிராசஸ் இருக்கா சார் 🤔. உங்கள் தகவல்களுக்கு நன்றி 🙏
@vijayalakshmisridharan1065
@vijayalakshmisridharan1065 Күн бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤👍👍👍👏👏👏🧡🧡🧡💙💙💙🙏🙏🙏🙏​@@nrangarajan7441
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 4 күн бұрын
Feel very sad for those innocent people, who lost their lives, for no fault of theirs. Om Shanti
@narasimhanv9062
@narasimhanv9062 3 күн бұрын
Yes. Very sad
@sujithasuji2832
@sujithasuji2832 10 сағат бұрын
Yes true. Sad for the innocent passengers but in a world political influence these 200+ passengers are just NOTHING. Scenario 1: if incase this high-end technology might go in China's Hand then Entire Airplane system in world will be under control of China then What China decides will happen. It's another biggest risk for the entire world. but my question is How this mossad and CIA (America) took the flight control remotely as this is not implemented to any other passenger's plan. Whatever it might be, America don't want this technology to go in China. this is what the ultimate Goal of America. America is not playing any hero Role in this world.
@moganathanmogan5798
@moganathanmogan5798 4 күн бұрын
thank you sir moor then 10 year i awite for this true news
@duraiswamyrengarajan9688
@duraiswamyrengarajan9688 4 күн бұрын
அருமையான பதிவு ரங்கராஜன் சார்.
@nrangarajan7441
@nrangarajan7441 4 күн бұрын
Thanks.
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 4 күн бұрын
Very interesting and thrilling video. Thank you Sir
@manickasamykdm4481
@manickasamykdm4481 Күн бұрын
இந்த செய்தி நூறு சதவீதம் உண்மை அதனால்தான் இந்திய அரசாங்கம் இந்த விமானத்தை தேடும் வேலையில் மற்ற நாடுகளுடன் இணைந்து தேடும் பணியில் கொஞ்சம்கூட ஆர்வம் காட்டவில்லை
@shanmugabalan22
@shanmugabalan22 4 күн бұрын
சிறப்பான பதிவு சார்🎉🎉🎉
@varatharaj8329
@varatharaj8329 Күн бұрын
சீனாவின் புல்லட் ரயில் முழுக்க முழுக்க மேற்கத்திய நாடுகளின் காப்பி
@gopalasamypillairadjaseger6611
@gopalasamypillairadjaseger6611 Күн бұрын
I fully agreed with u,
@kprajendrakumar5702
@kprajendrakumar5702 4 күн бұрын
Superb 😊😊😊
@rajandranratnam8846
@rajandranratnam8846 Күн бұрын
Very informative video clip.
@anandp2006
@anandp2006 3 күн бұрын
Happy Pongal to you and our Channel sir. Tk cre ❤️🇮🇳Jaihind
@SubRamani-ri7lt
@SubRamani-ri7lt 4 күн бұрын
இந்த விமானம் ரிமோட் கண்ட்ரோல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பபட்டிருக்குமோ? என்பதை யூகிக்க முடிகிறது! இனியும் இந்த தொழில்நுட்பம் எதிர்மறை சிந்தனை உள்ள எந்த நாட்டுக்கும் கிடைத்தால் அதை வைத்து எதிரி நாட்டு விமானங்களை இது போன்று செய்ய வழிவகை செய்யும். அதை தடுக்க வேண்டிய வழிமுறைகளை ஆராய வேண்டும்.
@nrangarajan7441
@nrangarajan7441 4 күн бұрын
ஆபத்துதான். விஞ்ஞானம் அதற்கும் அவதி வகுக்கும் என எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டியது தான். கடவுளை ப்ரார்த்திப்போம்.
@raghulv8075
@raghulv8075 3 күн бұрын
Boeing, airbus இவை இரண்டு நிறுவனங்களையும் தவிர்த்து உள்நாட்டில் உற்பத்தி செய்தால் இது சாத்தியமாகும்
@NammaERP
@NammaERP Күн бұрын
9/11 தாக்குதலுக்குப் பிறகு, புதிய போயிங் விமானங்களில் ரிமோட் கண்ட்ரோல் வைக்கப்பட்டதாக ஒரு செய்தி.. பயணிகள் விமானம் கடத்தப்பட்டால், விமானப்படை விமானத்தை வைத்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் முழு கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ள முடியும்.
@nrangarajan7441
@nrangarajan7441 Күн бұрын
@ Technology is a difficult
@vinothkumar5846
@vinothkumar5846 11 сағат бұрын
​@@NammaERP not possible...
@saranathantg
@saranathantg 4 күн бұрын
Very thrilling! Thanks for this interesting description!
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 3 күн бұрын
RIP MH 370 souls
@rajendrannatrajan9251
@rajendrannatrajan9251 10 сағат бұрын
ஆளில்லாத மாலத்தீவுகளில் இறங்கி இருக்கலாம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் மாலத்திவில் பெரிய விமாணம் தாழ்வாக பறந்ததாக அங்குள்ள மக்கள் கூறியதாக செய்திகள் வந்தது
@lsvganesh3141
@lsvganesh3141 14 сағат бұрын
அரிய தகல்களை தந்தமைக்கு நன்றி. அந்த தீவு டீகோ கார்சியா என்று சொல்லவும்.
@rameshk.s9016
@rameshk.s9016 4 күн бұрын
நன்றி வணக்கம் சார்
@viswanathanramaseshaiyer3243
@viswanathanramaseshaiyer3243 4 күн бұрын
Sir, Super.
@ammu4580
@ammu4580 4 күн бұрын
ஜப்பான் ஐம்பது வருடங்களுக்கு முன் இப்படி தான் முன்னேறியது
@arungomes
@arungomes Күн бұрын
India could have owned Diego Garcia is an additional news to me. It is an example of how a country should foresee it's military strategy. We missed. 😢
@geethanrs
@geethanrs 4 күн бұрын
பயணிகள் என்ன பாவம் செய்தார்கள்???
@NammaERP
@NammaERP Күн бұрын
உயிரற்ற உடல் மட்டுமே ரகசியத்தை வெளிப்படுத்தாது என்பது அந்தக் கொடூரர்களின் நம்பிக்கை..
@msw1174
@msw1174 12 сағат бұрын
Part of world war 4
@vedanaryanan7110
@vedanaryanan7110 4 күн бұрын
Amazing revelations
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 4 күн бұрын
இந்த பதிவை முதலில் இருந்து பார்த்து வருகிறேன். இந்த part 3 மூலம் இந்த மலேஷியா விமானம் குறித்து நிஜமான ஒரு நிகழ்வு நடைபெற்று இருக்கிறது என்ற சந்தேகம் முழுமை பெற்று விடையும் கிடைத்தது. இது இன்னும் ஒரு சந்தேகத்தையும் அளிக்கிறது; அதாவது இந்த விமானத்தில் இருந்தவர்கள் முக்கால் வாசி பேர் சீன நாட்டை சேர்ந்தவர்கள் என்பதே பயணிகள் அனைவரும் வேண்டுமென்றே இந்த விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்ய பட்டுள்ளது என்று எண்ண தோன்றுகிறது. ஆக மொத்தம் பயணிகள் அனைவரும் சோதனை சாலையில் அகப்பட்ட எலி போன்று பயன் படுத்தி உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறதே. எனவே மனித உயிர் சாஸ்வதம் அல்ல என்பதை காட்டுகிறது.
@KNKrishnamoorthy
@KNKrishnamoorthy 4 күн бұрын
Really scary !
@immanueljothikumar5718
@immanueljothikumar5718 4 күн бұрын
OK sir, இப்படி ஒரு வதந்தி இருக்கே,கேப்டன் பைலட்டாக இருந்தவரானவர் வீட்டில் இருந்த Simulator ரில் அவருய நடபடிக்கைகளெல்லாம் முதல்லேயே practice அடிக்கடி செய்துபார்த்துகொண்டிருந்தார் என்று.இது எப்படி?
@nrangarajan7441
@nrangarajan7441 4 күн бұрын
Yes that rumour is also floating around. But that is not reported in news papers even in small way. Like that a number of rumours are floated by the spies at that time just to distract and deflect the public or even officials attention.
@silvarajoomuniandy4316
@silvarajoomuniandy4316 Күн бұрын
A made up story by some .
@XMoron
@XMoron 15 сағат бұрын
Lies are systematically fabricated. Americans are experts on lies , bluffs and blame games
@yaayee2886
@yaayee2886 15 сағат бұрын
Athu ella pilotum veedle vatchi practice pannuvangge, it's not illegal
@vtmohan46
@vtmohan46 4 күн бұрын
Very good information
@kannansrinivasan1358
@kannansrinivasan1358 4 күн бұрын
OMG😮
@damodaran4267
@damodaran4267 4 күн бұрын
❤❤❤❤
@ksraja8230
@ksraja8230 3 күн бұрын
என்ன சார் ஹாலிவுட் படம் மாதிரி இருக்கு
@bhuvanasiddharth5402
@bhuvanasiddharth5402 4 күн бұрын
👍👌
@S.Vijayakumarkumar-d6v
@S.Vijayakumarkumar-d6v 4 күн бұрын
👍
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 3 күн бұрын
Weaker ones always have to sacrifice their lives
@gdvenkatesan
@gdvenkatesan 4 күн бұрын
Ji then China's money given to Afganistan is Govindha Govindha va.... Moneyum mayam CC SYSTEM also Mayam....., ie perasai perum nastam..., kadaval erukkan kumaru....Then ennam thenai suttal.... ottappam vettai sudum... One who eye on Munniya bhoomi Bharat n dig a pit, will fall themselves in that pit...... Mera Bharat Mahan Hai.... Vazhga Valamudan Jai Hind
@nrangarajan7441
@nrangarajan7441 3 күн бұрын
😂
@musicalwanderings7380
@musicalwanderings7380 4 күн бұрын
எதற்காக இப்படி செய்ய வேண்டும்???
@narasimhanv9062
@narasimhanv9062 3 күн бұрын
Many things are much beyond the understanding of the common people.
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 4 күн бұрын
Brhamastram adanala maraikkappattadu
@sureshsanthanam7483
@sureshsanthanam7483 4 күн бұрын
There was one lady passenger from Chennai who also vanished along with others
@nrangarajan7441
@nrangarajan7441 3 күн бұрын
Is it so? News for me. If you have details kindly share them.
@thinestudios8918
@thinestudios8918 3 күн бұрын
இந்த news முதலிலே வந்தது தான்
@kumaravelk8464
@kumaravelk8464 Күн бұрын
அந்த இயந்திரத்தை ஆப்கனில் ஏன் விட்டு வந்தார்கள்
@MegaKumar55
@MegaKumar55 Күн бұрын
அண்ணே , வயிd body பிலேன்ல அவசர காலத்துக்காக பைலட்டுக்கு சடுதியாக கீழிரக்க பயிசியுண்டு, ஆனால் எல்லா டிரக்கிங் சிஸ்டத்தையும் ஓப்செய்துவிட்டு எப்டி? மாலத்தீவில் இறக்கியிருந்தால் நிச்சயம் இரவில்கூட மறைக்க முடியாது. செய்தியாளர் திறமையான ரைட்டர் . சும்மா அள்ளிவிட்டுட்டார். என் டேட்டா வேஸ்ட்.
@krethiknithinrksb2747
@krethiknithinrksb2747 2 сағат бұрын
Its Very Interesting to Hear from Your Work, and informative too..how far Technology has improved and its RISK factors..How the American and MOSSAD WORKS , ON KILLING HUMAM BEINGS..AND CHINA IS LEAST BORTHERD ABOUT ITS CITIZENS TOO..FUTURE TECH IS SCARY FOR HUMAN ITSELF😢😢😢😢
@sivaramakrishnanbal
@sivaramakrishnanbal 3 күн бұрын
இரண்டாம் பாகம் எங்கே
@narasimhanv9062
@narasimhanv9062 3 күн бұрын
Before this video part 2 was published. In the video list of TM channel you can see it.
@chandramohanarumugam6971
@chandramohanarumugam6971 4 сағат бұрын
No please check properly Chinese technology .
@trravi1099
@trravi1099 4 күн бұрын
How the agents entered in the cockpit.?
@murushan7984
@murushan7984 4 күн бұрын
From day one have something this issue
@kevinroger7656
@kevinroger7656 Күн бұрын
I alerady heard this story from other sources few year ago.
@varatharaj8329
@varatharaj8329 Күн бұрын
நல்ல கதை
@rajanis1471
@rajanis1471 4 күн бұрын
Sir you be careful
@rajandranratnam8846
@rajandranratnam8846 Күн бұрын
To tell shortly.. MH370 after being unloaded of its cargo in Diego Garcia was flown 2 Afghanistan to be expunged 4m history... Any other hypothesis abt it's final disappearance is pure fallacy.
@rasl2300
@rasl2300 Сағат бұрын
the where is the pilots . mental
@rasl2300
@rasl2300 Сағат бұрын
dubakur madhiri pesada thatha
@janardhanamnayagar2152
@janardhanamnayagar2152 Күн бұрын
IT IS EVIDENT FROM THE COPTER CRASH OF TAIWAN GENERAL AND INDIAN CDS RAWAT THAT CHINA HAS DEVELOPED/IN POSSESSION CCS TECHNOLOGY.
@MahalakshmiSubramanian-gy5il
@MahalakshmiSubramanian-gy5il 4 күн бұрын
Passengers???
@nrangarajan7441
@nrangarajan7441 4 күн бұрын
RIP at 11 km depth in Indian Ocean.
@Rajasekar-bb1qi
@Rajasekar-bb1qi 4 күн бұрын
thebetha thaaniya kaatunga sir.
@_ssp
@_ssp Күн бұрын
But China kaaran summa irukka maataane ?
@villagefoodmalaysia6001
@villagefoodmalaysia6001 15 сағат бұрын
Illuminati
@sathishparthiban4559
@sathishparthiban4559 4 күн бұрын
movie story
@nrangarajan7441
@nrangarajan7441 3 күн бұрын
It happened really. Not fiction.
@sivakumarsivakumar3792
@sivakumarsivakumar3792 4 күн бұрын
🎉🎉
@Tubecharm-xz4ps
@Tubecharm-xz4ps 4 күн бұрын
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Jallikattu Paavangal | Parithabangal
11:23
Parithabangal
Рет қаралды 435 М.
Непосредственно Каха: сумка
0:53
К-Media
Рет қаралды 12 МЛН