மாயமானவர் பற்றிய தகவலுக்காக காத்திருக்கும் குடும்பத்தினர் mumbai boat accident

  Рет қаралды 858

Dinamalar

Dinamalar

Күн бұрын

அரபிக்கடலில் உள்ள எலிபென்டா தீவுக்கு மும்பை கடற்கரையில் இருந்து சுற்றுலாப்பயணிகளை ஏற்றி சென்ற படகு நேற்று கடலில் மூழ்கியது.
கடற்படை படகின் இன்ஜின் வேகத்தை பரிசோதித்து கொண்டு இருந்தபோது, எதிர்பாராத விதமாக பயணிகள் படகு மீது அதிவேகமாக மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்தது.
13 பேரின் உயிர் பறிபோனது. அதில் மாயமான இரண்டு பேரை தேடும் பணி தொடர்கிறது.
காணாமல் போனவர்களில் ஒருவர் மும்பையை சேர்ந்த 43 வயதான ஹன்சராம் பதி. நகைபட்டறை நடத்தி வந்தார்.#mumbai boat accident

Пікірлер: 1
@vasanthkumar1258
@vasanthkumar1258 Сағат бұрын
ஓம் சாந்தி
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Vande Bharat Sleeper Coach l luxury and Features explained
30:09
Ananda Vikatan
Рет қаралды 206 М.