.தமிழகத்தில் ஊடகங்கள் மோசம் என்பதுக்கு இந்த பதிவின் தலைப்பு சாட்சி
@chandrasekark22443 күн бұрын
அண்ணாமலை ❤ மக்கள் ஓட்டு போடவில்லை என்றால் இழப்பு அவருக்கல்ல மக்களுக்குதான் ❤ அண்ணாமலை
@ganesanv4714 күн бұрын
திமுக200ரூஉபிஸ்கதறல் அதிகமாகருக்கு😊😊😊
@geethasundararajan22633 күн бұрын
உங்கள் விருப்பம்தான் தலைப்பு.நீங்கள் சமுதாயப் பொறுப்புடன் செயல்படுகிறீர்களா.
@naguram49454 күн бұрын
தமிழக பாஜாக தலைவராக அண்ணாமலை இல்லையென்றால் பிஜேபி இங்கு வளராது
@mpr20824 күн бұрын
இவன் இருந்தாலும் வாய்ப்பில்லை
@parimalaparimala4294 күн бұрын
அண்ணாமலை இல்லாமல் ஊடகங்களுக்கு செய்தி இல்லை
@adavadi69343 күн бұрын
கடந்த 3 மாதம் எந்த செய்தியும் வரவில்லையா? அல்லது மக்கள் பிரச்சினை தான் இல்லையா?
@parimalaparimala4293 күн бұрын
@adavadi6934 yes
@chithiravarman27634 күн бұрын
ஆர் எஸ் பாரதி மீடியாவே நீ எல்லாம் பத்திரிகையாளன்னு சொல்றதுக்கு ரொம்ப கேவலமா இருக்குது உனக்கு கேள்வியை கேட்க தெரியல நீ எல்லாம் பத்திரிகால வேற
@sanjaybigboss39464 күн бұрын
The Real Great Iconic Leader is Annamalai Sir.
@ThangamaniKamalanathan4 күн бұрын
Pothunda pothum. Uruttatha.
@b.renganathan9354 күн бұрын
Super ji Annamalai
@அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ4 күн бұрын
செய்தி சேனல் ஊடகம் லயோலா மிஷனரி இடம் விலை போன தருணம்
@ganesanv4714 күн бұрын
நெறியாளர்200ரூஊபிஸ்
@surieyavenkat25443 күн бұрын
அரிப்பை எப்படி எல்லாம் தீர்த்துக் கொள்கிறார்கள்
@BalaKrishnan-el4me4 күн бұрын
மிக மிக நல்லவர். மிக மிக திறமைசாலி. பிஜேபி கட்சியில் நின்றதால் தோற்றார். இவர்மீது எந்த தவறும் எவரும் கூற முடியாது. அப்படி சொன்னால் அது பொய் என்று அர்த்தம்.
@VeeramaniAyyapa3 күн бұрын
பணம் வென்றது குணம் தோற்றது
@hari122094 күн бұрын
Realy supper ans
@ManiMani-r6y4 күн бұрын
அண்ணாமலை ❤❤❤❤
@SivakumarK-xq5ob4 күн бұрын
அண்ணாமல பெருந்தன்மையா இருய்யா எதுக்கு அடுத்த கட்சியில் போயி கண்டவங்க கிட்ட நின்னுகிட்டு, அவர்கள் சொல்றத கேட்டுக்கிட்டு நீ சொந்தக் கட்சி ஆரம்பிச்சா நீ ராஜா யா சீமானுக்கு வர கூட்டம் உனக்கு வராதா..?? விஜய்க்கு வர்ற கூட்டம் உனக்கு வராதா..?? சீமானை விட உனக்கு பேச்சு தெளிவு இல்லையா..?? விஜய் விட உனக்கு மாஸ் இல்லையா என்ன..?? தனியா களத்துல குதி உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி ரெண்டு பேரும் நிற்கும் ரெண்டு தொகுதியிலும் போட்டியிடு ரெண்டு பேரையும் தோக்கடி நீதான் தமிழ்நாட்டுக்கு ராஜா
@Tittubaby3 күн бұрын
Thaniya ninna i support annamalai
@masbsara41143 күн бұрын
My vote for Annamalai 🔥🔥🔥🔥
@sm92144 күн бұрын
"2000 வருஷமா படிப்பு உரிமை மறுக்கப்பட்டதால், எங்களை அந்த என்டரன்ஸ் எழுது, இந்த எக்ஸாம் எழுதுனு சொல்ல எவனுக்கும் உரிமையில்லை" எனும் மக்களையே பார்த்து வளர்ந்ததால் பேட்டி காண்பவர்க்கு அண்ணாமலை மீது சந்தேகங்கள்.
@Karthirider0074 күн бұрын
அப்போ 2000 ஆண்டுகளா ஆட்சி செய்த மன்னர்கள் எல்லாம் பிஜேபி ஆளுங்க தானா..😂😂😂
@Msv-i1r4 күн бұрын
பள்ளிக்கூடம் என்று வந்ததே சில நூறு ஆண்டுகள்முன்தான்.
@GhajabiramSriramulu4 күн бұрын
Ithu oru poi...British Gazette la irukku ella samoogangalum padichu irukaanga
@sm92144 күн бұрын
@@Karthirider007 இவருக்கு முன் படித்தவர் என்பதை முதன்மை (primary identity) அடையாளமாக கொண்ட ஒரே தலைவர் அறிஞர் அண்ணா அவர்கள் மட்டுமே. மற்றவர்களும் படித்திருக்கலாம். முதன்மை அடையாளமாக இல்லை. படிக்காத மேதை பெருந்தலைவர் மட்டுமே. ராஜாஜி, ஜெ உட்பட. எடப்பாடி, சீமான், விஜய், கமல், எம்ஜியார் etc என்றால் படிப்பா முதன்மை பெறுகிறது?
@sm92143 күн бұрын
@GhajabiramSriramulu Agreed. Indeed, despite education political propaganda was in forefront, not many had left their natives till 1978. Since Tamils been looking for leaders only in cinema - people started moving to Chennai only after Ilayaraja and Bharathiraja. It is only the second generation of those moved, then TV, computer, real estate thru early 90s education picked up. Correct me if am wrong. I mean no one moved out for studies primarily.
@SivakumarK-xq5ob4 күн бұрын
அண்ணாமலை நீ தனி கட்சி ஆரம்பி யா நீ தமிழ்நாட்டுக்கு மட்டும் ராஜா இல்லை கர்நாடகத்துக்கும் நீதான் ராஜா தெலுங்கானா ஆந்திரா கேரளாவுக்கும் நீதான் ராஜா ஒடிசாவுக்கும் நீதான் ராஜா தனிக்கட்சி ஆரம்பிச்சு எல்லா மாநிலத்திலும் போட்டியிடுய்யா பாகிஸ்தான் பங்களாதேஷ் நேபால் பூட்டான் சிலோன் என்று எல்லா நாட்டையும் பிடித்து நீ ஏசியா கண்டத்துக்கே ராஜா ஆகிவிடலாம் நீதான் ராஜா அண்ணாமலை தான் ராஜா அண்ணாமலை தான் இந்தியாவுக்கே ராஜா அண்ணாமலை தான் ஆசிய கண்டத்துக்கே ராஜா
@GhajabiramSriramulu4 күн бұрын
BJP thaan best party. TN la poi precharam seithu ketta peru. Konjam padicha avanga correct nu theriyum...Namma makkal kaasa sorandura Dravidain parties vida BJP evlo parava illa
@VimalKumar-iu2xf3 күн бұрын
ANNAMALAI ❤❤❤❤
@g2emanagement4 күн бұрын
Really he is great. Knowledge is endless. He is proving. why he need to look for holding position. He is a knowledgeable person he can survive everywhere. Only uneducated is looking and keeping strong for positions and they not do for public only they will save themself for a better life .
@aproperty20094 күн бұрын
simple human.... super...
@indhumathib34184 күн бұрын
Rs 200 adimai channel
@UmaDevi-kb8lu3 күн бұрын
RSB media பேட்டி கொடுக்காதீர்கள் அண்ணா மலை ஜி
@vetrivel-lx2el3 күн бұрын
red light kellam bayama irukka
@satsrup3 күн бұрын
நெறியாளர் இன்னும் படித்து இருந்தால் நன்றாக இருக்கும்.
@bagugunaarunachalam92004 күн бұрын
அன்புமணி ராமதாஸ் சார் இது போன்ற பயிற்சி எடுத்து தான் வெளி நாடுகளின் அரசியல் மற்றும் நாட்டின் வளர்ச்சி எல்லாம் பார்த்து நம் நாடும் வளர்ந்த நாடுகளில் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதையே வளர்ச்சி க்கான அரசியல் லை எப்போதும் முன்னேடுத்து பேசுகிரார் மஹராட்டிரா மற்றும் ஒரிசா நிலை கூடிய விரைவில் தமிழ்நாடு அரசியல்கலம் நிச்சயம் மாறும் கூட்டணி ஆட்சி நடக்கும் அன்புமணி ராமதாஸ் அவர்கள் மற்றும் அண்ணாமலை அவர்கள் விஜய் யும் கூட்டணி சேர்த்தால் கன்டிப்பா க கூட்டணி ஆட்சி நடக்கும்
@goodlife61164 күн бұрын
விசை அண்ணா வெனா
@AntonyMartin-n7o3 күн бұрын
அடக் கடவுளே! புதிய தலைமுறை இவ்வளவு கேவலமா வேலை செய்றீங்களே! நீங்களும் அண்ணாமலை பெயரில் தான் பிழைக்கிறீர்களா?
@Dietetics244 күн бұрын
Why Pari Vendar is not controlling his channel ?
@kanthiahp28583 күн бұрын
2026 ilum vote % ai kottinaal pothuma?jayikka vendama?
@surabhicater25272 күн бұрын
Annamalai 💥💥💥💥💥
@savarimuthumudiappan38494 күн бұрын
Kamaraj not studied
@vasuvit3 күн бұрын
Rsb media dmk அல்லக்கை
@Swarnapuris20144 күн бұрын
அண்ணாமலை ஐயா சொல்றது கேக்குறதுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றது. பிரகாஷ் சிங் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ்மெண்ட் முழுவதுமாக நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக, நீங்கள் முயற்சி எடுங்கள், ஏனென்றால் பிரகாசிங் ஜட்ஜ்மெண்ட் சுப்ரீம் கோர்ட் சொல்லி இருக்கின்றது, போலீஸ்காரங்கள independent judicial system ஆக்க வேண்டும் என்று சொல்லி இருக்கின்றது, 2006 சுப்ரீம் கோர்ட் சொன்ன இந்த ஜட்ஜ்மெண்ட் இதுவரைக்கும் எந்த ஸ்டேட்டுமே நடைமுறைக்கு கொண்டு வரவில்லை, அதனால் உங்கள் போலீஸ் பணியில் உள்ள பிரச்சனையை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் பிரச்சனை உங்களால சமாளிக்க முடியாட்டி எப்படி அடுத்தவங்க பிரச்சனை நீங்க பூர்த்தி செய்வீங்க.🙏
@DoYouknow198824 күн бұрын
👍👍👍
@sreelakshmigroupcompany71004 күн бұрын
On September 22, 2006, the Supreme Court of India passed a landmark judgment in the case of Prakash Singh and Ors. v. Union of India and Ors. on police reforms.
@ravitamil64864 күн бұрын
Free food every thing is free talk as u like
@vignesh63484 күн бұрын
Next PM post ok mala😅😅😅😅😅
@BalaMani-724 күн бұрын
தமிழ்நாட்டு மக்கள் , அறிவார்ந்த தமிழ் இளைஞர்கள் இணைந்து, தனியார் என்ற நிலையில்லாத வகையில், படிப்படியாக நெறிபடுத்தி, பொதுவாக்கும் புதிய கூட்டுறவு பொதுவள பொருளாதார கொள்கையை உருவாக்கி, உலகுக்கே வழிகாட்ட முடியும். பல துறையில் சாதனை படைத்த 100 இளைஞர்கள் தான் வேண்டும். ஒரு அண்ணாமலை அல்லது விஜய், சீமான் என்பது ஏமாத்து வேலை.
மலைக்கு இருக்க அறிவுக்கு மலையை PM ஆக்குங்க. இவரைவிட யாரும் அறிவாளிகள் இங்கே இல்லை என்று சொல்லப்போகிறார்
@sanjayanshree24043 күн бұрын
ஏன்டா கேள்வி கேக்கிரையே. உனக்கு எந்த தகுதியும் இல்லையே.
@SivakumarK-xq5ob4 күн бұрын
அண்ணாமலை சொல்றத பார்த்தா மோடிஜி அண்ணாமலை மாதிரி தான் போலயே..?? மோடி ஜி மட்டும் அப்படியா இல்லை பாஜக வும் அப்படியா..?? இல்லை பாஜக மட்டும் தான் அப்படியா இல்லை RSSசுமே அப்படியா.? இல்லை ஆர்எஸ்எஸ் மட்டும் தான் அப்படியா இல்லை காங்கிரஸ் ராகுல் காந்தி என்று எல்லாம் இப்படித்தானா..?? யாராக இருந்தாலும் சரி எந்த இயக்கமாக இருந்தாலும் சரி அண்ணாமலை மாதிரியான ஆட்கள் அவர்கள் என்றால் அவர்களும் அப்படியே செய்து இருக்கிறார்கள் என்றால் அந்த நபர்களை அரசியலை விட்டு தூக்கி எறியுங்கள் அது பாரதப் பிரதமராக இருக்கட்டும் இல்லை எதிர்க்கட்சி தலைவராகுல் காந்தியாக கூட இருக்கட்டும், மறுபடி அந்தக் கட்சி இயக்கங்களை அப்படித்தான் என்றால் அது பாஜக வாக இருந்தாலும் சரி ஆர் எஸ் எஸ் ஆக இருந்தாலும் சரி காங்கிரஸ் ஆக இருந்தாலும் சரி இல்லை வேறு ஏதாவது கட்சியாக இருந்தாலும் சரி அந்த இயக்கங்களை பேன் பண்ணுங்கள் அந்த இயக்கங்களை தடை செய்யுங்கள் கட்சிகளை தடை செய்யுங்கள் ஜனாதிபதி ஆட்சி வந்துவிட்டு போகட்டும் ராணுவ ஆட்சி வந்து விட்டுப் போகட்டும் சில வருடங்கள் கழித்து நாட்டை கட்டமைத்துக் கொள்ளலாம்
@hanumanthagnostic44023 күн бұрын
Eeena channel
@RajaG-cf5vc4 күн бұрын
😂😂😂என்னே ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்கண்ணே😂😂😂😂
@krishnankrishnan71054 күн бұрын
சொந்தக்காரன் வீட்டில் ரெய்டு😂😂😂😂 அதுதான் இந்த கதறல்😂😂😂😂
@Aramasuresh4 күн бұрын
படித்தது என்னங்கண்ணா ஆனா சொல்லுங்க அண்ணா நல்லா சொல்லுங்க அதுதான் படிச்சீங்களா