மன அழுத்தமா? இதோ தீர்வு! பகவத்கீதை முதல் அத்தியாய சாரம்

  Рет қаралды 60,267

CHINMAYA MISSION NGT

CHINMAYA MISSION NGT

3 жыл бұрын

#மனஅழுத்தமா?இதோ தீர்வு! #பகவத்கீதை #ChinmayaMissionNGT
Essence of first chapter Bhagavad Gita is given in this video.
How Arjuna got confused in Kurukshetra war field and how Lord Krishna gave him Self-Knowledge to remove his confusion is explained here.

Пікірлер: 77
@Puthiyathaamaraimedia
@Puthiyathaamaraimedia Жыл бұрын
கீதையை தெளிவாக மக்களிடையே கொண்டு செல்ல இந்த சமூக ஊடகங்களை பயன் படுத்தினால் நன்றாக இருக்கும் என்று ஏங்கி கொண்டு இருந்த போது கிடைத்த பொக்கிஷம் இந்த முயற்சி.....அருமை அருமை அருமை.....முழு கீதையும் வெளியே வர எல்லாம் வல்ல ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வேண்டுகிறேன்
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@subramaniants2286
@subramaniants2286 Жыл бұрын
அருமையான விளக்கங்கள் சொன்னீர்கள் ஐயா. மனித வாழ்க்கை மகாபாரதம் போன்ற மயக்கங்களிலேயே செல்கிறது. மயக்கங்களில் இருந்து விடுபட இப்படியான ஏராளமான விளக்கங்களைத் கேட்டு புரிந்து கொண்டு வாழ நினைத்தால் மன நிறைவோடு இந்த வாழ்க்கையை எப்போதுமே வாழலாம். நன்றி ஐயா. மேலும் பதிவிடுங்கள்.
@eswarig9431
@eswarig9431 Жыл бұрын
🙏🌺 சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🌿
@svramakrishna4270
@svramakrishna4270 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்று இதேபோல எங்களுக்கு அனுக்கிரகம் செய்ய வேண்டும் நமஸ்காரம் அடியேன் ராமகிருஷ்ணன் அலுக்குளி பாரத்மாதாகி ஜய் பாரதப் பண்பாடு கலாசாரம் காப்போம்
@sekarng3988
@sekarng3988 Жыл бұрын
மிக சிறப்பான உங்கள் பதிவிற்கு தலை தாழ்ந்த வணக்கம் நன்றி🙏💕
@chandrasekar4
@chandrasekar4 Жыл бұрын
மன அழுத்தம் குறைய வாய்ப்பு உள்ளது. வாழ்வில் கேட் க வேண்டிய செய்தி. நன்றி sir. Va வணக்கம்
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம்
@kalaiselvi347
@kalaiselvi347 3 жыл бұрын
இந்நேரத்திற்கு மக்களுக்கு மிக உதவும் !மிக அருமை !மிக்க நன்றி சுவாமிஜி!!!
@r.logeswari9401
@r.logeswari9401 Жыл бұрын
🙏🏽🙇🏻‍♀️மிக்க நன்றி சிறப்பான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி🙏🏽🙇🏻‍♀️
@padminidorayraj
@padminidorayraj Жыл бұрын
ஆத்ம வணக்கம் ரொம்ப அருமையாக தெளிவாக உள்ளது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி ஜயா
@devatharshinivembathurajan1165
@devatharshinivembathurajan1165 Жыл бұрын
தெளிவான விளக்கவுரை ஐயா. மிக்க நன்றி
@rajgop9320
@rajgop9320 9 ай бұрын
Explained in simple language. Pranams to Swami Ji.
@NatarajanNsNemmeli
@NatarajanNsNemmeli 2 ай бұрын
HariOM நன்றி
@sankarasubramaniamkrishnan4533
@sankarasubramaniamkrishnan4533 3 жыл бұрын
Excellent. Nandru. Nalla vilakkam
@manigs7443
@manigs7443 3 жыл бұрын
Hariom swamiji.excellent.swamiji.banumathi g.s.mani.
@kesavanri1891
@kesavanri1891 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு மிக்க நன்றி அய்யா
@kasthurisomasundaram4927
@kasthurisomasundaram4927 3 жыл бұрын
நன்றி குருஜி 🙏🌹
@senthilarunagri3501
@senthilarunagri3501 Жыл бұрын
வணக்கம் ஐயா அருமை அருமை தொகுப்பு அருமையாக உள்ளது என் உயிரினும் மேலான என் கிருஷ்ணருக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்🙏🙏🙏🙏
@vimalaraju5370
@vimalaraju5370 Жыл бұрын
Hari om. Pranams guruji.
@radhakrishnan4192
@radhakrishnan4192 Жыл бұрын
அருமையான விளக்கம்
@umadevisubbiah8959
@umadevisubbiah8959 5 ай бұрын
Guruji,very good explanation.Thanks
@kamuganapathy3074
@kamuganapathy3074 3 жыл бұрын
Excellent way of explaining the scene. We
@annamayyatv4707
@annamayyatv4707 10 ай бұрын
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🤘🤘🤘 💪💪💪 🤝🤝🤝 🙏🙏🙏 ❤❤❤ 🧡🧡🧡 💚💚💚 அற்புதம் அற்புதம் மஹா அற்புதம்!
@rajgop9320
@rajgop9320 9 ай бұрын
11:43
@saradhakr1323
@saradhakr1323 Жыл бұрын
Arumaiyana padhivu. Nanri.
@raviravichandran4176
@raviravichandran4176 3 жыл бұрын
Swamiji: Great summary of Chapter 1. Enjoyed thoroughly.
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏 Hariom 🙏
@rajeswarirajagopalan5103
@rajeswarirajagopalan5103 10 ай бұрын
Blessed to listen
@manirathanam2125
@manirathanam2125 10 ай бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
@gangajayakumar7551
@gangajayakumar7551 Жыл бұрын
Wonderful presentation Swamiji, we are blessed to listen.
@janakibalasubramanian9866
@janakibalasubramanian9866 Жыл бұрын
V.good explanation .Today's youngsters read this&follows should must
@ekanathjaguvakrishnamoorth246
@ekanathjaguvakrishnamoorth246 Жыл бұрын
My Gratitude to Swamiji. Ohm Sakthi Parashakti
@sathiyabama2972
@sathiyabama2972 Жыл бұрын
Hari Om Very clear information Swamiji, thank you so much
@palaniammahachi1893
@palaniammahachi1893 Жыл бұрын
Great explanation, loved thanks
@aparajits1397
@aparajits1397 Жыл бұрын
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🙏 Hari Om 🙏🙏
@vasudevansrinivasan4322
@vasudevansrinivasan4322 Жыл бұрын
Rama Rama.. Simple and very clear narration.. Great subject, so simple... 🙏
@taravindankrishna7679
@taravindankrishna7679 Жыл бұрын
Beautifully explained Swamiji
@revavenkat1710
@revavenkat1710 Жыл бұрын
Arumayana explanation 🙏🙏
@sivaprakash3707
@sivaprakash3707 Жыл бұрын
Super swamji
@aadhavalakshy1061
@aadhavalakshy1061 Жыл бұрын
Sir Fantastic Bhagavat story about now a days style Sir told 🙏👌👍
@hemamohan2073
@hemamohan2073 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் நன்றிகள் பல ஸ்வாமிஜி
@kavithaganesh6244
@kavithaganesh6244 Жыл бұрын
Very nice presentation sir. Sooper sir
@tamirisaneeladri4017
@tamirisaneeladri4017 3 жыл бұрын
nice
@saraswathidhamodharan6646
@saraswathidhamodharan6646 Жыл бұрын
Thank u guruji🙏
@baluraambalu1977
@baluraambalu1977 Жыл бұрын
Thanks sir
@jeyapriyabaskaran8501
@jeyapriyabaskaran8501 Жыл бұрын
ஐயா நன்றி!!
@sivakamiv1914
@sivakamiv1914 Жыл бұрын
Thanks
@aruljothen.k1647
@aruljothen.k1647 Жыл бұрын
Nandri
@sikshabysivarekhag9255
@sikshabysivarekhag9255 3 жыл бұрын
Thank you swamiji. Thank you Kalai for sharing the video
@padmavathypanchapakesan8027
@padmavathypanchapakesan8027 Жыл бұрын
Hari Om Swamiji
@manoharan3465
@manoharan3465 Жыл бұрын
Sir vera level. It's our pleasure
@annathuraiip5881
@annathuraiip5881 Жыл бұрын
அய்யா அவர்கள் நன்றி நன்றி நன்றி
@dr.n.muthurajumadurai9079
@dr.n.muthurajumadurai9079 Жыл бұрын
பொதுவாக பிறாமணர்கள் சிகப்பாக இருப்பார்கள் நீங்கள் கருப்பாக இருக்கிறீர்கள். நீங்கள் உண்மையில் ஒரு பிராமணரா.
@srinivasanr7817
@srinivasanr7817 Жыл бұрын
@@dr.n.muthurajumadurai9079 For sure he is brahmin if you understand the definition of brahmin. based on ur question, i can understand that u do not understand that term. Please go to kindergarden classes to understand that.
@user-yu8gm5mt1r
@user-yu8gm5mt1r 8 ай бұрын
🙏🙏
@drsubramanianm1299
@drsubramanianm1299 Жыл бұрын
Essence better
@savithrijaganathan444
@savithrijaganathan444 Жыл бұрын
🙏🙏🙏🙏
@shanthiguna8811
@shanthiguna8811 Жыл бұрын
ஹரே கிருஷ்ணா
@rajaratnamravindran2139
@rajaratnamravindran2139 Жыл бұрын
Hari om
@GaneshGanesh-ok8yy
@GaneshGanesh-ok8yy Жыл бұрын
Hera krishna
@ramsri3328
@ramsri3328 Жыл бұрын
Arumai arumai arumai views too low please watch every all
@hemamohan2073
@hemamohan2073 Жыл бұрын
ஹரி ஓம்
@krishnamoorthyramanujam4339
@krishnamoorthyramanujam4339 Жыл бұрын
namaskaram Swamin “ Bhagavath Geetha Part-1 “ adiyen Bagyam 🙏🙏🙏 adiyen
@bhuvaneswaribhuvaneswari5450
@bhuvaneswaribhuvaneswari5450 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vedamuthu4852
@vedamuthu4852 Жыл бұрын
Very simply explained to enable everyone to understand the essence of Gita. Thank you.
@KannanKumarR
@KannanKumarR Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் எதற்காக அடிக்கடி சிரிக்கிறீர்கள் என்று தெரியவில்லை. அதை தவிர்க்கலாம்.. நன்றி!
@shanram2k
@shanram2k Жыл бұрын
I think please focus on the content and try to gain knowledge rather than advising the teacher.
@mbashankar
@mbashankar Жыл бұрын
சொல்லும் போது அடிக்கடி சிரிக்கிரீர்களே அதை தவிர்க்க முடியுமா
@shanram2k
@shanram2k Жыл бұрын
Why are you jealous if teacher is happy.
@rameshnithya392
@rameshnithya392 Жыл бұрын
Yaduku nee sirikire teva ellama
@shanram2k
@shanram2k Жыл бұрын
The person who does not give respect to the teacher can't gain knowledge.
@subbuk8249
@subbuk8249 Жыл бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ண கிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே மகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@balasubramaniampssharma7901
@balasubramaniampssharma7901 Жыл бұрын
🙏
@dhanaraja5320
@dhanaraja5320 Жыл бұрын
🙏
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН
When Jax'S Love For Pomni Is Prevented By Pomni'S Door 😂️
00:26
Sigma Girl Education #sigma #viral #comedy
00:16
CRAZY GREAPA
Рет қаралды 123 МЛН
01. Upadesha Sara  | Swami Ramakrishnananda | Day 1
1:03:31
Chinmaya Mission KC
Рет қаралды 4,4 М.
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 57 МЛН