மன அழுத்தம் & மனகுழப்பத்துக்கான ஜெபம்/ Prayer for anxiety, depression and confusion (in tamil)

  Рет қаралды 58,908

Mighty prayers

Mighty prayers

Күн бұрын

#confusion #depression #prayer #tamil

Пікірлер: 350
@roselin938
@roselin938 Жыл бұрын
நான் பண்ண தப்புக்கு புதிது புதிதாக பிரச்சனைகள் வருகிறேன 😔நான் பண்ண தப்புகளை உணர்த்து விட்டன், ஆனால் என்னால் நிம்மதியா இருக்க முடியல 😔😭😭எனக்காக ஜெபம் பண்ணுங்க 🙏🏻🙏🏻
@milroyfernando5634
@milroyfernando5634 5 ай бұрын
Pray for my family
@vithucrush-s8x
@vithucrush-s8x 17 күн бұрын
Kavala padathinha😢
@jesudas2056
@jesudas2056 2 жыл бұрын
Amen .nandri ஆண்டவரே intha sister moolamaga ennodu pesinathirkkai Thank you Lord. Thank you sister
@rajeshd3308
@rajeshd3308 Жыл бұрын
ஒவ்வொரு நாளும் நல்ல மன அழுத்தம் அதிலிருந்து ஒரு பெரிய விடுதலைக்காக ஜெபிக்கவும்
@shanthinesivalingam253
@shanthinesivalingam253 5 ай бұрын
Thank you God bless you
@dramalraji480
@dramalraji480 Жыл бұрын
Sister please please pray for me and my family members Amalraj Turin Martina Bettinaha, Benie jaison Sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram sothiram Sister
@Johnfelix-m9h
@Johnfelix-m9h 7 ай бұрын
என்னுடைய வயிற்றில் உள்ள நோயையும் அதன் காரணமாக ஏற்படும் பக்க விளைவுகள் அனைத்திலும் இருந்தும் என்னை காத்து ரட்சித்தருளும் என் ஜெபம் கேட்டதற்கு நன்றி யேசுவே!
@francisxavier3338
@francisxavier3338 2 жыл бұрын
ஆண்டவரே என் மனகுழப்பம் மனகஷ்ட்டம் அனைத்தையும் நீக்கியருளும் நிதானத்தை எங்களுக்கு தந்தருளும் ஆமென்.
@varshadavid4000
@varshadavid4000 3 ай бұрын
என் மன அழுத்தம் நீங்கி சமாதானம் தாரும் இயேசுவே 🙏
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
Appa Jesus please be with me during this rtms therapy yennaku success aaganum please help me Jesus
@samuel-ht9mx
@samuel-ht9mx 3 ай бұрын
Plz prayer for my family lot of problems my age is 15 my dad and mom fighting plz plz plz
@suthagar589
@suthagar589 2 жыл бұрын
அண்ணா வீட்ல எங்க வீட்டுக்கு சந்தேகத்தின் காரணமாக பிரச்சினை இல்லாமல் இருக்க ஜெபியுங்கள்
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
Appa rtms therapy yennaku success aaganum please help pannunga Appa help pannunga Appa
@sl.master2295
@sl.master2295 2 жыл бұрын
Enda manasuku pudicha life thadu ena asirvadam panuga Appa na elada santhosatha Elam thaga appa
@punithak1012
@punithak1012 2 жыл бұрын
இயேசுவே உமக்கு நன்றி இயேசுவே எங்கள் குடும்பத்தில் மன நிம்மதி சமாதானத்தையும் உடல் உள்ள சுகத்தையும் தாரும் என் கணவர் குடிப்பழக்கத்தை மாற்றும் ஆமென் 🙏🙏
@m.praveenm.praveen8162
@m.praveenm.praveen8162 2 ай бұрын
M praveen
@nagakannitv7040
@nagakannitv7040 2 жыл бұрын
ஆமென்.நன்றி சகோதரி.என் மகள் நல்ல படிக்க வேண்டும்...எல்லா பாடங்களிலும் முக்கியமாக கணக்கு பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்து பாஸ் ஆக பிராத்தனை செய்யுங்கள் சகோதரி...நன்றி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@priyaolina734
@priyaolina734 2 ай бұрын
Aman price the lord pastor 🙏🙏🙏
@MosesSamuvel-p2c
@MosesSamuvel-p2c Жыл бұрын
பயத்தில் இருந்தும் பய உணர்வில் இருந்தும் மனக்குழப்பத்தில் இருந்தும் விடுதலை எனக்காக ஜெபியுங்கள்..அம்மா
@sumethakrishnan1703
@sumethakrishnan1703 2 жыл бұрын
pls pray for my family sister..my husband now in my mother in law house..he is paralyzed..and I takecare him for 6 years and now I'm olso vry depression in fmly problem and financial problems..I have 4 daughter's...I want my husband to recovery...tq
@ARUN-v2o
@ARUN-v2o 15 күн бұрын
We need protection against enemies and betrayers..... We are protected now in Jesus Christ's mighty name.... We pray, Amen.... Amen.... Hallelujah.... Amen....
@sapna1756
@sapna1756 2 жыл бұрын
Praise the lord sister .pray for my husband kadaan prachanai
@Shanthini667
@Shanthini667 3 ай бұрын
எனக்கு யாரும் இல்ல அப்பா எனக்கு நடக்க துரோகத்த நீங்களும் கேட்கமாட்டிங்களா அப்பா 🙏🧎
@anithaanita4847
@anithaanita4847 2 жыл бұрын
எனக்காவும்(Anitha) என் கணவருக்காகவும்(Philip) ஜெபிக்கவும். நாங்கள் இப்பொழுது பிரிந்து வாழ்கின்றோம் நிறைய போராட்டம் என் கணவர் குடும்பத்தினர் எங்களை சேர்ந்து வாழ விடவில்லை அவர்களுக்காக ஜெபியுங்கள் எங்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்(Jessica) அவங்களுக்காகவும் ஜெபிக்கவும் நாங்கள் குடும்பமாய் சேர்ந்து வாழ ஜெபியுங்கள். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@12dmuthuselvip91
@12dmuthuselvip91 2 ай бұрын
எனக்கு உதவி பண்ணுங்க இயேசப்பா...எனக்கு நல்ல ரிசர்ட் வரனும் அப்பா...யாராலையும் எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது இயேசப்பா..நான் மகிழ்ச்சியா இருக்க உதவி பண்ணுங்க அப்பா..எனக்கு பயத்தை போக்கி தைரியமா இருக்க உதவி பண்ணுங்க அப்பா...🙏🙏
@joshinireality9019
@joshinireality9019 Ай бұрын
எனக்கு ஒரு வியாதி இருக்கிறதுதொடர்ந்து ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்இந்த வியாதி மாலை எனக்காக செய்யுங்கள்சிஸ்டர்
@VijayaLakshmi-ht9is
@VijayaLakshmi-ht9is 6 ай бұрын
Dutyku poganum family sandosamum samadanam erukanum. Nareskumar JEEVITHA. Please pray
@selvamanisaru1077
@selvamanisaru1077 Жыл бұрын
மனகுழப்பத்தில் இருந்து விடுபட பணகஷ்டத்தில் இருந்து விடுபட சொந்தவீடு சீக்கிறத்தில் அமையஜெபம் பன்னுங்க சகோதரி
@MaruthuMaruthu-v8b
@MaruthuMaruthu-v8b 7 ай бұрын
Praise the lord ......ennoda kalyana vazhaikla na rompa lonely aa feel pandre.....first iruntha happiness epa enga family la ille.....extra problem...failures... depression ... loneliness...enga Amma kaga pray pannikkonga ...avangalukku asthma Devanidathil engalukka prayer pannikkonga ...sis
@maduraikaipulla
@maduraikaipulla 2 жыл бұрын
Amen thank you sister Prayer request : மனைவிக்கு கழுத்து எலும்பில் உள்ள முக்கிய பகுதியினால் மிகவும் வேதனை படுகிறார் அந்த எலும்பினால் வலி முதுகுத் தண்டு மற்றும் கைகளில் வலி பரவுகிறது அதை என் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெயம் கொள்ள என் மனைவிக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள் சகோதரி உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் என் இயேசு கிறிஸ்து ஆசீர்வதிப்பாராக ஆமேன். என் மனைவியின் பெயர் மேரி வேளாங்கண்ணி.
@Ajaykarthikeyan-official
@Ajaykarthikeyan-official Жыл бұрын
சீக்கிரம் சரியாகும் ஆமேன்
@Sharji-b8s
@Sharji-b8s 4 ай бұрын
Appa Jesus please be with me during this rtms therapy yennaku success aaganum please help pannunga Appa yennaku sugam kidikanum Appa
@waymaker8348
@waymaker8348 2 жыл бұрын
Praise the lord sister My husband was going be a black magic so kindly prayer him deliverance. He didn't talk to me past 4 months i want to talk to my husband, and my family want to be peaceful life and unity please prayer us. Thank you
@bhavanigopi7071
@bhavanigopi7071 2 жыл бұрын
Please pray for.me
@s.sumesh5591
@s.sumesh5591 Жыл бұрын
Thank you sister
@johnsyraju4253
@johnsyraju4253 Жыл бұрын
கடன் பிரச்சனை தீர தொழில் முன்னேற்றம் அடைய உடல்நலம் பெறவேண்டுகிறேன்.
@GSRDK
@GSRDK 7 ай бұрын
எனது மகள் ‌ரூபதர்ஷிணி நீட் தேர்வும் மற்றும் மகன்.தீபக் +1 தேர்வும் எழுத உள்ளார்கள்.அவர்களுக்காகஜெபிக்கவும்‌சகோதரி
@sumathibaskaran5022
@sumathibaskaran5022 5 ай бұрын
ஆமென்.எனக்கு குழந்தை செல்வத்துக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். நாங்கள் கடன் பிரச்சனையில்இருந்து வெளியே வர ஜெபியுங்கள்.
@sarojak2139
@sarojak2139 Жыл бұрын
Enoda husband and mother family brother and sister ethukanum prayer venum.... Fight pani pirinjitanga
@joshinireality9019
@joshinireality9019 Ай бұрын
,, என் தொழிலை ஆசீர்வதிக்க எனக்காக ஜெபியுங்கள் சிஸ்டர்
@prabakaran.mpraba1343
@prabakaran.mpraba1343 26 күн бұрын
எண்ணால முடியல ஒரே கவலையா இருக்கு மணசு பூராம் வலிக்குது எண்ண பண்றதூண்ணூ தெரியல நீங்க. எதாவது சொள்ளுக
@hareetmaryjessie7965
@hareetmaryjessie7965 2 жыл бұрын
Pray for my husband's health & job.
@SHYAMALAR-y1u
@SHYAMALAR-y1u 14 күн бұрын
Yen husband yanaku unmaiya ila....hyendha vishayathilum....eidhanala yanaku oru bwyam manaakuthama eiruku...yanakaga konjam paryer panunga
@ashagopalashingam8474
@ashagopalashingam8474 2 жыл бұрын
Sis please pray for my brother Moses Kirubanandan. He will protect by the evil things. Charming and evil power will attack him. Please Pray for him. GOD WILL PROTECT HIS LIFE. GOD BLESS YOU.
@arokiyaraj5667
@arokiyaraj5667 Жыл бұрын
Sister, Thank you for Prayer REQUEST . Thank you, (AROKIARAJ FRANCIS)
@sudhababubabu6169
@sudhababubabu6169 2 жыл бұрын
Praise the Lord pray to my mother to health painful illness and my family happiness thankyou
@selvik.c4302
@selvik.c4302 Жыл бұрын
எனது பழைய அலுவக பிரச்சனைகளில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்யவும். Please sister
@KuMari12-ju1ox
@KuMari12-ju1ox 10 ай бұрын
Ennul erukkum payam ennai wittu poganu enakkaga jebiga amma sthoththiram amen❤️
@gowrithilagam1931
@gowrithilagam1931 2 жыл бұрын
Please pray fir me relief from depression Thank you sister
@renesa-y2m
@renesa-y2m 9 ай бұрын
மரண பயம், தனிமையில் பயம், பிள்ளைகள் ஒருவரும் உடனில்லை என்ற வேதனை, பயம் என்னை விட்டு நீங்க தயவுசெய்து எனக்காக ஜெபம் செய்யுங்கள்.
@AnnoyedAstroStation-sz5sp
@AnnoyedAstroStation-sz5sp 5 ай бұрын
😢😢😢😢😢😢😢 manasu kashtama eruku sister yeana vazhka edhu seathudalamo thunudhu sister😢😢😢😢😢
@alanselvi-wp7yv
@alanselvi-wp7yv 14 күн бұрын
Naantherismalvaankinakadanukkagamigavumkastapafukintraanenakkagaprayerpannungasister
@Masilamani-u6y
@Masilamani-u6y 3 ай бұрын
என் குடும்பத்தில் மன அமைதி கிடைக்க ஜெபம் செய்யிங்கள் சகோதரி amen
@RebeccaRebee-v3r
@RebeccaRebee-v3r 4 ай бұрын
Amen🙏🙏🙏
@MaryJoice-i8o
@MaryJoice-i8o 21 күн бұрын
Amen Amen 🙏 Thankyou Jesus 🙏 ❤ save my family lord and save me appa❤...Thank you sister 🙏
@jayalakshmirajan
@jayalakshmirajan 2 ай бұрын
என் பிள்ளைகள் பள்ளிக்கும் மற்றும் கல்லூரிக்கும் செல்ல வேண்டும் என்று ஆசிர்வதியுங்கள் ஆண்டவரே.
@rajiraji-jd9up
@rajiraji-jd9up 2 жыл бұрын
என் புருஷன் சவுதியில் வேலை செய்யும் போது பிடி த்துயுள்ளனார் அவர் சீக்கிரமாக வீட்டில் வரஜெபியுங்கள்
@balajikumar5376
@balajikumar5376 6 ай бұрын
Pray for my dad TD KUMAR health is suffering brain cause unknown disease
@SenbaNS-pd3sk
@SenbaNS-pd3sk 8 ай бұрын
Praise the lord sister..... Kindly pray for my son Shan joshua spiritual life and stays.....
@preethin9213
@preethin9213 2 ай бұрын
Nan edividamal jabam panna.....karthar uthavi seiya vendum...🙏🙏
@Prakash-r1s
@Prakash-r1s 9 күн бұрын
இசப்பா நாளைக்கு என் கடனை அடித்து எனக்கு நிம்மதியா இருக்க னும் பா இனிமேல் என் புருஷன் குடிகாக்காமல் போண்டாடி புல்லா னு இருக்கானு பா நாங்க இனிமல் நிம்மதியா இருக்கனும் பா
@ShotsKing587
@ShotsKing587 2 жыл бұрын
எனக்காக prayer pannuga நான் ரெம்ப மனப்பிரச்சனை பணப்பிரச்சனை தேவையில்லாத பிரச்சனை பயம் கஷ்டமா இருக்கு p 1s எனக்கு ஒரு நிரந்தர வேலை இல்ல
@selvamanisaru1077
@selvamanisaru1077 Жыл бұрын
சகோதரி எங்களுக்குசொந்த வீடு சீக்கிரம் அமைய ஜெபம் பப்பன்னுங்க
@ChithraGracy-ri5mn
@ChithraGracy-ri5mn Жыл бұрын
Amen
@marybala-dz2df
@marybala-dz2df 9 ай бұрын
Ava பெயர் beulah அவளுக்காக ஜெபம் பண்ணுங்க pls
@Kumaridoni-on3ne
@Kumaridoni-on3ne Ай бұрын
appa ennoda welinaata payanatthei aasirwadiga karthawe..nandri aamen nalla iyesuwe....God bless you..
@ashika-y9m
@ashika-y9m Ай бұрын
I was cheated brother in law 14 lakhs please god paisa kidaikkum padi chaiyoum please please god
@p.dhanasekarp.dhanasekar4933
@p.dhanasekarp.dhanasekar4933 10 ай бұрын
இயேசுவே
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 19 күн бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help bless my all prayers bless my family bless my all needs bless my job bless my daughter's features and study addmission bless my mother and wife health problems solve my court case problem solve my work problems solve my all credit problems give me a strength be with us always amen amen amen amen amen 🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏✋🤚🤚🤚🤚🤚
@marybala-dz2df
@marybala-dz2df 9 ай бұрын
என் பொண்ணுக்கு ஏதோ பயத்தின் ஆவி எங்க போனாலும் பயப்படுறா செய்யாத தப்பா நினைச்சி
@SathyaSathyavelusamy
@SathyaSathyavelusamy 2 ай бұрын
Enakku ennoda vela visayathula rompa mana kulappathula irukken pls appa help pannunga Appa 🙏🙇‍♀️🙏🙏🙏
@selvamanisaru1077
@selvamanisaru1077 Жыл бұрын
என் மகள் மருமகன் தினமும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காக சண்டை வராமல் மகள் சொல்வதை மருமகன் கேட்டு இரு கழந்தைகளூடன் சந்தோஷமாக இருக்க ஜெபம் பன்னுங்க சகோதரி
@VeniH-sb9rb
@VeniH-sb9rb 4 ай бұрын
எங்கள் குடும்பம் உடல் நலத்தோடு இருக்க ஜெபம் செய்ய வேண்டும் , அமென்
@mokkablade8412
@mokkablade8412 2 жыл бұрын
என் பெயர் சிவா நான் என்னுடைய மனைவிக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறேன் நான் ஒரு ஸ்திரியுடன் தொடர்பில் உள்ளேன் இதனால் மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளேன் எனக்காக ஜெபம் செய்யுங்கள் இதிலிருந்து மீண்டு வர எனக்காக ஜெபம் செய்யுங்கள்
@AnnoyedAstroStation-sz5sp
@AnnoyedAstroStation-sz5sp 5 ай бұрын
நானும் என் கணவரும் Pirindhu one year agudhu sister yeanaku epa 1age girl baby eruku edhuvaraiku yea husband yenaium avarudaiya papavaium edhuvaraiku vandhu pakala nanum yen கணவரும் ontru searanum adharkaga prayer panunga sister
@gmichael74j98
@gmichael74j98 11 ай бұрын
உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! திருப்பாடல்கள் 122:7 உன்னுள் சமாதானம் நிலவுவதாக!” என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். திருப்பாடல்கள் 122:8 எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; “உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! திருப்பாடல்கள் 122:6 நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன். திருப்பாடல்கள் 122:9
@sharonchrist3115
@sharonchrist3115 17 күн бұрын
Thank you for the prayer akka . One of my is in depression and stressed. Family problem , work pressure , debts , and also her son’s health and suicidal thoughts … her name is Catherine . Please pray for her . She is. Christian , but the pressure comes upon she loosing her faith and she needs God healing and peace…. Please pray for her .Thank you
@HENOKPrakash
@HENOKPrakash Ай бұрын
Dear sister, Praise the Lord, Thanks for the prayer which is help me step forward to jesus. Keep on pray for me to come out from depression and anxiety. Pray for my daughter for the blessings of child. Thank you,God bless you more and more.
@selvamanisaru1077
@selvamanisaru1077 Жыл бұрын
சகோதரி என் மன கஷ்டத்துக்கு அளவே இல்லை வீடு அமைந்தால் மட்டும் கஷ்டத்தில் இருந்து விடுபட முடிவு வரும் ஏசப்பாவினால் அதிசயம் நடக்க ஜெபம் பன்னுங்க
@lavanyaa634
@lavanyaa634 4 ай бұрын
Enaku govt teacher job kidaikka pray for me Mam ...Amen
@Subbulakshmi-y6b
@Subbulakshmi-y6b 4 ай бұрын
என் மகனும் மருமகளும் இரண்டு வயது என் பேரன் ஒரு வருடமாக பிரிந்து வாழ்கின்றனர் இவர்களுக்கு ஒரு மனதை கர்த்தர் கொடுத்து சேர்ந்து வாழ ஜெபியுங்கள் பெயர் சொல்கிறேன் மகன் பிரபு மருமகள் ஜெப கிருபா பேரன் பிரின்ஸ்
@selvamanisaru1077
@selvamanisaru1077 Жыл бұрын
சகோதரி எங்கள் சொந்த வீடு விற்று கடன் அடைவத்ததற்க்காக அந்த வீடு சொந்தமா வாங்க எங்களுக்கு பெலன் குடுக்க வும் ஜெபம் பன்னுங்க சகோதரி மனகவளை அதிகமாக இருக்கு என்கனவர் கட்டிய வீடு ஜெபம் பன்னுங்க
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 2 жыл бұрын
Praise the Lord Sister. Kindly Pray for peace of my family and relatives.
@nivedhadeepak2653
@nivedhadeepak2653 2 жыл бұрын
Pls pray for my anxiety and depression should go away from me sister
@welcome7289
@welcome7289 Жыл бұрын
பிளட் பிரஷ்சர் குணம் ஆகவும்,மனம் தெளிவு அடையவும் குழப்பங்கள் மாறவும் குடும்ப சமாதானம் உண்டாகவும் ஜெபிக்கவும் அக்கா நன்றி
@sahayasteffi6758
@sahayasteffi6758 12 күн бұрын
En valkayil ellam thadaiyai mudikirathu thadayai neeki arputham karthar seiyanum
@Vajana-k8y
@Vajana-k8y Ай бұрын
Jesuve mana kulapathodum vethanayodum itukkum ennai veduviunga thagapane
@queenmary7178
@queenmary7178 2 жыл бұрын
Amen🙏 Amen🙏 Hallelujah🙌🙌🙌 thank you very much sister. My relatives are keeping my money (3 lakhs) and my jewels for 7 years. They should give me everything. Friday I am going there. They should give. So pls pray for me 🙏
@vimalathomas1313
@vimalathomas1313 5 ай бұрын
Amen appa please pray for my business financial problems and my family members no works in my shop please pray for my business please pray for my daughter is working so many problems please pray for my daughter
@BawaniBawani-u2v
@BawaniBawani-u2v 11 ай бұрын
Sakhodhariye en makhanmaarkhalukkaakha jebam ketkkiren.ketta sinekhidharkhalidathil irundhu vilathattum
@acinindheepan699
@acinindheepan699 Жыл бұрын
My financial problems solve pannunga God 🙏 please pray for my family and business development 🙏
@rabingamingrg1255
@rabingamingrg1255 2 жыл бұрын
என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டுமாய் ஜெபம் பண்ணுங்க சிஸ்டர்
@ashasanju1589
@ashasanju1589 3 ай бұрын
yesappa N husband ratchikapadanum.avanga nalla poi solli ellaraium yematuranga.. kadan prichanai naala nimmathiye ila. .Olunga avanga velaiku ponum.. N husband Thirunthanum.naanga familya churchku ponum.. Foreign poga oru nalla visa ready panni thaanga appa.. N family kaga prayer panunga sister please😢
@efresiyaarunkumar8295
@efresiyaarunkumar8295 2 жыл бұрын
Praise the lord sister pray for my relief of painful health & family happiness Thank u sister
@SivaKumar-wo7cq
@SivaKumar-wo7cq 2 жыл бұрын
அம்மா எங்களுக்கு கடன் பிரச்சனை அதிகமாக இருக்கிறது மாதம் 49000ஆயிரம் லோன் கட்ட வேண்டும் எங்களால் கட்ட முடியவில்லை மாதம் மாதம் கடன் வாங்கி கட்டுகிறோம் அதனாலே கடன் அதிகமாக ஆகிறது சமாளிக்க முடியவில்லை ஜெபம் செய்யுங்கள் அம்மா என் கணவர் பெயர் சிவக்குமார் என் பெயர் பச்சையம்மாள் என் மகன் பெயர் நவின்குமார் என் மகள் பெயர் சவிதா என் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் ஜெபம் செய்யுங்க அம்மா
@estherkarthiga7950
@estherkarthiga7950 Ай бұрын
Sister pray for my son Michael Samson.we have given 3 lakhs rupees for his job we have last it that person is not giving the money.case is going on lawer is not taking step.My son is suffering from stress and depression he is taking medicine. staying in hostel.fir the past 5 yrs he is suffering.Thank you for this prayer.please pray for my son. Praise the Lord. Metilda mother.
@JayanthiElangovan-l5q
@JayanthiElangovan-l5q Ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மன அழுத்தம் அதிகமா இருக்க மன குழப்பம் இருக்கு இதற்கு காரணமான அந்த சசிகுமாரி கர்த்தர் தொடனும் என் குடும்பத்தில் சீர் அழிந்து நிற்கும் எனக்கு மன சமாதானம் வேணும் சந்தோஷம் வேணும் அதற்காக சரி
@celinebmj3035
@celinebmj3035 7 ай бұрын
Praise the lord Amma, please pray for my deliverance also to protect from my BP, and sugar Issue, and what. Ever I have last to get back
@karthigavinothkarthiga2733
@karthigavinothkarthiga2733 9 ай бұрын
Yesaiya ungala nampitha yesappq na inga vanthurukkaa Sami yenakkaaai irangum Sami yesapppaaaaaaaa plssssss😢😢😢😢😢😢😢
@RamkrishShobana
@RamkrishShobana 3 ай бұрын
Praise the Lord. Yennai marana payam kollukirathu ovaru nalai kadanthu povathu mighavum kastamagha ullathu, ovaru nimidamum yenna aghumo yentru kavalai athighama ullathu ithil irunthu yeppadi veliya varuvathunu therila. Yen valghai? Ullathu pol irukku. Please pray for meeee😢😢😢
@jockiyamsimeon6383
@jockiyamsimeon6383 4 ай бұрын
Enakku oru.tholil kidsikkaa .pray.pannavum Thanks
@kaviyakaviya5598
@kaviyakaviya5598 2 жыл бұрын
Amen appa🙏😭🙏
@jayakumari6521
@jayakumari6521 9 ай бұрын
Samathanam ellamal elloralum nerukkapadukiren mahan pisasin kattilerukiran viduthalaikaka jebinka sahothari
@ChristopherChristopher-vt2om
@ChristopherChristopher-vt2om Күн бұрын
Enmagal Angelikusikiram marriage Agganum
@vidyam4413
@vidyam4413 2 ай бұрын
Jesus en husband another lady kuda relationship erukuranka Athanalla family lla problem eruku anthai Pathi kettdal pirachanai varuthu Athai avar Manathill eruthu eduthupoduka Jesus. Enaku Nalla hus pillaikalluku Nalla thakapanakayum marrukapa 😭😭🙏🙏
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,3 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 12 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
அக்டோபர் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 || Bro. Mohan C. Lazarus
31:46
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 94 М.
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,3 МЛН