மன அழுத்தம் போக்கும் கதைகள் | பகுதி - 26 | இன்று ஒரு தகவல் கதைகள் | Thenkachi Ko Swaminathan

  Рет қаралды 9,490

Tamiz Mindz

Tamiz Mindz

Күн бұрын

தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின்
3 மணி நேரம் இடைவிடாத சிரிப்பு கதைகள்
• இன்று ஒரு தகவல் கதைகள்...
To Contact Us
Whatsapp or Call 7010847772
@tamilmindz
#tamilstorybird
#tamilstorybird
#tamilmindz
#tamilstorybooks
#thenkachikoswaminathanstoriesintamil
#thenkachiswaminathanstories
#thenkachikoswaminathansleepingstory
#thenkachikoswaminathanspeechlatest
#thenkachikoswaminathanmotivational
#thenkachikoswaminathanspeechwhatsappstatus
#thenkachikoswaminathanspeechstory
#thenkachikoswaminathanstoriesintamilcomedy
#thenkachikoswaminathansingapore
தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 - 16 செப்டம்பர் 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள் இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார்.
அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர்.
இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது "வீடும் வயலும்" என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். "அன்பின் வலிமை", "தீயோர்", மற்றும் "அறிவுச்செல்வம்" உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். "இலக்கணம்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களுடைய நகைச்சுவைப் பேச்சு மற்றும் கதைகளின் தொகுப்பை வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க நமது @tamilstorybird சேனலில் பதிவேற்றப்பட்டிருக்கிறது. கேட்டு மகிழுங்கள்.
Thenkachi Ko Swaminathan was a renowned Tamil author, humorist, and television host from Tamil Nadu, India. He was known for his wit, humor, and ability to convey meaningful messages through his works. He hosted the popular television show "Thenkachi Ko Swaminathan Sirukathaigal" that aired on Doordarshan in the 1990s. His stories often contained moral lessons and were enjoyed by both children and adults. Swaminathan's contribution to Tamil literature and culture has left a lasting impact. thenkachi ko swaminathan started his career in a government office as Agricultural Extension Officer. He resigned his job to do farming in his agricultural lands. Seven years later in 1977 he joined All India radio to make speeches on agricultural topics. He started his oration in Pannai Illam (Farm House) which was an instant hit with the farmers. Through this programme, with his scientific knowledge on agriculture he taught farmers modern agricultural techniques, of course using his inimitable easy style to relate to farmers. thenkachi ko swaminathan a down to earth human being and an impressive narrator was the host of the daily program "INDRU ORU THAGAVAL" all India radio Chennai. millions of people across Tamilnadu woke up to his voice and relished his unique presentation every morning for several year.The five-minute programme, presented in simple colloquial Tamil, the common man could relate to and punctuated by anecdotes meant to make you smile and ponder, was broadcast without a break from 1988 until his retirement in 2002. Many still remember him for his popular daily programme "Indru oru Thagaval" (i.e. Message for the day) on All INDIA RADIO (AIR).
#tamilstorybird
#tamilBedTimeComedyStory
#tamilstorybird
#thenkachikoswaminathanstoriesintamilcomedy
#thenkachikoswaminathanstorieslatest
#thenkachikoswaminathanspeechstory
#thenkachiswaminathanstories
#thenkachiswaminathancomedyspeech
#thenkachikoswaminathansleepingstory
#tamilcomedyspeechthenkachi
#indruoruthagaval
#thenkachikoswaminathanshortstories
#thenkachikoswaminathanspeechlatest
#தென்கச்சிசுவாமிநாதன்கதைகள்
#இன்றுஒருதகவல்

Пікірлер: 4
@TharsanTharsan-y4w
@TharsanTharsan-y4w 26 күн бұрын
சிறப்பு
@tamilmindz
@tamilmindz 25 күн бұрын
Thank you for your support
@TamilJeeva171
@TamilJeeva171 4 күн бұрын
காலை 7.25மணிக்கு ஐயா அவர்கள் இன்று ஒரு தகவல் கேட்டு விட்டு பள்ளிக்கு செல்வேன் இனிமையான வசந்த காலம் அது இப்போது கேட்க வைத்த தங்கள் சேனலுக்கு நன்றி
@tamilmindz
@tamilmindz 4 күн бұрын
அது ஒரு அழகிய நிலாக்காலம்.. 🥰🥰
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 163 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 8 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 163 МЛН