உங்கள Zambia ல சந்திச்சது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி 💓💓👍 ரொம்ப நன்றி தம்பி புவன்.., எங்க குடும்பத்தை வீடியோல பதிவிட்டதுக்கு நன்றி🙏🏻💓💓💓💓விஜயலட்சுமி ரமேஷ்🙏🏻
@சேந்தன்அமுதன்2 жыл бұрын
வாழ்க வளமுடன். தமிழ் போல் வாழ்க..
@rajicreations-88142 жыл бұрын
Super
@traintravelling13082 жыл бұрын
❤️❤️❤️❤️😊😊😊😊
@lazydreamer33912 жыл бұрын
Tamil Trekker - Nanbaa - ippadi sollaama kelambalaamaa? Thappu bro. Sari indha commentku apramaachum oru phone panni pesirupinganu nambaren. By the way, a beautiful tamil family, wish your joy and happiness stays with you always !!
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
@@lazydreamer3391 தம்பி புவன் என் கணவர்கிட்ட சொல்லிட்டு தான் கிளம்பிருக்கார்...எனக்கு தெரியல அவ்வளவுதான்......உங்க மனசு போல நீங்களும் நல்ல இருக்கனும்😊🙏🏻
@arulselvan51472 жыл бұрын
🔥🔥🔥வருங்கால சுற்றுலா துறை அமைச்சர் 🔥🔥🔥
@mandela58862 жыл бұрын
போதும் டா புகழாரம்...😊😊😊
@maharajan73792 жыл бұрын
Usupethi vidurigale😅
@ajay.j89632 жыл бұрын
என்னடா இப்டி கிளம்பிட்டீங்க..... 😏
@sandeep57752 жыл бұрын
Indha comment ahh naa Ella video layuuu pakkuren😂
@arulselvan51472 жыл бұрын
@@sandeep5775 🙏🙏🙏🙏💐💐
@selvendirank6272 жыл бұрын
தமிழ் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். உங்களுக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துகள்
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
நன்றி💓🙏🏻
@rameshganesh55892 жыл бұрын
🙏💕நன்றி
@kumaresanc68272 жыл бұрын
புது யுகம் படைக்கும் தமிழனுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பயணம் வாழ்க வளமுடன் 🌹👍🙏
@sakthiworldtamil70612 жыл бұрын
இந்த தம்பதி பார்கும்போது சந்தோசமா இருக்கு..நாடு கடந்து தமிழும் தமிழ்மக்களும் வாழுறத பாற்க்கும்போது ???அக்கா happy to life….
@maragathavelc49922 жыл бұрын
குழந்தைகள் தமிழில்... நல்லதொரு குடும்பம்.... தம்பி புவணி முலம் Zambia வாழ் தமிழ் சொந்தங்கள் அறிமுகம் சிறப்பு 👌👌 அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🌹🌹
@rameshganesh55892 жыл бұрын
மிக்க நன்றி. 😇🙏 ரமேஷ்
@tn.57villageeditz162 жыл бұрын
வருங்க காலத்தில் சுற்றுலாதுரை அமைச்சர் வாழ்க..மேலும் முன்னேரவாழ்துகள்..💥💥💥💥 Tamil tracker 💯💯💯👍👍👍
@bcompanybalkybhai5722 жыл бұрын
அது துறை சகோ
@indian-xu6xb2 жыл бұрын
Dai mental 😂😂😂comali
@tn.57villageeditz162 жыл бұрын
@@indian-xu6xb 🍼🍼🍼
@VK-jr4bm2 жыл бұрын
Ivaru nalla irukiradhu pidikalaya
@vijay.6172 жыл бұрын
Ada pavingala,,,,,,,,,,, 😁
@sivan11922 жыл бұрын
அனைத்து ஜம்பியா வாழ் தமிழர்களுக்கும் அனைவருக்கும் என் இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துகள்.🙏🌺🌹
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
நன்றி🙏🏻
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள்..ஆனால் இங்கோ பாம்பு, புவனியிடம் நடுங்கியது... விதி மீறல்..அதாவது சாலை விதிகளை மீறுவது இங்கே சகஜம்..ஆனால் அங்கோ எப்படி மதிக்கிறார்கள்.. கற்றுக்கொள்ள பல விடயங்கள் உள்ளன அந்நாட்டில். நல்வாழ்த்துக்கள் புவனி.
@அந்தகூபம்2 жыл бұрын
பார்க்க பார்க்க,சலிக்காத ஓரே youtube சேனல் my dear tamiltrekker
@yegd25462 жыл бұрын
உலகெங்கும் தமிழ் வாழ்க உலகெங்கும் தமிழ்மொழியை வாழ வைப்பதற்காகவும் தமிழ்மொழிக்கு கெளரவத்தை தேடிக்கொடுப்பதற்காகவும் முயற்சி எடுப்பவனே உண்மையான தமிழன் ஆவான்........
@tnyuvagamingyt69092 жыл бұрын
Your are the only channel i will not skip&play❣️
@David-dv6bq2 жыл бұрын
+1
@tnyuvagamingyt69092 жыл бұрын
@@David-dv6bq what +1?
@mr._.G.S2 жыл бұрын
Me also 🙌
@tnyuvagamingyt69092 жыл бұрын
@Gangster Boy yes❣️
@Karthi42982 жыл бұрын
Mostly i skipped tamil trekker videos Not forward only backward skip 😂
@thulasiram88522 жыл бұрын
குழந்தைகள் தமிழில் பேசுவதை கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது பெற்றோர்கள் தான் காரணம் பாராட்டுக்கள்
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
எனக்கு தமிழ் மொழி னா உயிர் ....நம்ம மொழியில இல்லாத உணர்ச்சிகளா....அதான் எப்போதும் தமிழ் தான் பேச சொல்வேன்....நன்றி உங்கள் ஆசீர்வாதம்🙏🏻💓விஜயலட்சுமி ரமேஷ்
@kandhasamykandhasamy58962 жыл бұрын
சாம்பியா பயணம் சூப்பர் பாம்பு பண்ணை இந்தியன் குடும்பத்தினர் தெளிவான விளக்கம் அருமையான காட்சிகள் மிக்க மகிழ்ச்சி சிறப்பு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க மிக்க நன்றி வணக்கம்🎉🌷🌹💐⭐🙏
@nallasivam1822 жыл бұрын
உங்களுடைய ஜாம்பியா பயணம் இனிதேஅமைந்திட வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@Mrs_Tamil_Mythics2 жыл бұрын
தமிழ் உறவுகளே நம் பக்கத்திற்கும் உங்களுடைய ஆதரவு தேவை
@thumi66102 жыл бұрын
வாழ்க வாழ்க புவனி, அப்படியே தமிழ் மக்கள் செறிந்து வாழும் ரீயூனியன் தீவு சென்று வாங்கோ. நான் இலங்கை
@RajKumar-fp4vw2 жыл бұрын
எங்கள் நாட்டில் செறிந்து என்றால் தெரியாது
@tamiltrending5642 жыл бұрын
செறிந்து என்றால் அதிகமாக.. நெருக்கமாக. அடர்த்தியாக. இப்படி நிறைய அர்த்தம் இருக்கு.
@sharawini15582 жыл бұрын
@@RajKumar-fp4vw செறிந்தது என்பது தூய தமிழ் வார்த்தை அண்ணா
@RajKumar-fp4vw2 жыл бұрын
@@sharawini1558 ok எங்கள் நாட்டில் யாருக்கும் அர்த்தம் தெரியாது
@thumi66102 жыл бұрын
@@RajKumar-fp4vw நீங்கள் எந்த நாடு?
@mohamedfayas88132 жыл бұрын
1 M subscribers வெற்றி அடைய வாழ்த்துக்கள் சகோ
@nistharadil75212 жыл бұрын
பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள், இறைவன் துணை
@TamilMusicTherapy2 жыл бұрын
500 Tamil people living here, we have Tamil association in Zambia.
@நெடுஞ்செழியன்-ந8ம2 жыл бұрын
U live in Zambia
@TamilMusicTherapy2 жыл бұрын
@@நெடுஞ்செழியன்-ந8ம yes
@mr.tamilfish2 жыл бұрын
@@TamilMusicTherapy i want job sir . Im be .eee fresher
@TamilMusicTherapy2 жыл бұрын
@@mr.tamilfish register on Naukri.. and look for jobs..from fresher to till now Naukri helps me a lot in finding the jobs.....in Zambia mostly they take experience candidate.
@mr.tamilfish2 жыл бұрын
@@TamilMusicTherapy ok sir
@enpakkam65502 жыл бұрын
உங்களுடன் நானும் வந்தது போல உணர்வு வாழ்த்துக்கள் ஒலி தான் சரியாக இல்லை சில உரையாடல்கள் புரியவில்லை உங்களை அன்பாக கவணித்த தமிழ் குடும்பத்தினர்க்கு எனது வாழ்த்துக்கள்
@தமிழன்-ச9த2 жыл бұрын
மிக அருமையான பதிவு நன்றி நம் உறவுகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@itzvChandru012 жыл бұрын
வருங்கால இந்திய வெளியுறுத்துறை அமைச்சர்💙
@jsmurthy74812 жыл бұрын
வித்தியாசமான அனுபவங்களின் தொகுப்பாளர்தான் தமிழ் ட்ரெக்கர்
@Than.Avanam Жыл бұрын
Nice picnic with Indian family in Zambia
@gardenofwar42572 жыл бұрын
Other youtubers be like every videos from different states r district in indiaa...but meanwhile tamiltrcker uploading videos from different countries 🔥🔥🔥🔥🔥
@luckydhilip42062 жыл бұрын
தமிழனுக்கு சென்ற மிடமெல்லாம் சிறப்பு...
@காளைக்கூடம்சபரிவிஷ்ணுபிரகாஷ்2 жыл бұрын
க சேலத்தமிழனின் வாழ்த்துகள்🎉🎊 💐🙏 நல் 👍வாழ்த்துகள்🎉🎊
@JV-zq3dh Жыл бұрын
nice family , Cute Child , happy family 👌👌👌👌
@ஓம்வாழ்கவையகம் Жыл бұрын
நன்றி 💐🥰
@RajeshKumar-bd6qx2 жыл бұрын
திருச்சிராப்பள்ளி எடமலைப்பட்டிபுதூர் என்றவுடன்மிக்க மகிழ்ச்சி எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி நாங்களும், செந்தண்ணீர்புரம் திருச்சி 4 முத்துமணி டவுன் அனைத்து வெளி நாடுகளையும் உங்கள் மூலம் கண்டு மிக்க மகிழ்ச்சி , Jaffn சுதன் ஸ்ரீலங்கா யாழ்ப்பாணம் அவர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தது கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் நாங்களும்
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
ரொம்ப நன்றி💓🙏🏻
@ponnerk29052 жыл бұрын
Wow great Bhuvanai ! Nice family
@vkali7942 жыл бұрын
வீடியோ ரொம்ப லேட்டா போடுரிங்க அடுத்த வீடியோக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். வாழ்த்துகள் புவனி
@divyar19482 жыл бұрын
Holding real snake🐍 is the highlight of this video. As always superb bro😍👌👏🔥. Wishing u the safe & wonderful journey always 💐
@RK-oq3bx2 жыл бұрын
I'm very impressed about the Zambian traffic police and other officials who are following the strict rules without much corruption. The snake farm tour and the Kerala barroata are the highlights in Zambia. Thank you , Puvani👍
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
Thanks for observing me.😊🙏🏻
@troolboy1102 жыл бұрын
நம் தேசமக்கள் பாசம் தெரிகிறது
@cpselvam12 жыл бұрын
ஒரு ரூபாய் செலவில்லாமல் உலகை சுற்றி பார்க்க முடிகிறது. வாழ்த்துக்கள் தமிழ் டிரக்கர் அவர்களே.
@dhinapets61392 жыл бұрын
உங்கள் பயண அனுபவம் பள்ளி பாடபூத்தகங்கள் இடம்பெற வேண்டும். வாழுதுகள் ப்ரோ
@rockyrajan12 жыл бұрын
அருமை பிரதர்! உங்க வீடியோ எல்லாம் வேற லெவல் 👌🏻
@noushadabdul48032 жыл бұрын
Super super awesome bro.. Romba thairiya saalithaan. Vaalththukkal.👍👌🇨🇦
@sureshmurugan90482 жыл бұрын
செம்ம தம்பி நான் நன்றாக ரசித்தேன் குவைத்தில் இருக்கேன் தற்போது வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் தம்பி
@s.srinivas31152 жыл бұрын
Vanakkam Anna Eppadi Irrukinga Neenga Arpudhamana pathivu Ungal ellam different ah irruku sirappa coverage pannringa Zambia Naatil namma tamil makkal parthadhu rommbu santhoshama irruku Sai Baba Kovil, Agarwal Hospital Neenga Food sapta Govinda restaurant Namma Indian food kidaikadhu achiriyam ah irruku Ungal video ellam eppodhume special Anna🙏🕉Vazgha Valamudan
@sowntharyas2322 жыл бұрын
Sprr... Mama... Congratulations Auntieee & Uncle keep Rocking in Zambia
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
Thank u sowmi😍 viji auntee
@RajeshKumar-oj6uw2 жыл бұрын
தமிழ் மக்கள் உலகம் fulla இருகாங்க 🤩....அதும் அவர் pharmacist... மிக்க மகிழ்ச்சி next வீடியோ சீக்கிரம் upload பண்ணுங்க bro ராஜேஷ் குமார் ர் Pharmacist Oman
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
Me too Pharmacist ....Vijayalakshmi Ramesh Zambia.😊💓
@RajeshKumar-oj6uw2 жыл бұрын
@@ஓம்வாழ்கவையகம் great to hear
@pavithara34132 жыл бұрын
Amazing youtuber ... Clear explanation am waiting for your next video 👍 ...am wishing you for reach 1 M soon
@varunj42952 жыл бұрын
Waiting for the day to see your channel reach 1M Brother..
@nelvayaltimes36522 жыл бұрын
உங்களது முயற்ச்சிக்கு ஹிமாலய வெற்றி அடைய வாழ்த்துக்கள் புவி சகோ
@vkannan42152 жыл бұрын
ரமேஷ் அண்ணா விஜி அக்கா நன்றி வாழ்த்துக்கள் 🍫🍫🍫
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
ரொம்ப நன்றி 💓🙏🏻 விஜிராமேஷ்🙏🏻புவனால நாங்க தான் பிரபலம் ஆகிட்டோம் போல😅
@vkannan42152 жыл бұрын
@@ஓம்வாழ்கவையகம் நன்றி 🍫🍫🍫🍫
@vasanthadevi93262 жыл бұрын
Wow andha ponnu enga area … good…. @ bhuvani plz come to Canada 🇨🇦…. Vanga I will take care of accommodation and food. Lot of place to see
@ஓம்வாழ்கவையகம்2 жыл бұрын
Which area? Vijayalakshmi Ramesh😍 im interested.
@akilasiva90282 жыл бұрын
@@ஓம்வாழ்கவையகம் neenga enn thangatchinu solla perumai padurom...
@Arunkumar-nq2co2 жыл бұрын
🔥 தஞ்சாவூர் 🔥 புவனி bro ❤️ பயணங்கள் தொடர வாழ்த்துக்கள் 💐
@mvst48782 жыл бұрын
1 M Ku congrats 👍
@gnanajerome2 жыл бұрын
I was lucky to be there in Lusaka from 2017 to 2019.Govinda, Madras restaurant, Chennai bazaar, Premuni, and the days i spent in Livingston to see Victoria Falls we're really wonderful memories.
@manava032 жыл бұрын
ur naativeie is therirr onloy ?
@gnanajerome2 жыл бұрын
@@manava03 I'm from Tamilnadu, are you from Africa?
@manava032 жыл бұрын
@@gnanajerome tamil naidu in african which part?
@manava032 жыл бұрын
@@gnanajerome i am interested in African country struggle can u pls tel me which part is tamilnaidu in Africa can u also do tamilnadiu video of black people struggling their culture and their food please
@gnanajerome2 жыл бұрын
@@manava03 where are you from
@praveens87462 жыл бұрын
Watching from Trichy.. E pudhur❤
@vaaluvikas2 жыл бұрын
அருமை அண்ணா ❤️
@navashasi88252 жыл бұрын
சூப்பர் bro every வீடியோ is excellent
@yasminr92422 жыл бұрын
Bro, u are very simple and humble ...always I like your videos
@thamilthamil43632 жыл бұрын
சூப்பர் அண்ணா நீங்க வேற லெவல் 👌
@chandrupavi33792 жыл бұрын
Super bro good video. Beautiful country Zambia. Beautiful family 💜😍💕
@rameshganesh55892 жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕 விஜிரமேஷ்
@chandrupavi33792 жыл бұрын
@@rameshganesh5589 thank you 🥰💕
@anabahss47682 жыл бұрын
Munnadi lam Vera Mari oru oru place kum poviga ...but now flight la poriga....unga growth in yt nalla therithu..✨
@madrasflavours79372 жыл бұрын
tamil trekker 5m innerm vanthurukanum hes best vlogger in tamil and india
@rangankrangank32862 жыл бұрын
Thambi vazthukkal 👍💯
@antony932 жыл бұрын
Arumai Arumai vaalthukal, watch from kuwait
@prakashg79422 жыл бұрын
You are the one Making everyone to feel worthy either 10 minutes video or 20 mins video
@mvst48782 жыл бұрын
Really proud of you 👋
@mohamedilyas19682 жыл бұрын
சிவில் வார் tamil trekker ல live pakka ஆசையா இருக்கு
@sarofview2 жыл бұрын
தம்பி life enjoy பண்ற, keep rocking
@sr62editz222 жыл бұрын
விவசாயத்தை பற்றி வீடியோ போடுங்க.. எல்லாருக்கும் உதவியா இருக்கு..
Bro really u r ultimate ungala romba pudikum, bro India vantha sollunga meet pannanum ungala
@babyravi72042 жыл бұрын
Semma bro waiting ur next videos
@veeravoice2 жыл бұрын
super bro 😍👏
@sakthivelk2572 Жыл бұрын
வாழ்த்துகள் நண்பா
@mohamedrashath1732 жыл бұрын
Semme waiting anna onga video ku😍😍😍
@thanu-go1ts2 жыл бұрын
I have a close friend from Zambia...i wanted to visit this country soon
@Urs-Mr-Honestman2 жыл бұрын
Bro, Go to Botswana.... Superb game reserves there. Kalahari... Okavango Delta. Please search from internet. Close to Zambia. In Zambia go to Victoria falls. Same boarders to Botswana and Zimbabwe
@manava032 жыл бұрын
ur naativeie is therirr onloy ?...coms to india to it??
@singelboy76232 жыл бұрын
King of traveler😎😎😎🔥🔥🔥
@ramasamyunnamalai40902 жыл бұрын
தஞ்சாவூர்காரரே வளம் பெருக வாழ்த்துக்கள்.
@cinemavadaitv2 жыл бұрын
Take care of your health Eat well Love from cuddalore ❤
@anandcbanand21472 жыл бұрын
ஒரு இந்திய பிரதமர் கூட இவ்ளோ நாடு போயிருக்கமாட்டார் ப்ரோ
@SHAKTHI125342 жыл бұрын
Vanakkam da mapla sterlite pakkuthu oorula irunthu 😀❤️💙
@manninmainthan8791 Жыл бұрын
Thanjavur, palliagraharam namma area aachea 😊👍
@krishipalappan79482 жыл бұрын
Super bhuvani 💞💟❤️💜💗💖💜
@cirilciril27972 жыл бұрын
Zambia super na .life ah enjoy pantringa...
@anandbabubabu52032 жыл бұрын
Epdi bro ivalu gutts iraku thala ungaluku
@ஓம்வாழ்கவையகம் Жыл бұрын
அப்போ நாங்கலாம் இங்கயே இருக்கோமே என்ன சொல்றது. 😅
@nagakannanka2 жыл бұрын
யாரு bro நீங்க... நாங்க எல்லாம் எப்பவாது tour போவோம். நீங்க எப்பவாது tour முடிச்சு ஊருக்கு வருவீங்க போல.