Thank you so much for your generous donation! 🙏 It truly means a lot and motivates me to keep creating more valuable and engaging content. Your support helps me take this journey further, and I’m incredibly grateful to have amazing viewers like you. Thank you once again for believing in my work!
@VeeraMani-pu8yp18 күн бұрын
வக்காளி.... உங்ககிட்ட பிடிச்சதே வீடியோ குவாலிட்டி தான்..... ஏதோ நானும் Travel youtuber பேருறுக்கு வீடியோ போடாமல்,, ஒவ்வொரு வீடியோவும் தரம்....❤❤❤❤
@Diamondrum-h5u18 күн бұрын
Ippa recent upload panra video worst waste time no content
@dharshanv404718 күн бұрын
@@Diamondrum-h5u bro niga ehtirpatathu illana content illanu artham illa. avaru people, life style and tourist place ithu ella cover panraga last silla video la tourist place illa ana antha people oda lifestyle experience a ta pakuran.
@@Diamondrum-h5u content, content nu yenga solringa. Travel is actually knowing other country's culture. Yeppo paaru content. Ni oora vitu vera ooruku pona content than theduviyo? Antha ooru makkal kita pesa maatiyo. 😡🤦🤦
@kevinroger765618 күн бұрын
@@Diamondrum-h5u Bhuvani have other business now, travel is now side business for keep the subscribers
@ravindrashetty516517 күн бұрын
27:50 very well said bro now a days negetive things are getting popular and supported 😢 people needs to educate more about this 😊
@narayananraja827418 күн бұрын
52 வது நாடு செல்வதற்கு வாழ்த்துக்கள் புவனி உங்க வீடியோ எல்லாம் சூப்பர் புவனி 👍🫵🤝
@Surenthiran-ve3ui18 күн бұрын
Comment no use bro
@ganapathy671118 күн бұрын
landing view super. நல்ல clear skies. ரொம்ப அழகு😊😊😊😊
@manimaran.a287418 күн бұрын
Thanks!
@TamilTrekkerOfficial17 күн бұрын
Thank you so much for your generous donation! 🙏 It truly means a lot and motivates me to keep creating more valuable and engaging content. Your support helps me take this journey further, and I’m incredibly grateful to have amazing viewers like you. Thank you once again for believing in my work!
@manimaran.a287417 күн бұрын
@@TamilTrekkerOfficial 🥰
@zahirhussain198918 күн бұрын
Great bro... After my office shift my 1st relaxation is your video. Continuously watching really great efforts 💪🏻 .. handsoff brother... Take care always.
@mlgaming560918 күн бұрын
32:05 munnadi oru ponnu coc game velaiyaduthu...😅😅❤
@vimalathithya747918 күн бұрын
Editor super thala 😂😂😂❤🎉
@Vkkumar911618 күн бұрын
தஞ்சைத் தமிழன் புவனிக்கு வணக்கம்.. செல்லும் இடங்களில் அந்த நாட்டு மக்களிடம் தாங்கள் இந்தியாவில் தமிழ் நாட்டில் இருந்து வருவதாக கூறுங்கள்.. ஒரு சில காணொளிகளில் சவுத் இந்தியன் என்று சொன்னீர்கள் அது வேண்டாம் .. இது ஒரு தாழ்மையான வேண்டுகோள் ..
@muthukumaran493116 күн бұрын
வணக்கம் சகோதரா உங்க வீடியோ நல்லா இருக்கு உங்கள பார்க்கும் போது எனக்கும் உலகம் சுத்த ஆசை வருது உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோ
@PRASANTHPRASANTH-ny2op17 күн бұрын
உங்க வீடியோ இன்ஸ்பிரங்கா இருக்கு நானும் உங்களமாதிரி ட்ராவெல்லிங் வீடியோ பண்ண!!!
@endran00818 күн бұрын
பயணம் பற்றிய நிறைய தகவல்கள். சுவாரஸ்யமாக இருந்தது 🎉
@shankarsrinivasan143318 күн бұрын
Good job 👍 keep up your amazing work 🎉
@shankarganesh596318 күн бұрын
பயணம் பற்றிய நிறைய தகவல்கள். சுவாரஸ்யமாக இருந்தது.. thanks bro
@mteeban992518 күн бұрын
27:51 ithu than ulagam bro 😂
@sanjaykrishvlog18 күн бұрын
Crtuuu brooo
@farhanabegum594118 күн бұрын
Brother ninga ipdi ooru oora poitu engalukkuga video eduthu podrathu naangale poitu paakura feel Iruku I am your new subscriber bro I liked it ivlo nala intha channel Enakku youtube recomend panala nethu lernthu unga videos ellam thedi thedi paakuren bro romba nalla Iruku vitrathinga
@Future-v3t18 күн бұрын
Yes yaru yaru video pakkurom but he is Real content creator ❤
@Future-v3t18 күн бұрын
Ivarodoa video ku munnadi entha video vum worth illa ❤
@ganapathy671118 күн бұрын
சின்ன airport அழகாகத்தான் இருக்கும்😊😊😊😊
@rajendrannatrajan925118 күн бұрын
சூப்பர் தல எல்ல நாட்டிலும் மக்கள் நல்லவங்க தான் என்று காண்பித்ததற்கு நண்றி
@narayananraja827418 күн бұрын
புவனி உங்கள் செல்ல மிஸ் ஆனது கிடைச்சிடுச்சா புவனி 🫵🫵🫵
@SarathkumarSarathkumar-g6m18 күн бұрын
அது அப்பவே திரும்ப கொடுத்துட்டாங்க
@RajeshRajesh-fi8vj16 күн бұрын
beautiful shoots. நானே live டிராவல் பண்ணுன மாதிரி இருந்துச்சி brother .
@தமிழ்கவிதைகள்-ந5த17 күн бұрын
உங்களால் நாங்களும் மற்ற நாட்டு பழக்க வழக்கம் எல்லாத்தையும் தெறிஞ்சிக்கிறோம் நன்றி நண்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@partheebanm86984 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் புவானி
@ajayaugustine875418 күн бұрын
29:26 vanavil bro 😂😂😂
@TamilTrekkerOfficial18 күн бұрын
😅
@balasham635917 күн бұрын
😂😂😂😂
@AyyappanprabhavathiAyyappanpra18 күн бұрын
Airport kuda ponathilla brooo but na unga video pakum pothu Bhuvani anna travel pannura mathiri illa nane pora mathiri irruku broo
@திருமால்.ம18 күн бұрын
Ulagam sutrum valiban buvani bro valthukal 👍👍👍👍👍👍
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை18 күн бұрын
சூப்பர் 👌👍 புவனிதரன் 👑 வாழ்த்துக்கள் 🎉
@SuganeshNivetha-bp4lm18 күн бұрын
Fiji last video ithuvarikum pona ella century'sme veralevel la iruthuchi nanba nanba life la neega periya level la varuveega 🇹🇴Tonga ku waiting buvani nanba 😍😍🥰🥰💯
@sritharpanner311117 күн бұрын
25:50 vara level pro❤
@nethajikannan197118 күн бұрын
சூப்பர் புவி அனுபவிக்கிறய்யா வாழ்த்துக்கள் என்ஜாய் பன்னுயா
@Pravin_exe17 күн бұрын
2:22 voice over vera mari voice iruku bhuvani bro
@subramanikannanyt17 күн бұрын
Editor oda voice bro...
@pmsaravanan528718 күн бұрын
வணக்கம் சகோ உங்க 52 வது நாட்டிற்கு போய் இருக்கீங்க வாழ்த்துக்கள் சகோ உங்க வீடியோ பார்த்தது சந்தோசம் உங்க 52 வது நாட்டிற்கு என்னோட வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤அடுத்த வீடியோ கொஞ்சம் சீக்கரம் போடுங்க சகோ.
@RedPandaVacations18 күн бұрын
Great Bhavani! Keep exploring & let people know the purpose of travelling. You doing wonderful things that people experiencing the destinations through your videos. Live - Travel - Explore
@samundeeswari588718 күн бұрын
Nice place super ha iruku Unnoda naangalum travel pandrom bhuvani thanks 👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💚💚💐
@subburajsubburaj82744 күн бұрын
சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்
@DeepanSwetha18 күн бұрын
Thalaivaaaa ongaa video ku than waitinggg🎉💥💥💥
@ragulsam68834 күн бұрын
Bro USA poi video podunga
@ThePremarc17 күн бұрын
Your correct buvani, adult content only getting subscribers, the social media should restrict these kind of contents. and thanks for the international driving permit info
@DreamerAloneking18 күн бұрын
வாழ்த்துகள் ❤️🔥🔥🐯🐅🫰♥️♥️♥️😊😊😊
@Ptmn21618 күн бұрын
உங்க வீடியோகாக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ப்ரோ...😊..
@Tamil12-t2v17 күн бұрын
Bro, you are working hard, and I like all your videos. Keep it up. don't give up.
@Jayamohan-cu6lf18 күн бұрын
Hi bro 52 நாடு வாழ்த்துக்கள் ப்ரோ❤❤
@SenthilSolo18 күн бұрын
தம்பி . . வாரத்துக்கு ஒரு முறையாவது விறுவிறுப்பான Documentary Like Video போடுங்க . Mauritania போனீங்கள்ள அதை edit செய்து 15-20 நிமிட ஒரே விடியோவா போடுங்க . அது மாதிரி போடுங்க தம்பி . NatGeoவுல 6 மாதத்துக்கு முன் போட்டிருக்கானுக . . 12 நிமிடம்தான் 10M views . உங்களால முடியும் இவ்ளோ இடங்கள் போறீங்க ஏகப்பட்ட footage இருக்கும் .
@urbanbirdlife353618 күн бұрын
Bro editing super 🎉🎉🎉
@THILLAI.A18 күн бұрын
editing sema ... editor supernga
@arthviratanus661011 күн бұрын
Anna daily oru video venum knjm support pannuka unga video ku addict aagiten so daily paakama irruka mudila unga video varalana vera yarachum travel video irrukanu paaka thonuthu bt yathumey enaku pudikala so daily oru video podunka already oru time unga kitta solliruken bt neenga podala knjm paathu pannuka anna tq
Literally bro u life is beautiful explore the world enjoy the moment enjoy the place this life gift 🎁 normal person work home work cycle life but risk lot of challenge but u life cycle enjoy passion nice bro love u world tour ❤️
@MalathiMalathi-w6d18 күн бұрын
Valthukkal anne🎉🎉🎉
@tuborgdoublestrong601218 күн бұрын
06:34 wow semma piece ❤❤❤
@manidevan244418 күн бұрын
புவனி அண்ணே நல்லா இருக்கீங்களா வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤
@kandhavelm301212 күн бұрын
அடுத்தடுத்த நாடுகளை பார்க்க ஆர்வமாக உள்ளேன்
@Innocent_449018 күн бұрын
Advance happy new year mapla 🎉🎉❤
@EthirajREthirajR18 күн бұрын
பொம்பளங்கனா ஓடிப்போய் பார்குறானுங்க நாம ஒரு வீடியோ போட்டா பார்கமாட்டானுங்க😂😂😂😂😂
@anandanr388018 күн бұрын
தலைவா சூப்பர்
@kanagarajchellaiah658018 күн бұрын
சமோவா பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பிஜி வந்து, டோங்காவுக்குள் காலை வைத்து விட்ட தம்பி பவனிக்கு வாழ்த்துக்கள். சமோ வைப்போல் டோங்காவிலும் சிறப்பாக வீடியோ பதிவிட வேண்டும்.
@tamilmediam617 күн бұрын
வாழ்த்துகள் புவனி
@GTXFC18 күн бұрын
After this series Bhutan explore pannunga ,❤ from Singapore
@teejay_macho18 күн бұрын
Bhuvani bro...Fan from DHARMAPURI
@adhiadhiyaman247717 күн бұрын
@@teejay_macho me 2 🔥
@MohamedRustdy18 күн бұрын
Edit vara level❤❤❤
@sritharpanner311117 күн бұрын
27:41 yespro
@sushmagowri342118 күн бұрын
Hi bro all u r vdos are too nice keep going 😊
@veerakumar863018 күн бұрын
அண்ணா bro..❤ எனக்கு இப்போ 110+ degree fever 🥵 ணா.. ஆன உங்க வீடியோ வந்ததும் fever கொஞ்சம் கொறஞ்ச மாறி ஃபீல்❤
@cocmaster890717 күн бұрын
Nee ennaum sakalaja😂😂😂😂
@veerakumar863017 күн бұрын
@cocmaster8907 illa bro..solli anupara
@AppuRasik-z3x18 күн бұрын
நன்றி புவனி அண்ணா❤❤
@LakshmiRekha-d1n18 күн бұрын
52 வது நாட்டுக்கு செல்வதற்கு வாழ்த்துக்கள் சகோ 👍👍💐💐
@SENTHILKUMAR-ou1ie18 күн бұрын
வர வர சோர்வை உண்டாக்குது....
@SanjayKumar-j7o6o18 күн бұрын
இடையில என் வாய்ஸ் எல்லாம் கேக்குது❤
@mrajmohan943418 күн бұрын
புவனி நீங்கள் ரொம்ப குடுத்து வச்சிரிங்க நமது தமிழ் மண்ணில் இருந்து நமது மக்கள் பார்க்காத இடங்களை உங்களால் ஏதே வீடியோ மூலம் பார்த்து enjoy பன்றோம் ❤❤❤🎉🎉🎉
@pandianduraipandian667118 күн бұрын
வணக்கம் Mr புவணி சார் 👍
@SHESHANIKA18 күн бұрын
Thank you anna license update ❤❤❤ im srilanka
@madhanrajr107618 күн бұрын
Sad but reality itha bro...Inga amukravalukum ....back la thatravalukum tha support laks la earn pandralunga...namala la paka mudiyatha intha world la katravangaluku intha credit 🤦♂️
@talha40218 күн бұрын
Yesterday than unga old video parthuta iruthan bro video 50or 45 minutes poduinga bro 😢
@sundharvijay00018 күн бұрын
Semmaya iruku bro🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ElumalaiGovind-c4f17 күн бұрын
29:25 அவருக்கு ஒங்க மேல ஒரு வெறி போல....😂
@madangameing447618 күн бұрын
Bro nalla விஷயங்களுக்கு மதிப்பு இல்லே bro அதன் உலகம்
Bro petrol illaa nu thaaney sonneenga .. ippo puncturnuu solreengaa ?
@pavithran71518 күн бұрын
Just addicted to ur channel watching old episodes
@DhayanithiDhayanithi-es7nk18 күн бұрын
Very unique and enjoy bro❤❤
@vasanthamalligadhanasekara466018 күн бұрын
முதலில் 52வது நாட்டுக்கு செல்வதற்கு வாழ்த்துக்கள்👍👍👍. வீடியோக்கள் சூப்பர்.
@mctmycreativetec297118 күн бұрын
Kadaysi sheet tan better ..asarbyjan flight crushla life save aavinadu backside sheetla irundavangatan...safe journey...god bless you
@Ashraf-e3p3m18 күн бұрын
நான் சவூதி அரேபியாவில் ஜித்தா வில் இருக்கும் போது தமிழ் ட்டாகர் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் பல 🎥🎬 நாட்கள் போனது நான் பார் தாலும் இப்போது தமிழ்நாட்டில் செடில் தமிழ்நாட்டின் சிறந்த யூடியூபர் நம்பர் ஒன் யூடியூபர் தமிழ் ட்டாகர் உலகம் சுற்றும் வாலிபன்❤❤❤❤
@Sivakumar_2318 күн бұрын
Vazha valamudan
@balasubramanianm516015 күн бұрын
2:28 voiceOver yarodathu bro 🙃
@jayakumar.m202218 күн бұрын
Hai தல சூப்பர் தல சூப்பர் அருமை அருமை மகிழ்ச்சி 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️