வணக்கம் நண்பர்களே, உங்களின் கருத்தை பதிவு செய்ததற்கு மிக்க நன்றி. Support the channel: ✔️ Instamojo: www.instamojo.com/@nambikkaikannan ✔️ PayPal: paypal.me/tamilmotivations ✔️ KZbin(Monthly): kzbin.info/door/eytXTAPVoXnc-kS_ckorxQjoin
@gokulraj15854 жыл бұрын
கண்டிப்பாக செய்வேன்
@VaangaPesalam4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள்!
@stnpschool4 жыл бұрын
Super. Thank you sir
@VaangaPesalam4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள்!
@user-dc4kg3pk1o4 жыл бұрын
இந்த பயிற்சியை நான் மேற்கொள்வேன்.
@VaangaPesalam4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள்!
@user-dc4kg3pk1o4 жыл бұрын
@@VaangaPesalam நன்றி 🙏
@saravananshiva96114 жыл бұрын
நன்றி அண்ணா நான் ஒரு மாதமாக இந்த பயிற்சி செய்துது கொண்டு இருக்கின்றேன் மனம் அமைதியாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி தங்கள் you tube video தற்போது அரிதாக காணமுடிகிறது முன்பு போல் வாரம் வாரம் பார்க்க முடிய வில்லை அதற்கான உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@balrajjs76334 жыл бұрын
Ok
@VaangaPesalam4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துகள்! சொல்ல வேண்டிய கருத்துகளை ஏற்கனவே வீடியோக்களில் சொல்லி விட்டதாலும், மீண்டும் மீண்டும் அதே கருத்துகளை திரும்ப சொல்ல விரும்பாத காரணத்தினாலும், வாரா வாரம் தற்போது வீடியோ வெளியிடுவது இல்லை நண்பரே.