மன விரக்தியிலிருந்து வெளியே வருவதற்கான வழிகள் | Motivation Tamil | Sabari Paramasivan

  Рет қаралды 43,147

SABARI PARAMASIVAN

SABARI PARAMASIVAN

Күн бұрын

Пікірлер: 152
@kanakaramiah6392
@kanakaramiah6392 8 күн бұрын
Sow Sabari Paramasivan Thank You ❤❤❤❤❤
@vinodrajan2603
@vinodrajan2603 3 ай бұрын
நானும் இப்படி பட்ட சுழ்நிலைதான் இருக்கிறேன் கணவர் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் பிள்ளைகள் வளர்ந்து வீட்டார்கள் பகல் முழுவதும் தனிமையாக இருக்கிறேன் எனக்கு பிடிச்ச வேலையை கூட என் கணவர் செய்ய விடமாட்டேங்கிறார் எனக்கு பூ கட்டுறது ரொம்ப பிடிக்கும் எந்த வருமாணம் என்னிடம் இல்லை கணவர் நல்லவர்தான் நான் சம்பாதிக்கும் போது நீ ஏன் சம்பாதிக்க வேண்டும் என்று வெளியே எங்கையும்‌ கூட்டி கொண்டு போவதில்லை நானும் அதை பெரிதாக கேட்பதும் இல்லை எனக்கு தோழிகள் என்று யாரும் இல்லை இப்படி பட்ட சூழ்நிலையில் தான் இருக்கிறேன் மன அழுத்தம் அதிகமாகுது எனக்கு ஒரு நல்ல ஆலோசனை சொல்லுங்க சகோதரி ❤❤❤
@SofiyakSofiyak
@SofiyakSofiyak 3 ай бұрын
Suma irukura koduma rmpa rmpa kastam sis, nanum apdi dha irundhen. a hus idhe pathil dha soluvanga,enaku mrage agi 10years aguthu baby illa apa a nelamaya konjam yosichu parunga apm sanda potu dha ipa konja Nala work poga arampichuten sis. Nenga poo katruthu rmpa pudikumnu sonengala adheye a businessah pana kutathu 😊 moneykaga illanalum unga manasu thirupathiga seinga ungala 2babys irukanga avungaluku vidha vidhama poo Kati vachu vitunga adha matha ponunga papangala apa kandipa ungakita kepanga sis idha nenga try panunga sis, ipa dha KZbinla neraya poo katura designs videos upload panarangla adha parthu seinga sis all the best today is happy day 🥰🥰🥰🥰....
@kdrboys9704
@kdrboys9704 3 ай бұрын
True🎉
@jraj2038
@jraj2038 3 ай бұрын
Great sister...
@ramamadesh5965
@ramamadesh5965 3 ай бұрын
என் வாழ்க்கை யும் உங்கள போல தான் இருக்கு சகோதரி என்ன பண்றது அத எப்படி சரி செய்றடுனே தெரில 😭😭
@SofiyakSofiyak
@SofiyakSofiyak 3 ай бұрын
@@ramamadesh5965 apdi a yosikurenga sis kandipa nalathe natakum nampunga🥰 first epavume mood of agathenga idhu eallam oru problemanu yosinga kandipa nalathe natakum🤩 ungala nenga first nampunga sis😊 APM kadavula namunga, eallam nanmaike eallam sivamayam🙏
@user-so8qq9fy9t
@user-so8qq9fy9t 2 ай бұрын
மனக்கவலையை சொல்ல யாரும் இல்லை என நினைக்கும் போதெல்லாம் உங்களின் கதைகள் ஒவ்வொன்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. மிக்க நன்றி. ❤❤
@Ashokkumar-we9ej
@Ashokkumar-we9ej Ай бұрын
Sabari timing story nice
@vijibalan5906
@vijibalan5906 3 ай бұрын
Superb dear Sabari, i don't have friends, நான் இந்த மாதிரி சமயங்களில் என் கவலைகளை மறப்பதற்கு என் அலமாரியை திறந்து என் புடவைகள், சுடிதார்கள் அனைத்தையும் வெளியே எடுத்து ஒவ்வொன்றாக பார்த்து ரசித்துவிட்டு மறுபடியும் அழகாக மடித்துவைத்து விடுவேன், இந்த சமயத்திற்குள் எனக்கு என்ன மனக்கவலை வந்தது என்பதை மறந்துவிடுவேன் & எனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடிக்கொண்டிருப்பேன் 🤗❣️🤗👍✋️
@harshathgokul4567
@harshathgokul4567 3 ай бұрын
Naanum Apadi thaan seiven sister.
@vijibalan5906
@vijibalan5906 3 ай бұрын
@@harshathgokul4567 😊👍😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
இதையும் ஒரு புத்தகத்தில் எழுதிவிடலாம் சகோ 😊 மிக அழகு
@vijibalan5906
@vijibalan5906 3 ай бұрын
@@sabarisparamasivan Thank you dear 🤗❣️🤗👍
@krishnaveni-yb1zv
@krishnaveni-yb1zv 3 ай бұрын
Same 😊
@avijayakumar9741
@avijayakumar9741 3 ай бұрын
உங்கள் கதை Greatest Of All TIME மிகவும் POWER FULL continue சகோதரி 🍎
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 3 ай бұрын
ஹாய் தோழி இன்றைய வாழ்க்கைக்கு தேவையான தலைப்பு நன்றி தோழக
@Karpagammuthazhagan
@Karpagammuthazhagan 2 ай бұрын
நன்றி சிஸ்டர் அருமையான பதிவு மனசு உடைந்து இருந்த அப்போ இந்த பதிவு தேடி பிடித்து பார்த்தேன்
@ranjitharohinthranjitharoh5571
@ranjitharohinthranjitharoh5571 2 ай бұрын
சூப்பர் சபரி கதை அருமை❤
@rajapoopathi9711
@rajapoopathi9711 3 ай бұрын
உங்கள் பேச்சுப் அருமையான பதிவு நன்றி
@saiSangeetha671
@saiSangeetha671 3 ай бұрын
Thank you my dear universe🌌❤ Thank you sabari sister❤
@michaelvinothmkm3312
@michaelvinothmkm3312 3 ай бұрын
உண்மை. .. இதில் சிலவற்றை நான் என்னை அறியாது பல சமயங்களில் செய்து கொண்டு இருக்கிறேன்
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
மிக்க நன்றி மைக்கேல்
@Maybe_official
@Maybe_official 7 күн бұрын
​@@sabarisparamasivan உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையில் மனகசப்பு வந்ததில்லையா.
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 күн бұрын
@@Maybe_official எப்படிங்க வராம இருக்கும் ?! வராம இருந்தா, இதுபோல புத்தகங்கள ஏன் படிக்கணும் ? வந்து கடந்ததை, கடந்துகொண்டிருப்பதையே பகிர்கிறேன்.. Practical Solution.. Try and share your tips too 👍
@Maybe_official
@Maybe_official 3 күн бұрын
@@sabarisparamasivan அந்த சூழ்நிலையில் தனியாளாக சமாளிக்க முடியுமா சிஸ்டர். நமக்கு ஆதரவு குடுக்க ஏதோ ஒரு உறவு தேவைப்படுகிறது. பெற்றோர் தவிர்த்து மற்ற உறவுகள் நமக்கு ஆதரவு குடுப்பது மிகவும் அரிதாகவே உள்ளது.
@Maybe_official
@Maybe_official 3 күн бұрын
@@sabarisparamasivan சமிபத்தில் கூட அமரன் படத்தில் வரும் வரிகள் இங்கே இருள் சூழ்ந்தாலும் எந்தன் ஒளி நீ தானே என்று இருக்கும். நாம் சிலருக்கு ஒளியாக இருந்திருப்போம் நமக்கு சிலர் ஒளியாக இருந்துருப்பார்கள். ஆனால் அந்த உறவுகளில் கூட மனகசப்பு ஏற்படுகிறது சிஸ்டர்.🥹🥹
@punithaamul
@punithaamul 3 ай бұрын
ரொம்ப ரொம்ப அருமையா சொன்னீங்க மிக்க நன்றி அக்கா
@ganapathyvasanth5760
@ganapathyvasanth5760 3 ай бұрын
Akka ஒரு விதவை பெண் இரண்டு குழந்தைகளை வச்சிட்டு இருக்க மாதிரி ஒரு மோட்டிவேஷனல் ஸ்டோரி போடுங்க pls
@GirijaR-c6j
@GirijaR-c6j 3 ай бұрын
Super sister.Thank you🙏
@தமிழ்-த4ர
@தமிழ்-த4ர 3 ай бұрын
எனக்கு பிடித்த அற்புதமான பதிவு மிக்க நன்றி சபரி
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
மிக்க நன்றி சகோ
@ValarmathiV-i7z
@ValarmathiV-i7z 2 ай бұрын
வணக்கம் சிஸ்டர் நீங்கசொல்ற கதைகள் எல்லாம் நல்லா இருக்கு வாழ்க்கை தத்துவங்கள் நிறைந்த கதைகள் எனக்கு புடிச்சது டைம் மேனேஜ்மென்ட் பத்தி சொன்னது இது போன்ற டைம் மேனேஜ்மென்ட் டிப்ஸ் கதைகள் நிறைய சொல்லுங்க இப்போ உள்ள காலகட்டத்திற்கு டைம் மேனேஜ்மென்ட் மிகவும் முக்கியமானது மக்களுக்கு மிகவும் தேவை
@aradhana41
@aradhana41 3 ай бұрын
Yaarum nambha maatteenga, ithula iruka almost ellam naan panni irrukaen. Nice episode sister
@seethalakshmiayyadurai
@seethalakshmiayyadurai 3 ай бұрын
Hi sabari akka🎉 Unga voice keta udane oru brisk energy kidaikuthu😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Thanks for this love dear ♥️♥️
@Revathi-uv3fc
@Revathi-uv3fc 3 ай бұрын
நல்ல தோழி உங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள்
@robertddhanam2499
@robertddhanam2499 3 ай бұрын
Entha pathivu en heart touch paneduvi sis.superba select pane erukinga sis. TQ sis❤️💜💛🧡💚🖤🤎💙
@vijayaranigunasekaran1395
@vijayaranigunasekaran1395 2 ай бұрын
I forgot that all those things from my mind. You remembered me. Thank you sis
@sathyaanandanand4768
@sathyaanandanand4768 3 ай бұрын
Neenga solratha kandipa pandren. Sollumpothe oru happy ah irku feel thank u dr❤
@Srishiva7030
@Srishiva7030 3 ай бұрын
Daily I have watching your stories
@mechbala6653
@mechbala6653 2 күн бұрын
Super akka🙏
@subbu7993
@subbu7993 3 ай бұрын
மிகவும் அருமை 👌👌
@prabhavathishankar3902
@prabhavathishankar3902 3 ай бұрын
Super Super Sabari ❤🎉 Thanks 🥰❤️🥰
@abhiabhi678
@abhiabhi678 3 ай бұрын
Thank you 🎉🎉 sister my life inspiration your stories 💓🙏😊
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Thanks Sister
@megalamegi4315
@megalamegi4315 Ай бұрын
Ithellam naa pannittu thaan sis irukken. Ipdiyellam pannalena yeppavo paithiyam pidichurukkum enakku 😂. Intha video paakkavum oru good feel varuthu thankyou 🥰
@mahimamahima9815
@mahimamahima9815 3 ай бұрын
Super...tq current switchwation 🎉🎉🎉❤❤❤❤❤love u lot sabari akka🥰
@maruthigarments78
@maruthigarments78 3 ай бұрын
அருமை சகோதரி நல்ல யோசனை வாழ்த்துக்கள் 🌷💐🌺👍🙏
@sathya.lsathya1832
@sathya.lsathya1832 3 ай бұрын
மிக்க நன்றி சபரி சகோதரி.. உங்களின் கதைகள் மற்றம் உங்கள் குரல் அனைத்தும் மனதுக்கு மிகுந்த உற்சாகமாகவும் ஆனந்தமாக உள்ளது. வாழ்க வளமுடன் சகோ🎉
@karthikthiyagarajan2292
@karthikthiyagarajan2292 3 ай бұрын
Thank you so much 🙏
@classroombyharish
@classroombyharish 3 ай бұрын
Excellent tips...you are making tremendous change within people...go a head...👍👌👏
@mukulmukul5715
@mukulmukul5715 3 ай бұрын
You are my best friend. Your stories my mind relax most help
@dharshanm1620
@dharshanm1620 3 ай бұрын
அருமை சபரி 👍....
@ishwarya986
@ishwarya986 3 ай бұрын
காயப்படுத்தினவங்கள நினைச்சு அழுதிருக்கேன்....அழுது அழுது இப்போ அந்த காயம் என்ன பெரிதாக என்னை பாதிப்பது இல்லை.என்னுடை நண்பர்கள் ஆறுதல் எப்போதும் இருக்கிறது.நம்மை ரசிப்பது உண்மை தான் இந்த அவசரமான நாட்களில் என்னை கண்ணாடியில் பார்ப்பதே இல்லை.
@aiswaryatr5673
@aiswaryatr5673 3 ай бұрын
Thank you 🙏
@narmadhaveerasamy3005
@narmadhaveerasamy3005 3 ай бұрын
அருமையான பதிவு😊 நன்றி அக்கா❤❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
மிக்க நன்றி நர்மதா
@lalithaselvakumar7473
@lalithaselvakumar7473 3 ай бұрын
Super sis entha mathiri stories than eppo so many people needs.tqqqq
@sasikalasenthil810
@sasikalasenthil810 3 ай бұрын
மிக்க மிக்க நன்றி அக்கா அருமையான தகவல் 🙏🙏🙏♥️♥️♥️💞💞💞👍
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
நன்றி சகோ
@AntoCathrinAanisha
@AntoCathrinAanisha 3 ай бұрын
Useful video akka. Thanks. I'm regularly watching your video...
@SathiyaK-q8s
@SathiyaK-q8s 3 ай бұрын
Thank to video
@happydiaryinaday9619
@happydiaryinaday9619 3 ай бұрын
Thank you akka
@PriyaK-w2s
@PriyaK-w2s 3 ай бұрын
Sabari sistr i am always inspiring and waiting for ur stories... 🎉❤ u r one of agud medical advisor apdinu than sollanum... Not a health.. U give a medicine for our healthy thoughts and cheer up our refreshing mind... I am very hearty thanks for past present and future upcoming book review videos... 👍💐💐🌹🌹🌹 I feel u r my best friend... And motivate for gud hearts❤💞 Thanx once again... Oru small help... I am a house wife... Next video la enakaga oru china hai solrengala.. Pls.. Enaku kastama eruntha unga video than papan... U r a gud motivator... 🙂😍U give much much gud book review s for us🎉😊❤
@rohinibabu2055
@rohinibabu2055 3 ай бұрын
நன்றி சபரி
@lakshmiprabac382
@lakshmiprabac382 3 ай бұрын
அருமை சபரி
@kalpanakalpu7751
@kalpanakalpu7751 3 ай бұрын
Tq sabari sis. Wonderful 👌🎉
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Thank you Kalpana 😀
@MaheswariR-nq6bv
@MaheswariR-nq6bv 3 ай бұрын
Super sabari. Thank you so much. 🙏🙏🙏
@meenakshishriram2682
@meenakshishriram2682 3 ай бұрын
Small book with beautiful and simple things in our lives i do bird watching,Sky gazing,helping someone, whoever i meet I make them laugh, I write very positive comments for the updates of few with abnormal forwarded message.Thank you so much dear Always Stay Blessed Radhekrishna 🍫🌹and I say I love you to all small kids and try to get it back too.😊
@jeyasenthalai7661
@jeyasenthalai7661 3 ай бұрын
சந்தோஷம் பா சகோதரி நன்றி பா
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
மிக்க நன்றி ஜெயா 😀
@ReenaKumari-if1jd
@ReenaKumari-if1jd 3 ай бұрын
Ungaloda video ve paakarathum enakku thani oru puthunarchi thaan ka.. 😊😊
@rksbrothers6964
@rksbrothers6964 3 ай бұрын
Arumai
@hitsongstamil4857
@hitsongstamil4857 3 ай бұрын
சபரி ❤ நான் அதிகமாக வானத்தைதான் பார்ப்பேன் .
@anupriyar.subramani9290
@anupriyar.subramani9290 3 ай бұрын
Super nanu
@suganyasuganya471
@suganyasuganya471 3 ай бұрын
Super sabari ka❤
@abisekar6175
@abisekar6175 3 ай бұрын
Rompa thex akka
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 3 ай бұрын
😊😍❤️🙏🤝🤝🤝🤝 my dear sister thank you so much pa
@YogapriyaJaganthan
@YogapriyaJaganthan 3 ай бұрын
Super❤
@ezhilaatbgbhumaezhil4615
@ezhilaatbgbhumaezhil4615 3 ай бұрын
Super
@JothiSuresh-bm4nj
@JothiSuresh-bm4nj 3 ай бұрын
Thank you so much ma'am Naa intha mana nilaimai thaa irika your my best inspiration and well-wishers
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Cheer Up Jothi 😀 Pls recharge yourself and start making your days more energetic
@JothiSuresh-bm4nj
@JothiSuresh-bm4nj 3 ай бұрын
@@sabarisparamasivan thank you so much ma'am
@kalarani2097
@kalarani2097 3 ай бұрын
It's true 🙏💙
@venivelu4547
@venivelu4547 3 ай бұрын
Madam, best👌👌😊😊
@knownisdropunknownisocean.9282
@knownisdropunknownisocean.9282 3 ай бұрын
You've been doing an awesome job sister, Thanks a lot! please keep it up. I have seen some people started youtube channel for book review but they gave up in the mid due to some reasons like not getting enough subscribers, likes, views, etc., But you dont do that but same time I wish you to get more subscribers, likes, views, etc.,
@M.Ponsiva
@M.Ponsiva 3 ай бұрын
சூப்பர்
@shanthisri7938
@shanthisri7938 3 ай бұрын
Super sis.just throw away our mobile phones.we are very happy .our moblie stole all of our chilly happiness.
@gayathrimohan4290
@gayathrimohan4290 3 ай бұрын
Useful tips super sister ❤❤❤❤❤❤❤❤❤❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Thanks Gayathri
@user-cy4ii3qc1x
@user-cy4ii3qc1x 3 ай бұрын
❤❤❤❤❤❤❤ thank you akka
@Vijayalakshmi-gu5tf
@Vijayalakshmi-gu5tf 3 ай бұрын
Thanks ma 🎉
@Mavericks_vlogs
@Mavericks_vlogs 3 ай бұрын
Akka ,plz give a speech and story for the board exam kids. Plz tell ur and ur kids routine Akka
@balamuraliganeshapandi2304
@balamuraliganeshapandi2304 3 ай бұрын
Thanks 🎉🎉
@Sudalaikumar-qw4yr
@Sudalaikumar-qw4yr 3 ай бұрын
I am murugammal.Hi akka unga voice romba romba pidkkum.akka na unga motivation katha romba pidkkum.
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Thank you Murugammal ♥️
@aadhiplaysgames3469
@aadhiplaysgames3469 3 ай бұрын
Thankyou Sabari🙏
@AnitaMary-rn2ln
@AnitaMary-rn2ln 3 ай бұрын
Hai sis நான் இளையராஜா சார் பாடல்கள் கேட்பேன்.இப்போ கொஞ்ச நாளா உங்களுடைய motivational speech கேட்கிறேன் இப்போ கூட மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது.உங்களுடைய கதையும், குரலும் கேட்டதும் என் மனச லேசாகக்கிடுச்சு Thank you sis
@SofiyakSofiyak
@SofiyakSofiyak 3 ай бұрын
Super sister 🤩
@arasiabi1285
@arasiabi1285 3 ай бұрын
Yeah right ! Sometimes I did it naturally. Convert mind into my wishlist. That's making refreshing. Thanks sago 😊. Always comes with pills wheen ever Im in ill😅
@maheswarihariharasudhanl4756
@maheswarihariharasudhanl4756 3 ай бұрын
👌👍
@punithap8955
@punithap8955 3 ай бұрын
Super mam
@VishniVishni-ue8mt
@VishniVishni-ue8mt Ай бұрын
Hi akka super ❤
@traininguipath1010
@traininguipath1010 3 ай бұрын
Hi sabari super
@RaghavEzhil
@RaghavEzhil 3 ай бұрын
My Bestie ❤❤❤my loveable sister ❤❤❤
@sabarisparamasivan
@sabarisparamasivan 3 ай бұрын
Good to hear that Raghav 😀
@subadhrasugumaran1158
@subadhrasugumaran1158 3 ай бұрын
Always addicted in phone that stop to achieve my goal any tips from ur side
@RGobinath-rx6gb
@RGobinath-rx6gb 3 ай бұрын
அக்கா இந்த புத்தகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் காணொளி பாகம் இரண்டில் பதிவிடுங்கள்
@senthil576
@senthil576 3 ай бұрын
அக்கா உங்க கதை நிறைய கேட்டு இருக்கேன் ஆனால் இந்த கதையை இரண்டு முறை கேட்டு விட்டேன் ❤ ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கு ❤❤❤ இந்த புத்தகம் எங்க கிடைக்கும் என்று தயவுசெய்து சொல்லுங்கள் அக்கா ப்ளீஸ் ❤
@priyadharhsinijovaithy6673
@priyadharhsinijovaithy6673 3 ай бұрын
Nanum monthly 10 k la than familya vadagai veetula run pannitu irukom... But ennala mudiyum pothu illathavangaluku sapadu vangi kudupen...
@vijayakumar4007
@vijayakumar4007 3 ай бұрын
I love you Akka.....
@rajithaparameswaran4598
@rajithaparameswaran4598 3 ай бұрын
I am flowing
@pushparanim4161
@pushparanim4161 3 ай бұрын
Hi akka super 👌 👍
@Mani46_433
@Mani46_433 3 ай бұрын
சபரி உங்கள் கதையை கேட்க என் பிள்ளைகள் ஆர்வத்துடன் உள்ளனர்
@user-cy4ii3qc1x
@user-cy4ii3qc1x 3 ай бұрын
@anand.prasad
@anand.prasad 3 ай бұрын
Every week I use to give food for needy people
@smallighamudaliarmalligha3206
@smallighamudaliarmalligha3206 3 ай бұрын
Are you very great 👍
@SharmilaTaj-q4h
@SharmilaTaj-q4h 3 ай бұрын
New army good 👍👍👍👍👍❤❤❤❤❤
@selvaambika3038
@selvaambika3038 3 ай бұрын
Hi akka my name Ambika . Super story akka
@selvaambika3038
@selvaambika3038 3 ай бұрын
Selva ambika
@muniyappanm1517
@muniyappanm1517 3 ай бұрын
சபரிஅக்கா.ப்......பா😊
@Movielover183
@Movielover183 3 ай бұрын
❤️❤️❤️❤️❤️நன்றி 🌹🌹🌹🌹🌹சகோ❤️❤️❤️❤️
@kannan-uo7ws
@kannan-uo7ws 3 ай бұрын
Sabari naan saree Katina enna atikati kannadi parpen enna nane rasipen
@prabhavathiboopathi174
@prabhavathiboopathi174 3 ай бұрын
Sabari sis....enoda favorite dall ah hug pani thunguvae......next long distance friend ku message or call pani pesuvae.....next dark night la thaniya azhuvae....next oru wast paper la ena thonutho atha ezhuthuvae....kirukuvae.....next oru tree kizha irunthu fresh air ah suvasipae
@palanisamy.TSamy.T
@palanisamy.TSamy.T 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@rkrishnan3660
@rkrishnan3660 3 ай бұрын
These are all temporary relief. Permanent solution lies elsewhere
@sezhilarasi2934
@sezhilarasi2934 3 ай бұрын
Na virakkthila pogara pola feelaana nalla ac on pannittu thunkiduvan illa scooty eduthuttu oru 20 kilometre long rompa slow va Ellathaium pathuttu rasichikite povan return varum pothu rompa relax ah iruku. 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 illa nalla ennaku pudijatha sapduvan 😅😅😅😅😅😅😅😅😅😅illana sathampottu kaththuvan 😅😅😅😅😅😅😅illa rompa payangarama aluvan rompa relax ah irukum illana ella relative kum wanted call panni peasuvan 😂😂😂😂😂😂😂
Overcoming Anger: Timeless Wisdom from a Tamil Zen Story 🧘‍♂️🌸
11:06
Life's journey with Stories
Рет қаралды 8 М.
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН
Perfect Pitch Challenge? Easy! 🎤😎| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 93 МЛН
Haunted House 😰😨 LeoNata family #shorts
00:37
LeoNata Family
Рет қаралды 15 МЛН
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
HOW TO STOP UNNECESSARY THOUGHTS IN MIND: Zen Story in Tamil
13:19
Life's journey with Stories
Рет қаралды 68 М.
Trapped by the Machine, Saved by Kind Strangers! #shorts
00:21
Fabiosa Best Lifehacks
Рет қаралды 40 МЛН