மனசே இல்லாம லண்டனுக்கு திரும்புனோம்/அண்ணி கொடுத்த farewell விருந்து/ Chennai to London return

  Рет қаралды 162,093

LONDON THAMIZHACHI

LONDON THAMIZHACHI

Күн бұрын

In this video I have shown the last day in Chennai and returning experience from Chennai to London. Also I showed the Beaty of Doha airport. Thanks lot to all my viewers and subscribers for all your love and support while I was in India.
contact:
Londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
Also you can search under this title to know more about Tamil vlogs and blogs all around the world. london tamil, london Tamil Vlogs, London Tamil Vlog, UK Tamil, UK Tamil Vlog, UK Tamil youtuber, Tamil Vlogger in UK, London Tamil Vlogger, USA Tamil vlog, Canada Tamil, london tamil area, grocery prices in UK, Tamil shopping in UK, Tamil people living in UK, USA Tamil, london Tamil, UK Tamil, Tamil, Swiss Tamil, Switzerland Tamil, Germany Tamil, London Tamil Vlog, Tamil Vlog, tamil youtuber, uk tamil vlogger, london tamil youber, foreign tamil, Tamil vlog, Tamil Vlogs, Canada Tamil, France Tamil, Italy
Billingsgate fish market, Largest fish market in UK, London wholesale fish market, Kasimedu Fish Market, tamil people in London, tamil people living in UK, NRI Tamil Vlogs, Tamil Vlogs in London, London Indian Vlogs, London Vlogs, #indian vegetables
tamilvlogger #tamilmemes #tamil #tamilyoutuber #tamilvlog #tamilyoutubechannel #tamilyoutube #tamilyoutubers #tamilyoutubevideos #tamilvideo #tamilanda #tamilgamersvip #tamilgamers #tamilgames #tamilgaming #youtubepaavangal #youtubeviralvideos #tamilyoutubefunnyvideos #tamilnadu #tiktok #trendingnow #tamilupdates #tamilvlogs #funnyvideos #youtubefunnyvideos #comedyvideos #info #dailyupdates #tamilfacts #tamilinformative
#londonthamizhachi #london #gardening #garden
BESTMARRIAGEMATCH.COM
Matrimonial packages
What we offer?
The following packages can be registered and paid in our website by yourself:
1.BRONZE PACKAGE :Any one can register in this package ,it’s totally free.
2.Gold package: In this package you can do unlimited access of any profile for one year.It cost £30( approximately Rs.3000)
3.PlATINUM PACKAGE : In this package you can do unlimited access of any profile for three years. It costs £50( approximately Rs.5000)Also if you wish we can advertise for free in our KZbin channel with or without photos.
4.EXCLUSIVE PACKAGE & Platinum package It’s a personalised service with platinum package. It costs £100. We keep your details personally and search for you. Also you can get the benefits of platinum package. You can contact by email or WhatsApp for our exclusive service.
Contact Email : bestmarriagematch@gmail.com
WhatsApp: 0044 7852 179991

Пікірлер: 237
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 4 ай бұрын
ஸ்வீட் எடுங்க கொண்டாடுங்க. சின்னவருக்கு நம்ம ஊரு தான் பிடிச்சிருக்கு போல. எல்லோரையும் மிஸ்பண்ற சோகம் கண்ணில் தெரியுது. ❤
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 4 ай бұрын
Ama
@renugasoundar583
@renugasoundar583 4 ай бұрын
பிள்ளைகள் இருவரின் முகமும் வாடி விட்டது உறவுகள் தொடரும்😊
@kanagesperumal9843
@kanagesperumal9843 4 ай бұрын
Sister your India trip was super you're families all really takes care all of you the garden curry leaf tree so tall food you're families cooked so delicious it's really sad you missing your families airport was so Beautiful thanks for Given us beautiful videos I am from Malaysia i❤❤
@vijayalakshmi943
@vijayalakshmi943 4 ай бұрын
In London there is no one to say goodbye or happy journey to you & your family.But in Chennai there are so many relatives to sent you & say goodbye &happy journey. They give so many good moments,love,affection,etc., .
@indram3967
@indram3967 4 ай бұрын
Utube மூலம் எவ்வளவு விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. செம ❤ முழு பயணம் வியப்பாக இருந்தது.
@SumathiK-i1z
@SumathiK-i1z 4 ай бұрын
கண்களில் நீர் நிறைந்து மனம் கணக்கிறது🎉
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 4 ай бұрын
பாசமலர்களளின் பிரிவு உபசரிப்ப்ப அபாரம்🎉🎉🎉❤💕👌🙌
@baskarana5485
@baskarana5485 4 ай бұрын
Happy to see...you have return back from with lots of love and blessings with prayers ...God bless you London Tamilachi and your family..
@haasiniis5821
@haasiniis5821 4 ай бұрын
ஆரோக்கிய மாதா கண் கண்ட தெய்வம் உண்மையில் எங்களை காக்கின்ற தாய்
@kirubakaranbharathi6886
@kirubakaranbharathi6886 4 ай бұрын
கண்ணுக்கு விருந்தளித்து உங்களின் இந்தியாவில் இருந்து லண்டன் வந்த பயணம்
@rameezamohideen1896
@rameezamohideen1896 4 ай бұрын
உறவுகளின் அன்பு மனதை மாற்றிவிடும்.உங்கள் பிரிவும் அவர்களை வேதனையடைய செய்யும்.
@Nitta-gf7di
@Nitta-gf7di 4 ай бұрын
அக்கா உங்க சோகத்தை விட எனக்கு என்னமோ தெரியல Bye Bye Chennai என்றவுடன் emotional ஆகி கண்ணீர் வந்துவிட்டது. ஏதோ ஒரு இனம் புரியாத சோகம்,
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 ай бұрын
Yes ma
@angellinus8132
@angellinus8132 4 ай бұрын
Anton nee India la settle agidu.dont worry
@Vijayalakshmi-h4c
@Vijayalakshmi-h4c 4 ай бұрын
எந்த ஊரும் நம் சொந்த ஊர் போல ஆகாது. கோவையிலிருந்து பக்கத்து சேலம், ஈரோடு........ போனாலே feel பண்றோம். உங்க நிலை புரியுது. கடவுள் அருள் செய்வார்.🎉 🎉🎉🎉🎉Be Happy.'cotinue regular work
@mangalagowri3890
@mangalagowri3890 4 ай бұрын
பிள்ளைகள் இருவருக்குமே முகம் வாடிவிட்டது. இனி உறவுகளோடு நெருக்கம் அதிகரிக்கும்
@ArputhaRoy
@ArputhaRoy 4 ай бұрын
Super Thank you showing all. Mr.anto❤❤❤❤❤❤
@johnsundar1591
@johnsundar1591 4 ай бұрын
அருமையான வீடியோ . மனதில் நின்ற காட்சிகள். அருமை அருமை அருமை❤❤❤❤❤❤
@shubha9946
@shubha9946 4 ай бұрын
வானத்தில் இருந்து மேககூட்டத்தின் நடுவே பூமியை பார்ப்பது மிக அழகு நன்றி 🙏அக்கா
@christobelljayageetham4718
@christobelljayageetham4718 4 ай бұрын
இந்தியா வந்தது மிக்கமகிழ்ச்சி நேரில் பார்க்கமுடியலனாலும் அருகில் இருக்கீங்க என்ற feeling சந்தோஷமா யிருந்தது பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்🎉 🎉🎉🎉Happy family❤God bless your family🎉🎉
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 4 ай бұрын
Anta is silent, but he is a very affectionate kid❤❤❤❤...vd super❤❤❤
@abdaheera143
@abdaheera143 4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் பயணம் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நம்ம ஊரு நம்ம ஊரு தான்
@elangesk
@elangesk 4 ай бұрын
Nice to see your second one and first son affection with relatives. Nice to see the bonding with everyone. 💐💐💐💐
@selrany77
@selrany77 4 ай бұрын
Thank you for all the videos. Great videographic skill! Anton looks so smart n cool in his new hair style! 👍🏼😄🙏🏻
@nuskimohamed1382
@nuskimohamed1382 4 ай бұрын
மூச்சுக்கு மூச்சு சின்ன மகனுடய பெயர் தான் சொல்கிறீர்கள்ரொம்ப செல்லமோ .❤❤❤❤
@rameezamohideen1896
@rameezamohideen1896 4 ай бұрын
அழகான காட்சிகளைத் தந்தீர்கள்.நன்றி.
@vatchalavatchala700
@vatchalavatchala700 4 ай бұрын
அருமை மகளே நம் நாட்டில் வீடியோ போட்டது மிகவும் நன்றாக இருக்கிறது மா வாழ்க வளமுடன் ♥️👌👍😍🙌🌹🎉
@ramilakshmi2604
@ramilakshmi2604 4 ай бұрын
Very beautiful video. Very touching in the beginning. Very lucious afterwards. On the whole to sum up madam your travel to india was very nice and exploring....
@manivannan8114
@manivannan8114 4 ай бұрын
எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என்ன செய்வது இதுதான் விதி லண்டன் சென்ற உடன் பழகிவிடும்
@indirathiagarajan502
@indirathiagarajan502 4 ай бұрын
annachi's photography is getting better n better your commentary is very apt without exaggeration😊
@premaroselin224
@premaroselin224 Ай бұрын
Hai Mam super mam, i enjoying along with you and your family members ❤️❤️❤️ sweet family..❤ love you and your innocence always.. following all your lovely videos.❤❤
@lifeofworld32164
@lifeofworld32164 4 ай бұрын
❤️Hi Akka ❤️ DOH airport wow! So beautiful place, 😍 we are all came to London through your video💐 🥰
@mohanapanneerselvam4813
@mohanapanneerselvam4813 4 ай бұрын
Very nice journey we were with you throughout the journey very enjoyable it was fantastic traveling with you love you all sister I like your humbleness God bless you and all your family members🎉🎉🎉
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 4 ай бұрын
It was very nice to travel with the 4 of you to India..Chennai, Madurai , Thirunelveli, Nagercoil and Kanyakumari❤❤❤❤
@mathiariraj7464
@mathiariraj7464 4 ай бұрын
Vera level camera.unga kuda flight la vantha mari irnthuchu sis...awesome video,thank you so much....
@sarojinisivaraman5990
@sarojinisivaraman5990 4 ай бұрын
I watch all your vlogs ,this visit to Ch and south was so interesting ,relatives ,but the best was Doha you have shown us beautiful places and we got to see the aerial view of London ,thank you .
@ushadelesio7259
@ushadelesio7259 4 ай бұрын
Going is happiness but leaving is sadness.
@MenakaAR-i1r
@MenakaAR-i1r 4 ай бұрын
அக்கா உங்கள் ‌உறவினரகள் சுப்பர் நிங்கள்சுப்பர்
@nancysam130
@nancysam130 4 ай бұрын
It's difficult to leave the loved ones . All ur videos I see ,nice to see ur mum.and others .God be with you all.nice pics ,love ur speech always sister.
@vidhyapalanivelraja9365
@vidhyapalanivelraja9365 4 ай бұрын
Akka happy to hear your words.Nice view from the sky.
@rajendranc7320
@rajendranc7320 4 ай бұрын
Thank you very much for the coverage, God bless you and your family members always in your life..
@Niyathi_Sureshini
@Niyathi_Sureshini 4 ай бұрын
அக்கா எங்களை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றதுக்கு நன்றி ❤❤❤❤❤❤ super journey
@mallikas6604
@mallikas6604 4 ай бұрын
Happy to see your beautiful family dear sister, goodbye’s are always very sad, specially the boys looked very sad, may god bless you and your lovely family, lots of love from Melbourne ❤️❤️❤️❤️
@aliceprabakaran2026
@aliceprabakaran2026 4 ай бұрын
Super mahale.Through you tube we have.seen so many things, rare places, and unmemorable experiences. Continue your work with peace and happiness. May God bless you all.Amma from chennai.
@agnesarms7423
@agnesarms7423 4 ай бұрын
Thank you so much. May God bless you. Super
@Thaya.U
@Thaya.U 4 ай бұрын
Wonderful relatives ❤❤❤ god blessed you & family ❤
@sowriskitchen4725
@sowriskitchen4725 4 ай бұрын
உங்க பிள்ளைங்க உணர்ச்சி வசப்பட்டு இப்போதான் பாக்குறேன்
@geethasriram4761
@geethasriram4761 4 ай бұрын
Your India tour awesome 🎉🎉
@srikarthika2374
@srikarthika2374 4 ай бұрын
Anton smile is cute😍
@SamuelAnura
@SamuelAnura 4 ай бұрын
God bless all
@MeenakshiSundari-q6f
@MeenakshiSundari-q6f 4 ай бұрын
அன்பு மகளே எனக்கு flightla,, போக நீண்டநாள் ஆசை அழகாக கேமராவில் நிஜத்தில் அந்த அனுபவத்தை தந்தமைக்கு முதலில் நன்றி சொல்கிறேன் கை பேசி கண்டு பிடித்தவர்க்கு கோடி நன்றி,, பணம் எவ்வளவு சாம்பாதித்தாலும் அதை தானும் அனுபவித்து பிறரையும் அதை அனுபவிக்க வைக்க சிலரால் மட்டுமே முடியும் அதில் என் தம்பியையும் உன்னையும் யாராலும் அடிச்சிக்க முடியாது நிறைய திருஷ்டிபட்டிருக்கும் சுற்றி போடவும், சின்ன தங்கம் இப்படி முகம் வாடி பார்த்ததில்லை பாவம்பிள்ளை நானே ஊர் வந்து போகும் மனநிலை, அவரவர் பிழைப்பயும் பார்க்கணும் நார்மலுக்கு வந்ததும் போடும் பதிவிற்கு காத்திருக்கிறேன் by
@jayanthithanigachalamtyh2843
@jayanthithanigachalamtyh2843 4 ай бұрын
கன்னியாகுமரி ரயில் பயணம் மட்டும் மறக்கமுடியாது எனக்கு நடந்தது போல இருந்தது
@agnesraj2004
@agnesraj2004 4 ай бұрын
You are a smart girl🎉
@jayalakshmi.g5069
@jayalakshmi.g5069 4 ай бұрын
🎉 super cute sister family
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 4 ай бұрын
அருமை அருமை மிகவும் அருமை.
@Rajeshrajesh-q1m6j
@Rajeshrajesh-q1m6j 4 ай бұрын
Ungaludaya indiya payanam arumayaga erundhadhu akka ❤
@EmeldaMahimairaj
@EmeldaMahimairaj 4 ай бұрын
God bless you sister and Brother
@nandhakumarnandha575
@nandhakumarnandha575 4 ай бұрын
chennai kku vantha ungala, naan thaan miss pannittaen mam, before therinjiruntha, marina beach la, ungala meet panniyiruppaen. ok happy journey, safely landed.
@redrose1990
@redrose1990 4 ай бұрын
சகோதரி.. உங்கள் காணொளிகள் எனக்கும் என் கணவருக்கும் மிகவும் பிடிக்கும்.. ஒரு சின்ன கருத்து..Doha வை தோ(dh)ஹா என்று உச்சரிக்க வேண்டும்... அது டோஹா அல்ல..
@sudharajaraja
@sudharajaraja 4 ай бұрын
Hii Akka very nice Thank you God bless you family
@mallikanaikar2689
@mallikanaikar2689 4 ай бұрын
Windmlii seen supper
@rpermalatha4667
@rpermalatha4667 4 ай бұрын
Thank you for your video and ur lovely family god bless u.
@Ravi-Kumar-4848
@Ravi-Kumar-4848 4 ай бұрын
your video and your dialogue is very emotional i began to cry
@shyamalamanoharan3251
@shyamalamanoharan3251 4 ай бұрын
Nice cousins bonding. The best video.
@beulahepsibai7880
@beulahepsibai7880 4 ай бұрын
Thank you for your video God bless your family
@janakibala7650
@janakibala7650 4 ай бұрын
Uravugal Ai miss pannarathuthan periya sogam
@nirmalauppili7817
@nirmalauppili7817 4 ай бұрын
London super sister thank you so much
@mariamharris3263
@mariamharris3263 4 ай бұрын
Very nice video-enjoyed seeing your’e family in India
@agnesraj2004
@agnesraj2004 4 ай бұрын
Payanangal mudivadhillai❤🎉😊
@AJeba-pn3zb
@AJeba-pn3zb 4 ай бұрын
Please say about your camera...is it a mobile camera?too good.we enjoyed
@beulahprasad4433
@beulahprasad4433 4 ай бұрын
Very nice family sister God bless u and ur family sister ❤
@Surya-uf3gz
@Surya-uf3gz 4 ай бұрын
So cute......the little master really miss our home......❤❤❤
@nalinichenteley891
@nalinichenteley891 4 ай бұрын
Thank u for sharing ur happiness with us. Videos were entertaining n touching at certain times. Anton seems to be growing into a handsome young man😊 Wish u n family many more happy holidays!
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 ай бұрын
😊 thank you
@shailajavlogs1931
@shailajavlogs1931 4 ай бұрын
Engal uravugalai pirinthathu pol oru unarrvu .. started crying 😭
@Surya-uf3gz
@Surya-uf3gz 4 ай бұрын
Doha Airport.....wow❤awesome sis🎉TQ somuch for sharing❤
@caviintema8437
@caviintema8437 4 ай бұрын
Super , mam very beautiful places, relatives also, super family,❤❤❤
@noorulriya1682
@noorulriya1682 4 ай бұрын
Super 👌 my son is studying in central London ❤🎉
@nallamuthuthomas4039
@nallamuthuthomas4039 4 ай бұрын
Super thanks journey very happy good 👍 🎉🎉
@sahulhameeth4889
@sahulhameeth4889 4 ай бұрын
ஊர் தாண்டும் போது வரும்வருத்தம் இருக்கே அது சொல்லமுடியாது இனிமே பழைகுருடி கதவை திறடியீ்்்்்்்
@redrose5003
@redrose5003 4 ай бұрын
நீங்க ஏற்கனவே லண்டன் போயிட்டாங்க வீடியோ போட்டீங்க ஒன்பது நாட்களுக்கு முன்னாடி இப்ப இது என்ன பிட்டு😂😂😂😂😂😂😂😂
@jjs8050
@jjs8050 4 ай бұрын
அக்கா super நான் நினைத்தேன் நீங்கள் சொல்லிட்டீங்க super camera and super camera man அவருக்கு ஒரு பெரிய hai annachchi
@dhandapanisubramaniyan2771
@dhandapanisubramaniyan2771 4 ай бұрын
Along with you we are also travelled with you.super journey.thank you
@Immaculate734
@Immaculate734 4 ай бұрын
Happy Family members God bless you ❤️ Happy Joney next year come Kanyakumari ❤ ஐ நான் நாகர்கோவில் ❤
@santhi3426
@santhi3426 4 ай бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப்போல வருமா ! ஆண்டன் அகஸ்டின் முகம் வாடிவிட்டது . சந்தோஷமோ வலியோ தோள் சாய்க்க நம் சொந்தங்கள் போல வெளிநாட்டில் அன்னியோன்யமானவர்கள் கிடைக்குமா . பிறப்பு இறப்பு இன்பம் துன்பம் இனி ஒரு போன் கால் தான் ! நல்லாத் தான் சமைப்போம் சாப்பிடுவோம் . ஆனால் வயிறும் மனசும் நிறையாது . இந்த இனிய நினைவுகளோடு அடுத்த வருடம் வரை சந்தோசமாக கடந்து போவோம் ! மீண்டும் உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் சொந்தங்களோடு நாங்களும் வரவேற்க தயாராக இருப்போம் ! வாழ்க வளமுடன் !
@abifarthi3977
@abifarthi3977 4 ай бұрын
Romba alazgha beautifully akka unga camera views very good ❤❤❤❤❤❤
@abifarthi3977
@abifarthi3977 4 ай бұрын
Thank you akka en msg kku reply sollitinga akka nan unga all videos reqular watching akka im chennai my name abi ..💝💝💝
@meenals3477
@meenals3477 4 ай бұрын
Very emotional. All missing India🙏
@selvisundar747
@selvisundar747 4 ай бұрын
Super video we too enjoyed a lot
@lillipoulin1909
@lillipoulin1909 4 ай бұрын
God bless you all forever
@saranyavijayan4318
@saranyavijayan4318 4 ай бұрын
மிகவும் சந்தோஷம்.... இது வும் கடந்து போகும்....🙏
@evelynantonyraj5970
@evelynantonyraj5970 4 ай бұрын
Awesome memories and the video ❤
@percyjp8693
@percyjp8693 4 ай бұрын
Love u so much ka...u r my positive energy..
@rajandivi6302
@rajandivi6302 4 ай бұрын
Welcome to london .minnal
@ranijhansijhansi4044
@ranijhansijhansi4044 4 ай бұрын
I booked in Qatar BC to visit my daughter in UK when she was doing her post graduation.. unfortunately due to Covid flights were cancelled. Doha airport is awesome ..
@cjaruna9676
@cjaruna9676 4 ай бұрын
Come three years once akka, then only kid know yours and anna family roots....see whole family came to send off you....there r also u have friends....but not caring like sis, inlaw
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 4 ай бұрын
பயணங்கள் தொடரட்டும் தோழி...ஆண்டன் செல்லம் சந்தோசமாக இருந்தது,பெரிய மகன் இந்த காணொளியில் தான் பேசியதை பார்த்தேன்...இந்திய பயண காணொளி அனைத்தும் மனதை தொட்டது... உங்களோடு நாங்களும் பயணித்தோம்,என் மனதுக்கு நெருக்கமான காணொளிகள் ...பல இடங்களில் கண்களில் கண்ணீர் வந்தது...நன்றி தோழி...எனக்கு மிக மிக பிடித்திருந்தது..
@nizayasiddeek2561
@nizayasiddeek2561 4 ай бұрын
Really Really enjoyed your video ❤
@nirmalajayakumar6336
@nirmalajayakumar6336 4 ай бұрын
Neenga bye sollumbothu yenakku alugai vanduvittathu.i was thinking of my daughters family when they left for US.all cried
@LONDONTHAMIZHACHI
@LONDONTHAMIZHACHI 4 ай бұрын
Oo thanks ma
@AJeba-pn3zb
@AJeba-pn3zb 4 ай бұрын
Akka miss u so much.come again...we r waiting ❤
@ramachandiranbalu
@ramachandiranbalu 4 ай бұрын
மிக அழகான குடும்பம்
@கயல்நித்திலம்
@கயல்நித்திலம் 4 ай бұрын
எங்களுக்கே கண்கலங்கிடுச்சி சகோதரரி நம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் உணர்வின் வலிமை நீங்கள் விடியோ எடுக்க றிங்க என்ன னல பார்க்க முடியவில்லை
@saisuriyaappu2974
@saisuriyaappu2974 4 ай бұрын
சிஸ்டர் நீங்க காமிச்சது பழைய கோவில்ல , அந்தப் பெரிய கோவில் வந்து லேட்டஸ்டா தான் கட்டு இருந்தேன் என்ன ஒரு 10 12 வருஷம் இருக்கும் அவ்வளவுதான் தவிர நீங்க காமிச்சா அந்த மாதா கோவில் தான் பழைய டிரடிஷனல் கோயில் அது ரொம்ப தேங்க்ஸ் ஐ அம் ஆல்சோ இன் மெட்ராஸ் ரொம்ப நாள் கழிச்சு மாதவ பாக்குற ரொம்ப தேங்க்ஸ்
@nm-fo9tv
@nm-fo9tv 4 ай бұрын
என் கண்கள் கலங்கிவிட்டது சகோதரி
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН