வணக்கம் , என்னால யோசிக்கவே முடியல, கவனிக்க முடியலை எப்படி விழிப்புணர்வாக இருப்பது எதைபுபற்றியும் ஆழ்ந்து யோசிக்க தெரியலை, இந்த பிரச்சினைக்காக எனக்கொரு video போடுங்க சார் தயவுசெய்து, நன்றி
@vettipullingo2588 Жыл бұрын
Sir I am Meena: குடும்ப விஷயங்களில் மூக்கைநுழைக்கும் எல்லா வகையான உறவுகளுக்கும் (அண்ணன், உறவினர்கள், அக்கம் பக்கத்தினர்) இவர்களிடம் எப்படி எல்லைக்கோடு set பண்ணுவது என்று ஒரு வீடியோ போடுங்க சார். இவர்களையெல்லாம் தவிர்க்கவும் முடியவில்லை,ஒன்னஒன்க்கஉம் பதில் சொல்லிட்டுப் இருக்கமுடியல சார் தலைவலியா இருக்கு சார் 😢
@bharathip3294 Жыл бұрын
List your primary problem... Break them and sort it out.. Why other words affects you.. Because you are man child... Looking for apperciation from others.. Most of the person having same thought. Please ignore it. Show affection to others dont expect for return from them.. You will get it ftom some one in future.. Mentally change your perception about people.. People behaviour is cretisize something without thinking of ones environment.. They will judge based on their life experience. Take the valid critics and improve your self ignore remains.. Create happy mode.. Speak with same kinded personality when you get upset.. Dont resist anything mostly.. Consider the valuable points from your surrounding people. Thats all brother..
@universe5441 Жыл бұрын
Semma topic
@krishna-rn8tr Жыл бұрын
குடும்ப விஷயங்களில் எப்படி அடுத்தவங்க தலையிட முடியும். அவங்களுக்கு நம்ம வீட்ல என்ன நடக்கிறது என தெரியாம அவங்க தலையிட முடியாது இல்லையா. So ஒன்று உங்கள் குடும்ப சண்டை வெளிய தெரியர அளவுக்கு சத்தமா இருந்தா உங்க வீட்ல என்ன நடக்கிறது என தெரியும் . இரண்டு நீங்களா அதாவது நீங்களோ உங்கள் குடும்ப உறுப்பினர் குடும்ப விசயங்களை அவங்க கிட்ட சொல்லும் பொழுது அவங்களுக்கு தெரிஞ்சு உங்க குடும்ப விஷயங்களில் தலையிடுவாங்க
@tgurushankar5 ай бұрын
@@universe5441
@tgurushankar5 ай бұрын
😅
@ghazpa7157 Жыл бұрын
"வணக்கம் Dr.V.S.J."🙏 💞"Are You Feeling Stuck in Life".! 💞"Plan to Relieve Your Stress".! 💞"Thinking Fast & Slow" - "சிந்திப்பது.. மனசா.? மூளையா".? 💓"இந்தப் பதிவுகள் அனைத்தும் அருமையான விளக்கங்களுடன் பயனுள்ள தகவல்கள் பாராட்டுக்குரிய வரவேற்கத்தக்க செயல்"..!💓🌹👌👍 🙏"என்றென்றும் என் மனமார்ந்த ஆதரவுகள்"..!🙏 "ghazpa"
@manikandarajan9387 Жыл бұрын
That proud moment when you realize that you have learnt most of this in detail in the Social Psychology Workshop!😌
@g.balaji6547 Жыл бұрын
மனசுதான்...
@kumarvelu35 Жыл бұрын
அடுத்தவர்களுக்கு தொந்தரவில்லாத மனசுக்கு பிடித்த வாழ்க்கை மிக நன்றி.
@makaer1 Жыл бұрын
Doctor, நா இயல்பாகவே திடமான மனதுடையவன். வாழ்க்கையில் எந்த கஷ்டத்தையும் தைரியமாக எதிர்கொண்டவன். திடீரென ரொம்ப பலவீனமாக மாறிவிட்டது மனது. கிட்டதட்ட ஒரு மாதமாக இப்படி இருக்கு. என்ன செய்வது?
@dondon-wl3fy Жыл бұрын
எனக்கும் தான்
@Vijayvijay-uu9kp Жыл бұрын
System 1 thinking System 2 thinking 5 ideas 1. Bias 2. Priming 3. Framing 4. Anchoring 5. Emotional
@mani56941 Жыл бұрын
Dr , it's very insightful video, it's been 4+ years I'm following your channel and I see lots of changes and improvement in my life....
@muthumaha2143 Жыл бұрын
Short list மிகவும் அருமையான பதிவு... இது போன்ற ஒவ்வொரு பதிவும் சிறந்த பதிவுகளாக இருக்கிறது. நன்றி சார் 🙏...
@sureshramalingam362 Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு நான் பார்த்த பயனுள்ள பதிவு... நன்றி சகோ
I would like dp psychology course can u tel us best universities
@aruneditzatoz9639 Жыл бұрын
Bro dream 11 ah pathi oru video podunga
@Lankaecoinsights Жыл бұрын
Very nice sir,,, always rocking ❤
@mohammedharoon6930 Жыл бұрын
Hi si can I know the name of the book please
@sindhumathi9209 Жыл бұрын
Hello Doctor, How can I reach you incase for sessions
@RAJENDRAN.Srajendran-hd1zs Жыл бұрын
Rajendran
@yj3863 Жыл бұрын
Sir, how to create these kind of animation 😁?
@divya6372 Жыл бұрын
Manasu soldratha kkanum nu soldringa la illa mind ah pa
@IQtamil Жыл бұрын
என்ன தான் இருந்தாலும் என்ன மாதிரி சின்ன youtuber ku neenga தா ஆதரவு தரணும்..😔 உங்க ஆதரவு கிடைக்குமா 🙏🙏🙏
@jayalakshmijaya36 Жыл бұрын
Hallo sir good morning sub how to contrl my angry when i am controling some disturbance is coming that time i cant able to control my self for that what to do sir please help me i have to relif from my angry
@jayalakshmijaya36 Жыл бұрын
Shall i know the heading please
@jayalakshmijaya36 Жыл бұрын
Thank u sir i will see andvtry
@jayalakshmijaya36 Жыл бұрын
Hallo sir sorry to disturb u i dint get that ropic u told can u able to post it again please
@saraladevi7897 Жыл бұрын
🙏🙏🙏👍
@rohiniraj5452 Жыл бұрын
❤
@RAJENDRAN.Srajendran-hd1zs Жыл бұрын
RajendranBrian
@RAJENDRAN.Srajendran-hd1zs Жыл бұрын
Brian.
@nirmalakeerthi8684 Жыл бұрын
Sir , I am a teacher in Chennai , I am seeing some parents of my students are toxic , narcissism. I am unable to teach them about it , please upload a video for daughters of narcissism mother, to save them . Those who are reading this also teach children who are suffering . Thanking u.
@Do123_2 Жыл бұрын
🍻🍻 🍻🍻🍻 sarakku potu pesum pothu always system 2 thinking😂😂😂😂😂😅
@karthikeyanjayaprakasam4976 Жыл бұрын
No மனசு, intitutional, Rational, Nudge and More
@MANIVASAGAN6041 Жыл бұрын
I am also choose system 2 in most of time out 80%.. balance 20% is system 1.