No video

மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம்? Rainwater Harvesting | How to save Rain water at home

  Рет қаралды 106,739

Sirkali TV

Sirkali TV

Күн бұрын

மழை நீரை எப்படியெல்லாம் சேமிக்கலாம் | நிலத்தில் நீர் சேமிக்கும் முறை - பயனுள்ள காணொளி கண்டிப்பாக பகிருங்கள் | how to save rain water | Malai neer segaripu
மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புடன் மாடி வீடு கட்டப்பட வேண்டும்.குடிநீர் பிரச்சனையை போக்க மழை நீர் சேமிப்பு அமைப்பு கட்டாயம்
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி KZbin channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our KZbin Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Пікірлер: 48
@rubansharmarubansharma9005
@rubansharmarubansharma9005 3 жыл бұрын
Nalla purota mathiri sonninga realy thanks
@hayhabib4714
@hayhabib4714 2 жыл бұрын
அருமை அருமை.. ஐயா..
@marafath6372
@marafath6372 5 жыл бұрын
மழைநீர் சேகரிப்பு தெளிவான திட்டம் எனது வீட்டில் நாமும் இதை பயன்படுத்தி மழை நீரை சேகரிப்போம்
@sasiKumar-qi6ro
@sasiKumar-qi6ro 5 жыл бұрын
Malinirpatriyadrawing
@manic1755
@manic1755 5 жыл бұрын
அருமை sir. நன்றி.
@27462547
@27462547 5 жыл бұрын
Sir, நன்றி. மிகவும் விரிவான ஆனால் சுலபமாக புரிந்து கொள்ளும் அளவுக்கு விவரித்தீர்கள். எங்கள் வீட்டிலும் அத்தகைய வடி நீர் வசதி செய்ய உள்ளோம். செய்முறையில் எதேனும் சந்தேகம் வந்தால் தயவு. செய்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மிக்க நன்றி.
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
sure call me
@raviswaminathan8275
@raviswaminathan8275 5 жыл бұрын
நீங்க சொல்றமாதிரி Filter system செய்தால் மழைநீர் வருமளவும் Filter ஆகி கீழே உள்ள Tankற்குள் செல்லும் வாட்ரி அளவு பார்த்தால் 10 முதல் அதிக பட்சம் 25% தான் இருக்கும் மீதமுள்ள நீர் Tank(filter)ன் வெளியே விழுந்து மணண்அரிப்பு ஏற்படுத்தும் பல வழிளை உருவாக்கி பூமிக்குள் செலுத்துவதே சிறந்த முறை.
@paranamaran7218
@paranamaran7218 5 жыл бұрын
காலத்துக்கு ஏற்ற பதிவு நன்றி ஐயா
@arezilarasidevikumari
@arezilarasidevikumari 5 жыл бұрын
Super
@malaineergirithar445
@malaineergirithar445 3 жыл бұрын
Great
@afakirinjannat4971
@afakirinjannat4971 5 жыл бұрын
Shall we construct the sump exactly under our home before construction?
@apolitical-
@apolitical- 4 жыл бұрын
வாழ்த்துக்கள். நாம் மனதில் கொள்ள வேண்டியது, ஒரு இடத்தில் நாம் தண்ணீரை எடுத்துவிட்டு, இன்னொரு இடத்தில் மழை நீரை அனுப்புவதால் பயனில்லை. மேலோட்டமாக நாம் அனுப்பும் நீர், ஆழ்துளை கிணறு மட்டத்தை சென்று அடைவதில்லை. இரண்டு நில மட்டத்திற்கும் நடுவே ஒரு நீர் புகாத, இறுகிய மண் அமைப்பு உள்ளது. எனவே, ஆழ்துளை கிணறு உபயோகிப்பவர்கள், மழை நீரை, வடிகட்டி, சுத்தப்படுத்தி ஆழ்துளை கிணற்றில் செலுத்த வேண்டும்! விசேஷமாக, கூரை தண்ணீரை சொட்டும் வீணாகாமல் ஆழ்துளைக்குக்குள் செலுத்தலாம்!
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 4 жыл бұрын
Super method
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Thanks
@arunrajaselvam5215
@arunrajaselvam5215 3 жыл бұрын
Excellent
@walterjiani9229
@walterjiani9229 5 жыл бұрын
Sir pls tell me the medium to maximum water sump length & suggested capacity of it.
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
pls call him
@paulthomas4664
@paulthomas4664 5 жыл бұрын
Sir instead of using saree kindly recommend use of polyester geotextile which filters water which is not costly that much and it is a life long lasting material which seperates the layers of fills as well as allows water to dissipate
@pattamuthusattanathan3214
@pattamuthusattanathan3214 5 жыл бұрын
Usefull sir
@liyakathalisms
@liyakathalisms 5 жыл бұрын
Mazhai = evoperation =rain..
@MrSairam
@MrSairam 5 жыл бұрын
Manal Jalli kari filter ulvarum mazhai neerai adhey alavu adhu vegathil veliyetruma??? Illai idhi verubadhu irukkuma??? Verubadu irundhal mazhaneer venagumey
@savethebharat7141
@savethebharat7141 5 жыл бұрын
மொட்டை மாடி மழைநீர் வடிகட்டி எளிய முறையில் செய்து உள்ளோம்.... தேவைப்பட்டால் கேளுங்கள்... விலை 1500.00. 9150351001 என்ற எண்ணிற்கு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பவும்.....
@kvarul22
@kvarul22 4 жыл бұрын
@@savethebharat7141 enna method sir??? 1500 rs ku rain water filter
@abdulraheem-pb6nm
@abdulraheem-pb6nm 3 жыл бұрын
வணக்கம் சார். சம்ப் தொட்டிக்குள் நிரப்பப்பட்ட கரி கூலாங்கள் மணல் இவற்றை திரும்ப சுத்தம் செய்வது எப்படி என்பதை சொல்லுங்க சார்.
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
உங்களுக்கான தகவல் வரும் போது தகவல் தருகிறேன் தொடர்ந்து இணைந்திருங்கள்..
@muthusaravananmuthu1907
@muthusaravananmuthu1907 4 жыл бұрын
ரோட்ல போர மழை தண்ணீர் சுத்தம் பன்னீட்டு விவசாயம் கால்நடை விவசாயம் அதர்க்கு சேமிக்கலாமா அதை பற்றி ஒரு வீடியோ போடுங்க Sir
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Already போட்டாச்சு
@umadevi1110
@umadevi1110 3 жыл бұрын
@@SirkaliTV video link bro
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
Will share
@ahamedhussain9372
@ahamedhussain9372 5 жыл бұрын
அய்யா வணக்கம் என் வீடு 15சதுரம் மேட்டை மாடி தண்ணீர் வழிய. பிவிசி 6அங்குலம் பைப் போட்டு இருக்கேன் கிழவருவது போல் வீடு முடியும் தருவாயில் உல்லது எத்தனை அடி மண் தோன்ட வேன்டும் இரண்டு அடி போதுமா இல்லை 5அடி மண் தோன்ட வேண்டுமா ??
@SirkaliTV
@SirkaliTV 5 жыл бұрын
5அடி
@ganeshmani7770
@ganeshmani7770 3 жыл бұрын
1 cm mazhai epdi calculate panuvinga
@SirkaliTV
@SirkaliTV 3 жыл бұрын
அதைப்பற்றி விரிவாக வீடியோ வில் வரும்
@Vanaraj1970
@Vanaraj1970 4 жыл бұрын
Very good
@SirkaliTV
@SirkaliTV 4 жыл бұрын
Thanks
@sivasubramanian3105
@sivasubramanian3105 3 жыл бұрын
என் பெயர் பலருக்கும் தெரிந்திருக்க வாயப்பு உண்டு. என்னை "இயற்கை சிவா"அல்லது "மழைநீர் சிவா" என பலரும் அழைப்பர். இந்த வீடியோவில் கூறிய பல தகவல்கள் தவறானவை. இங்கு கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினால் சரியாக அமையாது. எனது இருபது வருட மழைநீர் ஆராய்ச்சியின் பயனாக தமிழகம் மட்டுமன்றி அண்டையில் உள்ள கர்நாடகம், பாண்டி போன்ற மாநிலங்களிலும் எனது இயற்கை மழைநீர் வடிகட்டி அமைப்பை கிட்டத்தட்ட 2000 வீடுகளிலும் பெரிய அடுக்கு மாடி வீடுகளிலும் அமைத்து அனைவரும் பல ஆண்டுகளாக மழைநீரை சுத்திகரித்து நன்கு பயன்படுத்தி வருகின்றனர். தேவைப்பட்டோர் அவர்களை அணுகி அவர்களது அனுபவத்தைக் கேட்டறிந்து சரியான உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டுகிறேன். என்னிடம் தொடர்பு கொள்ள வேண்டுவோர் எனது 90951 56797 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முழுமையான, சரியான ஆலோசனைகளைப் பெறலாம்.
@RaviKumar-fx5dz
@RaviKumar-fx5dz 2 жыл бұрын
வீடியோ எதுவும் உள்ளதா ஐயா?
@sundarc9120
@sundarc9120 5 жыл бұрын
எங்கள் வீட்டுக்கு ள்ளேயே போர் உள்ளது.எவ்வாறு சேர்ப்பது மழை நீர்
@hafshanhafs4909
@hafshanhafs4909 2 жыл бұрын
@rubansharmarubansharma9005
@rubansharmarubansharma9005 3 жыл бұрын
Nalla purira mathiri sonninga realy thanks
@hayhabib4714
@hayhabib4714 2 жыл бұрын
அருமை அருமை.. ஐயா..
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,8 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 7 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
மழை நீர் - முக்கிய பதிவு
13:28
Ramachandran Subramanian Soundarapandi
Рет қаралды 121 М.
Rain Water Harvesting in your Dream Home!!! (in Tamil)
13:02
Rain Water Harvesting
Рет қаралды 101 М.
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 4,8 МЛН