என் கணவர் வீடுடில் நான் மண்ணை வரி விசிடென் என் அம்மா வீட்டுக்கு வந்துட்டேன் அய்யா
@tavamaniarumugam5084 Жыл бұрын
Nandri guruji
@kalaibalakalai59055 ай бұрын
அய்யா எனது பக்கத்து வீட்டுக்காரர் எனக்கு நிறைய இடைஞ்சல் அலவே இல்லாத கஷ்டம் கொடுத்தார்கள் வேனும்னே வம்பு இழுத்து சண்டையில் என்னை தவறாக பேசிவிட்டனர் நாலுபேர் முன்னாடி நான் ஒரு பெண் நான் அந்த மாதிரி கடவுள் அறிய இல்லை என்னால் தாங்க முடியாமல் மண்ணை வாரி விட்டு விட்டேன்
@R.V__KILLER__1MАй бұрын
❤❤❤❤❤😢
@kalavathinagarajan38357 ай бұрын
நன்றி ஐயா
@pavi3178 Жыл бұрын
Nan conceive ah irukkum bothu enga houseowner enna pannatha torcher illa apdiye azhuthukitte antha vetta vittu vanthom but Ava nalla than irukka
@selvibaskaran718 ай бұрын
Nangalim oru keualamana ratshashi ta irundhu mana vedhanai udan vanthom kadavul pathutu thana irukar
@divyapavan924111 ай бұрын
Guriji nichayam pandren
@llll-ri6lr5 ай бұрын
En kanavari akka engal methu man vari thuttrinar nangal yentha thavarum seiyavillai ipothu engaluku job set akama kasta padurom avarkal nallathan irukirarkal
Innaiku than en mamanar enmela manna veesi sabam vittan.... Ana thappu enmela ethum a illa.... Manasu romba kasatama iruku.. en husband um avangaluku support panni sabam vidraru enna than pandrathu
@keethukiruthi65435 ай бұрын
Na masama erukum pothu mannai alli sapam vittan Kandipa palikum na kumpura kadaul Kandipa avangala ketgum
@Renurenu.12326 күн бұрын
அய்யா நான் மண்ணை வாரி இரசென் ஆனா அவங்க என்ன மலடி என சொன்னாங்க என் கணவர் என் மாமியார் ஆனா நான் கர்ப்பமாக இருந்து மண்ணை வாரி எருசெய்
@Ramselvi-y6u5 ай бұрын
🎉
@MohanM-si9pg5 ай бұрын
sari appari pannavan kutumpam enna acchu theriyuma athaiyum sollu
@lakshmichandrasekaran61897 ай бұрын
Gents vandhu neraiya pengalin life pesi pesi kidukkuraan. Adhaan koil la manna vari vacheen. Avanukku pengalukku kedudhal saidhal avargal life azhiyanum. Andha gents adheen manna vari vacheen today amman koilla.
@sivanathanquvincy28778 ай бұрын
நான் எந்த தவறுமே செய்யவில்லை அந்த நபர்களுக்கு நல்லது தவிர வேறேதும் செய்ததில்லை ஆனாலும் எனது கணவரின் அக்கா பொறமை கொண்டு சாபம் இட்டால் அதுவும் பலிக்குமா? அப்படியானால் அவர் எனக்குப் பண்ணும் கொடுமைக்கு நானும் இறைவனே கேட்கட்டும் என்று விடாது சாபம்இடலாமா?
@PaviPradhiksha8 ай бұрын
இறைவனை நாடுங்கள் அக்கா. நானும் என் கணவரின் அக்காவால் தான் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் கர்ப்பமா இருக்கேன். என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து வைத்துள்ளார் நான் சாபம் விட்டேன் ஆனாலும் அவர்கள் இன்று வரை நல்லா இருக்கிறார் நான் கடவுளிடம் விட்டுள்ளேன் ஆனால் கண்ணார காண்பேன் அவர்கள் அழிவை. 💯 எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லை என்னை நம்ப வைத்து ஏமாத்திவிட்டார்கள். என் பாவம் சாபம் சும்மா விடாது 💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@SathyaVeeramani-m1t8 ай бұрын
@@PaviPradhiksha😊
@MohanM-si9pg5 ай бұрын
sari appiti sonnava kutumpam enna agum
@chitravasudevan7489 Жыл бұрын
ஏன் உடைய மாமா னார் இருக்கு மண்ணை வரி சாபம் விட ங்க எங்கள் குடும்பம் நல்ல இருந்து இப்போது கீழ் இருந்து மோள வர முடிலா இது க்கு நல்ல வழி இருந்த செல்ல ங்க இப்போது மாமா இல்லை
@abiramiv81253 ай бұрын
En nathanar pecha ketu en mamiyar en husband mela manna vaari potaga aana 38 age agium marriage aagama epo avanga dha kasta patraga. Nanga thani kuduthanam vandhutu aana en mamiyar enga vtuku vandhale en husband ku adi paduthu bayam ah irukku saami ena panradhu
Vijay tv la magapa irukanga he sair avanga amma when he go5 married l9ve marriage ne nallavey irukanaatanu sabam vitangalama....now he well settled and.lead happy life.he said and cried in one show
@adamsaref8412 Жыл бұрын
சாமி...ஜீ. வணக்கம்... எனக்கு வினவு தெரிந்ததில் இருந்து என் வாழ்க்கையில் முன்னேற்றமே இல்லை. ஜான் ஏறுநா முழம் சருக்கும்... என்ற பழமொழி சொல்வார்களே. அந்த மாதிரி இருக்கு. இப்ப எனக்கு வயது 52. இன்றும் நான் கழ்டப்பட்டுக்கிட்டு தான் இருக்கேன்... சாமி...ஜீ. எதாவது பரிகாரம் இருக்கா சாமி.அவர்களே... ஒரு சிறு குறிப்பு.. (என் அப்பா ஜோசியம் மந்திரம் மாந்திரீகம் இதெல்லாம் செய்தவர்). ஒரு வேலை அவரினால் பாதிக்கப்பட்டவர்கள் சாபம் எதாவது கொடுத்திருந்தால். அவர் பிள்ளை எனக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமா...? என்ற சந்தேகம் எனக்குள்ளே. அடிக்கடி ஏற்படுகிறது சாமி...ஜீ. நீங்க தான் எனக்கு ஒரு நல்ல பரிகாரம் சொல்லவேண்டும்... சாமி...ஜீ. உங்கள் பரிகாரம் நாளை17.ந்தேதி நான் யூடியுபின் வீடியோ வில். உங்களிடம் இருந்து ஒரு நல்ல பதிலை. பரிகாரத்தை எதிர்பார்க்கிறேன்.சாமி...ஜீ. தெயவு செய்து எனக்கு பரிகாரம் சொல்லுங்கள் சாமி...ஜீ. அன்புடன் ஆதம்.
@santhoshnagarajan30017 ай бұрын
Pura muttai than poodum
@rajkumari20543 ай бұрын
சாபம் விடுறவுங்க உத்தமியா இல்லாம .மத்தவுங்க நல்லா வாழ்றது புடிக்காம பொறாமைல சாபம் கொடுக்குறது எப்படி பலிக்கும். ஒழுக்கமும் இல்ல நீதியும் இல்ல அவங்களையே திருப்பி அடிக்காதா