ஆசிரியர்கள் கல்லூரியிலும் சரி பள்ளிக்கூடங்களிலும் சரி தங்களைப் போல தெளிவாக பொறுமையாக சரியான அழுத்தமான எடுத்துக்காட்டுகளுடன் பாடம் நடத்துவார்களேயானால் நாடு அறிவிற்சிறந்த நாடாகும். தங்கள் காணொளிகள் அனைத்துமே தெளிவு அறிவு அருமை. நன்றி நன்றி நன்றி நன்றி.
@anandkaruppiah95993 жыл бұрын
இருபிறப்பாளர்கள்(யூதத்துடன் ஒற்றுமை ) - மிக மிக முக்கியமான தகவல். பிரம்மதேயம் - ஆச்சாரக்கோவை... வர்ணத்துவம் ஆரம்பம்...
@வெறியாட்டம்-ர8ங3 жыл бұрын
இரு பிறப்பாளர் என்பது தமிழ் அந்தணர்களை குறிக்கும்.ஆரியனுக்கு பூநூலே இல்லை. History of Dharmasastra. [Vol-02; part -01 ]என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். (அந்தணன், பார்ப்பான் போல் இருபிறப்பாளர்கள் என்பதையும் ஆரியர்கள் தங்களுக்கு ஆக்கி இருக்கலாம்.) இன்றும் ஆரியர் அல்லாதவர்களான செட்டி,ஆசாரி போன்ற தமிழர்கள் பூநூல் அணிந்து உள்ளனர். வடமாநிலங்களில் இதை காண முடியாது.
@வெறியாட்டம்-ர8ங3 жыл бұрын
@@daisooomo6950 உபநயனா என்பது ஆரியர்கள் வடவேதம் கற்று கொடுக்க தொடங்கும் சடங்கு மட்டுமே.மூன்றாம் கண் என்பது இல்லை. காஞ்சி காம கோடி மடம் உள்ளிட்ட மடங்களின் வெளியீட்டு நூல் சொல்கிறது.
@AjithKumar-kl4tq3 жыл бұрын
களப்பிரரும் களப்பாளரும் ஒன்றா?.. ஒன்றாய் இருப்பின் களப்பிரர் வெள்ளாளர்களே... ஆதாரங்கள் 1. தமிழகத்தில் பிராமணர்களுக்கு அடுத்த படி என்று கூறப்படுபவர்கள் வெள்ளாளர்கள் 2. வெள்ளாளர்களின் முன்னோர்கள் தங்களை களப்பாளர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் - அரித்துவாரமங்கலம் செப்பேடுகள் 3. சேர சோழ பாண்டிய மன்னர்களை வென்று துதி பாட வைத்தவர் அச்சுதக் களப்பாளன் இவரை தங்கள் முன்னோர் என்கின்றனர் வெள்ளாளர்கள் - அரித்துவாரமங்கலம் செப்பேடுகள் 4. கார்காத்த வெள்ளாளர்களின் கோத்திரங்களில் சில (களப்பாவு, களப்பாள, களப்பராய, அச்சுதராய) ஐயத்தை ஏற்படுத்துகிறது. m.facebook.com/250127828482034/posts/256458624515621/?refsrc=deprecated&_rdr 5. சிவஞான போதம் என்னும் நூலை எழுதியவர் மெய்கண்ட தேவர். அவர் சைவ வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை பெயர் அச்சுதக் களப்பாளன். 6. களப்பிரர்கள் தமிழகத்தில் நான்கு திசையையும் ஆண்டனர்... நான்கு திசைகளிலும் வெள்ளாளர்கள் வாழ்கின்றனர்.. இதைப்பற்றிய தங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்
@வெறியாட்டம்-ர8ங3 жыл бұрын
@@AjithKumar-kl4tq 01.தமிழ் மரபில் வர்ணம் அடுக்கு முறை இல்லை. 02.தமிழ் மரபில் கோத்திரம் இல்லை. குலம் மட்டுமே! இதுவும் பிறப்பின் அடிப்படையில் இல்லை. 03.தமிழ்நாட்டில் உள்ள குலங்கள், பிரிவுகள்அனைத்தும் கள்ளர், வேளாளர் மரபின் அடிப்படையிலானது. 04.கலப்பிரர்கள் காலத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சியே இல்லை. (இதிலிருந்து களப்பிரர் தமிழ் இனத்தை சார்ந்தவர்கள் அல்ல என புலனாகும்) வேளாளர்கள் களப்பிரர் அல்ல.
@AjithKumar-kl4tq3 жыл бұрын
@@வெறியாட்டம்-ர8ங நண்பா!!! 1. தமிழ் மரபில் வர்ண அடுக்கு முறை இல்லை உண்மை தான்.... 2. தமிழ் மரபில் கோத்திரங்கள் இல்லை என்கிறீர் அதுவும் உண்மை என்று எடுத்துக் கொண்டால், வெள்ளாளரில் கோத்திரங்கள் இருக்கின்றனவே... நான் முந்தைய கமெண்டில் இணைப்பைப் பகிர்ந்துள்ளேன் அப்ப வெள்ளாளர் தமிழர் இல்லையா? 3. தமிழர் மரபு இறந்தவர்களை புதைப்பது... வெள்ளாளர்கள் எரிக்கும் மரபை கொண்டுள்ளனரே!! 4. தமிழ் குலங்கள் அனைத்திற்கும் கள்ளர் மற்றும் வெள்ளாளர் அடிப்படை என்கிறீரே.... எதை வைத்து கூறுகிறீர்கள்... ஆதாரம்
@sathishpurushoth3 жыл бұрын
உங்கள் விளக்கத்துக்கு நன்றி ஆரியர்கள் தங்களை எழுதிவைத்தும் அடுத்த தலைமுறைக்கு அதையே சொல்லியும் வளர்த்துயிருக்கிறார்கள் நாம் நமது சரிவர எழுதவும் இல்லை அடுத்த தலைமுறைக்கு கூரவும் இல்லை இனியாவது வாருங்காலத்தவகளுக்கு கூரி வளர்ப்போம்
@SakthiVel-ze4rw3 жыл бұрын
இது வரை களப்பிரர் பற்றி யாருமே தெளிவாக சொல்லவில்லை. இருண்ட காலம் என்றே சொஎல்லாப் பட்டுவருகிறது. உங்கள் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
க. அப்பாதுறை 1986 ல் தமிழகத்தில் களப்பிரர் என்ற பெயரில் நூல் எழுதியுள்ளார் internet archive கிடைக்கிறது.
@Samyakindialife8 ай бұрын
Kalabhras are Jewish peoples who fled from south Africa 200- 300 AD according to riots happened at thus time and to hide their Jewish label they converted to Jainism and hijacked Jainism, Under the leadership of( Son of Dhanwanthari (Original name different )) Parashuram they destroyed South India the 4 kings(Cheras, Cholas, Pandyas, AYs ), Parashuram Using a prostitute named durga made a Honeytrap to kill Mahisha and succeded after 10 days making 9 day intimate relationship the Chera king, then came to madurai spreads a virus and killed lot of Tamil peoples and killed 12000 Siddhas (At this time AYs and Cholas under the control of Pandyas ). Then kalabhras ruled 300-600 AD(Black era )until kalabhras king and Army was killed by Pandya king Ranadheera.
@sathishkumar-mv4js3 жыл бұрын
உண்மையில் உங்களுக்கு பொது அறிவு மற்றும் வரலாற்று அறிவு மிக சிறப்பாக உள்ளது... இதற்கு பின்னால் உங்கள் உழைப்பு ஈடு இணையற்றது. உங்கள் பணிகள் தொடர மனமார்ந்த வாழ்ததுக்கள்.. வாழ்க பல்லாண்டு 🙏
@kumarasamyulaganathan84702 жыл бұрын
Your researches are truly good your citing of authentic citations from history or from our old tami elakkiyankal or historic related noolkal. Here is one naicker who claims Chennai belongs to naickers. Like wise there are so many araivekad or kathukkuttis who are trying to get name in their own cast. Vazhka your Tamil patru.
@kalidassmahalingam51882 жыл бұрын
Ôioooii
@kalidassmahalingam51882 жыл бұрын
Hi Annie can we
@சிற்பியின்சிகரம்3 ай бұрын
Anna refer book sonningana enngalukkum usefulla irukkum
@noivernnetwork50153 жыл бұрын
உங்கள் பணி தமிழற்கு அவசிமானது .உங்களை எமக்களித்த இறைவனை நன்றியுடன் வணங்குகிறேன்
@subbaramjayaram6862 Жыл бұрын
What you have been saying is not understood.
@selvikalpana26253 жыл бұрын
இது மட்டும் இல்லை அண்ணா கோயில்,நிலம்,சாதி என்ற புத்தகம் எழுதியுள்ளார்.அதில் தமிழ் மன்னர்களை பற்றி வன்மையான கருத்துகளை எழுதியுள்ளார்.சங்க காலத்தில் தமிழ் மன்னர்களை மக்கள் வெறுத்தனர் என்றும்,குடவோலை முறை பிரமாணர்களுக்கானது என்றும் எழுதியுள்ளார்.இதற்கு நீங்கள் நேரம் இருந்தால் மறுப்பு காணொலி வெளியிட வேண்டும் அண்ணா🙏🙏🙏
@sivaamutharajini3773 жыл бұрын
சிறப்பு டா
@PAYITRUPadaippagam3 жыл бұрын
அவருடைய 4 நூல்களிலும் வன்மம் கக்கப்பட்டு உள்ளது.
@selvakumar56633 жыл бұрын
கருத்துக்கு ஆதாரத்துடன் பதில் சொல்லவேண்டும்.
@நா.தொல்காப்பியன்3 жыл бұрын
@@PAYITRUPadaippagam உங்க பதிவு எந்த ஆய்வின் படி கூறுகிறீர், உங்க நோக்கம் தமிழ் மன்னர்கள் மிகவும் நல்லவர்கள் என்பதை போலவும் ஆரியரின் தொடர்பே இல்லை என்கிற வகை யில் உள்ளது. தஞ்சை பெரிய கோ வில் கொண்டி பணத்தில் கட்டியதாக பல்வேறு ஆய்வர்கள் எழுதிய (தமிழக வரலாறு)நூல்கள் சொல்கிறது, நீர் ஏன் மறுக்கிறீர்.
@jayakrishnanr15853 жыл бұрын
செம்ம உருட்டு😂😂😂
@jeyamuthu32262 жыл бұрын
நீங்க சொல்வதும் அனைத்தும் உண்மையே வேற்று மொழி ஆராய்ச்சியாளர்கள் பற்றி ஒரு காணொளி வெளியிட்டால் தமிழ் குடிகள் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். நன்றி
@arul150993 жыл бұрын
இந்தக் களப்பிரர்களைத் துரத்தி அடித்தது பாண்டிய மன்னன் கடுங்கோன். வாழ்க பல்லாண்டு. 💪💪
@manojkumark29853 жыл бұрын
களப்பிரர்கள் எந்த நாட்டுக்கு துரத்தப்பட்டார்கள் ஆட்சியை இழந்தபின்பும் நாடு முழுவதும் குறுநில சிற்றரசர்களாக அதிகாரத்துடன் தான் களப்பிரர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்
@manojkumark29853 жыл бұрын
மன்னர்மன்னனிடம் கேட்டு தெரிந்து கொள் களப்பிரர்கள் சிற்றரசர்களாக அதிகாரத்துடன் தமிழர்களை அடிமையாகத்தான் நடத்தியிருக்கிறார்கள்
@arul150993 жыл бұрын
@@manojkumark2985 களப்பிரர்களை பாண்டிய மன்னன் கடுங்கோன் தலைமையில் துரத்தப்பட்டனர். முற்றாகத் துரத்தப்படவில்லை. சிறிது சிறிதாகத் தான் துரத்தப்பட்டனர்.
@arul150993 жыл бұрын
@@manojkumark2985 இறுதியில் களப்பிரர்கள் முற்றாகத் துரத்தப்பட்டனர். அதன் பிறகே பல்லவர் ஆட்சி வந்தது.
@Pk-bj5wu2 жыл бұрын
Kalapirar Tamilar than
@nalliahsivanathan82663 жыл бұрын
உண்மையான சரித்திரங்களை மென்மேலும் மக்கள் முன் கொண்டு வருவதற்கு நன்றிகள், பாராட்டுக்கள்.
@palamuruganp93213 жыл бұрын
நல்ல கருத்து தமிழர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்த்து பகிர வேண்டிய பதிவு வரலாற்று சிறப்பு மிக்க காணொளி உறவே... நன்றி தமிழா... நாம் தமிழர் புரட்சி படைகள் நாங்கள் வெல்வோம்
@larionexecutive87313 жыл бұрын
சிறப்பு..…. மகிழ்ச்சி....தமிழர் வரலாறு உம்மை போன்றோரால் திருத்தி எழுதப்படும் காலம் இது. நிறைவாக உள்ளது. தொடர் பணி சிறக்க வாழ்த்துகள்.
@larionexecutive87313 жыл бұрын
@Anthuvan Anbu நீங்கள் கொஞ்சம் பிதற்றாமல் பதறாமல் இருங்கள். தமிழர் வரலாற்றை இனி தமிழர்கள் நாங்கள் பார்த்து கொள்கிறோம்
@larionexecutive87313 жыл бұрын
@Anthuvan Anbu யார் சக தமிழன்
@larionexecutive87313 жыл бұрын
@Anthuvan Anbu படைவீடு மட்டுமே தமிழர் வரலாறு இல்லை.
@navakalakulanthaivel3 жыл бұрын
ஆதாரங்களுடன் ஆணித்தரமான உங்களது கருத்துக்களை எடுத்துச் சொன்னீர்கள் அருமை அருமை மிக்க நன்றி
@Direction2Day3 жыл бұрын
👍🏿👍🏿👌🏿 தொடர்ந்து உங்க பணி செய்ங்க... தமிழர்களையும் ,தமிழ் மீது வன்ம கொண்டு ... வரலாற்றை நெரயா திரித்து கொண்டு இருகாங்க
@rudrapathimurugaiya58592 жыл бұрын
அருமையான பதிவு !
@yogamegamedia90633 жыл бұрын
அருமை அண்ணா!!! இன்னும் களப்பிறர்களைப் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக இருக்கிறது... அடுத்த காணொளியில் இதுப்பற்றி விளக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@kumaresanperumal25813 жыл бұрын
Some planned to criticize Tamil kings ONLY, They do not talk about other kings. you are right. bro
@rajmokanmohana38452 жыл бұрын
இபோதுதான் திரு. மன்னர் மன்னனுடைய பேச்சுகளை கேட்கின்றேன். இவரின் மிகதெளிவான விளக்கங்கள்- ஆதாரத்துடன்- மிக அருமை. இவர் நம் தமிழர்களுக்கு கிடைத்த பெரிய வரம். மறைக்கப்பட்ட நம் பெருமையை வெளிக்கொண்டு வருகிறார். பாராட்டுக்கும், போற்றுதலுக்கும் உரியவர்.
@johnjoseph85612 ай бұрын
அருமை. தெளிந்த உண்மை தங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும்,
@RajaRaja-gd4fm3 жыл бұрын
நாம் தமிழர் அருமையான தகவல் கருத்து தமிழர்கள் சிந்திக்க கூடிய தகவல்
@saransaran8494 Жыл бұрын
மன்னர்மன்னன் நல்ல ஆய்வாளர்
@jagadishbilla54793 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா...மிகுந்த ஆர்வத்துடன் எதிர் பார்து காத்து கொண்டு இருக்கிறோம்...களபிறர்கள் காலம் தான் நம் சித்தர்கலை கழுவெற்றம் செய்தார்கள் என்று கேள்வி பட்டுயிருக்கிறேன்...அவர்களை பற்றி அனைத்தும் சொல்லுங்க அண்ணா...
@palamuruganp93213 жыл бұрын
உங்கள் தமிழர் வரலாற்று பயணம் தொடர சிறக்க வாழ்த்துக்கள் உறவே நாம் தமிழர்
@nagalingamjayachandran33973 жыл бұрын
Tamil people know how valuable you are to us . You are an asset to Tamils . Take care of your health .
@kalaivani56983 жыл бұрын
தெளிவான விளக்கம். அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன் 👌👌👌👌👌👍👍👍👍
@nadimuthuperumal52942 жыл бұрын
களப்பிர்களை பற்றி இன்னும் பல கானோளி வெளியிட வேண்டும் .நன்றி வாழ்த்துக்கள்
@anandkaruppiah95993 жыл бұрын
ஆம். மிகச்சரி களப்பிரர்களால் இரண்டாம் நூற்றாண்டில் தமிழ் ஒற்றுமையை(சேர, சோழ, பாண்டிய) குலைக்க முடிந்தது ஆர்யர் ஆதரவால் தான்..
@mrithyunjayamaharabooshana8383 жыл бұрын
3-ஆம் &6-ஆம் நூற்றாண்டி ற் கிடையேயான களப்பிரர் கால ஆட்சியில் தான் தமிழில் சன்ஸ்க்றித் கலப்பு ஏற்பட்டது.
@soundirarajak32353 жыл бұрын
@@mrithyunjayamaharabooshana838 Vadamozhi kalapu munnadi irrundhe irruku. Vangigam seiyum edathoda sorkal innoru mozhi la kalakuradhu iyalbu dhan. Tholkappiyam la kuda vadamozhi thamizh oda sethu epdi ezhludhanum nu solliruku. Kovil la sanskrit nulanjadhu venna kalapira period la irrukalam.
@thangaselvan15373 жыл бұрын
அசோகர் மன்னரால் தமிழக மூவேந்தர்களுடைய பகுதியான ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளை ஆக்கிரமித்தது அதன் பின்னர் கர்நாடகா வில் இருந்து களப்பிரர்கள் மற்றும் ஆந்திரா வில் இருந்த கவுண்டர்கள் மற்றும் உடையார்கள் மூலமாக மூவேந்தர்களுக்கு எதிராக யுத்தம் செய்து மூவேந்தர்களும் மரணம் அடைந்தார்கள் கிபி 600 க்கு பின்னர் ஆந்திரா வில் இருந்த தமிழர்கள் ஆன பல்லவர்கள் ஆக்கிரமிப்பு செய்து கிபி 600 முதல் கிபி 900 முடிய ஆட்சி செய்த பிறகு கிபி 900 ம் ஆண்டில் ஆந்திரா வில் இருந்து வந்த தமிழர்கள் ஆக்கிரமிப்பு செய்து பல்லவர் களை வீழ்த்தி பிற்கால சோழர் ஆட்சி உருவானது
@bennidoss56393 жыл бұрын
எதிர்கால தமிழை யார் வளர்ப்பார் என்று நினைக்கும் போது வந்தாரையா!நல்ல சீடர்களை உருவாக்குங்கள் ஐயா.
@sathishchandran85353 жыл бұрын
உங்களது செம்மையான பணி தொடரட்டும்..🙏
@anandbabup3697 ай бұрын
ஒவ்வொருவரும் தங்களுக்கு தகுந்தால் போல் வரலாறுகளை சொல்கிறார்கள் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு இங்கு நாம் பழைய வரலாறுகளை பேசுவதை விட புதிய வரலாறுகளை படைப்போம்.
@sviswanathan29253 жыл бұрын
வணக்கம் திரு. மன்னர் மன்னன்🙏....
@AalanAdhithan2 жыл бұрын
9:15 களப்பிரர் 12:00
@revasgs60382 жыл бұрын
தெளிவான இந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி Dr மன்னர் மன்னரே👌👍👍🙏🙏
@thamizharakazhi66003 жыл бұрын
கோ, வேல்சாமி உண்மையான தமிழ்க்குடி தமிழர் இல்லை, அவரின் தாய்மொழி தமிழ் இல்லை, அவர் தமிழன் போர்வையில் உள்ள பிற மொழியாளர்
@senthilkumars74073 жыл бұрын
வேல்சாமி தெலுங்கு மொழியை தாய்மொழியாக கொண்டவர் என தெளிவாக சொல்லுங்கள்.
@murugesaa2 жыл бұрын
@@senthilkumars7407 👍👍👍💯
@vaigaipraba69332 жыл бұрын
ஆரியர்கள் ஆரம்பத்திலேயே அதிகார தொணியை பெற்று நம்மை ஏமாற்றியவர்கள் அவர்களை ஓரளவுக்கு ஒடுக்கியவர்கள் களப்பிரர்கள் உங்கள் ஆராய்ச்சி ஆரியர்களை போற்றுவதாக உள்ளது ஆரிய இனம் சூழ்ச்சியால் வென்றதுதான் பிரம்மன் போன்ற கடவுளே ஆரிய னுக்கு இல்லை என ஆய்வு சொல்கிறது நீ உன் கதையை அவாளுக்கு ஆதரவாக செய் நாங்கள் திராவிடர்
@_-_-_-TRESPASSER2 жыл бұрын
@@senthilkumars7407 Tamil Telugu Kannada ..... ... Isn't it all sons of this land som way branches of Tamil . If needed u call all india once Nagas (tamils) then u stamp other as kanidi teluga so u guys doing BJP'S homework to isolate Tamil Nadu from neighbouring Telugu kanida kerla .... Real enemy is bjp and it's Varna dama Kula kalvi EWS thir version of history 🤯... Thy use traitors liks of PALLUSAMY PANNISELVAM seeman manga mani and vested intrst in neighbouring states to isolate Tamil gov frm becoming strong opponent for facists
@rangarajs906 Жыл бұрын
பொ. வேல்சாமி.
@Gokulcameraman3 жыл бұрын
Ungala madri alunga Ilana , nan pathoda pathinona valdhutu poirupen , thanks for educating 🤝
@ondiappanpalamudhirselvan43442 жыл бұрын
தெளிவான நீரோடை போன்ற பேச்சு....வாழ்த்துக்கள்....🥰🥰👏♥️🍓🍇🌷🍒🌻💐🌼🎁🎁🎁
@sugunasolomon67043 жыл бұрын
*இருபிறப்பாளர் ஐரோப்பியர் என குழப்பவது சமய வரலாறு முழுமையாக தெரியாமலேயே தெரிந்தது போல் பேசுவது தங்கள் மீதிருந்த ஆய்வு செய்யக் கூடியவர் என்ற எண்ணம் தகர்ந்தது...*
@sabareeshshanmugam61993 жыл бұрын
Appreciate your efforts for sharing your knowledge with us. Keep up your good work.
@ramavijaya1482 жыл бұрын
Sir, I am a bhramin by birth only , but against all caste. Very much appreciate your views/ facts etc. Actually only when hate is added - we loose the history or facts. Today the bhramins are not even 1 %. Neverthless -when we read the sanga -literature - in detail- with out hate - we get many information. Unfortunately even today -in the villages -2 tumbler -is prevalent - not by bhramins.To day caste is irrelevant. I see many children from sc/st or even from tribes from many states - they are very brilliant .They all should get the govt subsidies, but now only those wealthy get , & never allow these people to come up. Tamils -was , is & will be a land of intellectuals , we should drive out these cheap politicians. All our literature is always with GOD & it I s nothing wrong. God bless you.
@venkatjayaram28802 жыл бұрын
சுமார் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்களின் மூளையில் சினிமா மோகத்தை யும், பெண்களை டிவி சீரியல் பார்ப்பவர்களாகவும் மாற்றி வைத்து ள்ளார்கள். திராவிட ம் என்ற பெயரில் தமிழர்களின் வரலாற்றினை அழித்துக் கொண்டு வருகிறார்கள். இந்தி மொழி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழ் நாட்டில் காலூன்றி வளங்களை சிதைத்து கொண்டு இருக்கிறார்கள்
Two tumbler glass vanthathukku oru varalaaru undu...athukku keelayum Brahmins thaan irukkaanga....naayakkar kaalam & katchi maariya Brahmins periya kathaye undu....Eppadi Tamil Brahmins kerala ponaanga...Anga manu dharmatha eppadilaam kondu vanthaanga...thangalukkena tamilai thirithu mannanai emaatri malayaalamngra mozhiya uruvaakunaanga...nair ponnugalukku sadangu eppadi brahmin veetla vachi nadanthathu...ippadi pala visayangal undu...vaasichu paatha kadavul pera vachi asingam emaatru velai athigam....nyaayasthan 60% kadavulukku bayantha anthanan irunthuruppaan....aana baaki 40% poison....
@rajendranmuthiah91582 жыл бұрын
களப்பிரர் வடுகராக இருக்கலாம் என்ற கணிப்பு அருமை.அருமை. அதனாலே வடுக வரலாற்று ஆசிரியர்கள் களப்பிரர் பிரம்மதேசம் பற்றி பேசாமல் இருட்டடிப்பு செய்திருக்கலாம்.
நவீன காலத்தை விமர்சிக்கும் போது பொருள்முதல்வாதம் பேசும் நாம் இடைக்கால அரசர்கள் மீது விமர்சனங்கள் எழும்போது நம்மை அறியாமலையே கருத்து முதல் வாதத்திற்கு சிபாரிசு செய்ய ஆரம்பித்து விடுகிறோம்.... குடியாட்சியால் அங்கரித்து ? எழுதப்பட்ட சட்டம் இருக்கும் இன்னாளில் கூட பெருவாரியான தீர்ப்புகள் பழைய இந்து சட்டங்களின் படி தான் வழங்கப்படுகிறது. இதில் மன்னர்களுக்கு வரலாற்று ஆய்வாளர் என்ற பெயரில் மொரட்டு முட்டு கொடுத்து கொண்டு இருக்கிறோம்
@PAYITRUPadaippagam2 жыл бұрын
நவீன காலத்தை விமர்சிப்போம், சோழர் காலத்தை விமர்சிப்போம், நாயக்கர் காலம் குறித்து மட்டும் வாயே திறக்க மாட்டோம் என்பது என்ன மாதிரியான முட்டு? நாயக்கர் செய்த தவறுகளை சோழர்கள் கணக்கில் எழுதுவது எப்படிப்பட்ட இழி செயல்?.
@SureshSuresh-rk7zj2 жыл бұрын
@@PAYITRUPadaippagam பதிவினை தெளிவாக படியுங்கள் மன்னர்மன்னன்.. இடைக்கால அரசர்கள் என்றுதான் குறிப்பிட்டுஉள்ளேன்..நாயக்கர்கள் இதற்கு விதிவிலக்கு அல்ல முடிந்தால் சோழர்கால கரந்தை , திருவிளுந்தூர் செப்பேட்டை படியுங்கள் சோழர்களின் பிராமணிய ஆதாரவு விளங்கும். மேலும் தாங்கள் பே.வேல்சாமியின் கோயில் நிலம் சாதி என்ற நூலை முழுமையாக வாசிக்காத நபர் என்று தெரிகிறது. அவர் அ்ந்த நூலில் சங்க காலத்தில் இருந்து மராட்டியர் காலம் வரை பிரமணர்களுக்கு வழங்கி நிலதானங்களை பற்றி இலக்கியம் கல்வெட்டு மற்றும் செப்பேடு சான்றுகளை முன்னிருத்தி மிக தெளிவாக எழுதியுள்ளார் முடிந்தால் ஒரு முறை அந்த நூலை படித்து விட்டு பேசுங்கள். யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர் என்பவராவார் அமிதசாகரர் காலம் கி.பி. 10ஆம் நூற்றாண்டு. கி.பி. 11ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனார் என்பவருக்குக் காலத்தால் முற்பட்டவர்..
@arul150993 жыл бұрын
களப்பிரர் காலம் தமிழருக்கு இருண்ட காலம். ஆனால் பிராமணர்களுக்கு இருண்ட காலம் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
@selvakumar56633 жыл бұрын
தவறு .தமிழ் நூல்கள் பெரும்பான்மை களப்பரையர்கள் ஆட்சி காலத்தில் தான் எழுதப் பட்டுள்ளது.தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் எத்தனை.
@arul150993 жыл бұрын
@@selvakumar5663 இல்லை தாங்கள் கூறுவது தவறு
@prasanna25623 жыл бұрын
@@selvakumar5663 it's wrong bro,kalabras period la dhaan ellame alikka pattadhu
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
எப்படி களப்பிரர் காலம் இருண்ட காலம் ?
@arul150993 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 தமிழர்களின் நூல்களும் தமிழர்களின் வாழ்வியல்களையும் அழித்தவர்கள். மேல் நீங்களே பார்த்தீர்கள் அல்லவா பிரமதேயத்தை உருவாக்கியது யார் என்று.
@murugesanbala90093 жыл бұрын
தமிழ் மன்னர்கள் பற்றி அவதூறு பரப்புவர்கள் பிற(தெலுங்கு) மொழியாளர்கள் தான் எனபதை யாரும் கூறுவதில்லை. தாங்களும் வெளிப்படையாக கூறவில்லை.
@babuvelan3 жыл бұрын
அணுஆயுத கதை மிக சிறப்பு
@sekarchellathurai18193 жыл бұрын
அருமையான தகவல்கள். நன்றி.
@PradeepKumarKM3 жыл бұрын
பொ வேல்சாமி நாயக்கர் வாரிசு (தந்தை பெயர் பொம்மையா நாயக்கர்). அதனால் தான் அவர் தமிழர் வரலாற்றை திரிக்கிறார்.
@muralitharnsiva74703 жыл бұрын
தமிழர்களின் வரலாறு ஆரியர்கள், திராவிடர்களால் மறைக ப்பட்டுக்கொண்டே வருகின்றது.
@RameshBabu-jx7bh3 жыл бұрын
அருமை நண்பரே. மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி
@stylishshiva753 жыл бұрын
Superb thalaiva neer vaazhga pallandu,
@radnus.s94753 жыл бұрын
அருமையான காணொளி நன்றி அண்ணா
@kavithuvannarkunam36022 жыл бұрын
உங்கள் ஆய்வு போற்றுதற்குரியது. தமிழ் இனத்திற்கு கிடைத்த கொடை.
@ChellappanSima2 ай бұрын
தமிழர்களின் இருண்ட காலம் களப்பிரர்கள்காலம்
@MugilMuthamizhIsai2 жыл бұрын
11:15 தெளிவான விளக்கம் ....சகோதரரே....
@jothikula87292 жыл бұрын
அன்னப்பறவை பாலையும் நீரையும் பிரிப்பது போல தமிழை பிற மொழியில் இருந்து பிரித்து தனித்தமிழ் தருங்கள் மன்னர் மன்னா.
@gopalakrishnanthulasidasan54882 жыл бұрын
அண்ணா தங்களின் குறிப்பில் அன்னப்பறவை என குறிப்பிட்டு உள்ளீர்கள் அது தவறு அன்னம்(சோற்றில்) பாலை சேர்த்து வைத்து சிறிது நேரத்தில் பால் மட்டும் சோற்றில் சேர்ந்தது பால்லில் உள்ள நீர் தனியே பிரிந்து விடும்.
@rzv37103 жыл бұрын
உண்மையை உரக்க சொன்னீர்கள் சகோ அற்புதம் சகோ
@ssuresh9183 жыл бұрын
Super sir. We must revive and celebrate our history with pride
@venkivenki6623 жыл бұрын
நான் உங்களிடம் எதிர்பார்த்த விடயம் இதுதான் இரண்டாவது பகுதிக்குக்காக
@balasubramanian1913 жыл бұрын
Thanks
@PremKumar-hq2nn3 жыл бұрын
ஐயா இதன் இரண்டாம் பாகம் விரைவில் பதிவிடுங்கள்..,இந்நாள் வரை களப்பிரர்கள் யாரேன்று தெரியாது...அறிவித்தமைக்கு நன்றி.., மேலும் உங்களது தமிழுக்கும் மற்றும் தமிழர்க்கும், தமிழாய்வு பணி தொடரடும்....நான் பயின்ற பள்ளிகளிலும் களப்பிரர்கள் யார் வரலாற்றுப் பாடம் எடுக்கவில்லை....
@janushkumaren2 жыл бұрын
Wowowwwwww❤ you are really a beautiful person and a gem for World 🌎
@manic62053 жыл бұрын
As usual good content. Keep up your good work.
@v.g.rajansivanandajothidan93913 жыл бұрын
அருமையான உண்மையான தகவல்
@ம.ராஜேஷ்-ங4ழ2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா களப்பிரர் காலத்தில் பிரமனர்களுக்கு ஆரியர்களுக்கும் பிரம்மதானம் கொடுக்கப்பட்டதை தெளிவாக சொன்னீர்கள் நன்றி.. நாம் தமிழர்...
@ramavijaya148 Жыл бұрын
பல மன்னர்கள் புலவர்களுக்கு கொடைகள் கொடுத்தனர். வறியவர்களுககும் கொடுத்தனர் . அப்போது அதுவும் தவறு?? ஒளவையார் பல மன்னர் களிடம் பரிசு பெற்றதுண்டு. ஆக அதுவும் தவறு. இன்றும் அரசாங்கம் கள் பல ஏழைகளுக்கு உதவி செய்கிறது. ஆக அதுவம் தவறு???
@anandavadivel40004 ай бұрын
Neenga solradhu thavarana karuthu apram yen velvikudi seepedu opposite a yeludhirukanga urutalam ana ipdi uruta kudathu.
@pasupathychinnathambi5471 Жыл бұрын
வேலுசாமி., ஜெயமோகன்..போன்ற, வரலாற்று புரட்டர்கள் ஆரியர்களைவிட மோசமானவர்கள்.. உண்மையான, தமிழ் பற்றாளர்கள், உணர்வாளர்கள், தம்பி, மன்னர் _ மன்னன், அவர்களுக்கு, உரிய பாதுகாப்பும், உறுதுணையாகவும்..இருக்கவேண்டும், அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.. நன்றி..!!
@nandhivarman91353 жыл бұрын
தமிழரின் வறலாரை நிறைய சொல்லுங்க வாழ்த்துகள்
@sekarkrishna2 жыл бұрын
உண்மையில் உங்களது காணொளியை உண்மையை உள்ளபடி சொல்ல வேண்டும் என்றால் பிரமிப்பின் உச்சத்தில் உங்களிடம் பல தகவல்களை பரிமாற்றிக் கொள்ள எப்படி உங்களை தொடர்பு கொள்வது என்று விளக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் மிக்க நன்றி
@PAYITRUPadaippagam2 жыл бұрын
payitru2012@gmail.com
@kuilthasan8640 Жыл бұрын
தொண்டை மண்டலத்தில் வாழ்ந்த சிற்றரசர்கள் யாவர்? வடுக நாட்டின் தெற்கே வாழ்ந்தவர் களப்பரர் என்று பன்மொழிப்புலவர் திரு க. அப்பாதுரையார் குறிப்பிடுகிறாரே!
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@தமிழ்செல்வன்-ஞ6ண3 жыл бұрын
சிறப்பு அண்ணா
@sisaroy2 жыл бұрын
இதுபோன்று தமிழர்கள் மேல் சொல்லப்படும் பொய்யான குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக உடைத்தெறியுங்கள் ஐயா 🙏
@motherearth5229 Жыл бұрын
Pro karunandhan stated that kalapirars opposed brahmnas and Tamil literatures created during kalapirars rule. Thats a lie. Now i understood your video. Thanks for the explanation Anna❤
@குமரிகண்டம்சரவணன்இராவணன்2 жыл бұрын
தமிழன் தான் முதல் தோன்றியது
@rexPeter Жыл бұрын
supper brother.nangs padiichs BA.BEd History ku value illa.velaiyum illa .padacha west ta poche.but eppo neenga. Putu putu vaikiriya super.
@சக்கரவர்த்திபார்த்தசாரதி2 жыл бұрын
தரமான சம்பவம் அண்ணே 🥰
@NomadicAsia3 жыл бұрын
களப்பிரர் செயலை பார்த்தே கலவரம் என்ற சொல் உருவானது. களப்பிரர் அழித்தது தமிழ் மன்னர்கள் மட்டும் அல்ல, ஆன்ம வாதம் ஆசீவகம் ஆகிய தமிழரின் வாழ்வியல் கோட்பாடுகளும் அதில் அடங்கும்.
@-trustonlinebusiness41163 жыл бұрын
நன்றி ஐயா
@balaraja1432 жыл бұрын
உங்கள் பதிவு அனைத்தும் அருமை.... புதுக்கோட்டை மன்னர் வரலாறு பற்றி ஒரு பதிவு
@kumarg46083 жыл бұрын
🙏Gud info. In d time of lies, telling d truth us great effort.
@ayyamalaivaradharajan423811 күн бұрын
You are a big story teller.
@nagarajanerode3 жыл бұрын
அருமையான தெளிவான பதிவு.
@sugunasolomon67043 жыл бұрын
*அச்சமே கீழ்களது ஆசாரம் என்பது வள்ளுவர் குறள்.*
@premraj28963 жыл бұрын
Hats off thambi...your research and presention is clear and enlightening.. Thank you for your continuous historical references and research.. 🙏🙏🙏🙏 💐💐💐💐 💪💪💪💪
அருமை அய்யா அதே போல் மணியரசன் அய்யா இந்து தமிழர் என்றும் ஆசான் செந்தமிழன் சமணர்கள் என்பவர் வடக்கிருந்து வந்த ஜைனம் என்று நிருவுகிறாரே அதோடு தமிழர்களுக்கு எதிரான மதம் சமணம் என்றும் தமிழர் உருவ வழிபாடு அற்றவர்கள் என்கிறாரே அய்யா ஆசிவகம் மற்ற விளக்கம் தாருங்கள் பணிவான வேண்டுகோள். பேராசிரியர் நெடுஞ்செழியன் அய்யா தமிழர் மதம் ஆசிவகம் என்றும் அறிவியல் வானியல் வாழ்வியல் நெறி சார்ந்த மதம் என்றும் கூறுகிறாரே
@PAYITRUPadaippagam3 жыл бұрын
செந்தமிழன் தனது உரையின் தொடக்கத்திலேயே, இது ஆய்வுரை அல்ல, நான் நூல்களைப் படிக்கவில்லை - என்று கூறுகிறார். அவர் பேச்சின் பெரும்பகுதி அவரது தனிப்பட்ட புரிதல் மட்டுமே. வரலாற்றுத் தரவுகள் அவரது பேச்சோடு பெரிதும் முரண்படுகின்றன. நான் அனைத்து கருத்தையும் ஏற்கவில்லை. பொதுவாகவே ஆதாரம் இல்லாத கருத்தை நான் ஏற்பது இல்லை.
@vavinthiranshozhavenbha3 жыл бұрын
@@PAYITRUPadaippagam நன்றி .ஆசிவகம் பற்றிய உங்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன் அய்யா தங்கள் மிகச்சிறந்த சிந்தனையாளர் தயவுகூர்ந்து இதனைப்பற்றிய விளக்கமான காணோளி செய்யுங்கள் பணிவான வேண்டுகோள் வாழ்க நற்தமிழர்
@PAYITRUPadaippagam3 жыл бұрын
@@vavinthiranshozhavenbha ஆய்வில் உள்ளேன் ஐயா. நிச்சயம் தரவுகளுடன் சொல்வேன். நன்றி!.
@vavinthiranshozhavenbha3 жыл бұрын
@@PAYITRUPadaippagam மிக்க நன்றி அண்ணா உங்கள் அறிவை நான் வியந்து பார்ப்பவர் . நீங்கள் என்றும் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை வேண்டுகின்றேன். வாழ்க நற்தமிழர் வாழ்க வையகம் வாழ்க தாய்த்தமிழ் நாடு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Sivaguru.2 жыл бұрын
சமநிலையில் இருக்கவேண்டும் என்ற மன்னர் மன்னனையே கொந்தளிக்க வைத்துவிட்டார்கள், இதுதான் சாது மிரண்டால் களப்பிரன் தாங்க மாட்டான் என்பதாகும்...