மறைமுக BJP ஆதரவு... Suba Vee Interview | EPS | Seeman | Kamal | Election2019 | NT 106

  Рет қаралды 30,930

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#Seeman #Kamal #Election2019
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel

Пікірлер: 357
@monishkeshavan
@monishkeshavan 5 жыл бұрын
உங்கள் மதிப்பையும் மரியாதையையும்... நீங்கள் இழகக் போகிறீர்கள்... அவ்வாறு முரணாக பேசுகிறீர்கள்
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 5 жыл бұрын
வணக்கம் 50 ஆண்டு கால திராவிடக் கழக ஆட்சிக். பெண் விடுதலை சாத்தியமில்லை பெண்கள் கற்பழிப்பு தொடர்ச்சியாக இருக்கிறது அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத நீங்கள் இன்று திராவிடம் திராவிடம் என்று சொல்வது இது ஒரு அர்த்தமற்ற பேச்சு என்று என்னுடைய
@aswinirajan7
@aswinirajan7 5 жыл бұрын
7:20 - 8:31 இதை விட அருமையா யாரும் விளக்க முடியாது. அருமை ஐய்யா
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
Aswini Kumar விளக்கம் கொடுத்த மாதிரி தெரியலையே நண்பா முட்டு கொடுக்கிற மாதிரி தெரியுது
@aswinirajan7
@aswinirajan7 5 жыл бұрын
@@s-sivakumars.sivakumar3869 புரியாதவர்களுக்கு அப்படித்தான் இருக்கும். திராவிட கொள்கை பேசற தமிழர்களும் இருக்காங்க. திராவிட கொள்கை பேசாத தமிழர்களும் இருக்காங்க. திராவிட மானம் காப்போம்னு சொன்னால் மொத்த தமிழர்களும் அதுல அடங்க மாட்டாங்க. அதனால தான் தமிழ் மானம் காப்போம்னு சொல்றோம்னு சொல்றாரு அய்யா.
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
வெல்லப்போறான் விவசாயி💪💪💪💪💪
@commentsdeleted9448
@commentsdeleted9448 5 жыл бұрын
Will check your reaction on may 23rd...
@கரிகாலன்-ற9வ
@கரிகாலன்-ற9வ 5 жыл бұрын
இப்படிப்பட்ட கேடு கெட்ட மனிதர்களின் மரணங்கள் கூட மனிதர்களுக்கு மகிழ்ச்சியை தரும்
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 жыл бұрын
su ve sir always great to explain the reality
@dfgbdmkadershah1409
@dfgbdmkadershah1409 5 жыл бұрын
@ஈஸ்வரன் ஈஸ்வரன் we love real humanbeings, read genuine history
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 5 жыл бұрын
வணக்கம் தந்தை பெரியார் மதிப்புக்குரியவர் ஆனால் அவர் வழியே வருபவர்கள் சரியான முறையில் நடந்து கொள்வதில்லை.
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
RAJARATNAM ARAVINTHAN சரியாக சொன்னீர் நண்பா
@தமிழ்நாடுதமிழருக்கே
@தமிழ்நாடுதமிழருக்கே 5 жыл бұрын
7:20 முட்டு கொடுப்பதில் முனைவர் பட்டம் பெற்ற திரு. சுபவீ அவர்களே, தமிழன் நான் தமிழனாகவே இருந்துவிட்டு போகிறேனே, ஏன் திராவிடனாக மாறவேண்டும்?
@தமிழ்நாடுதமிழருக்கே
@தமிழ்நாடுதமிழருக்கே 5 жыл бұрын
@Angala Murugaraj ஏன் தமிழனா இருந்த சுயமரியாதையோட இருக்க முடியாதா? வந்தேறிகள் ஒளிஞ்சுக்கிற திராவிடனா இருந்தாதான் சுயமரியாதையோட இருக்க முடியுமா?
@parthiparthipan3422
@parthiparthipan3422 5 жыл бұрын
@@தமிழ்நாடுதமிழருக்கே கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நாடு பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் இருந்தது என்று உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டாமை என்னும் அவலம் தாழ்த்தப்பட்ட மக்களை தொட்டால் தீட்டுப்படும் என்ற கொடூர எண்ணம் ஈராயிரம் ஆண்டுகளாக இம்மண்ணில் இல்லாமல் இருந்தது என்று உன்னால் நிரூபிக்க முடியுமா? தீண்டாமையும் வர்ண அமைப்புகளையும் இம்மண்ணில் ஒலிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது திராவிட இயக்கம். உங்களைப் போன்ற போலித் தமிழ் தேசியவாதிகள் இம் மண்ணில் மீண்டும் வர்ணாசிரம தர்மத்தை நிறுவ முயற்சி செய்கின்றீர்கள். எவன் ஒருவன் செருப்பு அணிந்து பொது வீதியில் செல்லக்கூடாது என்று இருந்தது, அவர்கள் எல்லாம் இன்றைக்கு அதே வீதியில் சொகுசு மகிழுந்தில் செல்லக் கூடிய அளவிற்கு சமூகம் முன்னேறி உள்ளது என்றால் அதற்கு முழு காரணமும் திராவிட இயக்கத்தின் தொண்டு மட்டுமே.
@தமிழ்நாடுதமிழருக்கே
@தமிழ்நாடுதமிழருக்கே 5 жыл бұрын
@@parthiparthipan3422 தீண்டாமையும், பார்ப்பன ஆதிக்கதையும் திராவிடத்தால் மட்டுந்தான் எதிர்க்க முடியுமா? ஏன் தமிழ் தேசியதால் தீண்டாமையும், பார்ப்பன ஆதிக்கதையும் எதிர்க்க முடியாதா? நீ சொன்ன திராவிட இயக்கத்தின் தொண்டுக்கு தமிழர்கள் கொடுத்த விலை என்ன?
@parthiparthipan3422
@parthiparthipan3422 5 жыл бұрын
@@தமிழ்நாடுதமிழருக்கே எங்கே சமூக நீதிக்காக போராடிய சில தமிழ் தேசியவாதிகளை உதாரணம் சொல்லு பார்க்கலாம்?
@parthiparthipan3422
@parthiparthipan3422 5 жыл бұрын
@@தமிழ்நாடுதமிழருக்கே அம்மையார் இந்திரா காந்தி இந்தியாவில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியபோது கூட வட இந்தியாவில் இருந்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் சுதந்திர காற்று வீசுகிறது என்று கூறி பலர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்த வரலாறு எல்லாம் உனக்கு தெரியாதா? திமுக தவறே செய்யாத கட்சி என்று நான் சொல்லவில்லை, ஆனால் மக்கள் விரோதிகள் அல்ல, ஜனநாயகத்திற்கு என்றைக்கும் மதிப்பளிக்கக் கூடிய ஒரு இயக்கம் திமுக.
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை பார்த்து கதறிச்சாவுங்கடா திராவிட திருவாளர்களா!!!!!!!
@sgkumar5960
@sgkumar5960 5 жыл бұрын
1000 vote la irunthu 2000 vote vathurucha
@balajid4430
@balajid4430 5 жыл бұрын
ஒரு தொகுதியிலாவது டெபாசிட் வாங்க துப்பு கெட்ட பரதேசிகள். தமிழ் நாட்டில் வாக்குகளை பிரித்து கேடிக்கு உதவ பிஜேபியிடம் வாங்கிய பணத்திற்கு வாலாட்டும் நாய் ச்சீ... மான்
@vs-sc3ws
@vs-sc3ws 5 жыл бұрын
@@balajid4430 காறி துப்புனவன கட்டிபுடிச்சு ஜெயிக்கிறதைவிட, தன்மானதோட தனுச்சு நின்னு தோக்கிறது மேல்.....திருட்டு திரவிடன தனியா நின்னு டெபாசிட் வாங்க சொல்லு பாப்போம்?
@anguraj4368
@anguraj4368 5 жыл бұрын
@@balajid4430 ஏன்டா ராகுல் காந்தியே வந்து சொல்லிட்டு போய்டான் hydrocarbon க்கு திமுக வே கையெழுத்து போட்டு கொண்டார்கள் என்று. இதுல காங்கிரஸ் கொண்டு வந்த நீட் வேற
@anguraj4368
@anguraj4368 5 жыл бұрын
@@balajid4430 எதுக்குடா திமுக பாஜக விடம் அன்னைக்கு கூட்டு வைத்தது??? ஆரிய எதிர்ப்பாம் 😂😂😂
@manimaddy16
@manimaddy16 5 жыл бұрын
கருத்தளவில் திராவிடர்களால் தமிழ் தேசியத்தை வெல்லவே முடியாது
@balajid4430
@balajid4430 5 жыл бұрын
அது கருத்து அல்ல.. பிஜேபியின் காசு.
@manimaddy16
@manimaddy16 5 жыл бұрын
@@balajid4430 என்னடா பித்தலாட்டமா இருக்கு உங்கள எதிர்த்தா bjp யா
@shankardevaraj2589
@shankardevaraj2589 5 жыл бұрын
Mani Maddy appadia 60 years marandupocha
@manimaddy16
@manimaddy16 5 жыл бұрын
@@shankardevaraj2589 என்ன தான் சொல்ல வர 🤔🤔
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
Balaji D உங்கள் பேச்சில் தெளிவு இல்லை
@ragupathynadason6635
@ragupathynadason6635 5 жыл бұрын
Do not vote for DMK vote NTK all Tamil people support brother seamen 🐅🐅🐅🐅🐅🙏🙏🙏🙏✊✊✊✊✊
@tharsitheepan9388
@tharsitheepan9388 5 жыл бұрын
Thamilan tamilan tamilan tamilan
@rajeshkanna779
@rajeshkanna779 5 жыл бұрын
11:50 Kamal fans
@vigilitube8273
@vigilitube8273 5 жыл бұрын
வாக்கிற்கு பணம் கொடுத்து விட்டு, சுயமரியாதை காப்போம் என்று சொல்வதை ஏற்க முடியாது....
@gvtailors4020
@gvtailors4020 5 жыл бұрын
நாங்கள் தமிழர்கள் திராவிடர்கள் இல்லை இது தமிழர் நாடு
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
தமிழகத்தில் இனி திராவிடம் மெல்லச்சாகும்!!!!!!
@ramsdesk3632
@ramsdesk3632 5 жыл бұрын
I didn't expect this from you.
@monishkeshavan
@monishkeshavan 5 жыл бұрын
கற்று அறிந்த சுபவி அவர்களே வலிமை கூட்டணியில் இல்லை... மக்கள் தரும் ஆதரவில் உள்ளது
@ra-ravlogs7239
@ra-ravlogs7239 5 жыл бұрын
டேய் .. உங்க சூழ்ச்சி தெரியும்டா நாம் தமிழர் 💪 💪 💪
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
நேர்மையா வாக்கு கேளுங்கடா திராவிட திருவாளர்களா, அதை விட்டுட்டு நாம் தமிழர்க்கு வாக்களிச்சா பாஜக வந்துடும்னு புறவாசல் வழியா அரசியல் பண்ணாதீங்க!!!!!!
@rajaguru3265
@rajaguru3265 5 жыл бұрын
Sir u r saying we must be together against modi ji But how we can show our questions or if we don't like your old stand(நீங்கள் சரியாக இருந்தால் நாங்க உருவாகி இருக்க வாய்ப்பு இருந்திருக்கும் மா? ,what we can do?? We have to stand sperate in election right sir
@mohan5920
@mohan5920 5 жыл бұрын
இல்லாத திராவிடம் அதற்கு ஒரு அரசியல்
@tharantamilanda9555
@tharantamilanda9555 5 жыл бұрын
DMK than BJP b Team! 100%
@southtechie
@southtechie 5 жыл бұрын
0%
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 5 жыл бұрын
நாங்க தமிழர் டா திராவிடர் அல்ல
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 5 жыл бұрын
உங்களைப் போன்றவர்களால் தான் பெரியாரும், பெரியாரின் கொள்கைகளும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
பாவம் சுப.வீ அவருக்கும் பசிக்கும்ல!!!!!!!!!!
@alagarsamy5965
@alagarsamy5965 5 жыл бұрын
அருமையான புரிதல்💪💪💪💪
@ponniselvi6338
@ponniselvi6338 5 жыл бұрын
Excellent. Details well explained thank you so much
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
திருட்டு திராவிடர்கள்
@Jagan005
@Jagan005 5 жыл бұрын
Evar oru nalla mama.....
@sathiyaseelan9443
@sathiyaseelan9443 5 жыл бұрын
Super sir
@mugunthannanthan5178
@mugunthannanthan5178 5 жыл бұрын
ஒரு கேள்விக்கும் உரிய பதிலை தரவில்லை நன்றி
@doctormohanraj8636
@doctormohanraj8636 5 жыл бұрын
திராவிடத்திற்கு முட்டு கொடுக்கும் அய்யா.. உங்கள் முட்டு கொடுக்கும் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@george7288
@george7288 5 жыл бұрын
அருமையான பேச்சு ஐயா சுபவீ
@lதமிழ்தேசியபோர்க்களம்
@lதமிழ்தேசியபோர்க்களம் 5 жыл бұрын
200 rs boys
@manimaddy16
@manimaddy16 5 жыл бұрын
நான்கு அப்பனுக்கு பொறந்தவனுங்க தான் திராவினுங்க
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
Mani Maddy தலைவர் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இம்மாதிரி பதிவு வேண்டாம் சகோதரா
@manimaddy16
@manimaddy16 5 жыл бұрын
@@s-sivakumars.sivakumar3869 அதுதான் யதார்த்த உண்மை
@samraj8179
@samraj8179 5 жыл бұрын
எப்புடி கேள்வி கேட்டாலும் குப்புற படுத்து முட்டு குடுக்குறீங்களே.. சமாளிக்கிறாராமா.... அடுத்த தமிழின தலைவர் உதயநிதி ஸ்டாலின் னு சொன்னாலும் சொல்லுவாரு....
@yuvaraj350
@yuvaraj350 5 жыл бұрын
உங்கள் கருத்தை நம்ப தமிழர்கள் தயாராக இல்லை.....
@senthilkumaran973
@senthilkumaran973 5 жыл бұрын
Moodargal
@ahamedkabeer7812
@ahamedkabeer7812 5 жыл бұрын
*ஓர் குட்டிக் கதை* சிந்திக்க வைக்கும் குட்டிக்கதையுடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.!!! உன்னால் முடியும் ================ ஒரு கல்லூரி விடுதியில் நூறு மாணவர்கள் தங்கி உள்ளனர்.அவர்களுக்கு தினமும் காலை உணவாக உப்புமா போடப்பட்டது. பல நாட்கள் அதை உண்டு வெறுத்துப் போன மாணவர்கள் டிபன் மெனுவை மாற்றப் போராடினார்கள். விடுதிக் காப்பாளர் என்ன காலை உணவு கொடுக்கலாம் எனத் தேர்வு செய்ய வாக்கெடுப்பை நடத்தினார். உப்புமா, தோசை, பூரி, இட்லி, பொங்கல் என லிஸ்ட் கொடுத்து வாக்கெடுப்பை நடத்தினார். மொத்தம் 100 பேரில் உப்புமாவிற்கு பழக்கப்பட்ட 40 பேர் அதற்கு வாக்களித்தனர். ஆனால் மாற்ற வேண்டும் என்பவர்கள் ஒன்றாகத் தீர்மானிக்காமல் தோசைக்கு 30 பேர் இட்லிக்கு 10 பேர் பூரிக்கு 10பேர் பொங்கலுக்கு 10பேர் என வாக்களித்தனர். எனவே உப்புமா 60 நபர்களுக்கு பிடிக்காமல் போனாலும் உப்புமா வெற்றி பெற்று தினமும் உப்புமா வே உணவாகவே சாப்பிடும் நிலை வந்ததது. *சிந்தித்து ஒன்று சேர்ந்து வாக்களிப்பீர்.*
@thirugnanam402
@thirugnanam402 5 жыл бұрын
முதலில் உங்களுக்கு சுயமரியாதை இருக்கா?தமிழர்கள் ஏன் திராவிட உணர்வுடன் ஏன் இருக்க வேண்டும் .தமிழின உணர்வுவோடுதான் இருப்போம் மானமும் வீரமும் உயிர் எனவாழ்ந்த தமிழன் ,
@MariMuthu-bb9mi
@MariMuthu-bb9mi 5 жыл бұрын
ஈ வெ ரா, அவர்களை வைத்து அரிமுகம் ஆனவர் தான் அண்ணன் சீமான், இதில் மாற்றுகருத்து உள்ளதா?
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 5 жыл бұрын
தமிழ் இளைஞர்களை எந்த சிந்தனைக்கும் போக விடாமல் திராவிடமும் ஆரியமும் சேர்ந்து வைத்திருக்கும் பொறி தான் ஈ வே ராமசாமி நாயுடுவின் கலகம். இங்கு சீமான் போன்றவர்கள் மடை மற்றபட்டு அடைத்து வைத்து இருந்தனர். 2009 இன படுகொலை கோடிக்கணக்கான தமிழர்களை இந்த Telugu ஆரிய பொறியில் இருந்து மீட்டது. பிரபாகரன் இருந்தாலும் தமிழன் வாழ்வான். இறந்தாலும் வாழ்வான். முள்ளிவாய்க்கால் கோடிக்கணக்கில் தமிழர்களை மீட்டு வெளி கொணர்ந்துள்ளது. இந்த வீரிய விதைகள் வளர்ந்து dravisha ஆரிய கூட்டு களவாணி களை சித்தர் வதை செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. நம் தமிழ் சித்தர்களை வதைத்தது பற்றி தெலுங்கர்கலுக்கும் பாற்பணியர்களுக்கும் தெரியும்
@MariMuthu-bb9mi
@MariMuthu-bb9mi 5 жыл бұрын
தவறான புரிதல், அண்ணா
@vetrivelmurukan4337
@vetrivelmurukan4337 5 жыл бұрын
@@MariMuthu-bb9mi Koncham puriya vaikkavum. Thamizh Kaattu miraandi Bhashai enru thamizhai izhithavar than intha EVR naidu. Appuram Thirukural oru Malam enravar... Avarathu valarppukkal Karuna matror ellam inru thamizh desiyathirkku ethiraaka thamizh naattil yuththam seivathu onre pothum. Tamil nadu is Tamil nadu.. There is no Dravisham..
@ganesansaravanan783
@ganesansaravanan783 5 жыл бұрын
Super speech
@doctormohanraj8636
@doctormohanraj8636 5 жыл бұрын
அய்யா .. மழுப்பாமல் பதில் சொல்லுங்க.. ஒரு பதிலும் ஒழுங்காக இல்லை
@தமிழன்ஜெயராஜ்
@தமிழன்ஜெயராஜ் 5 жыл бұрын
என்ன சுப.வீ. அய்யா சம்பள உயர்வா
@bvimaldevaprasanth4518
@bvimaldevaprasanth4518 5 жыл бұрын
Tamil people will show you power of vote. If not now. Maybe sonner r later.
@selvamrocket7605
@selvamrocket7605 5 жыл бұрын
இவனுங்கயெல்லாம் பார்த்தா விரட்டி விரட்டி அடிக்க தோனுது நாம் தமிழர்
@vijaykrishnanchinnasamy5711
@vijaykrishnanchinnasamy5711 5 жыл бұрын
Dear Suba Vee...Dont act as like as don't understand the video of Kamal. I know you are too smart. Better tell no comments. Normal people have some respect on you. Do not lose it sir.
@PRABU53
@PRABU53 5 жыл бұрын
சத்தியமா சொல்றேன் எங்கள் ஊரில் திமுக காரர்கள் காசு கொடுத்தார்கள் rs.300 இன்று வேறு எந்த கட்சிக்காரர்களும் இதுவரை தைரியமாக கொடுக்கவில்லை.
@aravindkmurugan1743
@aravindkmurugan1743 5 жыл бұрын
Nice one....
@rajeshs2096
@rajeshs2096 5 жыл бұрын
Great person
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
அடுத்து நாமே ஆட்சி நாம் தமிழரே ஆட்சி💪💪💪💪
@arunbharathi59
@arunbharathi59 5 жыл бұрын
😜😜😜😜
@arunthemercury
@arunthemercury 5 жыл бұрын
உதயநீதி டயர்நக்கீ சப.வீ கசடமா இருக்கு .சுயமரியதை இருக்கா ஐயா
@gtbakyaraj7906
@gtbakyaraj7906 5 жыл бұрын
super iyaa
@CherryIofficial
@CherryIofficial 5 жыл бұрын
பேசி பேசி அரசியல் செய்தது போதும், மாற்றம் என்பது சொல் அல்ல செயல், ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகள் செய்தது போதும், பதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள், அவர்கள் செய்யவில்லை என்றால் அவர்களையும் தூக்கி எறியுங்கள், மேலும் புதியவர்களை தேர்ந்தேடுப்போம்.
@doctormohanraj8636
@doctormohanraj8636 5 жыл бұрын
தி மு க போடும் சோற்றுக்கு நல்ல நன்றியுள்ளவராக எப்போதும் இருப்பார்
@thamilankamal5934
@thamilankamal5934 5 жыл бұрын
ஐயா உங்கள் மரியாதை குறைகிறது!!!!!!
@rrishi4176
@rrishi4176 5 жыл бұрын
Unmai
@yuvanari9703
@yuvanari9703 5 жыл бұрын
Ntk
@ANANTHUVAS
@ANANTHUVAS 5 жыл бұрын
அய்யா பயந்திட்டாப்ல
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 5 жыл бұрын
ஐயா வணக்கம் தந்தை பெரியாருக்கு முன் தமிழர்களை வழிநடத்திய மிகப் பெரிய ஆளுமைகள் எல்லாம் இருக்கு அதை எல்லாம் நீங்கள் மறைத்துக்கொண்டு தந்தை பெரியார்தான் தமிழர்களை வளர்த்து என்று சொல்வது அது ஆரோக்கியமற்ற விஷயம் ஆனால் தந்தை பெரியாரின் நாங்கள் மதிக்கிறோம் .
@mahalingam9344
@mahalingam9344 5 жыл бұрын
Dravidam. = Samuganeethi which dictionary are you seen ?
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
புலி வருது எல்லாரும் என் மேல வந்து ஏறி படுத்து விடுங்கள் அப்படின்னு சொல்ற மாதிரி இருக்குது மிஸ்டர்
@pandithurai6698
@pandithurai6698 5 жыл бұрын
Suba vee ayya is a good, healthier speaking person
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 5 жыл бұрын
திரு சீமான் அவர்கள், பொது தளத்தில் உங்களுடைய ஆதரவாளர்கள் முகம் சுளிக்கும் வார்த்தைகள் பதிவு செய்வதை கண்டிக்க வேண்டும். உங்கள் உழைப்பு வீணடிக்கப்படுகிறது
@southtechie
@southtechie 5 жыл бұрын
சீமான் ஆதரவாளர்கள் என்ற அடையாளத்தில் வருகிறவர்கள் பாதிபேர் பார்ப்பனர்கள்தான்.
@meenatchisundaram1273
@meenatchisundaram1273 5 жыл бұрын
எது எப்படியோ இந்த தேர்தலில் பாசிச மதவாத சக்திகளை வீழ்த்த வேண்டும் இல்லை என்றால் தமிழ் நாடு சுடுகாடு ஆகிவிடும் தமிழா விழித்தெழு ஒன்று படு
@nandrinandri176
@nandrinandri176 5 жыл бұрын
ஐயா வாழ்க
@lதமிழ்தேசியபோர்க்களம்
@lதமிழ்தேசியபோர்க்களம் 5 жыл бұрын
Anchor neenga Yen question ketkurathu ku ivalavu thaiguringa
@GANESHKUMAR-zq7xc
@GANESHKUMAR-zq7xc 5 жыл бұрын
U r ryt ji.. Inga arivu off anavinga adigama irukanunga .. NTK should oppose wisely , I also wish they should become a strong party soon but for this MP election voting is NTK is surely gonna split votes which indirectly supports BJP!
@Krintheworld
@Krintheworld 5 жыл бұрын
Ayya, I had huge respect on you and karu.palaniappan.. enakku theriyum neengal DMK dhan endru. Andha ore karanathal dhan ungal video vai paarapathai niruthivitten...
@s-sivakumars.sivakumar3869
@s-sivakumars.sivakumar3869 5 жыл бұрын
தமிழர் என்பதில் தெளிவு உள்ளது திராவிடர் என்றால் குழப்பம் உள்ளது முதலில் தோன்றியது மொழி இனம் எதற்காக எங்கள் உண்மையான முகத்தில் திராவிட முகமூடியை மாட்ட வேண்டும்
@dharmaraja2008
@dharmaraja2008 5 жыл бұрын
Ponga sir...neenga vera edhavadhu solikitu
@2011var
@2011var 5 жыл бұрын
WoW what a clarity of thought by Subavee. BTW, what is he talking about.
@chemahesh5693
@chemahesh5693 5 жыл бұрын
Suba vee 👍
@rathinakumar7927
@rathinakumar7927 5 жыл бұрын
இவர் பேர்ல இருந்த மரியாதை போய் ரொம்ப நாளாச்சு...
@adhangararch8276
@adhangararch8276 5 жыл бұрын
ஐயா இப்பொழுதும் உங்கள் தினப்படி 200 தானா கொஞ்சம் கூட்டித்தரச் சொல்லுங்கள் கூடுதலாக கூவுகிறீர்கள்
@doctormohanraj8636
@doctormohanraj8636 5 жыл бұрын
நாம் தமிழர்
@Jj-cf4rj
@Jj-cf4rj 5 жыл бұрын
தமிழர்நாட்டின்!!!உயிரைஅறுத்தபணம்,படிப்புஎனும்தமிழனின்அறுவுபசியின்பணம்,உன்உயிர்உன்நாட்டின்பணம்,திராவீட்டில்பணமலை,மணல்பணமலை,,,,,,உன்வீட்டில் பட்டினி தமிழா????
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 5 жыл бұрын
Vekkan ellaya supavi sir😂😂😂
@shyamsundar758
@shyamsundar758 5 жыл бұрын
உலகின் மூத்தமுதல் குடியான தமிழனை தமிழன் என்று சொல்லாமல் திராவிடன் என்று சொல்வது மாபெரும் இனத்துரோகம். தமிழன் என்றே அடையாப்படுத்த தயங்கும் நீங்கள் எப்படி தமிழ்நாட்டை வளர்ச்சியாக்குவீர்கள். இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா அடிவாங்குறீங்க. கூடியசீக்கிரம் தமிழன்தான் சொல்வீங்க. தமிழ்தேசியக் கருத்தியலை புறந்தள்ள முடியாத சமகால அரசியல் வாய்த்திருக்கிறது. வருங்காலம் ஆட்சி அதிகாரம் வசப்படும்
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 5 жыл бұрын
தொடர்ச்சியாக தவறுக்கு மேல் தவறு செய்து வருகிறீர்கள் இதனாலேயே வரலாற்றை மாற்றியமைக்கும் இதனால் ஒரு இனம் அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன
@ஹனிபாஅஸ்ரார்என்
@ஹனிபாஅஸ்ரார்என் 5 жыл бұрын
ஐயா தாங்கள் என்னதான் திராவிடத்திற்கு முட்டு கொடுத்தாலும் உங்களை வைத்து அந்தக் கட்சி வளரக் கூடிய நிலையில் இல்லை காரணம் நீங்கள் பின்னால்தான் நிற்க வேண்டிய நிலை முன்னால் நிற்பதற்கு அவர்களுக்கு ஒரு திரை நட்சத்திரம் தான் தேவை அதற்காகத்தான் வருங்கால தளபதியை முன்னிறுத்துகிறார்கள் தூக்கி எறிவோம் திராவிடத்தை வாக்களிப்போம் விவசாயி சின்னத்திற்கு தமிழால் இணைவோம்🌷💪💪
@mohammedfarhan9759
@mohammedfarhan9759 5 жыл бұрын
Well speech subavi sir
@நீலன்நீலன்
@நீலன்நீலன் 5 жыл бұрын
கருணாநிதியின் மஞ்சள் சால்வை Karunanidhi emulates the Buddha The TN CM says he dons a yellow shawl because Buddha used to wear a similar one, reports PK Balachandran By PK Balachandran, None The rationalist Tamil Nadu Chief Minister M Karunanidhi has said that he always wears a yellow shawl or scarf not because he has become superstitious, but because the Buddha wore a similar one. Gautama Buddha is viewed in Tamil progressive circles as a rationalist, who fought against the caste hierarchy, Brahminical ritualism and Hindu superstitions. According to the Colombo-based Tamil daily Thinakkural, Karunanidhi had given this explanation at a public function held in Chennai last week to honour the visiting Sathya Sai Baba of Puttaparthi. The Baba had asked him why he insisted on wearing a yellow shawl ignoring taunts from his detractors. "I told him that the Buddha's angavastramwas a piece of yellow cloth and that was why I was wearing it. The Baba was amused," Karunanidhi said. An avowed follower of the iconoclastic Tamil leader Periyar EV Ramaswamy Naicker, who broke idols of Lord Ganesh in virulent campaigns against idol worship and Hindu superstitions, Karunanidhi had started wearing a yellow shawl about eight years ago, touching off speculation that in the evening of his life, he was reverting to religion like many of his colleagues in the rationalist "Dravidian" movement. History was made when, breaking a taboo, Sai Baba visited Karunanidhi's residence in Gopalapuram this time. He was the first Hindu religious leader to do so. While Mrs Dayalu Karunanidhi worshipped the Baba in the traditional Hindu style by touching his feet, Karunanidhi himself welcomed him with just a namaste. The two leaders talked for about 45 minutes. At the end of it, Karunandhi scotched rumours that the subject of discussion was religion. He did not talk about religion and I did not talk about politics. We talked about the Tamil language. The Baba speaks Tamil well," Karunanidhi told eager newsmen outside his residence. Much interest among Lankan Tamils The close encounter between the two opposites - Karunanidhi and the Sai Baba - has excited much interest among Sri Lankan Tamils, with the Tamil press in the island covering the event well. Sri Lankan Tamils, deeply Hindu though they may be, tend to get disturbed when "Dravidian" or radically "pro-Tamil" leaders like Karunanidhi become Hinduistic and join the All-India "Aryan" mainstream. They fear that this may dilute the leaders' commitment to the cause of Tamil assertion in general and Tamil rights in Sri Lanka in particular. They find Karunanidhi's swings between "Dravidam" (Tamil nationalism) and "Desiyam" (Indian nationalism) a bit disconcerting. Hindustan times வந்த வரலாறு இதற்கப்புறமும் ஒரு வரலாறு இருக்கு மூத்த கட்சி நிர்வாகி இடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
@sugumardravan5261
@sugumardravan5261 5 жыл бұрын
🖤💜❤️
@ilyashilmy8577
@ilyashilmy8577 5 жыл бұрын
பாசிச த்தை வேரோடு.அகட்டுங்கள் ஒன்றுபட்டு இதுதான் முக்கியமான விஷயம்
@BJGSMJ2
@BJGSMJ2 5 жыл бұрын
நீங்க இப்படி ஆயிட்டாங்களே....😢😢
@luciferl2555
@luciferl2555 5 жыл бұрын
His talent is of no use. Wasted talent.
@MK-ds2di
@MK-ds2di 5 жыл бұрын
19:00 சீமான்.
@thameemansari5383
@thameemansari5383 5 жыл бұрын
பேசாம எல்லாரும் சேர்ந்து நாம் தமிழருக்கு வோட்டு போட்டுருங்க சுபவீ ??
@snoopguy
@snoopguy 5 жыл бұрын
Dey SombuVee, adanggu daa...
@srikanth4666
@srikanth4666 5 жыл бұрын
Echa kaala suba vee
@palanim1837
@palanim1837 5 жыл бұрын
Culprits guys of DMK...
@selvapandiyand1048
@selvapandiyand1048 5 жыл бұрын
திராவிட பலூன் சுருங்கிட்டே போகுது.....
@rajaratnamaravinthan9496
@rajaratnamaravinthan9496 5 жыл бұрын
உங்களைப் போன்றவர்கள் இப்படிச் செய்வது ஓர் இன அழிப்புதான் இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்
@navarajannadarajah1796
@navarajannadarajah1796 5 жыл бұрын
இவன் பொய் பேசப் பேச நாம் தமிழருக்கு பலம் ,வளர்ச்சி பேசட்டும் தொடர்க
@tamilan2526
@tamilan2526 5 жыл бұрын
200₹ காணது ஐயா அதிகமா கேட்களாமே
@prakashnagarajan3780
@prakashnagarajan3780 5 жыл бұрын
Maluppal thilagam subavee
@magizh-cinema
@magizh-cinema 5 жыл бұрын
So one to one .. dmk vs modi poddi podunka 😂 nalla jananayakam iya.. ean neenka NTK ku support panni BJP a veelththakoodaathu?????
@syedabdulraauf6656
@syedabdulraauf6656 5 жыл бұрын
தத்திஸ்டாலின் தற்குறிஸ்டாலின்🤬🤬🤬🤬🤬🤬
@Tiger-ej9kd
@Tiger-ej9kd 5 жыл бұрын
Idhu oru thaiyoli 😅😅😆
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 21 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 31 МЛН