மனைவி அமைவதெல்லாம்..|சிந்தனைக்காக சில நிமிடங்கள் பகுதி 394|sulthanaparveen

  Рет қаралды 84,349

Sulthana Parveen J

Sulthana Parveen J

Күн бұрын

சிந்தனைக்காக சில நிமிடம்
Playlist
• சிந்தனைக்காக சில நிமிடம்
KZbin shorts sulthana parveen playlist
• Shorts |sulthana Parve...
1.தப்ப தப்பே இல்லாம செய்தா தப்பில்லை
• தப்ப தப்பே இல்லாம செய்...
2.என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லீட்டாங்க
• என்னை ரொம்ப நல்லவன்னு ...
3.நல்லவன் வாழ்வான்
• நல்லவன் வாழ்வான்|sulth...
4.அடுத்த தலைமுறை வரை சொத்து வேண்டும்
• அடுத்த தலைமுறை வரை சொத...
5.சண்டை வளர்க்காதீங்க
• சண்டை வளர்க்காதீங்க| ச...
For more videos subscribe my channel ❤️
Click the bell icon 😊to see my latest updates......
அஸ்ஸலாம் அலைக்கும் நான் சுல்தானா பர்வீன்.
உங்களின் பேராதரவோடு என்னுடைய யூடியூப் சேனலில் மோட்டிவேஷன் காணொளிகளை பதிவிட்டு கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆதரவு எனக்கு கண்டிப்பாக தேவை. நான் பதிவிடும் அத்துணை காணொளிகளும் ஏதோ ஒரு விதத்தில் வாழ்க்கையில் அனைவரையும் முன்னேற்ற பாதைக்கும் அழைத்து செல்லும் என்று நம்புகிறேன்.
உங்களின் தோழியாக, பிள்ளையாக என்றும் அன்புடன் நான் சுல்தானா பர்வீன். அஸ்ஸலாம் அலைக்கும்
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos

Пікірлер: 83
@tjtango8189
@tjtango8189 Жыл бұрын
இந்த காலத்தில் அப்படியான மணைவி அமைவது கடினம். கற்பனையில் அமைய சந்தர்ப்பம் உள்ளது.🙏🙏🙏
@marsukmarsuk8072
@marsukmarsuk8072 Жыл бұрын
இயற்கை அமைவதல்லாம் இறைவன் கொடுக்கும் வரம் இன்பமாய் அமைவது எல்லாம் இன்னும் எனியவரம் இணைபிரியா தொடரும் ஈர்ப்பு இன்ரேல் இடைநளுவும் அன்பு இன்பத்திலும் துன்பத்திலும் எ இணைந்தே வரும் உண்மயன்பு இதைவிடவேறென்ன... இன்நன்றியுடன் நினைவு இனிநாள்தோறும் நல்லிணக்கமாய் இறைவனுக்கே நன்றிகூறும்நன்கு
@NaheeraUmma-fv2fs
@NaheeraUmma-fv2fs Жыл бұрын
A nice story
@ar.elangovan568
@ar.elangovan568 Жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்
@anushiyaraseen
@anushiyaraseen 3 ай бұрын
Jatharthama pesiringa kekka asaija eruku .Mayuri kutty Pappa katha athamathiri eanku oru ponnirukka AKTHTHA
@ramahathullam1267
@ramahathullam1267 Жыл бұрын
GOOD
@flywithdrone936
@flywithdrone936 5 ай бұрын
Masha Allah
@Rafikrafik-cm8hz
@Rafikrafik-cm8hz 2 жыл бұрын
மாஷா அல்லாஹ் அருமை கணவன் மனைவி பந்தம் சாதாரண விஷயம் அல்ல கணவனுக்கு எதுவா இருந்தாலும் அவள் கண்டு பிடித்து விடுவாள் ஆதமை படைத்தோம் அவற்றிலுந்து அவர் மனைவி படைத்தோம் இது தான் உண்மை இது தான் இறைவன் கொடுத்த வரம்
@SrilRajakaruna
@SrilRajakaruna 4 ай бұрын
Thankaludaya kanoli bathivu mikaarumai thankalin karuthu mikaarumajanathu ellam nallathe nanree R
@gnanasekarang1291
@gnanasekarang1291 2 жыл бұрын
சுல்தானா பர்வீன் மேடம், இனிய மாலை வணக்கம் இந்த நாள், உங்களுக்கு மிகவும் சந்தோஷமான நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். அனைவரும் சிந்திக்க வேண்டிய மிக மிக அருமையான பதிவு, மிக மிக அருமையான கதை. மிக மிக அருமையான தலைப்பு, மிக மிக அருமையான விளக்கம். மிக மிக அருமையான சிந்தனை. கதை முன்னுரை மிகவும் சிறப்பு. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் தான் மேடம். அதுவும் இப்படிப்பட்ட மனைவி கிடைக்க அந்த கணவன் மிகவும் புண்ணியம் பண்ணியிருக்க வேண்டும், மேடம். English subtitle சூப்பர். புன்னகையுடன், இயல்பாக மிகவும் உணர்வுப் பூர்வமாகப் பேசி,கதை சொன்ன விதமும், உங்கள் விளக்கமும் மிகவும் சிறப்பு,மேடம். நீங்கள் மிக மிக அழகாக கதை சொல்லுகிறீர்கள், மேடம். கணவன், மனைவி, டாக்டர் என்று அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது. மனைவி கதாபாத்திரம் மிக மிக உயர்ந்து காணப்படுகிறார்கள். அந்த மனைவி கதா பாத்திரத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்களது இறுதி வாக்கியங்கள் மிக மிக அருமை. அதை புன்னகையுடன் பகிர்ந்தது மிகவும் சிறப்பு. கதை மிக மிக அருமை, மேடம் மிக்க நன்றி, மேடம். சமூக சிந்தனை உள்ள சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து, அருமையாகவும் அழகாகவும் சொல்லுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள், மேடம். வீடியோ மிக மிக அருமை. .நற்சிந்தனையை வழங்கியதிற்கு மிக்க நன்றி, மேடம்.உங்கள் விளக்கம்,சூப்பர், மேடம். உங்கள் சேவை வளர வாழ்த்துக்கள், மேடம். 👌👌👌🙏🏼🙏🏼🙏🏼👍👍👍
@MohamedAli-ul9rj
@MohamedAli-ul9rj 2 жыл бұрын
Nega a epa paru ivlo lenth tha msg panrega bro
@soujathk594
@soujathk594 2 жыл бұрын
Super ma,
@ashikmaideen8391
@ashikmaideen8391 2 жыл бұрын
உடல் நலம் உடலுக்குப் போலவே. பரிவு ஆன்மாவுக்கு. பரிவு உங்களுடன் இருக்கும் வரை அது பெரிதாகத் தோன்றாது. ஒவ்வொரு முயற்சி க்கும் வெற்றியைக் கொண்டு வருவது பரிவு தான்.
@mohammednasar3524
@mohammednasar3524 Жыл бұрын
WA.ALAIKKUM.SALAM
@sayedalipasha7807
@sayedalipasha7807 2 жыл бұрын
Very Very super madam
@periyasami8016
@periyasami8016 2 жыл бұрын
Super ma
@mmarsheriff9553
@mmarsheriff9553 Жыл бұрын
Wa alaikum salaam wa rahmathullahi Wa bharakathahu. Sister Excellent message sister. Jazakallahu khirun kaseera Fiddarain.
@mohamednooruddeen9683
@mohamednooruddeen9683 2 жыл бұрын
Wa alaikum salaam...
@danielkumaravel4811
@danielkumaravel4811 2 жыл бұрын
Arumai
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPERB SISTER. SULTHANA PARAVEEN J. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER SULTHANA PARAVEEN J. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sherifarahman8222
@sherifarahman8222 2 жыл бұрын
எல்லா கால கட்டத்திலும் ஒரு பெண்ணுக்கு கணவன் அமைவது தான் இறைவன் நமக்கு செய்யத வரம்
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
அதேமாதிரி கணவனக்கு நல்ல மனைவி அமைவதும் இறைவன் நமக்கு செய்த வரம்
@Rutrrasek
@Rutrrasek 2 жыл бұрын
அன்பு வேறு ....அழகு வேறு ...ஆஸ்தி வேறு..... அது வேறு.... என புரிந்து கொண்ட அறத்தோடு வாழும் நற்குண இல்லாள் அமைந்தால் அவரவர்க்கு வரமே..... நிச்சயம்.... உங்களை போன்றோர்க்கும் இதே மனம் கொண்ட மணாளன் அமைந்தால் நாளும் வரமே..... 👌👌😄✔️❤👍👍🤝🙏🙏🙏🙋‍♂
@abdulmalikabdulkader6429
@abdulmalikabdulkader6429 2 жыл бұрын
Walaikkumsalaam wa rahmathullahi wa barakkathuhu
@bassirbassir4894
@bassirbassir4894 2 жыл бұрын
My love darling sulthanaparvin j ❤
@RubiShanmugam
@RubiShanmugam 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@AnwarHussainAbdulkader
@AnwarHussainAbdulkader 10 ай бұрын
Salam
@jesmi1236
@jesmi1236 2 жыл бұрын
Super 👏👏
@k.vijay.1927
@k.vijay.1927 2 жыл бұрын
உங்கள் விடியோ வைரல்லாக வாழ்த்துகிறோம் சகோதரி.
@srivasan
@srivasan 2 жыл бұрын
Super. Super. Super.
@iranaveeranjohnpeteriranav4126
@iranaveeranjohnpeteriranav4126 2 жыл бұрын
கற்பனை வளம் மிக்கது 👍
@raffiraffi6919
@raffiraffi6919 2 жыл бұрын
Congratulations all the best
@ismailhajara1072
@ismailhajara1072 2 жыл бұрын
Super sister
@manomano403
@manomano403 2 жыл бұрын
நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது...!!🙏
@manomano403
@manomano403 Жыл бұрын
தனிமனித அபிலாஷைகளின் திரட்சி ஆரோக்கியமான அரசியலாக மலர்ந்தால் அந்த நாடு சுபீட்சத்தை நோக்கி நடை போடுகிறது, அரசியலின் வரட்சியால் தனிமனித அபிலாஷைகள் சிதைந்துபோன தேசம் ஒன்றில் மனிதர்களில் ஒரு சாராருக்கு மட்டும் சுபீட்சம் கையகப்படுகிறது, ஒரு சிலர் தாம் கையகப்படுத்திய தேசத்தின் சொத்துக்களால் தமது சுபீட்சத்தை வரையறை செய்கிறபோது தேசத்தின் மக்களோ வறுமையின் பிடியில் அகப்பட்டு தமது விதியை நொந்து கொள்கிறார்கள், இலகுவாக விலை போகக் கூடிய தேசத்தின் தலைவர்களையே அயல் நாடுகளும் வல்லரசுகளும் தமது நலன்களின் பொருட்டாகக் கையாழுகிறபோது தனி மனித எண்ணக்கரு எந்தவித பெறுமானமும் அற்ற வெறும் புலம்பல் ஒன்றாக ஆக்கப்படுகிறது..
@SumanKumarS
@SumanKumarS 2 жыл бұрын
Love you❤❤❤❤😘
@dayalans5110
@dayalans5110 2 жыл бұрын
Good night sister 👍 today topic very nice story and very motivated story super content very nice story 👍 maasha allaha May God bless you 👍
@Ansarchannel4038
@Ansarchannel4038 2 жыл бұрын
Ithupol manaivi amaivathu varam than!
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 2 жыл бұрын
WOW SUPERB SISTER SULTHANA PARAVEEN J SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP VANAKKAM WELCOME VAZHUTHUKKAL VAZHGA VALAMUDAN NANDRI VANAKKAM OKAY SISTER OK THANKS SISTER SULTHANA PARAVEEN J. 🙏👌👍👨‍⚕️👩‍⚕️💜🙏
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Very nice👌👌👌
@r.gnanaprakashr.gnanapraka7801
@r.gnanaprakashr.gnanapraka7801 2 жыл бұрын
"very, cut, story.. 👌👍
@Utubecreater
@Utubecreater 2 жыл бұрын
Waitting for u
@MohamedAli-bd6io
@MohamedAli-bd6io Жыл бұрын
A.Muhammad.Ali
@sabirulla2817
@sabirulla2817 2 жыл бұрын
Nenga nallapadiya nadanthu kollunga
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Wow superb sister sulthana paraveen j sister thanks for your video very useful video very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan nandri vanakkam valthukkal oky sister sulthana paraveen j.🙏🤲🦋👩🤝👨‍🦱👩‍🦰💥☀️👌👍✌🤟🌟🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sathyamoorthy9563
@sathyamoorthy9563 2 жыл бұрын
Nice
@jesminjersina7945
@jesminjersina7945 2 жыл бұрын
Assalamu alaykum mahal mashallah your face very beautifully alladakaval 👌👌👐❤❤
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Walaikum salam, jasmine niga srilanka va🤔🤔🤔
@sundaralingam9351
@sundaralingam9351 2 жыл бұрын
👍👍👌👌
@jasminjas5621
@jasminjas5621 2 жыл бұрын
Assalamu alaikum Sulthana sissy Nenga yesterday Ambagarathur Crescent school ku vanthinga ungalukaha thn Naa vanthen
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
Appudiya🤔🤔🤔
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
ஒரு நல்ல கணவனுக்கு ஒரு நல்ல பொறுமையான சாந்தமான மனைவி கிடைக்குமானால் அவன் ஏழையாக இருந்தாலும் அவனே இந்த உலகத்தில் பணக்காரன் பாக்கியசாலி ஆனால் நான் பார்த்தவரை கணவன் நல்லவனாக பொறுமையாளனாக இருந்தால் மனைவி கோபக்காரியாக இருப்பாள் மனைவி நல்லவளாக பொறுமைசாலியாக இருந்தால் கணவன் கோபக்காரனாக குடிகாரனாக இருப்பான் இதுவே உலக நியதி
@thanveersultan756
@thanveersultan756 2 жыл бұрын
Aslam alaikum my dear sister Sultana Parveen iam first comment
@RajaRaja-ym7fr
@RajaRaja-ym7fr 2 жыл бұрын
Love you s f
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
விஞ்ஞானம் வளர்வதற்கு முன் கணவன் மனைவி உறவு வதுவாக இருந்தது இப்போது எல்லா வீட்டிலும் கணவனின் அன்பை விட கணவனின் வயிற்றுப் பசிக்கு சாப்பாடு போடுவதை விடவும் டிவி சீரியல் முக்கியமாக இருக்கிறது எல்லா டிவி சீரியலிலும் பெண்கள் கணவனை பழிவாங்க கூடிய கதையாகவே இருக்கிறது கணவனை மதிக்காத ஆண்களை இழிவு படுத்துகிற சீரியல் அதிகம் இதை பார்த்து பெண்களின் மூளை வளர்ச்சி குறைந்து கொண்டே போகிறது சிந்திக்கும் திறன் குறைந்து கொண்டே போகிறது விவாகரத்து கள்ளக்காதல் அதிகரித்துக் கொண்டே போகிறது பெண்களின் தற்கொலையும் கொலையும் அதிகரிக்கிறதுஉலகம் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை
@GulamBhai-j1z
@GulamBhai-j1z Жыл бұрын
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@mmahendiran665
@mmahendiran665 2 жыл бұрын
என் மனைவி தாய் பாசம் காட்டிய ஒரு டீச்சர் அவள் பாசத்தை பாசமாக காட்ட தெரியாத அழகிய ராட்சசி அவள் என் குடும்பத்தை வழி நடத்தி செல்லும் குழ தெய்வம் அவள் ராட்சசி.
@nithyanagaraj7101
@nithyanagaraj7101 2 жыл бұрын
Hi
@SameerSameer-hf7wr
@SameerSameer-hf7wr 2 жыл бұрын
இறைவன் உனக்கு அழகு பேச்சு திறமை எனக்கு வேணுமா
@palanikannan6055
@palanikannan6055 2 жыл бұрын
🌹🌹🌹💞💞💞💞🌹🌹🌹
@poovrasan8756
@poovrasan8756 2 жыл бұрын
Akka bloobers video potunga.... Nalla irukkum
@mohamedmuzammil4675
@mohamedmuzammil4675 2 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் அவட உம்மா வளர்ப்பில் உள்ளது
@amirtharajamirtharaj8370
@amirtharajamirtharaj8370 Жыл бұрын
Aslamu alaikkum iam story wrriter i have some story for social message. how i can get the chance. I don't know if you do possible any help for me
@Niamathullah-e7k
@Niamathullah-e7k 2 жыл бұрын
Video konjam short a sollunga romba length a irukku
@aarifatv969
@aarifatv969 2 жыл бұрын
சகோதரி சுல்தானா பர்வீன் நீங்கள் சொல்லும் மனைவி செல் போன் காலத்து முன்னாடி இப்போ எல்லாமே cell போன் ஒவ்வொரு வீட்டிலும் tv சிரியல் பார்த்து அடிமை யாகி விட்டார்கள் அது ல நல்ல கதை கூட கிடையாது அடுத்தவன் குடியை எப்படி கெடுக்கலாம் அடித்தவன் பொண்டாட்டியை எப்படி கரெக்ட் பண்ணலாம் அடுத்தவள் புருசனை எப்படி கரெக்ட் பண்ணலாம் இப்படி கள்ள காதல் கள்ள உறவு இதுக்குத்தான் முக்கியம் கொடுத்து tv சீரியல் எடுக்கிறாங்க அதை நம்ம வீட்டு பெண்கள் பார்த்து கேட்டு குட்டி செவுற போறாங்க இதுல புருஷன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் புருஷனே தான் நிறைய வீட்டில் சாப்பாடு போட்டு சாப்பிடுறாங்க மனைவி tv முன்னாடி சிரியல் பார்த்தால் உலகத்தையே மறந்து சீரியலில் மூழ்கி விடுகிறார்கள் அதனால் நல்ல ஜோடி அமைந்தாலும் அது ஓரு குழந்தை 2குழந்தை பிறந்த உடன் மனைவி குரலே வீட்டில் அதிகம் இருக்கும் கணவன் பல்லை கடித்து கொண்டு கோபத்தை அடக்கி வாழ வேண்டி இருக்கு இதுதான் 100 குடும்பத்தில் 99 குடும்பத்தில் நடக்கிறது மனைவி கணவனின் காலடியில் இருக்கும் காலம் cell போன் tv வராத காலத்தில் ok அம்மா நன்றி சுல்தானா பர்வீன்
@Godisgreat-g3i
@Godisgreat-g3i Жыл бұрын
இப்போ எல்லாமே தலை கீழகாக நடக்குது 🤔👌👌👌
@ajithnisar8395
@ajithnisar8395 2 жыл бұрын
சும்மா கத்தாதெ நாங் உண்னவிட சின்னப்பில்லா
@josephdaviddavid3860
@josephdaviddavid3860 2 жыл бұрын
Good night bye take care
@littlevaalu7136
@littlevaalu7136 2 жыл бұрын
Ithula enna logic irrukunu ennaku therila .fever vantha automatic ah odambu padukatha sollu..nite full ah eppadi thoogama irruka mudiyum..neega ippadi katha sollitu poiduriga..itha patthutu en kannavar enna theituraru..nee oru nallachu fever oda enna patthu irrukiyanu..kudubathukulla prachans varatha mari logic and practical story solluga sister
@ayubkhanayub4077
@ayubkhanayub4077 Жыл бұрын
Fathhu
@Rutrrasek
@Rutrrasek 2 жыл бұрын
8.30க்குதான் பதிவு வருது.... கமெண்ட் ஐ அரைமணி நேரம் முந்தியே கொடுத்ட்டாங்களே......
@mksarisikadai5367
@mksarisikadai5367 2 жыл бұрын
Good story
@waquarsulthana2152
@waquarsulthana2152 2 жыл бұрын
There is no logic that when the thermometer is touched by the wife the temperature increases. It is impossible. Next time when you say the story plz think logically
@richardsiluvai4730
@richardsiluvai4730 2 жыл бұрын
This is too muchbto talk.
@thangams6362
@thangams6362 2 жыл бұрын
புகழ் என்பது போதை
@alifalif8374
@alifalif8374 2 жыл бұрын
Kiyaarey setting ஆ
@moideenmoideen9288
@moideenmoideen9288 2 жыл бұрын
Super 👍
@muralivaishnavi3276
@muralivaishnavi3276 2 жыл бұрын
WOW SUPERB SISTER. SULTHANA PARAVEEN J. SISTER THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER SULTHANA PARAVEEN J. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
தின தீபம் (08/02/2025)
1:14
HEAVENLY KING CREATION
Рет қаралды 41
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН