மனைவி செய்த தவறால் தன் உயிரை விட்ட கணவன்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 886

  Рет қаралды 617,228

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Пікірлер: 195
@salmanhameed8473
@salmanhameed8473 9 ай бұрын
சரியான தீர்ப்பு மேடம்... தோற்றத்தில் கரடுமுரடாக இருந்தாலும் ரொம்ப நேர்மையான இருக்கிறார்கள் பேரனை நல்ல முறையில் வளர்ப்பார்கள்.
@sabarisabari3490
@sabarisabari3490 3 ай бұрын
படு பாவி நீயெல்லாம் ஒரு பெண்ணா என் கணவர் மூன்று சின்ன சின்ன குழந்தைகளை விட்டு விட்டு ஒடம்பு முடியாமல் இறந்து விட்டார்😭😭 ஆனால் நான் என் குழந்தைகளை அருமையாக வளர்த்தேன் எனக்கு என் குழந்தைகளை வளர்க்கும் போது எந்த விதமான சோர்வும் வராமல் இருந்த மாதிரி ஓடிக் கொண்டே இருந்தேன் இப்போது சொந்தம் எல்லாம் கொண்டாடுகிறார்கள் அப்போது ஒரு வேளை சோறு போட கூட யாரும் இல்லை😢
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அம்மா, நீங்கள் நல்லவராக இருந்துள்ளீர்கள். இந்தப் பெண் சிறிது தவறியுள்ளாள். இறந்தவருக்கு ஏதோ சில கெட்ட பழக்கம் இருந்திருக்கும் போல தெரிகிறது. இது தெரியாமல் கதை முழுமையாகவில்லை. இந்த பெண் பாவியென பெயரெடுத்துவிட்டாலும் நல்லவள்தான். எனது அன்பு இவளுக்கும். நீங்களும் அன்பைக் கொடுக்கவும்.
@lakhsashv6227
@lakhsashv6227 4 ай бұрын
Super judgement Lakshmi mam
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 Жыл бұрын
தனது மனைவி மீதுள்ள வெறுப்பினால் தான் சந்தானம் இறந்துள்ளார் என்பது , அவரது கடிதத்தின் மூலம் புரிகிறது......குழந்தையை அண்ணனிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது.
@Ravik-ug1xj
@Ravik-ug1xj 8 ай бұрын
😅😅😅
@letstryvlog-c9y
@letstryvlog-c9y 9 ай бұрын
Oru uyir poiruku appa kuda purusana vitu kuduthu pesedhu. Uyirodu irundalum ok aana setha piraghum purusana vittu kuduthu pesudhu
@vijayar9272
@vijayar9272 3 ай бұрын
இவ்வளவு தப்பு பண்ணினவுளுக்கு சப்போட்பண்றீங்க பாவம்அந்த தாய் கடவுள் கூலிகுடுக்கும்
@mahalakshmivelan2730
@mahalakshmivelan2730 8 ай бұрын
Unga sharee super madam😂❤😂❤😂❤
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
The girl’s mother is a great actor. She came with a goal and acted well.
@மணி2047
@மணி2047 2 ай бұрын
May be. But she will be a good grand mother. The other grand mother is also a good one. The other people are also good. I hope they all overcome the situation. My love for Priya 100%. She has a lot of heavy lifting to do. We should accept her and such people into our mainstream society or else we are all acting too much. SHE DID NOT KILL HER HUSBAND.
@manivelayudhan1300
@manivelayudhan1300 Жыл бұрын
The girl is full of lies. Her mother is screen play writer.
@மணி2047
@மணி2047 2 ай бұрын
May be. But we do not know much about the dead man. THIS GIRL DID NOT KILL HIM. This is the bottom line. Please do not make her a killer.
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 9 ай бұрын
உயிர் போய்விட்டது கோழைகள் சாவதில் தவறில்லை அந்த பிஞ்சு நெஞ்சை நன்றாக வளர்க்கவேண்டும் இன்னொரு ஆணின் சபலத்திற்கு இந்த குழந்தையோட வாழ்வில் விளையாடாமல் இருந்தாலே போதும் அந்த குழந்தையோட முகம் மிகவும் அழத்தமாக இருக்கிறது இப்போஇந்த நிமிடம் நன்றாக வளர்ந்து பெரியவனாக நல்ல பழக்கத்தோடு வாழ்ந்தால் அதுதான் அந்த கணவனுக்கு அவள் செய்யும் நன்றி கடன் 5/3/2024 அன்றைய என்னுடைய பதிவு ❤
@மணி2047
@மணி2047 2 ай бұрын
கார்த்திக், நீங்கள் சொல்வது ஓரளவிற்கு சரிதான். இன்று இவர்கள் எப்படி உள்ளனரோ தெரியவில்லை. இருப்பினும் நாம் எழுதுவது பொது அறிவை வளர்க்கும் என்பதால் எழுதுகிறேன். பலரும் இந்த பெண்ணைக் கொலையாளியாக சித்தரிகிறார்கள். சபிக்கிறார்கள். இது கண்மூடித்தனம். இவள் செய்த தவறு வேறு உறவை நாடிவிட்டாள என்பதே ஆகும். ஏன் நாடினாள், எதற்கு நாடினாள், எப்படி நாடினாள் என்பதெல்லாம் நமக்குத் தெரியவில்லை. இந்த சந்தானத்திற்கும் கொஞ்சம் கெட்ட வழிகளில் பங்கு இருந்திருக்கலாம் என்கிற குறிப்புகள் இந்த எப்பிசோடிலேயே உள்ளது. இதை விட்டு விடுவோம். இந்த பெண் வழி தவறினாள் எனில் சந்தானம் தன் வீட்டை விட்டு விரட்டியிருக்கலாம், டிவெர்ஸ் கேட்டு விலகியிருக்கலாம், அலிமொனி தரமாட்டேன் என சொல்லியிருக்கலாம், நடத்தை கெட்டவள் என்று சொல்லி கோர்ட்டில் வாதாடி பையனை தனக்கே சொந்தமென வாதிடலாம். இவன் இறந்து போனதினால் இந்த பெண்ணுக்கு இந்த பையன் சொந்தமில்லை என முடிவு செய்வது தவறான ஒன்று. கண்டிப்பாக இந்த பெண் செய்தது தவறுதான். இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். முன் சொன்னது போல் சந்தானம் எப்படி என தெரியவில்லை. இந்த பெண் கொலையாளி அல்ல. உடம்பை விற்றுப் பிழைக்கும் பெண்ணாகவும் தெரியவில்லை. கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கு அடிமையானவளாகவும் தெரியவில்லை. குழந்தையை இவளிடமிருந்து பிரிப்பதை சட்டம் இடம் விடாது. சந்தானம் வீட்டினர் நல்லவர்களாகவே தெரிகிறார்கள். சந்தானத்தின் அண்ணி மிக நல்லவளாகவே தெரிகிறது. எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக அன்பாக இருந்து ஆதரவளித்துக் கொள்வதே நல்லது. நாட்கள் கடந்து செல்ல வேண்டும். இந்த பெண் கொஞ்ச நாட்கள் கழித்து வேறு ஆண் துணையைக் கொள்வது நல்லது. பையனைத் தன் பையனாகவும் கருதும் மனப்பான்மை இருக்க வேண்டும். இந்த பெண் சிறிது தவறியதால் பல கஷ்டமான கரடு முரடான பாதைகள்தான் நம் சொசைட்டியில் இவளுக்கு உண்டாக்கும். பொறுமையாகதான் இவள் சமாளித்தாக வேண்டும். இவளை கொடும்பாவியாக சிலர் சித்தரிக்கிறார்கள். ஒன்றும் தெரியாத அறிவிலிகள் நம் சொசைட்டியில் மிக அதிகம்.
@dhanamk5453
@dhanamk5453 8 ай бұрын
லட்சுமி பேசுவது சரியில்ல அபிராமி மாதிரி கொன்னுட்டா கேரக்டர் சரியில்லாதவளிடம் குழந்தை வளர கூடாது
@மணி2047
@மணி2047 2 ай бұрын
இறந்தவனின் முழு வாழ்வும் நமக்குத் தெரியவில்லை. எனவே ப்ரியாவையே முழு பாவியாக ஆக்குவது தவறு. அபிராமி தவறு செய்தாள், இந்த ப்ரியாவும் தவறு செய்வாள் என்பது தவறு.
@nirosininiro3163
@nirosininiro3163 Жыл бұрын
Kulanthai anna veetula than irukanum nu santhaanam eluthi wachitu than sethu poitu irukar
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அடேய், குழ்ந்தையை யார் வளர்க்க வேண்டும் என்று சொல்கிற முழு உரிமை சந்தானத்துக்கு இல்லை. தெரிந்துகொள். இந்த ப்ரியா அவனை கொலை செய்துள்ளாளா? சந்தானத்துக்கு என்ன கெட்ட பழக்கம் இருந்தது என நமக்குத் தெரியவில்லை. பெரிய மானஸ்தனாக இருந்தாலும், இந்த ப்ரியா பிள்ளை ஒரு கேடு கெட்டவளாகவே இருந்தாலும், குழ்ந்தையை யார் வளர்க்க வேண்டும் என்கிற் முழு உரிமை அவனுக்கு எப்படி உண்டாகும்? இந்த பெண் கேடு கெட்டவளும் அல்ல கொலையாளியும் அல்ல. தெரிந்துகொள்.
@ajayfriends2891
@ajayfriends2891 4 ай бұрын
அம்மா காரி நல்லா நடிக்குரா மூஞ்ச பாரு கொரங்கு
@priyankapalani655
@priyankapalani655 4 ай бұрын
Amma super acting
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அது எப்படி ஏக்ட்டிங் என்று சொல்ல முடியும்? ப்ரியாவைப் போட்டு இப்படி அடிக்கிறார்கள்! தலையிலேயே அடிக்கிறார்கள்! ப்ரியா செய்த தவற்றிர்க்கு இவர் என்ன செய்வார்? பேரன் வேண்டும் என ஆசைப்படுவது தவறா? இறந்தவனின் வாழ்க்கை முழுவதும் நமக்குத் தெரியவில்லை. தெரியாமல் ப்ரியாவை முழுக்க முழுக்க் பாவியாக ஆக்குவது தவறு.
@simplicity7824
@simplicity7824 Жыл бұрын
பெண்ணே உன் பிள்ளை தற்காலிக பிரிவை கூட உன்னால் தாங்க முடியல. ஆனால் அந்த தாயின் (மாமியார் ) மகன் இறக்கும் போது எப்படி வலிக்கும். அந்த இறப்புக்கு நீயே காரணம். கடவுள் இதுக்கு தகுந்த கூலி கொடுக்கட்டும்
@babyrajan1048
@babyrajan1048 Жыл бұрын
10:05
@மணி2047
@மணி2047 2 ай бұрын
சும்மா பேசாதே. இறந்தவனைப் பற்றி நமக்கு முழுவதும் தெரியவில்லை. இந்தப் பெண் அவனைக் கொன்று போட்டாளா? விஷத்தை வாங்கி "சாவு சாவு" என ஊட்டிவிட்டாளா? இவள் கொலையாளி அல்ல.
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அடடா, மிக மிக சோகமான கதை. எந்த வகையில் பார்த்தாலும் குழந்தை பாதிக்கப்பட்டவனாகிறான். குழந்தையின் அப்பன் தீராத பெயரை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டு இறந்து போய் விட்டான். மூத்த பாட்டி பையன் நினைவில் பேரனை அரவனைத்துக் கொள்ள மிக் மிக ஆசைப்படுகிறார். பையனும் பழகிவிட்டான் போல தெரிகிறது. இந்த ப்ரியா பிள்ளையும் தவறு செய்தவளானாலும் பையன் வேண்டுமென்று நினைக்கிறாள். ப்ரியாவின் தாய்தந்தையர் இந்த பேரன் ஒருவ்னே வாரிசு என பாசமாக இருக்கிறார்கள். இறந்து போனவருடைய அண்ணி மிக மிக நல்லவளாக உள்ளாள். இறந்தவ்ரின் அண்ணனும் நல்லவனாக உள்ளார். எல்லோரையும் பார்த்தால் மிக மிக அன்புள்ளவர்களாகத் தெரிகிறது. இந்த ப்ரியாப் பிள்ளை எப்படிதான் வாழ்க்கையைக் கொண்டுவருவாள் என நினைத்தால் கவலையாக உள்ள்து. வீட்டில் ஒரே மகள். அப்பா அம்மா நல்லவர்களாக இருந்தாலும், பையனை வளர்த்து குடும்பப் பொறுப்பை நடத்தியாக வேண்டும். பாவத்திலும் பாவம். கொஞ்சம் வழி தவறியதால் இவ்வ்ளவு கஷ்டம் வருகிறது. இறந்தவ்னுக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருந்திருந்தால் அது அம்பலமாகியிருக்க் வேண்டும். இதிருந்தால்தான் கதை நம்மைப் பொறுத்தவரை முடிவு பெறும். என் மனதில் இந்த ப்ரியா பிள்ளைக்கு சப்போர்ட். மற்றவர்களும் நல்லவர்களே. ப்ரியாவின் தாயார் இப்படியெல்லாம் அடிப்பது மிக் மிக தவறு. தலையிலேயே அடிக்கிறார்கள். ப்ளீஸ். வேண்டாம். இந்தப் பெண் கொலையாளி அல்ல என்பதை நாம் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். வழி த்வறுவது வேறு கொலை செய்வதோ அல்லது தற்கொலக்குத் தூண்டுவதோ வேறு. இறந்தவன் ஒரு கோழை. இவன் நல்ல நடத்தையில் இருந்தவனா என்பது விசாரிக்கப்படவில்லை. அப்படியே இந்த பெண் தவறான வழியில் போனாலும் வாழ்க்கயை இவன் வாழ்ந்து பார்த்திருக்க வேண்டும். ப்ரியாவின் வாழ்க்கை கஷ்டம்தான். னாம் தான் யாவரும் அன்பு காட்டி அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 9 ай бұрын
Great ❤❤❤
@mohamedsatheek6029
@mohamedsatheek6029 9 ай бұрын
என்னதான் இருந்தாலும் குழந்தை அம்மாவுடன்தான் இருக்கனும்.
@deboltraja2212
@deboltraja2212 7 ай бұрын
Thu
@MuniyandiMuniyandi-zp5pv
@MuniyandiMuniyandi-zp5pv 6 ай бұрын
​@@deboltraja2212😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@MuniyandiMuniyandi-zp5pv
@MuniyandiMuniyandi-zp5pv 6 ай бұрын
​@@deboltraja2212😮😮😮😮
@MuniyandiMuniyandi-zp5pv
@MuniyandiMuniyandi-zp5pv 6 ай бұрын
​@@deboltraja2212😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@MuniyandiMuniyandi-zp5pv
@MuniyandiMuniyandi-zp5pv 6 ай бұрын
​@@deboltraja2212😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@srinivasansakthi6505
@srinivasansakthi6505 5 жыл бұрын
இது தவறான தீர்ப்பு. புருசனை கொண்ணவகிட்ட புள்ளைய கொடுக்ககூடாது.
@jegatheshkumar3575
@jegatheshkumar3575 4 жыл бұрын
srinivasan sakthi. Correct
@paramespandiparamespandi8392
@paramespandiparamespandi8392 Жыл бұрын
Saddam solluthu 18 vayasu agum vari kolanthai amma da irukganum athuthan karanam😢
@raj-tk9lr
@raj-tk9lr 7 ай бұрын
Hindu marriage act bro 😂😂
@மணி2047
@மணி2047 2 ай бұрын
சரியான தீர்ப்பு. நின்று நிதானித்து எண்ணிப் பார். இந்த பெண் கொலையாளியா? கிடையவே கிடையாது. இவள் விஷத்தை வாயில் ஊற்றினாளா? செத்துப் போ செத்துப்போ என தூண்டினாளா? கிடையவே கிடையாது. செத்தவன் ஒரு கோழை. இவன் இந்த பெண்டாட்டி இருந்தால் என்ன போனால் என்ன என சொல்லி வாழ்க்கையை தொடர்ந்திருக்க வேண்டும். அவன் நல்லவனாகவும் இருந்திருக்க்லாம் அல்லது கெட்டவனாகவும் இருந்திருக்கலாம். இந்த ப்ரியா பிள்ளை அப்படி என்ன பெரியதாக செய்துவிட்டாள்? வேறு ஒரு துனையை நாடிவிட்டாள். இவ்வளவுதான். இது ஒன்றும் மாபெரும் குற்றமல்ல. குழந்தை யாரிடம் வேண்டுமானாலும் இருக்க்லாம். ப்ரியாவும் இவளது தாய் தகப்பனும் இந்த குழந்தையை வளர்க்க தகுதியானவர்களா என்றால், ஆம் என்றுதான் சொல்வேன். உரிமை என்று வருபோது ப்ரியாவிற்கு மட்டுமே உண்டு. சந்தானம் வீட்டினர் நல்லவர்கள்தான். முக்கியமாக சந்தானத்தின் அண்ணி தங்கத்திலும் தங்கம். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் அன்பை நீராக ஊற்றி யாவருன் ஒருவருக்கொருவர் அரவனைத்துதான் வர வேண்டும். இந்த் ப்ரியாப் பெண் சில காலம் கழித்து இன்னொரு துணையை உண்டு செய்துகொள்வதே முறை. நாமெல்லாம் பண்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
@jjmk4108
@jjmk4108 7 күн бұрын
Super acting
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
Yenndi née yenna ulege alaghiya?!! Ittene kalla kadhalan Vetciiruke 👏👏👏👏👏👍👍👍👍👍
@NitharshanaShana-he3td
@NitharshanaShana-he3td 8 ай бұрын
Wrong judgement. But antha pillai valanthathum avanka appa veeddukkaararkidda poiduvaan
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
தவறான முடிவு பெரியப்பா அப்பத்தாகுடு இருக்கட்டும் அம்மாவந்து பாத்துட்டு போகட்டும்
@gunasegaran3865
@gunasegaran3865 8 ай бұрын
போடி Bombay போய் சப்புடி... அவ்வளவு வெறி இவளுக்கு 🤣🤣🤣
@மணி2047
@மணி2047 2 ай бұрын
நீ ஒரு தறுதலை. அவள் வாழ்க்கை அவளுடையது. தாலி கட்டினாள் அடிமையாகிவிடுவாளா? புருஷன் காரன் விடுதலை கேட்கலாம். இவ்வளவுதான். இவள் கொலையாளி அல்ல. அவனாக இறந்துள்ளான். அவனுக்கும் இந்த "கெட்ட" பழக்கத்தில் பெங்கிருந்துள்ளதாக சில் குறிகள் உள்ளன. இந்த பெண்ணை முழு பாவியாக சித்தரிப்பது சரியல்ல. கண்மூடித்தனம்.
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
Yerunthu pone Shantanam, Amma parithavum 😢
@RathikaRathika-rl5oc
@RathikaRathika-rl5oc 4 ай бұрын
இது முகரய பாரு இரண்டு விர மொத்தம் இருந்துட்டு எத்தன கல்ல காதல் 😢😢😢
@மணி2047
@மணி2047 2 ай бұрын
உனக்கென்னம்மா பிரச்சினை? அவள் ஏன், எப்படி, எதற்காக தடம் மாறினாள் என்பதை நன்கு அலசினால்தான் தெரியும். சந்தானம் இறந்தது இவளது நிலையை கொலைகாரியாக உன்னை மட்டுமல்ல பலரையும் சித்தரிக்க வைக்கிறது. சந்தானமும் கொஞ்சம் தடம் மாறியவனாக இருந்திருப்பதற்கான குறிப்புகள் உள்ளது. இந்த பெண் கொலைகாரி அல்ல. கள்ளக் காதலனை வைத்திருந்தாள் என்பது உண்மை என தெரியவருகிறது. இது ஒண்டும் மாபெஉம் குற்றம் இல்லை. ஆயினும் நம் சொசைட்டியில் உன் போன்றோர் சுமற்றும் குர்ரத்தை இந்த பெண்தான் தாங்கியாக வேண்டும். இந்த நேரம் எப்படியுள்ளாள் என தெரியவில்லை. இவள் இதைப் படித்தால் என் முழு அன்பையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீ நல்ல் மொகரைகட்டையை வைத்துக்கொண்டு பிரம்மாதமான வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போ.
@georgewise699
@georgewise699 4 жыл бұрын
மேடம் நீங்க பண்ணது ரொம்பபெரிய தப்பு அந்த பொண்ணு ஈசிய தப்புபண்ணிட்டு ஒரு உயிரையும் எடுத்துட்டு ஜாலியாக குழந்தைக்கூட இருக்கும் மாமியார் போய் குழந்தை பார்க்கலாம்னு சொல்லிட்டிங்க இதுக்கு ஒத்துக்கலன எங்க குழு அவங்களுக்கு சப்போட் பண்ணனும் சொல்லுரிங்க மகன் பரிகொடுத்த அம்மாவை நீங்க ஜீதமிழ் சார்பில் தண்டிக்கிறிங்க இது சரியா? ரொம்பபெரிய கொடுர தண்டனை கணவரின் தாய்க்கு
@santhipolice7400
@santhipolice7400 4 жыл бұрын
Kulanthaiya ava kitta kuduthathu than avalukku kudutha punishment.
@davidraja6490
@davidraja6490 9 ай бұрын
செத்தவனும் தப்பு பண்ணியிருக்கான், அவனும் மகேஸ்வரி என்பவளை ஓட்டிருந்திருக்கான்,
@chelvi24
@chelvi24 Жыл бұрын
Wrong judgment. All just for money.
@மணி2047
@மணி2047 2 ай бұрын
What money? The dead man died bankrupt! Correct judgement. The dead man died of his free will. This girl did not kill him. This is important. From what little was spoken, it appears that Santanam might not have been such a clean man financially or by character. This girl obviously accepts she sought the frienship outside of marriage. But she is not a killer. Yes, Santanam's brother, mother and sister-in-law are very good people. Especially Santaanam's sister-in-law is a good person and they are eligible to take care of the boy. But the right belongs to Priya and Priya only. Please do not make a killer which she is not.
@manju5259
@manju5259 8 ай бұрын
Indha madiri Amma nala dha pon oda life spoil aguradu
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 8 ай бұрын
கண்ணன் பாலமுருகன் ரெண்டு பேரும் செயின் அடகு வச்சிட்டு பகிந்துகிட்டாங்க...😮😮 அடேய்.... இனிமேல் எப்படிடா பகிந்து 🙄🙄🙄🙄
@devaanu319
@devaanu319 8 ай бұрын
Aanaa yennaa adi 😂
@priyadarshini6781
@priyadarshini6781 3 ай бұрын
😂😂😂😂😂
@மணி2047
@மணி2047 2 ай бұрын
ப்ரியாவின் தாயார் இப்படி அடிப்பது மிக மிக தவறு.
@mohamedabbasaliabbasali9379
@mohamedabbasaliabbasali9379 9 ай бұрын
உங்களோட அரிப்புக்கு குழைந்தைகள் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிறும் கவனமாக வாழுங்கள் ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும்
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
Kulleci kannule irunthu kannir varle!!!! 😮
@மணி2047
@மணி2047 2 ай бұрын
என்ன மயிருக்கு வர வேண்டும்?
@SureshS-t2m
@SureshS-t2m 4 ай бұрын
உன் தீர்ப்பு தப்பு ஒரு உயிர் போனால் தப்பே
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அடேய் நாயே, இந்த பெண் அவனைக் கொல்லவில்லை. விஷத்தை ஊற்றிக் கொடுக்கவில்லை. இவளை கொலயாளியாக ஏன் சித்தரிகிறாய்? இறந்தவன் கொஞ்சம் கோழையாக இருந்துள்ளான். நானாக இருந்தால் "அப்படியா, எனக்கு டிவெர்ஸ் கொடுத்துவிடு. நீ சுதந்திர்மக்க இருந்து கொள். நான் ஒரு பைசா தர மாட்டேன் பையனையும் தர மாட்டேன்" என சொல்லியிருப்பேன். இந்த பெண் கொஞ்சம் தடம் மாறியிருக்கிறாள். இவ்வளவுதான். இந்தப் பெண் ஆதரிக்கப் பட வேண்டியவள். பாசத்துக்கு உரியவள். ஒரு அபலை.
@புதுமொழி-ம4ல
@புதுமொழி-ம4ல 4 жыл бұрын
Kannan Bala murugan Sathya moorththi ...............
@bikegalaxysurya
@bikegalaxysurya 6 ай бұрын
Rajes
@my-he4rh
@my-he4rh 4 жыл бұрын
தவறான தீர்ப்பு இறந்த ஆத்மாமக்கு நின்மதி இல்லாம பன்னிட்டாங்க அவர் சாகும்பொது எழிதிவைத்து இறந்தவர்.
@revathisathish7230
@revathisathish7230 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊0😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 to😊😊😊0😅😅
@மணி2047
@மணி2047 2 ай бұрын
ஒன்றுமே தெரியாமல் பேசிகிறாய். நாயே, இந்த பெண் இந்த புருஷனைக் கொலை செய்தாலா? உன் கணக்குப் படி பார்த்தால் நம் சொசைட்டியில் தவறான பாதையில் சென்றவர்கள் சுமர் 15% இருப்பார்கள். இந்த இறப்பிற்கு இந்த பெண் ஏன் முழு பொறுப்பை ஏற்க வேண்டும்? டிவெர்ஸ் என்கிற தண்டனையைத் தான் தரமுடியுமே ஒழிய கொலையாளி என சொல்வதோ சித்தரிப்பதோ முட்டாள்கள் செய்யும் வேலை.
@bernadettemel2053
@bernadettemel2053 4 жыл бұрын
How can you give that child when the father has clearly told where he should be
@மணி2047
@மணி2047 2 ай бұрын
Guy, the child is not any sole property of the father! It belongs to both the father and the mother even if the father and the mother are at looger heads! The crime this girl has beed alluded or proven is that she had an extramarital relationship. The man committed suicide upon his own volition. The girl is not a criminal. She is not a killer. Because of her indiscretion, she may lose the position of a "wife" but not the position of a "mother". Of course if this mother wants to give the baby to others, the law may not allow this but give it to Sanathaanam's family. Yes, the parents of the father may request visitation rights and the law may make provisions for this. This girl has complicated her life. Her husbands death complicates the matter even further. This stupid society will stigmatize this girl as a killer which she certainly not. My sympathy and love is for this girl. Santaanam would have gained my sympathy if he had faced his life instead of facing his death. Priya should not be scorned. Havong said all these, Priya must allow or at least not hinder or take away the child completely away from Santaanam's family. Santaanam's family should treat Priya with respect and care as much as possible and should not inject venom into the boy's mind. Priya is a soul to be loved and cared for.
@BhuvaneswariSenthilraj-v9g
@BhuvaneswariSenthilraj-v9g 9 ай бұрын
Konjam kooda guilty eh ila,uyirae pochu,paavam avanga kudumbam,en ipdi therapy ilama valkaiya keduthukranga...
@Naruto_gaming_ff_07
@Naruto_gaming_ff_07 Жыл бұрын
Antha ponnu thimuru peshu
@muthujuliana4831
@muthujuliana4831 9 ай бұрын
Ok❤❤❤❤😊
@kanchanavikram
@kanchanavikram 3 жыл бұрын
This is not Good judgement Lakshmi mam... She must punished
@bhavyababbi4829
@bhavyababbi4829 Жыл бұрын
Ysss nija
@மணி2047
@மணி2047 2 ай бұрын
அடியே லூசு, இவள் என்ன செய்துவிட்டாள்? இவள் என்ன கொலை செய்துவிட்டாளா? வேறு ஒரு உறவை நாடியிருக்கிறாள். இதனால் "மனைவி" என்கிற உரிமையை இழக்கிறாள். இவ்வளவுதான். "தாய்" என்கிற உரிமையை எப்படி இழக்கிறாள்? இவளைக் கொலைகாரியாக சித்தரிப்பது அறிவிலிகள் செய்யம் வேலை. இந்த உலகத்தில் திருமண உறவை விட்டு வேறு உஅறவை நாடியவர் பலர். இதை நான் நல்லது என சொல்லவில்லை. ஆனால் மா பெரும் குற்றமல்ல.
@NochukuttyTTF
@NochukuttyTTF Жыл бұрын
Na first time unga show va pathu disappointment aieta ending la wrong judgment
@bhavyababbi4829
@bhavyababbi4829 Жыл бұрын
Yssss
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
A child should be with the mother. Just because the mother has committed some mistakes. It doesn't mean to separate the mother from the child.
@vitaliskaviya7903
@vitaliskaviya7903 3 ай бұрын
Santhanam avaru payyana avakita kuduka koodathunu thana mention panniruntharu letter la
@மணி2047
@மணி2047 2 ай бұрын
என்னடா அறிவு கெட்டவன் போல பேசுகிறாய்? இந்த குழந்தையை யார் வளர்க்க வேண்டும் என முடிவு செய்ய ச்ந்தானத்திற்கு யார் உரிமையைக் கொடுத்தது? குழ்ந்தையை இவன் ஒருவனே பெற்றானா? இந்த பெண் கொலையாளியா? கிடையவே கிடையாது.
@gawryvilchamay649
@gawryvilchamay649 9 ай бұрын
Wrong judgement!!!!!!! How come a child go to the mother who has many boyfriends...
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
Husband thappa vazla ponna wife thangura but husband nalla mattum accept panna mudiyala
@sageerabanu3958
@sageerabanu3958 9 ай бұрын
அநியாயமா ஒரு உயிர் போய்டிச்சி தாய்க்கு புள்ள இல்லாம போச்சி
@jegatheshkumar3575
@jegatheshkumar3575 4 жыл бұрын
தீர்ப்பு தவறானது
@மணி2047
@மணி2047 2 ай бұрын
தீர்ப்பு 200% கரெக்ட். இந்தப் பெண் கொலையாளி அல்ல.
@joicefatipah6748
@joicefatipah6748 4 жыл бұрын
. She thought she can convince Mam.who is kannan , Murugan.Santhanam.She is blaming Mageswari for her husband death My Big Fraud. The truth is out.
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 жыл бұрын
Madam is Madam no body can beat
@cristianoxedit1703
@cristianoxedit1703 9 ай бұрын
Enna adii😂
@jasjasmin9513
@jasjasmin9513 8 ай бұрын
Murugan kuda poyi pethukattum
@jasperselvan2085
@jasperselvan2085 5 жыл бұрын
பொய் மேல் பொய் இந்த பெண். இவள் கணவன் இவளை விவாகரத்து பண்ணி விட்டு குழந்தையை வளர்க்கும் உரிமையை நீதிமன்றத்தில் கோரியிருக்கலாம். அவசரப்பட்டு விட்டான். இவள் பெற்றோர் இவள் குழந்தையை மட்டுமல்ல, இவளையும் மிகவும் பாதுகாப்புடன் பார்க்க வேண்டியிருக்கும். மற்றொரு திருமண வாழ்க்கைக்கும் இவள் தகுதி உடையவளாகத் தெரியவில்லை. இவளைத் திருமணம் முடிக்க எந்த இளிச்சவாயனும் முன் வர மாட்டான். ஏன் அந்த பால முருகன் கூடத்தான்.
@elayashpraba5272
@elayashpraba5272 5 жыл бұрын
Super masage share this massage to all tamil nadu
@மணி2047
@மணி2047 2 ай бұрын
நாள் செய்வதை நல்லார் செய்யார். இந்த பெண் அமைதியாக வேலை செய்து தானுண்டு தன் பையனுண்டு தன் தொழில் உண்டு என என ஒரு மூன்று அல்லது நான்கு வருடம் ஓட்டினாள் மறு வாழ்வு அமைத்துக்கொள்ள வழி உண்டாகும். தவறில்லை. பையனையும் தன் பையனாகப் பார்த்துக்கொள்ளும் மனப் பக்குவம் உள்ள திறமையான ஆள் வேண்டும். கொஞ்சம் தடம் மாறிவிட்டாள். பாசத்திற்கு உரியவள்தான். இவள் கொலையாளி அல்ல. இது முக்கியமான ஒன்று.
@zealfaron8596
@zealfaron8596 4 жыл бұрын
37:40 😀👍Pota paru andha Amma, semma. she must have done this earlier.
@balakrishnanshanmugam4062
@balakrishnanshanmugam4062 4 жыл бұрын
89you was
@மணி2047
@மணி2047 2 ай бұрын
@@balakrishnanshanmugam4062 இபடி அடிப்பது மிக மிக தவறு.
@jasjasmin9513
@jasjasmin9513 8 ай бұрын
Murugan kuda poyi pethukodi
@raj-tk9lr
@raj-tk9lr 6 ай бұрын
Andha kolantha innum konja naala disturbance haa irrukanu aathula kedapan mark my words 😂😂
@uklife4687
@uklife4687 4 жыл бұрын
Very wrong judgement, girl's mother is a drama queen and so is her father who is giving big dialogues.The boy should live with his father's mother,brother and family
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 жыл бұрын
Yes well said 👏
@uklife4687
@uklife4687 3 жыл бұрын
@@gunampakriverasamy4516 thanks My vlogs from England 🇬🇧❣️❣️❣️❣️❣️ Please watch and promote 🙏🙏🙏🙏🙏
@uklife4687
@uklife4687 3 жыл бұрын
@@gunampakriverasamy4516 kzbin.info/door/CAOklYqQTjZPuGhxjg7tlQ
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 жыл бұрын
@@uklife4687 thanks for the reply 👍 take care 🙏 ❤ ❤ ❤ ❤ 🙏 🙏
@uklife4687
@uklife4687 3 жыл бұрын
@@gunampakriverasamy4516 I'm a new vlogger please watch and promote my vlogs from England 👇 kzbin.info/door/CAOklYqQTjZPuGhxjg7tlQ
@vijaykumarrajendran6041
@vijaykumarrajendran6041 Жыл бұрын
அந்த பிள்ளையாளே பாவம் அந்த அம்மா அப்பா
@ramyavenkatesan9211
@ramyavenkatesan9211 4 ай бұрын
Thavarana theerppu. Ivakita poitu pullaya kudutha avan life um avlo than. Enaku intha judgement pudikave ila.
@JungkookBTS1997-jd8rd
@JungkookBTS1997-jd8rd 7 ай бұрын
Iva moochiyum sari illa muzhiyum seriyellai
@bhuviraj6496
@bhuviraj6496 9 ай бұрын
Oru manusan na konutu avlo thimiru wife ku
@மணி2047
@மணி2047 2 ай бұрын
நாயே, இவள் கொலை செய்தாளா?
@Raj-kk5dm
@Raj-kk5dm 9 ай бұрын
😊😮😊
@Mr_davil_gamer
@Mr_davil_gamer 9 ай бұрын
0
@mumtajnobegum2495
@mumtajnobegum2495 9 ай бұрын
😂😂😂❤
@ArjunanJothika
@ArjunanJothika 2 ай бұрын
😅
@celin11celin38
@celin11celin38 4 жыл бұрын
Miss you too p
@ManojKumar-qo8fq
@ManojKumar-qo8fq 4 жыл бұрын
சொத்துக்காக அம்மாவும் பொண்ணும் acting போடுறாளுங்க
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
Iyoo 🤦‍♂️🤪
@மணி2047
@மணி2047 2 ай бұрын
@@annonymoussmartass5405 எவ்வளவு சொத்து? என்ன சொத்து?
@MuthuKrishnan-qx5yp
@MuthuKrishnan-qx5yp Ай бұрын
മേടം ഉംഗജ്മെന്റ് മേടം സത്യമാ യാ അവൻ ഉയർന്നിട്ടാണ് മേടം
@Sai-nagarjuna
@Sai-nagarjuna 5 жыл бұрын
Medam superb u r argue
@nithyavadivel6209
@nithyavadivel6209 9 ай бұрын
B
@Rani-t5s7i
@Rani-t5s7i 9 ай бұрын
Character sari illanna, mother kitta baby kudukka avasiyamilla...
@issacrebaca4811
@issacrebaca4811 Жыл бұрын
Supper luxmi mam
@papasaravana6069
@papasaravana6069 5 жыл бұрын
Antha ponnu ponne ila athu pana thappuku feel panra mathiri tharila antha paiyana avan grandparents nambi vena vidalam
@rubentonny3877
@rubentonny3877 4 жыл бұрын
soltare puluti punde
@logaponniah61
@logaponniah61 9 ай бұрын
Oh my god this lady is a Gosip Lady
@issacrebaca4811
@issacrebaca4811 Жыл бұрын
😢😢😢
@Manushan_Melvin
@Manushan_Melvin Жыл бұрын
Yenna ithu aniyayem tirpu!!!! Anthe pone Santhanam ammatan aluvunum, Lakshmi Madam yennama kadisile ipdi tappa tirpu sollitinge?!!!!!!! 😮
@bhawanibalan1114
@bhawanibalan1114 9 ай бұрын
Wrong judgment 😡
@sathiyam1845
@sathiyam1845 4 жыл бұрын
11-10-2020 🙄
@SeetharamanRamu
@SeetharamanRamu Ай бұрын
😂
@vembuvaidyanathan5204
@vembuvaidyanathan5204 Жыл бұрын
Tavaranateerppu
@HildaSuresh-m7n
@HildaSuresh-m7n 9 ай бұрын
Bith husband and wife at fault.He shouldn't have committed suicide, he should havd lived for his son.
@benazriuma9698
@benazriuma9698 4 ай бұрын
ava pana thapuku avanga amma anupaviga chii.evlom oru pona chi
@vasanthakumari9999
@vasanthakumari9999 2 ай бұрын
Y ĺ
@punithillyampalam8997
@punithillyampalam8997 9 ай бұрын
So much of lies from this girl and at last she admits she is guilty of the husbands death, and the husband has written with whom the child should be with - his brother and mother. This should be a police case and the court should decide NOT Lakshmy Mam. It looks like the mother is going for the money the boy is going to get. It should be put in Trust till the child gets to 21 yrs old. The mother should'nt get a penny as she was the cause her husband's death. ( committing suicide).
@Bharatanatyampadma
@Bharatanatyampadma 3 жыл бұрын
some children are not worth having like that daughter, I feel for the girls parents
@pavan2627
@pavan2627 7 ай бұрын
Bad oppinion
@MuthuKrishnan-qx5yp
@MuthuKrishnan-qx5yp Ай бұрын
പിണക്കം എന്നെ മേടം പേസ്
@MuthuKrishnan-qx5yp
@MuthuKrishnan-qx5yp Ай бұрын
ഹലോ തീർപ്പ് തയ്യാറാ
@vembuvaidyanathan5204
@vembuvaidyanathan5204 Жыл бұрын
Lakshmi....yenna.aniyayam
@harindranrengaraj2391
@harindranrengaraj2391 4 жыл бұрын
The girl is just blinking and watching her mothers pakka lies. Look at her speed dialogue Gundama maga kullama nare mannasu Gundamaku yella thirututhanamum therium Gundu naee mouth piece of kullama. Kullama doesent deserves the boy
@robeson3543
@robeson3543 4 жыл бұрын
Mam your foool
@Gomathisankar-jg3zl
@Gomathisankar-jg3zl 6 ай бұрын
11:08
@nirosanjesu3135
@nirosanjesu3135 Жыл бұрын
12.6.2023🧐
@tiktoksooru4753
@tiktoksooru4753 4 жыл бұрын
Bad ending this lady killed her husband bitch
@meenamahi8180
@meenamahi8180 9 ай бұрын
Madam idhar ke sare
@soniyaselvaraj671
@soniyaselvaraj671 9 ай бұрын
I don't like this episode! 💔 How you can give that child to her when his dad clearly updated in his last note..... wrong decision mam... such a cheap lady she isss
@poongkodiveerappan8857
@poongkodiveerappan8857 5 жыл бұрын
👍👍👍👏👏👏🙏🙏🙏
@vishnupriya.a8330
@vishnupriya.a8330 Жыл бұрын
😂
@GovindarajRaj-yy8eh
@GovindarajRaj-yy8eh 8 ай бұрын
I. Am Govdaraj.myyuof.kalata.enaku.nalu.seltenseenveteu.naluvaruszmakutu.eduku.anaku.elf.kuduka.metam.kantak.nemper.vanum.metamfleshmetam in 😂
@umamaheshwari5923
@umamaheshwari5923 Жыл бұрын
Evala bombayla kondu poi vidyga.
@வெற்றிஆண்டவர்
@வெற்றிஆண்டவர் 5 жыл бұрын
கொலையும் செய்வாள் பத்தினி
@sundarrajan6479
@sundarrajan6479 Жыл бұрын
Pillaye kudukadirgal RVS
@nanu1084
@nanu1084 4 жыл бұрын
Purushan oruthi pinna ponna nu nammalum pollam poitta
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН
Thank you Santa
00:13
Nadir Show
Рет қаралды 51 МЛН
Neeya Naana Full Episode 515
1:05:58
Vijay Television
Рет қаралды 609 М.
Neeya Naana 06/10/12
1:17:48
Vijay Television
Рет қаралды 515 М.
Farmer narrowly escapes tiger attack
00:20
CTV News
Рет қаралды 13 МЛН