மனைவி குழந்தையை தவிக்கவிட்டு சென்ற கணவர் / வீடு இன்றி சிரமப்படும் குடும்பத்துக்கு அழகிய வீடு

  Рет қаралды 2,916

My Country Foods

My Country Foods

Күн бұрын

#UDAYAKUMARGAYATHRIFAMILY
மனைவி குழந்தையை தவிக்கவிட்டு சென்ற கணவர் / வீடு இன்றி சிரமப்படும் குடும்பத்துக்கு அழகிய வீடு
நீங்களும் இது போல கொடுக்க விரும்பினால் முதலில் எங்களுக்கு anandhaeswari4@gmail.com என்ற முகவரிக்கு மெயில் செய்யவும் நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்
வணக்கம் நண்பர்களே 🙏🏻🙏🏻🙏
தங்கள் இல்லங்களில் நடைபெறும் அனைத்து விசேஷங்களுக்கும், பிறந்த நாள்,திருமண நாள் திருமண நாள் நினைவு நாள் மற்றும் இதர விசேஷங்களுக்கும் நீங்கள் எங்கள் மூலமாக சிரமப்படும் மக்களுக்கு உணவு ,உணவு பொருள்கள் ,மற்றும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டி கொடுக்க மற்றும் கணவரை இழந்து வருமானம் இன்றி வாடும் பெண்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அவர்களுக்கு ,ஆடு,மாடு, பெட்டிக்கடை,தையல் இயந்திரம் ,மாவு அரைக்கும் இயந்திரம் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு உதவிகள் ,குழந்தைகளின் படிப்பு செலவுகளுக்கு மற்றும் இன்னும் நிறைய உதவிகள் எங்கள் My Country Foods சேனல் மூலமாக நீங்கள் செய்ய விரும்பினால் இந்த மெயில் IDக்கு மெயில் அனுப்பவும் anandhaeswari4@gmail.com நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

Пікірлер: 5
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 6 сағат бұрын
உதயகுமார் காயத்திரி அவர்களுக்கு கோடி நன்றிகள் ங்க ஆனந்தி அக்கா
@arulmozhims9093
@arulmozhims9093 5 сағат бұрын
ஆனந்தி உங்க சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது கோடி நன்மைகள் உன் குழந்தைக்கு உன் குடும்பத்திற்கும் வந்து சேரும் 🙏🙏🙏 உதயகுமார் பேமிலி நல்லா இருக்கணும்
@SumathiJ-md8sf
@SumathiJ-md8sf 2 сағат бұрын
Mr.Udayakumar and Mrs.Gayathri...you are doing such a blessed and wonderful help...The blessings of All mighty jesus will lead ur family and bless ur family always...whatever u do blessings of jesus will come along with you..we pray for ur family dear sir and mam...God has choosen Anandhi 's family as a Guiding force for this selfless job..praise God
@rajeswarigopal674
@rajeswarigopal674 4 сағат бұрын
🙏👌👌👌👌👏
@Prabakaran-t4n
@Prabakaran-t4n 12 минут бұрын
Yan unga channel views koranchiruchi
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 60 МЛН
Самое неинтересное видео
00:32
Miracle
Рет қаралды 2,7 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 60 МЛН