"மனைவி நகையை வைத்து படம் ஆரம்பிக்கறவன் பைத்தியக்காரன்" | AVM saravanan exclusive interview |Kumudam|

  Рет қаралды 238,615

kumudam

kumudam

Күн бұрын

Пікірлер: 199
@kannanlove7270
@kannanlove7270 4 жыл бұрын
உங்களை மாதிரி நல்லவங்க எல்லாம் இனி சினிமா தயாரிப்புல இருக்க முடியாது. இது தான் வருத்தமான உண்மை
@pushpakk2049
@pushpakk2049 3 жыл бұрын
Yes yes yes true
@kuppanmunian576
@kuppanmunian576 4 жыл бұрын
I am from Malaysia. Saravanan Sir, hats off to your great father AVM chettiar. RIP! Your family has given us so many successful tamil films i. e RAMU, ANBE VAA, UYARNTHA MANITHAN, etc But do not forget the contributions given by MSV, Kannadhasan, Sridar, TMS, Sushela Madam etc Your father and you are very far sighted, visionary and humble entreprenuers. God Bless your family and business.
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 4 жыл бұрын
ஐய்யா, வாழ்கைக்கு தேவையான பாடங்கள் சொல்லிவிட்டீர்கள். பெருந்தன்மை, நேர்மை, நன்றி மறவாமை இதனால் தான் இத்தனை நாள் நீடித்து நிலைத்து உள்ளீர்கள். அருமையான நேர்காணல். 🙏
@shalomjone351
@shalomjone351 4 жыл бұрын
புகழுக்கு நான் தான் காரணம்னு சொல்றவங்க மத்தியில தொழிலாளர்களையும் வெற்றியில் சேர்த்துக்கிறீங்க.தமிழ் ஆர்வலர்.வேட்டி சட்டையுடன் தமிழர்களின் அடையாளமாக இருக்கிறீங்க.சூப்பர் சார்.நீடுளி வாழ்க.
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 2 ай бұрын
தயாரிப்பு நிறுவனத்தின் லோகோவைப் பார்த்து என்னுடைய 8 வயதிலேயே இந்தப் படம் நன்றாக இருக்கும் என்று எனக்கு உணர்த்தியது இந்த AVM லோகே 80% வெற்றிப் படங்களை கொடுத்த நிறுவனம்
@taslimtajudin787
@taslimtajudin787 Ай бұрын
😂
@pigeontales_rajamadhi
@pigeontales_rajamadhi 4 жыл бұрын
What a bright interview.... A Great Person AVM Saravanan Sir.... Hatts off to this program.
@lnmani7111
@lnmani7111 4 жыл бұрын
பெருந்தன்மையின் சிகரம் நிறைகுடம் நிறைகுடமே !
@manokaranmanokaran5698
@manokaranmanokaran5698 4 жыл бұрын
ஐயா நீர் கூறிய அனைத்து அறிவுறைகள் இப்போது படம் எடுப்பவர்களுக்கு எடுக்க இருக்கிறவர்களுக்கும் பின்பற்ற வேண்டும் இல்லையேல் மிக இழப்பு தான். தமிழ் கலாச்சாரம் பண்பாட்டுப் பற்றி கூறியதற்கு நன்றி. நல்லவர்களை உங்களுடன்.மரியாதைவுடன் வைத்து இருக்கும் வரை உங்களுக்கு வெற்றி தான் மக
@thendralsangam7035
@thendralsangam7035 4 жыл бұрын
ஏவிஎம் சரவணன் சாரின் அருமையான அனுபவங்கள் சூப்பர்
@SudhakaranBlr
@SudhakaranBlr 4 жыл бұрын
மிக அருமையான நேர்காணல் உன்னத மனிதரோடு, நன்றி
@ksridharan275
@ksridharan275 3 жыл бұрын
அற்புதமான மனிதர்! பலவற்றைப்படித்துக்கொண்டேன்.
@mcdas5732
@mcdas5732 29 күн бұрын
Excellent interview. நல்ல அனுபவம் வாய்ந்த ஒருவர். இந்த நேர்காணலில் , சினிமாவை பற்றி பேசிய நேரத்தை விட, தந்தையை பற்றி பேசிய நேரம் அதிகம். தந்தைக்கு என்ன மரியாதை. Great people, great team , great and integrated family. Very very rare.
@balachandranramasamy1731
@balachandranramasamy1731 4 жыл бұрын
One of the best invterviews I have heard in my 68 years of living. The most deginfied person Mr. Saravan avargal.
@somasundaram1433
@somasundaram1433 4 жыл бұрын
ஒரு நாள் சுமார் 30 வருடங்களுக்கு முன் சரவணன் ஸாருடைய நண்பர் ஒருவர் எனக்கும் ஸாருக்கும் மட்டும் அளித்த விருந்தில் ஸார் எதையும் வீணாக்காமல் அதே நேரத்தில் அளவாகவும் உண்பதை கண்டென். இந்த இயல்பே அவருடைய formula வாக அனைத்து செயல்களிலும் இருந்து ஒரு உதாரண மகனாக தந்தையாக business man ஆக அவருடன் தொடர்புடைய அனைவரையும் வாழ்விக்கிறது. வாழ்க அவர் பல்லாண்டு I love you sir.
@NaveenKumar-ff3ls
@NaveenKumar-ff3ls 4 жыл бұрын
Show me any 1 Actor in Indian cinema who can do this to a production company..!!! Murattu kaalai - AVM - Rajini Pokiri Raja - AVM - Rajini Paayum puli - AVM - Rajini Nalavanuku Nalavan - AVM - Rajini Mr. Bharath - AVM - Rajini Manithan - AVM - Rajini Raja chinna Roja - AVM - Rajini Ejaaman - AVM - Rajini Shivaji - AVM - Rajini 3 Industry hits & 6 block busters Super ⭐ for a Reason .... One man industry for a Reason !!! Thalaivar #𝙍𝘼𝙅𝙄𝙉𝙄𝙆𝘼𝙉𝙏𝙃 🙏
@neelamegam9040
@neelamegam9040 4 жыл бұрын
சூப்பர் ப்ரோ....
@NaveenKumar-ff3ls
@NaveenKumar-ff3ls 4 жыл бұрын
@@neelamegam9040 Maghizchi... 🙂
@coolmate4069
@coolmate4069 4 жыл бұрын
MOKKAI
@manokarangnanaprakasam688
@manokarangnanaprakasam688 3 жыл бұрын
Very good video rare news from Thallaivar mass.
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 4 жыл бұрын
உயர்ந்த நிறுவனம் உயர்ந்த உள்ளம் உயர்ந்த மனிதன் உடலாலும் உருவத்திலும் உயர்ந்தவர்கள்
@mkrk2015
@mkrk2015 4 жыл бұрын
❤️❤️❤️ Complete gem of a person.... Salute you sir.... 😊 😊 😊
@ShanmugamThagappan
@ShanmugamThagappan 7 ай бұрын
பெரிய நிறுவனங்கள் அவற்றின் தலைவர்கள் இவர்களின் முக்கிய அம்சங்கள் மற்றும் ஆளுமை வளரும் கலைஞர்களுக்கு நல்ல பாடங்கள். சரவணன் சார் AVM நிறுவனம் தமிழ்க் கலைக்களஞ்சியம்.
@K.Vee.Shanker
@K.Vee.Shanker 6 ай бұрын
அருமையான பேட்டி!🎉 மிக்க நன்றி!🙏
@sitharamanlakshminarayanan1779
@sitharamanlakshminarayanan1779 4 жыл бұрын
AVM. Saravanan Very nice interview.Great and Humble person.Liked when he spoke about SP Muthuraman God Bless you and your family
@lathasundaresan3385
@lathasundaresan3385 4 жыл бұрын
Finite salute to AVM for Sir Saravanan ❤️🙏 stay blessed always 🙏
@saranaabraham5858
@saranaabraham5858 3 жыл бұрын
அருமையான பதிவு ஐயா" எங்களுக்கு எல்லாம் ஒரு பாடம்👍👍
@Balakrishnan240876
@Balakrishnan240876 4 жыл бұрын
Ur a great person, with a good soul, Yes Ur father grace and lord murugan blessing always will their for Ur family
@rajaselvam4270
@rajaselvam4270 3 жыл бұрын
மிகவும் உயர்ந்த என்னங்களும் செயல் திறனும் பாரம்பரியமும் தன்னடக்கமும் கொண்ட உங்கள் வாழ்க்கை முறைகளையும் சிக்கனத்தையும் கடை பிடித்தாலே எந்த மனிதரும் வாழ்க்கையில் முன்னேறி விடலாம்
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 4 жыл бұрын
திட்டமிடல் மற்றும் தொழில் பக்தியுடன் கூடிய நேர்மையான உழைப்பு இதுவே ஏவிஎம் நிறுவனத்தின் வெற்றிக்கான காரணிகள்..!
@u4vijay
@u4vijay 4 жыл бұрын
உங்கள் போல் மனிதர்கள் இந்த சினிமா உலகத்திற்கு தேவை.
@ChandrasekarMadhviah
@ChandrasekarMadhviah 4 жыл бұрын
What a person you are rolling with wealth how humble he is. I have a lot of friends from this community all are soft and give good respect. As is the father so is the son.
@SV-xv8eu
@SV-xv8eu 4 жыл бұрын
It was really awesome seeing your interview. Thank you so much Sir 🙏
@pondsdeva3953
@pondsdeva3953 3 жыл бұрын
திரை அரங்கில் சென்று படம் பார்க்க ஆசைதான் ஆனால் டிக்கெட் விலை பார்த்தல் ஒரு குடும்பம் போய் வர குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் செலவாகிறது அதற்கு ஒரு வழி செய்யுங்கள் ,கதாநாயகர்கள் சம்பளத்தையும் , படபிடிப்புக்கு உண்டான திட்டமிடுதலையும் ஒழுங்குமுறை படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்று நினைக்கிறேன் .
@sivanantharajaa1942
@sivanantharajaa1942 6 ай бұрын
What an extraordinary man he is! Amazing personality.
@armugamkumar7224
@armugamkumar7224 3 жыл бұрын
அருமை அருமை சார் 🙏🙏🙏
@rajneeshbharathipandian.r6003
@rajneeshbharathipandian.r6003 4 жыл бұрын
அப்பா மாதிரி தனிதிறமையாளறாக இல்லாமல் எப்போதும் பெரிய நடிகர்கள் இயக்குனர் என்று காங்கிரஸ்கார்கள் போல சவாரி செய்ததால் தோல்வியானது ,புதியவர்களை எப்பொழுதும் ஊக்குவிக்காத நல்ல மனிதர்.
@savithrikesavan7083
@savithrikesavan7083 Жыл бұрын
உயர்ந்த மனிதர்கள். தெளிவான சிந்தனைகள். பேராசை இல்லை. நிலைத்து நிற்பார்கள்
@clingam3
@clingam3 4 жыл бұрын
ஜயா அருமையான பேட்டி அருமையான கருத்துகளை கூறினிர்கள்
@ilangovanethindran2840
@ilangovanethindran2840 4 жыл бұрын
Clean interview, very good language and motivating.
@pandue1713
@pandue1713 2 жыл бұрын
excellent speech sir 👏
@vengaimarban8160
@vengaimarban8160 4 жыл бұрын
பெரிய பேச்சி....மிக பெரிய மனிதர் ....
@Voice_Of_Habeeb
@Voice_Of_Habeeb 6 ай бұрын
எவிஎம் நிறுவனத்தின் முதல் கலர் படம் அன்பேவா....மக்கள் திலகம் நடித்த ஒரே படம்...வெற்றி படம்.
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 4 жыл бұрын
பண்பில், குணத்தில் உயர்ந்த மனிதர், உயர்ந்த உள்ளம், இவரைப் போல் மனிதர்களை பார்ப்பது அரிது
@bvijayguru4u
@bvijayguru4u 3 жыл бұрын
Unmaiya pesuradhu appattama theriyudhu... MODERN THEATRES AND AVM will stand always...
@amar7869
@amar7869 4 жыл бұрын
About Sivaji The Boss 14:15-17:26
@NaveenKumar-ff3ls
@NaveenKumar-ff3ls 4 жыл бұрын
🙏
@ammakali1197
@ammakali1197 4 жыл бұрын
🕉️💛. Great Arjun Sir. Great job. 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋. Thanks.🕉️💛
@sivasamybpharm
@sivasamybpharm 4 жыл бұрын
Entire video I saw lord Murugan behind M Saravanan sir awesome
@ammakali1197
@ammakali1197 4 жыл бұрын
🕉️💛. Good advice. Your father advice. 🕉️💛Thanks
@renugopal9028
@renugopal9028 Ай бұрын
I am very very happy Sir thank you very much
@balavasanth5120
@balavasanth5120 4 жыл бұрын
Hats of to you sir, expecting more movies from AVM, please do more movies sir.
@inazirahmed
@inazirahmed Ай бұрын
Nice Mr Saravanan your interview is like replica of your Dad’s interview kudos. t
@greenapple583
@greenapple583 4 жыл бұрын
AVM கம்பெனி Kollywood ன் இமயமலையில் உள்ள எவெர்ஸ்ட் சிகரம் மாதிரி.
@siva1628
@siva1628 4 жыл бұрын
He is a Nagarathar. I grew up with Nagarathar s in kittingi in Malaysia. Close knit relegious frugal discipline and they speak Tamil clearly and use very standard words. I really respect this community. Some Tamils shun speak Tamil in public and speak in English. However I speak Tamil like the Nagarathar and o am very proud to speak Tamil in public. I'm respected for that. That word APUCHI...
@naveensap
@naveensap 4 жыл бұрын
AVM's Ayan is one of the BB in AVM banner......Surya bro....super
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
சினிமா ஒரு பொழுதுபோக்கு , இதையே தொழிலாக செய்யும் போது ஏற்படும் பிரச்சினைகளை அழகாக விவரிக்கிறார். வட்டியுடன் கூடிய பொருளாதாரம் இறுதியில் வீழ்ந்துதான் போகும். இதுதான் இறைவன் நியதி.
@davidj2420
@davidj2420 4 жыл бұрын
Anna puriyala?
@nabeeskhan007
@nabeeskhan007 4 жыл бұрын
@@davidj2420 வட்டி வாங்கி பிழைப்பது இஸ்லாமிய மதத்தில் தடுக்கப்பட்டுள்ளது. காரணம் இறைவன் கட்டளை.
@mohamedfrazak5645
@mohamedfrazak5645 5 ай бұрын
Great sir Srvnn
@Jithinsukumar-e5y
@Jithinsukumar-e5y 4 жыл бұрын
wonderfull person... Quality irukke avarkke.. respect you sir..
@mathialagan8054
@mathialagan8054 4 жыл бұрын
Great person 🙏
@Vijailaksmannan
@Vijailaksmannan 4 жыл бұрын
ஏ.வி.எம் என்றும் வாழ்க
@tganesh916gold2
@tganesh916gold2 4 жыл бұрын
சூப்பர்.பேட்டிசார்.தமிழ்வாழ்கா
@sharmiallen8078
@sharmiallen8078 4 жыл бұрын
Well said - u r great sir
@selvarajj8396
@selvarajj8396 Жыл бұрын
I learned a lot from Saravanan sirs natural words.
@jeevannatraj6944
@jeevannatraj6944 Жыл бұрын
Golden words from a wisest man, humble the most way possible
@sureshaynal8615
@sureshaynal8615 4 жыл бұрын
Nice interview n gud excution,lots of love from Suresh kochi
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 4 жыл бұрын
It’s All good effort , attitude and effect of Karma of generations and their services to family temples. Blessings shower on them
@ramcfd
@ramcfd 4 жыл бұрын
Humility !! Today's culture is way different ,better to stay in OTT and TV series . You guys should have started a TV channel ,long term in media could have achieved
@SpinkingKK
@SpinkingKK 4 жыл бұрын
What a humble man. The way he respects his late father is an example to everyone. Truly inspirational human being.
@eswarir4527
@eswarir4527 4 жыл бұрын
Arumai nandri sir vazhthukkal
@aranthangiyummyfoods3160
@aranthangiyummyfoods3160 4 жыл бұрын
Being human.....👍🙏
@sukraconnexions
@sukraconnexions 5 ай бұрын
📌To Kumudam: It was really quite good 👍 If possible, plz take one more NEW INTERVIEW again.
@hariharan-tw6ws
@hariharan-tw6ws 4 жыл бұрын
AVM saravanan ❤️🙏
@lakshmishankar6168
@lakshmishankar6168 4 жыл бұрын
Super interview.
@anandaraj3366
@anandaraj3366 4 жыл бұрын
the gem of words "சாப்பிட்டா செரிக்கணும் , படுத்தா தூக்கம் வரணும் "
@sivakani9403
@sivakani9403 Жыл бұрын
நன்றி Sir
@shivajishivaji7748
@shivajishivaji7748 4 жыл бұрын
Excellent Sir
@sivar8206
@sivar8206 4 жыл бұрын
Saravanan sir you are great 🙏
@bestvalue2710
@bestvalue2710 4 жыл бұрын
A humble person, think right, respect everyone, care for cinema ecosystem.
@SamySamy-y2l
@SamySamy-y2l 2 ай бұрын
Vanakkam. Kumudham uzhippalarkall. AR. Rahmanidam Chinna Chinna Aasai song super super hit song. Yetthanai Musician? Pls . Musician Good Neme?
@SathishKumar-cn2oh
@SathishKumar-cn2oh 4 жыл бұрын
சினிமா மற்றும்அரசியலில் மக்கள நம்பி போக கூடாது
@saranr8049
@saranr8049 4 жыл бұрын
Sir u start avm TV channel.we are waiting for avm TV channel like zee,colors etc.
@chandrasekardasarathan1853
@chandrasekardasarathan1853 7 ай бұрын
நேர்மையான பேட்டி ❤
@noblealex6652
@noblealex6652 4 жыл бұрын
வார்த்தையின் வலிமை (முயற்சி திருவினையாக்கும்)
@amarnathsundravadivelu6215
@amarnathsundravadivelu6215 4 жыл бұрын
Valid points
@Jithinsukumar-e5y
@Jithinsukumar-e5y 4 жыл бұрын
great man..
@sundarrajanparamasivam3721
@sundarrajanparamasivam3721 3 жыл бұрын
ரஜினி உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் தலைவர் மாஸ்
@roxselladurai2230
@roxselladurai2230 4 жыл бұрын
Umble person, highly appreciate d.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 4 жыл бұрын
தமிழ்நாட்டில் தமிழ்ப்பெண்கள் தான் தமிழ் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்று சொல்வதைக் கட்டாயம் நமது பெண்ணியவாதிகள் தான் கேட்க வேண்டும்.
@Ve.for.victory.
@Ve.for.victory. 2 жыл бұрын
where can i get the book. published by avm studio about AV. Meiyappan. ayya
@thiyagu154
@thiyagu154 4 жыл бұрын
Great man
@shankaralfassa
@shankaralfassa 4 жыл бұрын
அருமை ஐயா..
@indradevabhakt6244
@indradevabhakt6244 4 жыл бұрын
AVM could have sustained their sweet run as industry stalwarts had they diversified (when change beckoned) into other avenues of entertainment media ( like satellite TV's,..Direct TV,..OTT services,..etc..) iam aware it's easier said than done,.. however whatever they did in cinema, their effort, dedication and clean business ethics they religiously practiced, is all that made the AVM brand as to what it is, even now.
@rkrishnasamy8369
@rkrishnasamy8369 3 жыл бұрын
பெரும்மதிப்புக்கு மரியாதைக்கும் மாபெரும் தயரிப்பு நிறுவணம்
@neelamegam7036
@neelamegam7036 4 жыл бұрын
நீங்கள் ஏன் 1st copy அடிப்படையில் மீண்டும் படம் எடுக்கக் கூடாது....
@pskchannel866
@pskchannel866 4 жыл бұрын
Really very difficult to see a gentlemen like you in industry
@ramt4643
@ramt4643 4 жыл бұрын
Super! Nagarathar peyarai kedukamal vazhbavar!
@prakasamprakasam9834
@prakasamprakasam9834 4 жыл бұрын
Avm கதை புத்தகமாக எழுதுங்கள் ஐயா
@arazuraamz8280
@arazuraamz8280 4 жыл бұрын
Hi Anbullam Kumudham . . . You All Guy'z, Done The Really Grate Excellent Interview!!! This Is Not Interview, Really Impressions Talk By Anbullam AVM Saravanan Sir!!! Really Really Really Good & Grate Job!!! Special Thank'z To The Girl Do Interview!!! 👌👌👍👍👏👏💪💪
@suresh4smart
@suresh4smart 4 жыл бұрын
Thank s for the video. Upload really good interview. 🙏🙏🙏
@rajeshviolinist4049
@rajeshviolinist4049 4 жыл бұрын
நீங்கள் சொல்லித்தான் கடவுளின் குழந்தை என்று ஒரு படம் இருப்பது தெரியும்
@prakvin95
@prakvin95 4 жыл бұрын
Time ponathay therilae so inspiring 😎
@kottaisammy5695
@kottaisammy5695 4 жыл бұрын
சாப்டா செமிக்கனும் படுத்தா தூங்கனும் வாழ்வியல் உன்மை
@sankaranu6690
@sankaranu6690 4 жыл бұрын
salute to AVM
@SasiKumar-dt9wb
@SasiKumar-dt9wb 3 жыл бұрын
Super super...
@thaache
@thaache 4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------க
AVM Saravanan - INTERVIEW MARATHON | Chai with Chithra
1:38:23
Touring Talkies
Рет қаралды 245 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
"Kavignar Vaaliyin" Vaali 1000 Chat Show | Producer AVM Saravanan
16:54
ФИНАЛ / 4х4 ЖҰЛДЫЗДАР ШАЙҚАСЫ
5:3:21
DOSYMZHAN
Рет қаралды 93 М.
Света Кемер Учится в Школе Полицейских !
29:20
Луномосик
Рет қаралды 1,3 МЛН
Шок!🤯 Ерасыл Мұсадан ала алмаған өшін Ақанайдан алды ма?😱 Бір Болайық! 10.10.22
1:38:34
Kardeşlerim 62. Bölüm @atv
2:13:03
KARDEŞLERİM
Рет қаралды 4,6 МЛН
Арсен & Мереке | 1-серия
20:51
Арс & Мер
Рет қаралды 65 М.
Kuruluş Osman 99. Bölüm @atv
2:15:39
Kuruluş Osman
Рет қаралды 6 МЛН
Месть от кутюр (2015) | Ты ведьма!
1:00
Vinogradenko
Рет қаралды 1,3 МЛН