வாழ்க்கைனா என்ன என்பதை super ஆக விளக்கியுள்ளீர்கள் brother thankyou so much.
@sangeethageetha1139 Жыл бұрын
நான் எட்டாவது படிக்கும்போது லீவுல வேலைக்கு போக ஆரம்பிச்சேன் இப்போ 35வயசு ஆகுது இன்னமும் வேலைக்கு போய்ட்டு இருக்கேன் எல்லாம் வருமை கத்து தந்த பாடம்
@esanelavarasan487 Жыл бұрын
❤
@Samuaishuguru Жыл бұрын
😢
@vasanthamanickavasakam1941 Жыл бұрын
வறுமை
@S.vijaylakshimiSiva-qn1fn Жыл бұрын
நானும் அப்படித்தான் 👍
@rajeshsathya680911 ай бұрын
Mee😢😢too
@amazingfashion3232 Жыл бұрын
அவர் போலத்தான் பல பெண்களின் வாழ்கை
@kamalamu334911 ай бұрын
அருமையான பதிவு சார்.குடும்பத்தை சேர்த்து வைத்து வாழ வைத்த உங்களுக்கு வாழ்த்துகள் சார் 🙏🙏🙏🙏
@krishnanmadhavan6892 Жыл бұрын
பிள்ளைகளுக்கு கஷ்டங்களை சொல்லி வளர்த்தால் பிற்காலத்தில் அவர்கள் நன்றாக வருவதற்கு வாய்ப்பு உண்டு
@sathish9654 Жыл бұрын
இந்த காணொலி மிகவும் பயனுல்லதாயிருந்தது நன்றி, பக்குவம் அடைந்த ஆண்கள் இந்த சூழ்நிலையை எப்படி கையாலவேண்டும் என்று விலக்க வேண்டும்.
@selvamania8745 Жыл бұрын
இதுபோல் பதிவுகள் நிறைய போடுங்க
@Teamkong343 Жыл бұрын
கணவணை பாராட்டியே ஆகனும்
@B.S.Captan.292511 ай бұрын
வணக்கம் சார் உங்க கவுன்சிலிங் ரொம்ப நல்லா இருக்கு ஆனால் எல்லா சூழ்நிலையும் பெண்களை மையமாக வைத்தே பேசாதீங்க ஆண்களையும் மையமாக வைத்து பேசுங்கள் ஆண்களும் கொஞ்சம் பொறுப்பானவராக வளர்ந்து வரணும் இல்லையென்றால் அந்த குடும்பம் ரொம்ப கஷ்டப்படும். நான் ஒரு கண்டிப்பான குடும்பத்திலிருந்து பொறுப்பா வளர்க்கப்பட்ட ஒரு பெண். திருமணத்திற்கு பிறகு என் கணவரால் என் கணவரோட பொறுப்பில்லாத்தனத்தினால் சோம்பேறித்தனத்தினால் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்.
@duraiankarupanan9692 Жыл бұрын
கொஞ்சம் நாளைக்கு முன்னாடி ஒரு ஷோவில் ஒரு சனியன் வீட்டிற்க்கு கீழே இருக்கும் கடைக்கு போனால் கூட கால் வலிக்கும் அந்த அளவிற்கு செல்லமாக வளர்கிறேன் என்று பெருமையாக சொல்லியது அதை பார்க்கும்போது sema irritating ஆக இருந்தது
@chellammals3058 Жыл бұрын
பசங்க பாடு தான் பாவம்
@piriyankasivaloganathan7137 Жыл бұрын
Moothevi
@ganesanyaalini530310 ай бұрын
என் மனைவி கதையும் இப்படி தான் .. ஆனா என் மனைவிக்கு எத்தனை செசன்ஸ் கிளாஸ் போனாலும் அவளுக்கும் புரியாது.... 😅😅😅 அவள் அன்பு புதிது. அடித்தாலும் தாயை தேடும் பிள்ளையை போல... விழிப்பு 7..8,படிப்பு 8,நல்ல நியாபகத்திறன் ,சமையல் வேறலெவல் தூக்கமும் கூட 😅 இந்த காலத்தில் பேஸ்புக் னா என்னதுனு கேட்பார்..முள் கடிகாரத்தில் நேரம் கேட்க கூடாது😮..சத்தமா கண்டிக்கவும் கூடாது...😢 ஆனாலும் என்னவள் ஆகிப்போனாள் ...🎉❤
@Meenatchimahendran8 ай бұрын
❤❤❤
@radhakannan1457 Жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
@sharmila6563 Жыл бұрын
Intha storyla vara mathiri husbands kami than, but wifes athikam. Mom's little prince pathiyum pesunga sir. Speak from both sides....
@janeausten3397 Жыл бұрын
Well said 👌👌👌👌👌👌
@babytheparrot72482 ай бұрын
True most of his stories very biased from men side
@ganesansunderraj2061 Жыл бұрын
இதுஜம்முனு இல்ல சார் சொந்த செலவில் சூனியம் வைப்பது இயங்கவேண்டிய இயக்கங்களை இயங்கவிடாமல் முடக்கிக்கொள்வதற்க்கு பெயர் அறியாமை பாசம்இல்லை நல்ல வேலை சகோதரி புரிந்துகொன்டார் மிக்க நன்றி சகோதரிக்கும் கவுன்சிலிங் சாருக்கும்
@udhayakumari6013 Жыл бұрын
இந்த episode நிறைய பெண் பிள்ளைகள் பார்க்க வேண்டும். Parents சொன்னாலும் சொல் பேச்சு கேட்காத அடம் பிடிவாதம் பிடிக்கும் பெரிய குழந்தைகளை எப்படி திருத்துவது.
@janeausten3397 Жыл бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@maidelidevi101911 ай бұрын
ஒரு திருத்தம் பெண் குழந்தைகள் மட்டும் இல்ல,ஆண் குழந்தைகளும் தான்.
@yaminisivaram6496 Жыл бұрын
Excellent Episode. A must watch episode for parents.
@himadesh21058 ай бұрын
அருமை. பெற்றோர்களுக்கு நல்ல விழிப்புணர்வு
@Teamkong343 Жыл бұрын
இந்த மாதிர பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் பார்த்திருக்கிரேன்
@subasurai5115 Жыл бұрын
இப்ப உள்ள வாழ்கை கண் ஊடாக கண்ட பிரச்சினை சொல்கிறீக
@PadithadhilPidithadhu55811 ай бұрын
This is the best councelling and end with happy. Hats off to you Doctor 👏
@indraindra4707 Жыл бұрын
Excellent episode
@Sujathal1234 Жыл бұрын
Very useful sir. Thank you so much.
@arumugamb80729 ай бұрын
~புத்தராக வளர்ந்த பிள்ளை.…… ~ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி, ~ஜம்முன்னு...வாழக்கிடைத்த வாழ்வு.. ~தங்கமான வளர்ப்பு. ~தங்க தகட்டில... உண்ணக் கொடுத்த..மை. ~ ~ ~காலில பவுடர்போட்டு மெல்ல நடந்து வளர்ந்த பிள்ளை.. ~சித்தாத்தன் என்ற.. (புத்தரை )போல.. சொகமாக..வாழ்ந்த வாழ்வு.... துன்பம் அறியாம.. வளர்த்தமை..
@asathalmamiyar7803 Жыл бұрын
Super sir ungaloda speech miga miga arumai .
@RajTkKumar Жыл бұрын
வாழ்க வளமுடன் நலமுடன் நன்றி
@jkiruba5203 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@Anabhayan Жыл бұрын
Excellent program!
@janeausten3397 Жыл бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@blssari1356 Жыл бұрын
அருமை ஐயா.👏👏👏🙏
@SafiudeenSyed-sp6ut Жыл бұрын
Sir ... rombaa terliva pesi puriya vaikurar ... exalent.. hatsoff sir
@sumathyrajendran88508 ай бұрын
But it sounds like every other family where the working women does everything and men just ‘rest’ at home 😂😂😂😂😂 maybe it’s time for men to also understand that it is not easy to work and manage home 😇 So what if every mother teaches sons to learn to do house work too… 😊 especially those men who need the wife to work
@tanukulakshmidevi690211 ай бұрын
This is the crown of your session sir.super
@user-gc1cp7gd9d Жыл бұрын
Your voice, modulation and clarity are superb !
@Saraswati-l9y8 ай бұрын
எனக்கும் இதே போல தான் எல்லாத்துக்கும் சோம்பேறி தனமாக இருக்கு ஆனால் நான் பிறந்த வீட்டில் சொல்வ முடியாத அளவிற்கு கஷ்டதை அனுபவித்து உள்ளேன் இப்போ எந்த வேலை செய்யவும் கஷ்டமா இருக்கு
@Anbudanlkn. Жыл бұрын
நீங்க சொல்றது மிகவும் சரி. இப்போ இருக்கும் பெற்றோர் கள் இப்படி தான் உள்ளார்கள். சூடு தண்ணி கூட வைக்க தெரியாது என்று பெருமை யாக சொல்வார்கள். இது யார் தவறு. உண்மை யில் இந்த தலை முறை பெற்றோர்கள். @Anbudan lkn.
@marzzz16809 ай бұрын
Aangalukum ellamey tharaveandumey
@gajalakshmik77319 ай бұрын
குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தால் கஷ்டம் என்பதே தெரியாது.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைகளை சிறிய வயது முதல், சேமித்தல், வீட்டு வேலை ,பிறருடன் adjust செய்து வாழ கற்றுக் கொடுத்தால் எதிர்காலம் அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
@wendyv8497 Жыл бұрын
So happy that she was willing to realise her shortcomings and change for the better! Good for the family especially the children!
@rathinam764 Жыл бұрын
My friend has only son...she does the same to her son...gets him whatever he demands irrespective of cost, whatever food he wants needs tonbe prepared and given immediately irrespective of already prepared food...when questioned her answer is thjs...i didnt get this while growing so am givjng him everything he need.
@dhuraibanu787011 ай бұрын
Good sir tq, 🙏
@indhubalaa4626 Жыл бұрын
I am proud of my parents. They are uneducated but they brought us in such a way u have mentioned. Yes... engaluku kashtam therium but kashtapada vidala... As a result, i started my career without anyone's guidance now working in a corporate with decent salary. Also i had a maturity to choose my life partner of my own. My parents firstly hesitated and agreed becoz they believe my daughter's decision cannot be wrong. Within our 2 yrs of marriage life, my parents feels that " nanga pathurundha kuda ipdi oru nalla partner namba ponnuku select paniruka mudiyadhunu... coz my husband understood me and vice versa. I am not sure that " na en parents alavuku en child ah valapananu" but i ll try my level best.
@Tirunelveli2025 Жыл бұрын
Super
@madhupandian9160 Жыл бұрын
Am now in my forties. My mom was just like the same. My dad divorced her. I stayed with dad. These kind of girls can never realise. I never pity for my mom
@marzzz16809 ай бұрын
Indhamari niraya aangal irukangale
@georgejose433411 ай бұрын
இந்த சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும் !!! பாதிக்கப்பட்டவர் மற்றவர்களை பார்த்து பாடம் கற்று கொள்ளட்டும் !!!
@Brijinebenezer-c5i Жыл бұрын
Very nice sir need this society
@phandu7288 Жыл бұрын
அந்த காலத்தில் வாழ்கையை வாழ வேண்டும் என்று வளர்த்தார்கள். இன்று வாழ்க்கை அழிந்து போகத்தான் வளர்ப்பது.
@vasanthim25319 ай бұрын
Sir romba arumaiyana pathivu
@North_South_Indian_Delights Жыл бұрын
Wonderful speech sir👌
@sureshkumar-gy1ye Жыл бұрын
Excellent method adopted to resolve the issue. When we advise people rebel, we they observe they understand.
@ramyasundaram1654 Жыл бұрын
Wonderful sir...
@mohammedfazmizubair914511 ай бұрын
Very happy to hear your valuable speech.. thank you
@Evaalfapaul9 ай бұрын
Very correct sir.
@vdhanasekaran3718 Жыл бұрын
Itreflectsmy experience
@latha9958 Жыл бұрын
Pala pengalukkum Pala parents,sukkm intra topic very much useful
@vinodhaj7989 Жыл бұрын
Sir I am following ur videos regularly.. it's really helpful for self evaluation and correct a mistake.. please keep on creating a positive impact on people
@abushaheed8758 ай бұрын
3:08 முழக்க முழுக்க என்ரைட் போன்.., ஆப்பிள் போன். பத்து வருடங்களுக்கு முன் பொண்ணுக்கு ஆப்பிள் தற்போது ஆப்பிள் போன்.
என்னவரும் அவரரது தங்ககையும் இப்படித்தான் அடிக்ஷன் முக்கிய பொறுப்பு பதவி குழந்தைகளுக்காக பொறுத்தேன்
@GobikrishnaGovindaraj11 ай бұрын
My wife also same ,she don't want baby,she spending unnecessary, not discuss, always order and eating, not cooking, I am feeling depressed and I don't know what to
@angelinen2019 ай бұрын
Women have been doing this all these years, but never complained. Men when they handle women's duty (that happened so long), it becomes a big issue-Change is never accepted
Ithey velayai varuda kakkil samayal kulandaiyai parpathu family maintain pannuvathu endru odi odi, working woman aaga irukkurom. But we dont demand divorce. So families are run by because of ladies . I want to know whether there is any law that ladi only should cook in house?
@Ro-us1tu8 ай бұрын
அருமை நண்பர் உங்கள் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்
@Phoenix77766 Жыл бұрын
It is criminal for such people to even have children!!!!😳
@திருமால்திருமால்-ப7ழ Жыл бұрын
This video will be a slippershot for dad's little princess and their parents
@janeausten3397 Жыл бұрын
Mom's little prince are always lazzzzzyyyyyyy
@janeausten3397 Жыл бұрын
100க்கு 100% ஆண்கள் எல்லோரும் இந்த பெண் போல் தானே இருக்கிறார்கள் காலம் காலமாக. அதை பற்றி ஏன் பேசவில்லை????
@திருமால்திருமால்-ப7ழ Жыл бұрын
@@janeausten3397 are you mom's little prince
@janeausten3397 Жыл бұрын
@@திருமால்திருமால்-ப7ழ Of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@janeausten339711 ай бұрын
@@திருமால்திருமால்-ப7ழ of course ALL MEN ARE MOM'S LITTLE PRINCE
@BalaKrishna-mt5zq10 ай бұрын
Thanks sir epdi vazhanum sollitinga.
@iyyappanp971310 ай бұрын
Super speech
@gokulkumar7574 Жыл бұрын
Exactly my life stroty until 11'o clock office😂😂😂 After marriage completely changed 😜 Now, Evlo adichalum thaanguven❤
@suganyac.suganya49511 ай бұрын
உங்களிடம் தெடர்பு கோள்வது எப்பாடி ஐயா பேசுவதற்கு
@savitha2117711 ай бұрын
நிறைய மனைவிகள் இப்படி தான்.....
@sameerafaaeiz Жыл бұрын
semma counselling 👍
@thanarajabraham3150 Жыл бұрын
Awesome method.
@kiruthikanagarajan3537 Жыл бұрын
En husband ipadi than...
@KavithaRaju-dx7wu Жыл бұрын
This is reg. the anchor. His sarcastic remarks are not in good spirits. The objective of this series is to analyse persons, their situations and the incidents as learnings to help us become better persons. The anchor's sarcastic remarks about persons, given in between the talk is not in good ethics. I hope the content creators understand it.
@User3216-w9z11 ай бұрын
Correct
@Santhosh_616411 ай бұрын
Parents தவறு என்பது , அவர்களுக்கே அனுபவம் கம்மி. ஏன் என்றால் அவர்கள் இருந்த காலகட்டத்தில் எந்த வசதியும் இல்லை எப்படி வாழவேண்டும் என்பதற்கு ,அனுபவம் மட்டுமே. ஆனால் இப்போ அனைத்தையும் கற்றுக்கொள்ள அனைத்து வசதிகளும் உள்ளன, ex இந்த நிகழ்ச்சி.
@ushajayapal6852 Жыл бұрын
Sir excellent end
@subramesh3678 Жыл бұрын
I know a case which is just opposite The parents told only the worries of life alone. Children's life spoiled because of those parents
@kokilad827511 ай бұрын
Super psychologist sir nenga
@Srimedia15129 ай бұрын
😢அருமை
@Nithya-h6h10 ай бұрын
Super sir
@v.m950411 ай бұрын
கணவன் மனைவி உறவு இல்லையாயின் உணர்ச்சி செத்தபெண் என நினைக்கிறேன்.
@UmaraniM-t2l11 ай бұрын
Super Sir. Correct a sonneenga😢
@abischettinadusnacks07 Жыл бұрын
How to contect for online counsilling sir. Please give me a reply
@galvinsmom754910 ай бұрын
Perfect
@sheelashangumathai3461 Жыл бұрын
Thankyou. Sir
@jkiruba5203 Жыл бұрын
நன்றிங்க இந்த மாதிரியான
@piyasenamala3445 Жыл бұрын
Very interesting sir, how to handle that sir
@joyroy94093 ай бұрын
When womens does cooking ,cleaning, going to work, washing clothes..... Mostly men were happy doing nothing. But when he did its a complain and counciling. She is right if he can't cook maid can cook.
@SugunaRamamoorthy-sl3se Жыл бұрын
Super Jay sir.
@fareedabegum750010 ай бұрын
எல்லோரும் ஞானிகள் கிடையாது. மனிதர்களில் சில அவர்கள் அனுபவங்கள் மூலம் தான் வாழ்கிறார்கள் ஆனால் ஆங்கில வழி கல்வி சிறு வயதில் இருந்தே வாழ்க்கை என்றால் என்ன என்றே புரியாமல் தான் வளர்கிறார்கள் இப்போது வெளி உலகமும் அப்படி தான் உள்ளத் முன்பெல்லாம் குழந்தைகளுக்கு 5,10 rs நாளை பெரிய விசயம் லட்சத்தில் கோடியிலும் புரளும் உலகம் இதை பார்த்து வளரும் சமூகத்தை குறை சொல்வது எப்படி சாத்தியம் இப்பொழுது வீடுகளில் குழந்தைகளும் ஒன்றோ இரண்டோ தான் அதை தாண்டி பண செழிப்பு இருக்கும் போது அவர்களுக்கு கஷ்டம் தெரியவும் வாய்ப்பு இல்லை
@m.chinnasamy432 Жыл бұрын
Super sir proud of you
@thirunavukkarasuvedachalam3130 Жыл бұрын
Good
@sukeerrangoli425210 ай бұрын
Excellent sir parenting en ah solitinga
@SriKutty-bi6br11 ай бұрын
Welden sir
@nilameganathan8014 Жыл бұрын
சூப்பர் சார்
@gobiganesh4199 Жыл бұрын
செம்ம
@BeUnique9194 Жыл бұрын
👏👏 super sir
@babugani9919 Жыл бұрын
Sir neenga solum kudumbatirku 7 varusam enaku idenilai tan oru vityasam enaku 23 varusam tarpodu privai nokki .
@tamilselvir2165 Жыл бұрын
Super sir neraya vetulla ethumathere ampavam natakuthu