குருவே வணக்கம் விளக்கம் அருமையாக உள்ளது நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@manivelramachandiranАй бұрын
ஐயா வணக்கம்🙏 தங்களின் ஜோதிட பாடலுடன் கூடிய துணைவிதியும், விளக்கமும் உதாரண ஜாதகமும் பதிவிட்டு உரை தருவது தேனிலே பலா சுளைதனை தொட்டு தாய்போல் ஊட்டிவிடுவதைபோல் உள்ளது. மிக்க நன்றி🙏 மேலும் பாடல்வரிகளையும் screen ல் காண்பித்தால் நன்றாக இருக்கும்🙏🙏🙏
@kodikambamjothidarАй бұрын
மிக்க நன்றி அய்யா
@VaraDharaj-x2w9 ай бұрын
Arumai
@npselvarajnpselvaraj5363 Жыл бұрын
எளிமையான விளக்கங்கள். அவசியமான அறிவுரைகள். அற்புதமான விதிகள். குருவிற்கு நன்றிகள் கோடி.🙏
@sridevisridevi3876 Жыл бұрын
வணக்கம் ஐயா ஜோதிட பாடல் அருமை ஐயா
@baskaranbass45 Жыл бұрын
ஐயா வணக்கம்..மனைவியால் மங்காத செல்வம் அருமையான விளக்கம்..எந்த ஒரு ஜாதகத்தில் பார்த்தாலும் அதற்கு ஆதார பாடல் கொடுப்பது தங்களின் சிறப்பு ..ஒவ்வொரு பதிவை பார்க்கும் போதும் பாடலின் அருமை புரிகிறது..துணை விதிகள் ஒவ்வொன்றும் அற்புதம்..ஜாதக விளக்கம் அருமை நன்றி
@kodikambamjothidar Жыл бұрын
மிக்க நன்றி...! வாழ்த்துக்கள்...!வாழ்க வளமுடன்...!
@astroduraitrichy1329 Жыл бұрын
கானொளி மிகவும் சிறப்பாக இருந்தது ஐயா! சுருதி மற்றும் அதன் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது!ஐயா தங்களின் அறிவுரை மற்றும் பரிகார ஜோதிடர்கள் பற்றி ஆதங்கம் எங்களை சிந்திக்க வைக்கிறது ஐயா ! மிக்க நன்றி ஐயா!
@Manimeghalaiprakasam Жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@KokilaMani-f1n7 ай бұрын
மிகவும் அருமை
@kodikambamjothidar7 ай бұрын
மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி மேடம்
@Hemalatha-jz8kv Жыл бұрын
Super sir . Chenthra athei yogam ; chenthra kentheram ; pathei oru pathivu poduenkal sir . 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugarajanvs2295 Жыл бұрын
மிகவும் அருமை...
@subburaj.mallaiyaswamy Жыл бұрын
அருமையான விளக்கம் அய்யாநீண்டஆயுளுடனும்நிறைந்தசெல்வத்துடனும்தாங்களவாழெம்பெருமான்அருள்புரிவாராக7094156966
@kodikambamjothidar Жыл бұрын
மிக்க நன்றி...!
@astrologerashwin7975 Жыл бұрын
அண்ணா வணக்கம், லக்னாதிபதி பலம் பெற்றால் மட்டுமே மற்ற யோகங்களை அனுபவிக்க முடியும் என்ற கருத்து அருமை! சுகப்பிரம்மரிஷி வாக்கியம் என்ற நூலின் பாடலும் அதற்கான விளக்கமும் மிகவும் தெளிவாக இருந்தது! இந்த காணொளியில் தங்களின் கலந்துரையாடல் நேர்த்தியாக இருந்தது! இதே பாணியை தொடரவும் ங்ணா!!💐💐💐🙏
@kodikambamjothidar Жыл бұрын
மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!
@KKarunanithi-ss7jf11 ай бұрын
வேளவியாய் சாதகத்தை விளக்கிடும் வித்தையிலே கேள்விக்கு இடமில்லையென ஆழ்மனம் ஏற்று மகிழுமென. வாழ்த்தி மகிழும் கவிஞர் ஈழபாரதி
@kodikambamjothidar11 ай бұрын
கவிதை வடிவில் கருத்துரை தந்த கவி உள்ளத்தை வணங்குகிறேன்...! நன்றி அய்யா...!
@davidkumar4603 Жыл бұрын
Guru ji 7th lord retrograte palan Venus merge with saturn palan ...
@vimalav5105 Жыл бұрын
Sir son 24.11.1997monday 9.18am in erode eppa therumanam nadakum future eppade erukum please solugha 🙏
@vbalu4672 Жыл бұрын
அண்ணா வணக்கம் இன்றைய காணொளியில் மனைவியால் மங்காத செல்வமும் என்ற தலைப்பில் கருத்து பேழை, எல்லோருக்கும் புரியும் வகையில் தலைமை தாங்கி அணிவகுத்து நிற்கின்றன . தாங்கள் எடுத்துரைத்த செய்யுள் உரமிகு ஜென்மத்தாதி ஆணின் ஜாதகத்தில் அமைந்து விட்டால் சுபர்கள் பார்த்து விட்டால் சாதாரண ஜாதகர் சாதனை நாயகராக வலம் வரலாம். சுகர் நாடி சோதிட நூல் எல்லா செய்யுளும் படிக்கவோ மணனம் செய்யவோ எளிமையிலும் எளிமையாக இருக்கும். புன்னகையோடு பொன் நகை சேரும் விதத்தை தகுதி மிகுதியால் பேரார் வத்துடன் , குன்றென நிமிர்ந்து குன்றாத வளத்தை கூறிவிட்டீர்கள்.நன்றி.
@kodikambamjothidar Жыл бұрын
மிக்க நன்றி...! வாழ்க வளமுடன்...!
@murugaperumala9824 Жыл бұрын
மனைவியால்மங்காதசெல்வம்யாருக்கு... கொடிக்கம்பம் மூன்றெழுத்து ஐயா எஸ் பி எஸ்..
@dailynewfuns18 күн бұрын
08:05 ஜாதக சுபர் நாடி
@thiru7743 Жыл бұрын
வணக்கம் ஐயா ஏழாமதிபதி லக்கினத்தில் இருப்பதா? அல்லது ஏழிலேயே இருப்பது சிறப்பா?
ஐயா ஏழாமதிபதிக்கு பாக்கியாதிபதி பார்வை சிறப்பானது என கூறினீர்கள்? ரிசப லக்கினம் செவ்வாயை பாக்கியாதிபதி சனி பார்ப்பது நன்மையா?
@thiyagarajansuper999Ай бұрын
4ல் குரு நீசமா இருக்கு.
@murugann9686-ஓம்சரவணபவா Жыл бұрын
ஐயா! வணக்கம். என்னுடைய பெயர் :முருகன் ( ஆனால் நானும் என்னுடைய மனைவியாகிய கோமதி ஆகிய நாங்கள் ஒற்றுமையாக இனைந்து இருக்க வில்லை ஆகையால் என்னுடைய ஜாதகத்தில் என்ன நடக்கின்றது என்று என்னால் கணிக்க முடியவில்லை தயவு கூர்ந்து எனக்கு விளக்கவும். என்னுடைய பிறந்த தேதி:15/05/1982, கோமதி- 17/05/1985
@senthilkumars92888 ай бұрын
நேரம்
@r.rajindhirar5545 Жыл бұрын
இதற்கு மிகச்சிறந்த சரியானவிளக்கம். சென்னை ஆதித்யகுருஜி.. மற்றும் கரூர் பரணிபால்ராஜ் அவர்களின் காணுரையை காணுங்கள். வெட்டு ஒன்னு துண்டு ... இரண்டு மூன்றாகக் கூட பதில் காணலாம்... அப்படி ஒரு ஞானம் குரு திருவடிகளில் சரணம்
@kodikambamjothidar Жыл бұрын
அவர்கள் இருவரும் ஜோதிட மகா ஞானிகள்...! அதுமட்டுமா" அவர்கள் இந்த நூற்றாண்டின் பெருஞ் ஜோதிடர்கள்...! அடியேன் ஒரு சாதாரண கத்துக்குடி என்னை அவர்களோடு ஒப்பிடலமா? என்ன சார் உங்களுக்கு விவரமே"தெரியல" சார்....!