அடிக்கடி கோவிலுக்கு செல்பவர்களுக்கு ஏன் தொடர்ந்து தொல்லைகள் ஏற்படுகிறது தெரியுமா || BDME

  Рет қаралды 211,281

Bakthi Oli

Bakthi Oli

2 жыл бұрын

#BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
For More Subscribe To : bit.ly/BakthiDME
Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official KZbin channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
Click Here for more
Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
Follow us on :
FaceBook: / dmentertainm. .
Twitter: / dmentertainmen6
Powered by Trend Loud Digital
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 183
@vasanthivengat9472
@vasanthivengat9472 2 жыл бұрын
ரொம்ப அருமையா சொன்னீர்கள் எனக்கு பொருளாதாரம் கம்மி இருந்தாலும் பகவான் நம்பிக்கையில் வாழ்ந்து வருகிறேன் நீங்கள் சொன்னது போல பகவான் கஷ்டத்தை கொடுத்தாலும் அதிலிருந்து எப்படி வெளிவருவதற்கான தன்னம்பிக்கையை கொடுக்கிறார் 🙏🙏🙏
@lakshmishanmugam3511
@lakshmishanmugam3511 4 ай бұрын
நன்றாக அருமையாக விளக்கம் அளித்தீர்கள் ஐயா 🙏🙏🙏
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 2 жыл бұрын
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை இந்த கேள்வியை பலமுறை கேட்டிருக்கிறேன்
@yogadakshin.m.p1515
@yogadakshin.m.p1515 2 жыл бұрын
அப்பா அப்பா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் வேதம் ஓம் நமசிவாய ஓம் ராம ராம கிருஷ்ண கிருஷ்ண என் அனுபவம் இதுவே
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
சுவாமி நீங்கள் பேசியது புத்தியில் ஆழமாக பதிந்தது. நன்றி சுவாமி.
@lathas3595
@lathas3595 2 жыл бұрын
Iyya, pl continue yr valueable advices. We are eager to listen & follow
@umaselva8649
@umaselva8649 2 жыл бұрын
வணக்கம் ஐயா தீயது செய்கிறவங்க நல்லா இருக்காங்க நல்ல வழியில் வாழ்கிறவங்க கஷ்டம் பட்டு கிட்டு இருக்காங்க
@amma3574
@amma3574 2 жыл бұрын
ŸFYI 0
@selvamg7144
@selvamg7144 2 жыл бұрын
நமச்சிவாய, *இவறுலும் இகலும் இன்றி யார்க்கும் ஒர் பெற்றித்தாகி அவரவர் வினைகள் நாடி அதற்படு பொருளை நல்கும் சிவனை யாம் வெறுத்தல் குற்றம், சிறந்த நோன்பு இயற்றிடாதே தவறு செய்தமை என்று எம்மை நோவதே தக்கது* இது பாற்கடலை கடைந்த போது வந்த விஷத்தை கண்டு அஞ்சி சிதறி ஓடிய தேவர்கள் மற்றும் அவர்களின் தலைவனான இந்திரன் பிரம்ம தேவரிடம் சிவபெருமான் தங்களுக்கு கஷ்டம் தருவதாக சொன்ன பொழுது, பிரம்ம தேவர் இந்திரனுக்கு சொன்ன அறிவுரை. *இது மனிதர்களாகிய நமக்கும் பொருந்தும்.* *இதன் பொருள்* அவரவர் செய்யும் வினைகளுக்கு ஏற்ப பலன்களை தரும் சிவபெருமானை நாம் வெறுப்பது குற்றம் என்றும், சிவபெருமான் பொருட்டு சிறந்த நோன்புகள் நாம் செய்யாமல் விட்டோமே என்று நம்மை நோவதே சரி என்று பிரம்ம தேவர் குறிப்பிட்டிருக்கிறார். *இன்று நாம் செய்யும் சிறு சிவத்தொண்டு நம்முடைய சிறப்பான மறுபிறப்பிர்கான வைப்பு தொகை (Deposit) ஆகும்.* *நல்லவர் அல்லாதோர்* *இன்று பெரும் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர் என்றால், இதற்கு முந்தைய பிறவிகளின் நற் பயனைகளை (Deposits) செலவு செய்கின்றார்கள், அவர்கள் இப்பிறவியில் செய்யும் தீவினை அனைத்தும் வர போகும் மோசமான பிறவிக்கான மிக பெரிய வைப்பு தொகையை (Deposit) சேர்க்கின்றார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை* மாணிக்கவாசக பெருமான் அருளிய திருவாசகத்தில். *தன் நேர் இல்லோன் தானே ஆன தன்மை* என்று சிவபெருமானை குறிப்பிடுகிறார். *இதன் பொருள்* சிவபெருமானுக்கு நிகராக ஒருவரும் இல்லை என்றும் அவருக்கு மேல் யாரும் இல்லை என்றும், அத்தகைய மிக மிக உயர்ந்த நிலையில் இருக்கும் சிவபெருமான் கருணை கொண்டு தம் பொருட் கிழே இறங்கி வந்து ஆட்கொண்டு அருள் செய்தார் என்று குறிப்பிடுகிறார். *நமக்கும் அப்படித்தான் சிவபெருமான் செய்கின்றார், ஆனால் உலகியல் வாழ்வில் நாமும் நம்முடைய உறவுகளும் படும் துன்பங்கள் காரணமாக நமக்கு இது புரிவதில்லை* இது அனைத்தும் மூத்த சிவ அடியார்கள் பெருமக்கள் சொன்னது சுவாமி. *திரு சிற்றம்பலம்*
@shanmugapriya1581
@shanmugapriya1581 Жыл бұрын
S correct
@tamilselvi3265
@tamilselvi3265 2 жыл бұрын
வணக்கம் சுவாமி கடவுள் மாதிரி நல்ல அறிவுரைகள் கூறுகின்றீர்கள் மிக்க மகிழ்ச்சி சாமி🙏🙏🙏🙏🙏
@mitomito8975
@mitomito8975 2 жыл бұрын
வணக்கம் ஐயா வரம் போன்ற தகவல் தங்களின் அன்பான அனுபவம் மிக்க செய்தி மனதை நெகிழ வைத்தது வாழ்க வளமுடன் நன்றி வாழ்க பல்லாண்டு வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் நன்றி வாழ்க
@mohanabai998
@mohanabai998 2 жыл бұрын
Arumai ,no words to express
@sornavallivenkatachalam7083
@sornavallivenkatachalam7083 2 жыл бұрын
Arumaiyana Vilakkam swamy thanks a lot
@nithyakalyani6224
@nithyakalyani6224 2 жыл бұрын
Nandri roamba nalla irunthuchu ketkka
@rajpandim
@rajpandim 2 жыл бұрын
Thanks so much for your message
@vasanthanarasiman735
@vasanthanarasiman735 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. மிக்க நன்றி.
@chandranlatha4786
@chandranlatha4786 4 ай бұрын
Nanri Thankyou
@renukasampathkumar8300
@renukasampathkumar8300 2 жыл бұрын
Thank you so much
@prakshjaya1891
@prakshjaya1891 Жыл бұрын
அருமை குருஜி
@munuswamyarumugam2030
@munuswamyarumugam2030 2 жыл бұрын
Nalla puriyira mathri solring ayya nanri
@chellamuthumanickam
@chellamuthumanickam 2 жыл бұрын
அருமையான ஆன்மீக உரைவீச்சு
@kumarhari4928
@kumarhari4928 2 жыл бұрын
கடவுளை கும்பிடுகிறவர்கள் தான் அதிகம் kastapadukirom இந்த நிலை எப்ப மாறும் தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிக்கிறேன் அவர் தான் பாக்கணும்
@playwithblacky6726
@playwithblacky6726 2 жыл бұрын
இது அந்தக் கடவுளுக்கே நல்ல புத்தி வரும்வரை இந்நிலை மாற வாய்ப்பில்லை அவைகளுக்கு நல்ல புத்தி வரணும்னா அவைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்
@subramanimk3596
@subramanimk3596 2 жыл бұрын
Karma kazhigiradhu.. Vidaamaal innum theevira nambikkaiyudan prarthana seiyungal. Mudindhaal jaya jaya yendru serthu avar thirunaamathai 1000 kanakkil sollungal. Ungallukku koti kanakkil jayangal vandhu kuviyum. Ex Durgai per solgireergalaa Jaya jaya durga, idhu pondru Jai hanuman Jai ganesha Jai gurunathaa Jai subramanyaa Jaya jaya sankara Jai sree raam Avoid chanting bheejaakshara mantra like om, hreem, kleem etc without proper guru initiative. Ex Chant simply Namah sivaya lakhs of times But not Om Namah shivaya. For using bheej mantra, rules and regulations there. Or else it will give negative effects. Practise simple Nama japam with strong faith.. Everything will come in line soon. God's name and God are one and same. It will change your fate. Chanting name( Nama) of God has no rules and regulations.. But has great power to solve all ur problems
@100acre
@100acre Жыл бұрын
Nalla iruku video 📸
@girijagirija2307
@girijagirija2307 2 жыл бұрын
Unmai than sami great video
@muthukumaranvenugopal9525
@muthukumaranvenugopal9525 2 жыл бұрын
great information
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 2 жыл бұрын
சிவ சிவ அற்புதமான பதிவு ஜயா 100%உண்மை
@kaliammalchandrasekar4690
@kaliammalchandrasekar4690 Жыл бұрын
கர்மவினையை அனுபவித்துத்தான். ஆகனும் நாம் எல்லோரும் மனதைதைரியமாக வைத்துக் கொள்ளவும் ஓம் நமச்சிவாயா
@ramesh88281
@ramesh88281 2 жыл бұрын
ஐயா நீங்கள் உரையாடியது உணர்ச்சி பூர்வமாக இருந்தது
@ravipoongodi9202
@ravipoongodi9202 2 жыл бұрын
Thank you
@indraindrabhomi7105
@indraindrabhomi7105 Жыл бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@sathishthala7638
@sathishthala7638 2 жыл бұрын
Thanks ayya
@nithyakalyani6224
@nithyakalyani6224 2 жыл бұрын
Nalla pathivu
@sridevis3883
@sridevis3883 2 жыл бұрын
Arumai ayya 🙏
@sornag2504
@sornag2504 2 жыл бұрын
Super 🙏
@jainav2583
@jainav2583 2 жыл бұрын
Iraivan arul engum Niraiyaddum. Vazhga vazhamudan
@shanthiselvakumar1296
@shanthiselvakumar1296 2 жыл бұрын
Super super ayya🙏🏻🙏🏻
@yuvarani2563
@yuvarani2563 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@sekarnaidusekarnaidu7420
@sekarnaidusekarnaidu7420 2 жыл бұрын
ஓம் சிவ போற்றி அற்புதம் ஜயா இதுதான் உண்மை ங்க
@KuMar-qx3sw
@KuMar-qx3sw Жыл бұрын
Arumayana pathivu nane intha kastathai neraya time anupavisuruken.Appolam kadavula thiteruken .Ana ungal vaaku kadavule en kannai thiranthathu pola irukirathu .Nandri Ayya.
@valarmathiv1388
@valarmathiv1388 Жыл бұрын
நன்றி
@sumathyravindran7971
@sumathyravindran7971 2 жыл бұрын
Thanks guruji 🍁🍁🍁🍁🍁🌹🌹🌹🌹🌹🍀🌺🌻🌻🌷🌷🌷
@jayapalveragopal8901
@jayapalveragopal8901 2 жыл бұрын
எனது நீண்ட கால சந்தேகம் இன்று புதன்கிழமை நிறைவானது. இந்த உண்மையை திருமுருக வள்ளல் கிருபானந்த வாரியார் சுவாமிகள் அருளிய ஆன்மீக தகவல். திருவரங்கம் மனதில் அருளரங்கம் தரும். மனதை மலர செய்தமைக்கு நன்றி ஸ்வாமி
@sudhap950
@sudhap950 Жыл бұрын
நன்றி அப்பா
@sijatkaurbishansingh1431
@sijatkaurbishansingh1431 2 жыл бұрын
Good Samy
@muthulakshmiadhi371
@muthulakshmiadhi371 2 жыл бұрын
Mikavum nantry aya
@sreelakshmivetcare
@sreelakshmivetcare 2 жыл бұрын
நன்றி ஐயா
@KannanKannan-ev3nt
@KannanKannan-ev3nt 2 жыл бұрын
Nantri Ayya ,thangalin upadesam ellam avan sayal...
@viveksumathi6704
@viveksumathi6704 2 жыл бұрын
Super Super Sir
@gunasekaransekaran3532
@gunasekaransekaran3532 2 жыл бұрын
Yes good question Sami
@MuthuPandi-gv1ol
@MuthuPandi-gv1ol Жыл бұрын
True🎉🎉🎉🎉🎉
@spsureshkumar6467
@spsureshkumar6467 Жыл бұрын
நன்றி அப்பனே,ஷஷ்டி நாயகனே செந்தூர்நகர் சேவகன் துணை ,கந்தன் தருவான் எதிர்காலம் ,ஓம் சரவண பவ கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@boopathig7086
@boopathig7086 2 жыл бұрын
நன்றி அய்யா
@playwithblacky6726
@playwithblacky6726 2 жыл бұрын
என்னதான் இருந்தாலும் இப்போதெல்லாம் எந்தக் கடவுளுக்கும் நல்ல புத்தி நல்ல எண்ணம் நல்ல அறிவு இது ஏதும் இல்லவே இல்லை என்பதே உண்மை அடுத்தவர்களை வஞ்சித்து வாழ்பவனே நன்றாக சுகபோகமாக வாழ்கிறான் அப்படியானவனே அந்தக் கடவுள்களை அதிகமதிகமாப் போற்றவும் செய்கிறான் அதிக காணிக்கைகள் செலுத்துகிறான் அதனால்தானோ என்னவோ பலரும் இப்போது நீதி நேர்மை நியாயம் எல்லாவற்றையும் புறக்கணித்து புறம்பாக நடந்துகொள்கிறார்கள் என்பதும் உலகமகா உண்மையே
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 2 жыл бұрын
Nantri ayya nallathu ayya
@chithrasamayal9316
@chithrasamayal9316 2 жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100% உண்மை இன்னும் நீங்கள் ஆண்மீக தகவல்கள் சொல்லிக்கொண்டே இருங்கள் நன்றி 🙏🙏🙏
@krajamanickam8463
@krajamanickam8463 2 жыл бұрын
Nanri Swami Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vimalavimala1506
@vimalavimala1506 2 жыл бұрын
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே. Sri Rams jeyam.
@rameshk1882
@rameshk1882 2 жыл бұрын
சிவாயநம ஐயா சிவாயநம திருச்சிற்றம்பலம் நீங்கள் கூறியது சரியே..🙏🙏🙏
@raghuramanraghuraman7373
@raghuramanraghuraman7373 2 жыл бұрын
வணக்கம் அய்யா அருமையன பதிவு
@sharveshsiva93
@sharveshsiva93 2 жыл бұрын
உண்மை அய்யா
@user-tx1pe3nl4r
@user-tx1pe3nl4r Жыл бұрын
குலதெய்வமும் மூதாதையரையும் கும்பிடறத விட்ட பிறகுதான்.. இப்ப நல்லா இருக்கேன்..
@venkateswarasharma7770
@venkateswarasharma7770 2 жыл бұрын
கோடான கோடி நமஸ்காரங்கள்.
@deviram5928
@deviram5928 2 жыл бұрын
U r right nga ayya.
@user-ws1hi3sx2x
@user-ws1hi3sx2x 2 жыл бұрын
ஐயா நீங்கள் கூறும் வார்த்தை 100-100- உண்மை மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@subbulakshmi60
@subbulakshmi60 2 жыл бұрын
Ayya manum adikadi kovilukku poven intha kelvi enakum varum ipo purinthuvitathu
@murugesan4281
@murugesan4281 2 жыл бұрын
Ok sir TQ
@ambika9929
@ambika9929 2 жыл бұрын
Thanks u Sami
@mugilmugil2370
@mugilmugil2370 2 жыл бұрын
Ayya yen mamanar yen thirumanathirku pala varudangal munbey iranthuvitar thithi thiriyavilai athanal nangal mali amavasai thithi kodukurom pilaiyeduvum varuma ayya pls reply.
@jayashan5559
@jayashan5559 2 жыл бұрын
Unmmai Ayya.🙏
@narayanans5854
@narayanans5854 7 ай бұрын
💯 true sir....
@saipriyan7904
@saipriyan7904 2 жыл бұрын
Om anjaneya
@murali6652
@murali6652 2 жыл бұрын
நீங்கள் சொன்னது சரி🙏👍
@sankarmanian1435
@sankarmanian1435 2 жыл бұрын
Enathu Appa unkal uruvathil erunyhi manyivetar.en kastam eppaluthu thirum .eraivanukku kiramathil poojaisethu varukirean.en appavoom poojaisethu seithar. Neengal Donna seithi en manakulappathai thirithu vettathu.nantry nantry.unkal Patham vanangukiran.
@murugantemple2788
@murugantemple2788 2 жыл бұрын
Correct samy
@tvarumugam5089
@tvarumugam5089 Жыл бұрын
nantrisami🙏🙏👌👌👌👌👏👐🎉🌿🌿🐚ramramajayamunmaiunmai
@ramalakshmip9017
@ramalakshmip9017 2 жыл бұрын
சுவாமியே நீங்க சொல்றது 100% உண்மை
@crossdressertamilnadu7015
@crossdressertamilnadu7015 2 жыл бұрын
👌👍
@saranyaharish-or5tj
@saranyaharish-or5tj 2 жыл бұрын
Ayya neengal kooruvathum100% true
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
உண்மை வணக்கம் 🙏🙏💯
@divyaprasath4677
@divyaprasath4677 2 жыл бұрын
Srirama jeyam 🙏🙏🙏
@subbuintisar
@subbuintisar 2 жыл бұрын
ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம் 🙏🌷🙏🌷🙏
@garuda.07garuda34
@garuda.07garuda34 2 жыл бұрын
எந்த ஜென்மம் எடுத்தாலும் நான் அடியேன் பெருமாள் தாசன் 🙏
@vinodhinivinodhini5864
@vinodhinivinodhini5864 2 жыл бұрын
நானும் என் வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது எல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன்நான் கடவுளை வணங்குவதால் தான் பெரிய கஷ்டம் கூட சின்னதாக போகும் என்று
@srimathisrimathi9637
@srimathisrimathi9637 2 жыл бұрын
100% உண்மை அய்யா. ...
@jayamohan8116
@jayamohan8116 10 ай бұрын
Stop
@kavithas364
@kavithas364 2 жыл бұрын
வணக்கம் சுவாமி 🙏
@sankareswarir1324
@sankareswarir1324 2 жыл бұрын
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🏻🙏🏻🙏🏻
@susilanair7758
@susilanair7758 2 жыл бұрын
We dono't know ,what we done in the previous birth.It is very atrocities.
@harini9182
@harini9182 2 жыл бұрын
அய்யா நீங்கள் கூறிய அனைத்தும் நூற்றுக்குநூறு உண்மைதான். என் வாழ்க்கையிலும் இதே போல்தான் உள்ளது. இருப்பினும் இறைவன் கருணையால் எங்கள் துன்பங்கள் அனைத்தும் படிப்படியாக குறைகிறது. நீங்கள் கூறியது மன நிம்மதியை. தருகிறது. மிக்க நன்றி அய்யா. ஓம் சிவாயநம.திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏🙏🙏
@balajibalaji3533
@balajibalaji3533 2 жыл бұрын
OM SRI GAMGANAPATHY THUNAI UNGAL PAADAM SARANAM OM SRIRAMAJAYAM SRIRAMABATHA VEERA HANUMAN THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI SARAVANA BOWVA POTTER THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISAIRAM AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRISHIVASAKTH AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI KANAKAMPATTY MUTTAI SWAMY GALL THUNAI UNGAL PAADAM SARANAM OM SRI GURU RAGHAVENDRA NAMO NAMAH UNGAL PAADAM SARANAM OM SRI EN KULADEVAM SRIELUMAIAN AMMA APPA THUNAI UNGAL PAADAM SARANAM
@samadharmi
@samadharmi 2 жыл бұрын
உண்மைதான். ஜெய் ஆஞ்சநேயா 🙏🙏🙏
@thilagavathyd5497
@thilagavathyd5497 2 жыл бұрын
🙏🙏
@girifishroom6648
@girifishroom6648 2 жыл бұрын
True True
@gopalk3281
@gopalk3281 Жыл бұрын
ஹரி ஓம் நமோ நாராயணாய நமக
@radhag7877
@radhag7877 2 жыл бұрын
🙏🙏🙏
@vasanthkumar4287
@vasanthkumar4287 2 жыл бұрын
Correct a sonnenga swamy swamy saranam
@umaraniumarani5968
@umaraniumarani5968 Жыл бұрын
Yes it's a true
@rajeg3759
@rajeg3759 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 2 жыл бұрын
ஜெய் ஆஞ்சநேயா🙏ஜெய் ஶ்ரீராம்
@hems2000
@hems2000 2 жыл бұрын
Swamy enga house la money things adikadi kanamal pogirathu ena reason theriyala nenga thaan oru vazhi solanum
@v.saisanjanansn7954
@v.saisanjanansn7954 2 жыл бұрын
Sriramajeyam , like lord Rama itself has suffered all worries in life for proving us this wht life with ups and down for people , but perumal is the strength, save r in life , sriramajeyam
@kalaiselvi-zy9ui
@kalaiselvi-zy9ui 2 жыл бұрын
Jai sri ram jai sri hanumaan
@DhanaLakshmi-hu7ns
@DhanaLakshmi-hu7ns 2 жыл бұрын
Manasu thiliva eruku sawmy
@subbulakshmi7977
@subbulakshmi7977 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் செய்திகளை ஏற்று எங்களை நாங்கள் சமாதானம் செய்து கொள்கிறோம் சுவாமி நன்றி.
@lithishkarthi1149
@lithishkarthi1149 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@pandi.ddurai3630
@pandi.ddurai3630 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@yuvansrir823
@yuvansrir823 5 ай бұрын
Unmai than ayyaaa
@venkatachalam6632
@venkatachalam6632 Жыл бұрын
Namaskaram mama
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 11 МЛН
ஆடிமாதம் ரகசியம்
11:15
YOGIC LIFE-சித்தன் வாழ்வு
Рет қаралды 252
❗малой пива, захотел а получил..😅 #pov #story
0:47
Перезаливы Skeepoffa
Рет қаралды 2,4 МЛН
Енот Тема накопал червей и принёс Лене 😨🪱
0:59
Тот самый енот Тёма
Рет қаралды 1,9 МЛН