மனைவியை கேவலமாக பேசும் கணவனும் அவரது அம்மாவும்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 340

  Рет қаралды 1,755,770

Zee Tamil

Zee Tamil

Күн бұрын

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/Subscri...
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5Play...
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTami...
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamil...
Twitter: bit.ly/ZeeTamil...
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5Tami...
Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

Пікірлер: 626
@kavyavasan4286
@kavyavasan4286 3 жыл бұрын
இந்த பொண்ணு பழைய சாதம் போட்டத தப்பு சொல்லல ஆனால் கல்யாணம் ஆன மறு நாளே பழைய சாதம் போட்டத தான் தப்புன்னு சொல்லுது. உடனே லஷ்மி நான் பழைய சாப்பாடு சாப்பிடுவேன்னு சீன் போடுது. லஷ்மி உங்களுக்கு கல்யாணம் ஆன மறு நாளே இப்படி போட்டா வாவ் சூப்பர் நா பழைய சாப்பாடுன்னா விரும்பி அப்படியே சாப்பிடுவேன்னு சாப்பிடுவிங்களா? எவ்வளவு தான் ஏழையாக இருந்தாலும் திருமணம் ஆன புதுமணத் தம்பதிகளுக்கு பழைய சாப்பாடு யாருமே போட மாட்டார்கள்.
@anusha590
@anusha590 Жыл бұрын
நிறைய பேரு கல்யாணம் முடிஞ்ச மறுநாள் பழைய சோறு தான் சாப்பிடுவாங்க ஏன்னா கல்யாணம் பண்ணிக்கும் மிஞ்சின சாப்பாடு நிறையவே இருக்கும் எங்க வீட்ல எல்லாரும் அப்படித்தான் சாப்பிட்டாங்களா ஏன் கல்யாணத்துக்கு நான் அப்படித்தான் சாப்பிட்டேன்
@jayakarthi7906
@jayakarthi7906 Жыл бұрын
Ithu onnu kola kutham ila..
@Abijesus986
@Abijesus986 Жыл бұрын
@@anusha590 oh apdiya sister
@k.j.sl.8823
@k.j.sl.8823 Жыл бұрын
Iwala partha puthiya sappadu sappidura moonji madiriye illa..
@devipriyapriya5684
@devipriyapriya5684 Жыл бұрын
P
@ramaaramli2570
@ramaaramli2570 4 жыл бұрын
இந்த பெண்,ஏதோ பெரிய விஷயம் மறைக்க பார்க்கிறாள்...நடிக்கிறாள்....பையன் பாவம்.
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
Lakshmi Madam உங்கள் பேச்சு மிக மிக அருமை ❤👌🙏
@fathimaasmina3074
@fathimaasmina3074 4 жыл бұрын
neenga romba nalla pesuringa
@geoffproducts6706
@geoffproducts6706 4 жыл бұрын
Antha pona attitude nu solathinga pavam PA..... Mamyar super a soli kudukuthu..... Puthu ponuna happy a irupanga vaysu ponu iruntha avangaluku mrg panitu pana vendithana.... Mapla semaya kasuku asa padran.... Pondati udambula irukara problem a ammata poi solrathu romba thapu....... Vayla smell adikurathulam chuma katha vidran......antha ponu ethum pesala mamyar nala onuku renda payanta soli kudumbatha kedukuthu...... Mam mrg agi adutha nalay neenga palaya soru pota yethuka matinga........... Ponu romba nala ponu thaniya valnthal valalam......Amma mundhaniya pudichutey iruntha vala mudyathu....
@KaliYammal-mr1sb
@KaliYammal-mr1sb 2 ай бұрын
Pppppppppppppppppppppĺ
@k.elumalaiyan6935
@k.elumalaiyan6935 4 жыл бұрын
திருமணத்திற்கு முன் கணவன் மனைவி ஒரு வருக்கொருவர் புரிதல் வேண்டும் .மேடம் அருமையான பேச்சு. மனம் விட்டு பேசுங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
@FatemaRiswani-ks8ik
@FatemaRiswani-ks8ik Жыл бұрын
பழைய சோறு அல்ல பிரச்சினை மதிப்பு
@kumarasamyk7490
@kumarasamyk7490 4 жыл бұрын
எதார்த்தமான திருமண வாழ்க்கை இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்
@divyadineshdinesh6855
@divyadineshdinesh6855 4 жыл бұрын
Madam thirumpavum intha show ztamil potungka laskmi lady super star mam .💞💝❤👌👌
@Horlicksboost
@Horlicksboost 2 ай бұрын
சோதனை மேல் சோதனை சோத்து பானைக்குள் வேதனை 😆😆
@ummulmazahira8791
@ummulmazahira8791 Ай бұрын
😂😂😂😂😂
@Tvkvijaysquared
@Tvkvijaysquared 5 жыл бұрын
Yarugkulam Bigg Boss Meera voice ketgkuthu.... Like potunga
@chandralekha17
@chandralekha17 4 жыл бұрын
😁👍
@KarthiCkMsMs
@KarthiCkMsMs 4 жыл бұрын
Bio
@murugan6665
@murugan6665 4 жыл бұрын
O
@murugan6665
@murugan6665 4 жыл бұрын
@@KarthiCkMsMs hari
@jayamss5292
@jayamss5292 4 жыл бұрын
@@chandralekha17 b
@birundat3259
@birundat3259 5 жыл бұрын
ஆறு மாசத்துல குழந்தையே வந்துரும் அதன் பிறகு அதுவும் சேர்ந்து கஷ்டப்படும் அதற்கு இப்ப பிரிந்து விடலாம்
@jeganpraba6482
@jeganpraba6482 4 жыл бұрын
Correct
@jai9353
@jai9353 Жыл бұрын
மிகவும் சரி
@kanagakanaga3063
@kanagakanaga3063 4 жыл бұрын
Nanum palaiya sapatu saptuven en husband um ennoda sernthu saptuvanka.i love my husband
@rithiksha8322
@rithiksha8322 3 жыл бұрын
Same to you sis
@NaanRombaNallavan
@NaanRombaNallavan 4 жыл бұрын
என்னயா இந்த பொண்ணு டைரக்டர் பாலா தங்கச்சி மாதிரி இருக்கு - 13/05/2020
@amudhumthenum1423
@amudhumthenum1423 4 жыл бұрын
🤣🤣🤣
@nothingspermanent8924
@nothingspermanent8924 4 жыл бұрын
😁😀😉
@Muruganirukirar
@Muruganirukirar 4 жыл бұрын
Ada amam😅😅😅😅
@vetrivels310
@vetrivels310 3 жыл бұрын
@@nothingspermanent8924 ceeq c me a cdeieceec vee for centuries with eeoqcec dear cq
@n.md.dhanish8646
@n.md.dhanish8646 3 жыл бұрын
😂😂😂
@கபில்வளவன்
@கபில்வளவன் 4 жыл бұрын
வாய்தான் நாறுதுன்னு சொல்றான் ஆனால் அவனுக்கு இப்பத்தான் அழகு வேணுன்னு நினைக்கிறான்
@mgeller3266
@mgeller3266 4 жыл бұрын
Azhagu venum nu nenikarathu thapu illa
@ahamedahamed5397
@ahamedahamed5397 4 жыл бұрын
@@mgeller3266 athu kalyanathuku munnadi vilanganum. Ponna irunthalum paiyana irunthalum alahu.panam ithe kaati piriyirathu rombe thappu.
@sathishbharathi8432
@sathishbharathi8432 3 жыл бұрын
நல்ல பையன் நல்லகுடும்பம்...😊😊😊😊😊👌
@rachelrosario3360
@rachelrosario3360 5 жыл бұрын
The girl expected a great meal on the first day at the groom's place but received old food instead..what a disappointed. The man wants to report everything to his mum. What an amazing start!
@jeejajustin8576
@jeejajustin8576 4 жыл бұрын
Yes. Should br respect the new couple. Avaravaku vantha therium
@kavyavasan4286
@kavyavasan4286 3 жыл бұрын
@@jeejajustin8576 Yes
@latheefaaslam1082
@latheefaaslam1082 8 ай бұрын
Payyan appavi aam amma solranga. Nala train panni. Kutitu vandurkanga. Romba ushaar a irkan.
@be_unique4611
@be_unique4611 Жыл бұрын
sila per manasuku ethuka mudiyum sila per manasuku ethuka mudiyathu
@rajeekruthika
@rajeekruthika 5 жыл бұрын
I feel this girl is so innocent and in deep depression. Paavam.
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Yes 😢
@pondyponnu8085
@pondyponnu8085 5 жыл бұрын
Nalla ponuthan Dépression andha ponuku lakshmi mam Ungaluku romba poruma adhum Indha episode la 👌👌👌
@anandstyle5341
@anandstyle5341 5 жыл бұрын
ஆமா ஆமா சொல்லவே இல்ல
@n.a.rgameingyt7833
@n.a.rgameingyt7833 5 жыл бұрын
@@anandstyle5341 hi
@challengeworld4411
@challengeworld4411 4 жыл бұрын
அது எப்டி எந்த bad habits இருந்தாலும் பொண்ணு நல்ல பொண்ணுதான்னு certificate கொடுக்குரீங்க? எந்தவிதத்துலயும், யாரயும் காயப்படுத்த பெண்ணாக இருந்தால் போதுமா? குடும்பத்தையும் தன் சுயமரியாதையையும், ஒன்றாக கட்டிக்காக்கும் எத்தனயோ பெண்தெய்வங்கள் இருக்காங்க! அவங்களுக்கெல்லாம், இந்தமாதிரி சில பெண்களாலதான் கெட்ட பேரு😡😡😡
@marymary3482
@marymary3482 4 жыл бұрын
இது. ஒரு சைகோ. ..
@pondyponnu8085
@pondyponnu8085 4 жыл бұрын
@@challengeworld4411 kurai illadha maushanga illa andha ponnuku edho oru perachana iruku adhanala apdi pesudhu amaidhiya irundhe kedukara ethanayo pengalai nanum pathu iruken yarum 100% illa inga
@vidyaadhanasekar4785
@vidyaadhanasekar4785 4 жыл бұрын
19:19 vera level dialogue lakshmi ramakrishnan....
@maniflywith1538
@maniflywith1538 4 жыл бұрын
Palaya sapad super mam,,,
@sumioffcial
@sumioffcial Жыл бұрын
பாவம் இந்த பொன்னு
@srilakshmibalakrishnan3583
@srilakshmibalakrishnan3583 14 күн бұрын
Lakshmi ma'am's reaction when the girl speaks
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 4 жыл бұрын
Aunty aunty nnu solraa na kooda yetho periya padippu padichirukkanga nnu nenacha 8aam class
@SwethaSuthan-vx9lu
@SwethaSuthan-vx9lu 10 ай бұрын
Yan sonna enna ninkala thirunthave matinka
@ramyashiva3801
@ramyashiva3801 5 жыл бұрын
Good judgement medam
@sabarisabari3490
@sabarisabari3490 3 ай бұрын
இவர்கள் குடும்பத்துடன் வந்து பேசினால் உண்மை ஆகிவிடாது அந்த பெண் இப்படி பேசுகிறாள் என்பதற்காக கெட்ட பெண் இல்லை விரக்தியின் வெளிப்பாடு தான் இது
@hypnodr.rajarajan3354
@hypnodr.rajarajan3354 3 жыл бұрын
நல்லவனுக்கு இது போல் வாயாடி பெண்கள் அமைந்துவிடுகிறார்கள்
@priyanka.k8060
@priyanka.k8060 Жыл бұрын
எனக்கு கல்யாணம் ஆன 2வது நாள் விருந்து... மாமியாரும் கணவரும் வந்தா வரட்டும வரலைனா போகட்டும என என குடும்பத்தை சொல்லி விட்டனா ....... 8 வருடம் ஆகி குழந்தை இல்லை... எவவளவு தான் சகித்து வாழ்வது வாழவே பிடிக்காமல் போனது வாழ்க்கையும் பிடிக்காமல் போனது
@printharaji7057
@printharaji7057 9 ай бұрын
Sister soon you’ll be blessed with a beautiful child I’ll pray for u
@BanuBabu-f5h
@BanuBabu-f5h 5 ай бұрын
கடவுள் irukar
@tamilarasitamilarasi752
@tamilarasitamilarasi752 4 жыл бұрын
Ennakkum kaittayama kalyanam pannagka but ennakkum yan hospandukkum sanda ovara varum na yan amma veitla eiruinthan avagka vainthu sanda poduvagaka enna kupduvagka veitdukku apparam our 9 masam kalishe avagka vainthagka na pokala hathukku avagka maruinthu kudichidagka na poi pathan apparam nagka manasa veitdu pesanum eppa nalla eirukkum but yan hospandukku golaintha porakka vaeipu eila solidagka eiruinthalu na avagka kuda eppa happya eirukkan
@sajeerabanusajeerabanu5684
@sajeerabanusajeerabanu5684 5 жыл бұрын
Mam neenga super mam
@tiktoksooru4753
@tiktoksooru4753 5 жыл бұрын
Love you Lakshmi mam pls please come back with this show again
@VijayaKanan
@VijayaKanan 7 ай бұрын
Andha paiyan serilla.....mrg ku apuram katti vandha avaruku indha ponnu vitutu pona .....avaluku peru enna nu solluvanga...ada ipo andha paiyan pannuran so avaruku peru enna
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
இந்த பொண்ணுகிட்ட ஓவரா கர்வம் இருக்கு ரொம்ப கஷ்டம் கூட வாழுரது
@arunaramram2185
@arunaramram2185 Жыл бұрын
வாய் துர்நாற்றம், உடல் துர்நாற்றம் என்று வீசும் போது அந்த பையனால் எப்படி குடும்பம் நடத்த முடியும்?
@kaviyakaviya8212
@kaviyakaviya8212 Жыл бұрын
😮
@COBharathis
@COBharathis Жыл бұрын
Antha ponnu pavamda unmayana ponnu pasamana ponnu ethan unma
@COBharathis
@COBharathis Жыл бұрын
Antha ponnuku payam nammala vitu poituvaronu payam ana pavamda ponnungala kastapatuthathinga
@tamilstatus9105
@tamilstatus9105 3 ай бұрын
இதுவரைக்கும் 300 எபிசோடு பார்த்து இருக்கேன் 100 எபிசோடுக்கு மேல கிறிஸ்தவர்கள் தான் வராங்க அதுல 10 பேர் மட்டும் தான் உண்மையா இருக்குறாங்க மெசேஜ் எல்லாம் பிராடா இருக்குது
@TWR77
@TWR77 2 ай бұрын
Apdiya
@vijayalakshmi3847
@vijayalakshmi3847 5 жыл бұрын
intha ponnu rombo ahankarama pesuthu
@BR-px2mg
@BR-px2mg 5 жыл бұрын
கிறிஸ்தவர்கள் என்று கூறுகிறார்கள், கிறிஸ்துவின் உபதேசமே அன்பு, சகிப்புத்தன்மை . இது இல்லாதவர்கள் கிறிஸ்தவர்களே கிடையாது. உன்னைப் போல் பிறரையும் நேசி இது கிறிஸ்துவின் உபதேசம்.
@preethisairam5134
@preethisairam5134 5 жыл бұрын
5rdUujjb you
@ezhiljayaseelan5643
@ezhiljayaseelan5643 5 жыл бұрын
S bro. Me also
@sharonjai7367
@sharonjai7367 4 жыл бұрын
Super ah sonnenga Bro ....
@sinnappan8010
@sinnappan8010 4 жыл бұрын
Yengge sonna kekurangge
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN 3 күн бұрын
கிறிஸ்துவ த் தி ல் தான் சாத் தான் கள் உண்டு 😂
@ShakinaShakina-s1t
@ShakinaShakina-s1t 10 ай бұрын
என் மாமியார் பழைய சோர் றுதான் போட்டா அதன் பிறகு ஒரு வருடம் கழித்து என் கனவனை என் இடம் பிறித்துவிட்டார் அவ்வளவு நல்லவள் என் மாமியார் மாமனார் மச்சன மச்சன மனைவி
@closetomyheart6147
@closetomyheart6147 5 ай бұрын
En mamiyar pure devil but its take 3 years to realise her real face..now en husbanda pirichu kuptu vanthuten sothu pathu ethuvum venamnu..ennoda ella thingsum vitutu vanthuten even 1 saree kuda eduthutu varala..vadagai veedu pathu ellame puthusa vangi va
@gggjjj9738
@gggjjj9738 5 жыл бұрын
Semma word la... NO IDEAL COUPLE IN THE WORLD well said mam....
@akkrish1475
@akkrish1475 5 жыл бұрын
Ggg Jjj , that Worrong, ideal couples still excess,
@shilpavijayasrinivasan3409
@shilpavijayasrinivasan3409 5 жыл бұрын
Ggg Jjj has been a long.
@koteeswarankoteeswaran7360
@koteeswarankoteeswaran7360 4 жыл бұрын
I
@panjalapanjali3262
@panjalapanjali3262 4 жыл бұрын
@@akkrish1475 l
@panjalapanjali3262
@panjalapanjali3262 4 жыл бұрын
@@akkrish1475...
@sujatakumari5121
@sujatakumari5121 4 жыл бұрын
Ma'am ur great 👍 so many problems ur solving God bless you ma'am
@lifeinmyway2200
@lifeinmyway2200 5 жыл бұрын
She s in depression, y people r telling lyk this, most of the gents are not bold enough to balance their mom nd wife, she s a small girl, I think she dreamt cinematic ally abt her marriage, but something went wrong so she can't have guts live with what she had. If time passes, she will get into her life, this is the main pbm for all the teen age girl, first 2 years they have to struggle.
@cenzenm1140
@cenzenm1140 4 жыл бұрын
If she dreamt like cinema beyond her level then the punishment also she onli has to face
@shamiharison2294
@shamiharison2294 4 жыл бұрын
Andha ponnu Mela edho thappu iruku ok, but Ava palya soru pottanganu sonnadhu palaya soru sapida mattenu illa, kalyanam panni porapo niraya accept irukum oru ponnuku poi adutha naal apdi pottapo kastama irundhirukum
@gloriageorge1690
@gloriageorge1690 4 жыл бұрын
True true kandipa
@FatemaRiswani-ks8ik
@FatemaRiswani-ks8ik Жыл бұрын
Sister சுத்தம் ரொம்ப முக்கியம் அழகு முகத்தில் இல்லை நீங்க அழகுதான் சுத்தமாக இருப்பது கணவனை கட்டிவைக்கும் கயிறு
@ramce2005
@ramce2005 3 ай бұрын
உண்மை! சுத்தம் சோறு போடும்!.
@Sa-ig4hk
@Sa-ig4hk 5 жыл бұрын
Medam kalyanamagi marunaale yendha kudumbathulaiym pazhaya soru poada maattanga... Ava keakkuradhu karect thaan...
@muthulakshmimuthukrishnan5885
@muthulakshmimuthukrishnan5885 4 жыл бұрын
Exactly l also thought the same
@Yazhsara1991
@Yazhsara1991 3 жыл бұрын
A great advisor and good councellor!!!!👍👍👍
@ahamedahamed5397
@ahamedahamed5397 4 жыл бұрын
I love mom👍👍👍👍❤❤
@kalpanas9607
@kalpanas9607 5 ай бұрын
Madem u r great and solving all problem. God bless u Great Eppadi than indha problem ellam solve pannirungilo Good madem great 👍
@DhanrajManora
@DhanrajManora 5 жыл бұрын
Rombo Timmiru Paa anth Ponnukku So Accurates & Best Decisions by This Boy,Because he Understands her very well & know all facts So He Refused to live with her She is act like maharani but her lifestyle situation is 👉Pitchaikaari
@manimegalai1169
@manimegalai1169 5 жыл бұрын
On TV
@suthan.S.007
@suthan.S.007 5 жыл бұрын
@@manimegalai1169 sex movie
@KarthikanagarajanKarthika
@KarthikanagarajanKarthika 6 ай бұрын
No , u r totally wrong, neenga avanukku support panna nengalum oru criminal minded person tha
@anonymoussquad7007
@anonymoussquad7007 6 ай бұрын
💯👌🏻
@ramlakshmi5308
@ramlakshmi5308 4 жыл бұрын
good very good Thangalin mudivu very smart madam
@AmmuKamal
@AmmuKamal 4 жыл бұрын
Pazhaya sadham romba nallathu
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 4 жыл бұрын
Yes certainly your correct, but second of the marriage is not fair
@Binishkanna-eu2vh
@Binishkanna-eu2vh 7 ай бұрын
Doctor soltaru
@kaviya3346
@kaviya3346 7 ай бұрын
Ponnu nalla ponnu paavam
@rajeshramya2577
@rajeshramya2577 Жыл бұрын
அந்தப் பொண்ணு மாதிரி தப்பே கிடையாது வந்ததிலிருந்து மாமியார் பொண்ணு எதிரியா இருந்தா எப்படி அவன் பொண்ணுக்கு மாதிரி பண்ணுவான் எப்படி இருக்கும்
@VelPooja-gd9rc
@VelPooja-gd9rc Жыл бұрын
Mam ninga intha episode la mattum than porimaiya pesuringa idhuvum nalla than irukku
@AnuRadha-qm5ow
@AnuRadha-qm5ow 5 жыл бұрын
Neenga super mam judge
@blackshadow8723
@blackshadow8723 3 жыл бұрын
Antha ponu. Poi sonathu thapputhaa..but husband kida operation matter ah solli amma kida solavenam nu soli iruka. Soo husband avala personal ah prblm pesi theerthu irukalam. Inta boy amma kida ellame soluthu ena avan kidaum prblm iruku
@BabuSana-nasee
@BabuSana-nasee 4 ай бұрын
Yess
@nothingspermanent8924
@nothingspermanent8924 4 жыл бұрын
Andha pazhaiya soru kuda illama evlo naal pattiniya irundhu irukom 😦😦😦😦😦
@maduraimanmanam7869
@maduraimanmanam7869 4 жыл бұрын
Palaya soruku vakillama tha smart phone vachurukingala
@sandisandi2720
@sandisandi2720 4 жыл бұрын
Amma paiyan Every one has medical issues This girl is innocent
@divyamarankunnel6410
@divyamarankunnel6410 3 жыл бұрын
Her smile gives me chills..... I feel like the silence before a Storm.....😊😊...... Don't know what time she is going to blast..... Soo cute.... Love Laxmi mam... .
@bijulajohn6128
@bijulajohn6128 5 жыл бұрын
Dis girl is very true ❤dat full family cheated her ❤unlucky family dey miss this girl ❤
@subaselvam5690
@subaselvam5690 Жыл бұрын
Ivar amma paiyen last varaikum thirunthave mattan
@dg-gr7fn
@dg-gr7fn 4 жыл бұрын
Mam semma speech, she looks like married women, this girl family total planning, waste of discussion
@mahadevrajeshmahadev4427
@mahadevrajeshmahadev4427 9 ай бұрын
un nalla manasuku nee nalla eruppa God bless u many🎉
@sabs8598
@sabs8598 3 жыл бұрын
Why people think eating previous day food is bad? People are ready to pay thousands for frozen food which was made not sure how many months ago... Koohz and kanji are very good for health why people think this as social status? Its our traditional food we are not not lucky enough like old days to eat good food.
@ArthiA-qd6nd
@ArthiA-qd6nd 2 күн бұрын
Watching oct16.2024...
@vimalabala4199
@vimalabala4199 4 жыл бұрын
Nanum palaya satham sapiduven
@Puzzletamil1
@Puzzletamil1 3 жыл бұрын
😂😂
@twinsbabyshreerishi
@twinsbabyshreerishi 4 жыл бұрын
Ponnu nalla ponnu....but avala insult pannranga athu ithu nnu solli..karuvayan sari aana thirudan...kalatti vida pakkuran... fraud
@anithashreeram5446
@anithashreeram5446 4 жыл бұрын
Correct..
@nagalaksmi5156
@nagalaksmi5156 3 жыл бұрын
True
@suseygeorge5328
@suseygeorge5328 3 жыл бұрын
Wah Wah 😊🙏🙏 very cool counselling supa supa superb 🥰🌺🌼
@FatemaRiswani-ks8ik
@FatemaRiswani-ks8ik Жыл бұрын
Medam என் வாழ்க்கையிலும் இப்படி நடந்துச்சு நான் அதே பழைய சாதத modala செஞ்சி அத்த மாமா பாராட்டுற வித்மா அவங்களுக்கும் சாப்புட வச்சிட்டேன்
@vinothsaro2106
@vinothsaro2106 Жыл бұрын
சூரியவம்சம் தேவயானி மாதிரி🤣😂🤣
@fathimab7588
@fathimab7588 Жыл бұрын
😂😂😂
@afrahsulthana452
@afrahsulthana452 Жыл бұрын
Super sis😂
@kanagarajkanagaraj-ee5mz
@kanagarajkanagaraj-ee5mz Жыл бұрын
Kalyanam ana marunali pazhaiye satham kodutha puthu pin avalukku kasdamatha irukkum antha ponmethu thappu illai
@lovelyfamly476
@lovelyfamly476 4 жыл бұрын
4-2-2020 anyone still yere
@annonymoussmartass5405
@annonymoussmartass5405 4 жыл бұрын
22/6/2020🙋
@revathidinesh9913
@revathidinesh9913 4 жыл бұрын
30/6/2020
@laxlakshmi1979
@laxlakshmi1979 4 жыл бұрын
04/07/2020🙋‍♀️
@mariamahmad8627
@mariamahmad8627 4 жыл бұрын
2/11/2020
@archana0119
@archana0119 4 жыл бұрын
6/11/2020
@lifetrjk5303
@lifetrjk5303 11 ай бұрын
I understand your feelings sister... Only you facing emotional abuse able to understand you... I really hope God bless you with good life...
@parvathiuma1888
@parvathiuma1888 8 ай бұрын
etha sila peralathan purinchuka mudium emotional blackmail ethu oru thappanu solluvanka but antha edaththuthula erunthu paththathan therium enakkum nadakkuthu
@sangeethav4858
@sangeethav4858 7 ай бұрын
😊
@raginiragini5646
@raginiragini5646 4 жыл бұрын
Great madam
@vijayalr423
@vijayalr423 6 ай бұрын
இவருக்கு மனதில் வோருரு எண்ணம் இருப்பதினால் பெண் வேண்டாம் என்கிறார்.
@sumijaga7625
@sumijaga7625 4 жыл бұрын
She is over acting for nothing
@prabhushanthi.myfevretsog4476
@prabhushanthi.myfevretsog4476 4 жыл бұрын
Lakshmi medam very very super
@vijayajohn1650
@vijayajohn1650 3 жыл бұрын
She is expecting anbu from her husband..
@Rajanrajan-lx2dd
@Rajanrajan-lx2dd 5 ай бұрын
அடுத்தவனுக்கு அறிவுறை கூறி மதம் மாற்றும் சத்தி உணக்கு குடும்பத்தில் பஞ்சாயத்து அடுத்தவர் தேவையா
@kdeepika9450
@kdeepika9450 5 жыл бұрын
Lakshmi ma 👌👍👍👍🙏🙏🙏
@suthan.S.007
@suthan.S.007 5 жыл бұрын
Y
@gomathigomathi2142
@gomathigomathi2142 4 жыл бұрын
super medam I like u love you mem
@Saritha-cc3nu
@Saritha-cc3nu 4 жыл бұрын
இந்த பெண் பாவம்
@விவசாயிமகன்-ங6ழ
@விவசாயிமகன்-ங6ழ 5 жыл бұрын
இதுங்க உண்மையாவே ஃபீல் பண்ணி அழுவுதுங்களா இல்ல சேனலில் சொல்லி அழுவசொல்கிறார்களா...
@manjunair1316
@manjunair1316 3 жыл бұрын
He mght b thnkin she ws pregnant bfr marriage nd done c-section... it can b a cesarean section for fibroids
@premamoorthy6535
@premamoorthy6535 5 жыл бұрын
The girl has some problem and she is hiding it. She is scared the truth will come out. She is just blaming her mil and husband. Husband has a strong doubt on her
@vidhyad7323
@vidhyad7323 5 жыл бұрын
Are you god to justify
@anithashreeram5446
@anithashreeram5446 4 жыл бұрын
Ponnu is too sensitive and short tempered but not a bad wowan. Pazhaya soru mostly everyone will eat, so she could have adjusted with her mil. Mil seems to be little cunning and husband is a big culprit used that girl now finding out reasons to betray her. May be he is planning for second marriage. Girl should be very careful with this guy.
@nsathyakalaravi5363
@nsathyakalaravi5363 5 ай бұрын
Marr aana marunaalae palaiyadhae yaarum poda maatanga adha thaan andha ponnu solludhu 1or 2 mnths aayirundha kooda onnu thaerinjirukadhu marr aana marunaalae palaiyadhu potrukaanga adha soludhu andha ponnu
@meenakshiarumugam9653
@meenakshiarumugam9653 10 ай бұрын
இவ சரியான லம்பாடி மேடம்
@Charusuresh03
@Charusuresh03 3 ай бұрын
Finally i found that he dont have any guds to manage both mummy and and wife he dont know to live balanced
@jayanthijj5846
@jayanthijj5846 4 ай бұрын
IPU ennadi pannanum
@iniyam4703
@iniyam4703 4 жыл бұрын
Maam you look so beauriful!!! God bless you ma. I would like to meet you one day Maam
@michaelholiday126
@michaelholiday126 4 жыл бұрын
I love Lakshmy mam very very deeply. I m willing to marry Lakshmy mam.
@KGI794
@KGI794 6 ай бұрын
If husband support us , don't worry about anything.if husband doesn't support us , no words to describe. I pity on this girl.she had some point. If i am in this situation, i also react like this .😮😮
@faizalimaran586
@faizalimaran586 4 жыл бұрын
Tension akatha sister normal ahhhhhhh peasunga
@shakinahghani5571
@shakinahghani5571 5 жыл бұрын
Mapilai pake lipstick ramarajan matiri irukaple 😂😂😂😂anyone notice
@hemalathabavi3306
@hemalathabavi3306 5 жыл бұрын
Yes
@gopibhaagya8279
@gopibhaagya8279 5 жыл бұрын
Amam..... Neenga sonnadhukku aparam dhan pathen.
@faizalimaran586
@faizalimaran586 4 жыл бұрын
Yes nanum ipo than Pathean
@Sowmi333
@Sowmi333 4 жыл бұрын
Ha ha ha ha super
@nimashiabeyrathna683
@nimashiabeyrathna683 4 жыл бұрын
🤣🤣
@ranamarina9712
@ranamarina9712 5 жыл бұрын
Please don't force him. This girl's attitude is not good.
@cenzenm1140
@cenzenm1140 4 жыл бұрын
Correct romba thimir
@anonymoussquad7007
@anonymoussquad7007 6 ай бұрын
💯👌🏻
@revathyshankar8
@revathyshankar8 3 жыл бұрын
well said we too dont waste Chappadu Respect .
@Maha-lf4zi
@Maha-lf4zi 4 жыл бұрын
பழைய சாதம் பிடிக்கலையா,... முதல்ல மனைவி சொன்னா, இப்பம் நீயாடா
@ushav2119
@ushav2119 Жыл бұрын
தனக்கு என்ன ஆபரேஷன் நடந்தது என்று கூடவா தெரியாது?
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 11 ай бұрын
Kutty kutty vishayem pa ....idhu varrai paonnadhu pogattum ini nalla irunga 🙌
@Muruganirukirar
@Muruganirukirar 4 жыл бұрын
Timiru pidicha ponnu🙄
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 114 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 1,8 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 81 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,5 МЛН