ஆயிரம் தாயிடம் உள்ள ஒரு அன்பான உள்ளத்தை ஒன்று சேர்த்து ஒரு தாயாக இறைவன் உருவ அமைத்த நல்ல உள்ளம் கொண்ட அன்புத் தாய் லட்சுமி அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு காலம் நலமுடனும் வளமுடன் வாழ்வதற்கு இறைவனை பிரார்த்திக்கின்றேன். மிக்க நன்றி மேடம் மிக்க நன்றி.
@pavithrapavithra94939 ай бұрын
😊😊
@nshanthi17668 ай бұрын
உஉ
@Thanioruvan-0075 ай бұрын
ஓ..ஓ😮😂😂 பழம் நீய ப்பா ஞான பழம் நீய்யப்பபா
@RadhaKrishnan-ed8ue4 жыл бұрын
ஜயே ரொம்ப ரொம்ப பாவம் அந்த பொண்ணு வாழ்க்கை லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் பாவம் அந்த பொண்ணு அவனுக்கு தக்க தண்டனை தரை வேண்டும் இது இந்தியா மக்கள் வேண்டுகோள் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் பிலிஸ் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@d.lsongs86865 жыл бұрын
இவனுங்க ரெண்டு பேரும் சமாளிக்க முடியாம தடுமாறுகிறார்கள் இந்த பெண் பாவம்
@kisheindarren21244 жыл бұрын
🤣
@jasperselvan20854 жыл бұрын
பெண்ணின் அம்மாக் குழந்தைகளைப் பற்றி நினைக்காமல் 35 வயதில் தற்கொலை செய்து கொண்டதுத் தான் மிகப்பெரும் தவறு.
Amma ilana life ipditha pogum enakum amma ila but en amma enna படிக்க vachidu என்ன vittu poitaga அந்த padippu than en life etho poguthu. miss you amma 😢
@RM-hv9zk4 жыл бұрын
பொண்ணு பார்க்க லட்சணமாக உள்ளது நல்ல வாழ்க்கை அமைத்து கொடுங்கள்
@fhaserer50515 жыл бұрын
ப்ளீஸ் இந்த பொண்ணு இவனோடு அனுப்பாதீங்க பாவம் இந்த சின்ன வயசுல இவ்வளவு ஒரு கொடுமை இன்னொரு பொண்ணுக்கு நமக்கு வரக்கூடாது கடவுள் தான் துணை இருக்கணும்
@ravithiru22105 жыл бұрын
Video pathute comments padikaravanga oru like ☺
@shabanakm17885 жыл бұрын
😁
@ravithiru22105 жыл бұрын
😄😄😄
@ආදරෙයිගොඩාරියක්රත්තරන්5 жыл бұрын
😡😡😱😱😱🤣🤣🤣
@shalinibashyam47554 жыл бұрын
@@ravithiru2210 000iaßr
@kisheindarren21244 жыл бұрын
🤘🏾
@ssmonishasenthil74894 жыл бұрын
இந்த மாதிரி பிரச்சினைக்கு சரியான தண்டனை கிடைக்குணூம்
@vallipurammoorthy82234 жыл бұрын
சில நல்ல பெண்க ளுக்கு குரங்கின்கை பூமாலை போல புருஷன் அமைந்து விடுகிறார்கள்
@safvafchikku2504 Жыл бұрын
இந்த பெண்ணை அவனுடன் விட்டுவிடக்கூடாது.
@anithashreeram54464 жыл бұрын
Ippo dhan indha ponnuku kalyana vayasu start aagudhu.. Adhuku la elaam mudinchi pochu.. 😢 Paavum andha ponnu. God bless you ma
@kowsalyakowsalya64392 ай бұрын
lakshmi mam l love u mam super nga ninga❤❤❤❤❤
@GomuAmmu-x2e5 сағат бұрын
Ennaku ippaditha nadakkuthu 6yerars aguthu itha paathathum rompa aluthute😢😢😢😢 oru sila naaikalum ippaditha irukkanga 😢
God when she said to the father, you washed her hands, n get her married at 15years old.. My heart broke. First time im crying watching this show. Jesus... Why you all destroy a girl's life?
@sasimurugan8854 Жыл бұрын
Pp
@sasimurugan8854 Жыл бұрын
P
@Praba.GPraba.G-u1o8 күн бұрын
D
@Maheswari-em1wd Жыл бұрын
Madam Super 👌👍💯
@PriyaAngelicaRai4 жыл бұрын
Her marriage life is in a problem but she still thinking about that lady’s husband and family ... salute!!!!
@ramyaramya-lf9mf Жыл бұрын
Station is a word tation is an emotion🤣
@praveena6566 Жыл бұрын
😂😂😂😂😂
@fathima.bala15 жыл бұрын
பாவம். நல்ல பொண்ணு. . .கடவுளே.. வாழ்க்கை மாறி நல்லா வாழட்டும்.
@LathaLatha-om7rj9 ай бұрын
Yen life la idhey Mari but husband oda appa yanta. Kiss ketanga adhuvum lip kis ketanga yan husband kita sonen avar thaniya vedu pathutu polam nu solitanga ipo no problem also happy bt 6 years achi inum kulandhai Ila 😢😢 treatment poitu iruku nambikaiyoda irukan Kandipa naladhu nadakum nu irukan apram mamanar kuda pesardhey Ila vitutan
@vijaytravelvlogs9 ай бұрын
All the best sister
@aravindhanrk87099 ай бұрын
Sister kulandha ila na responsibility kami, neenga treatment ku spend panra amount ta adoption vangikalaaam
@ithunammaartchannel50427 ай бұрын
Yaar sonnathu bro ketta udane adoption ku kuduthuruvangala@@aravindhanrk8709
@sreedevi1025 ай бұрын
Apo intha maathiri prgm pakathingka.. happy happy movie shows parungka sis
@jamunarani17044 ай бұрын
Nice bn😅👍😮 cr cz😢😮bbbg@@vijaytravelvlogsto be u 😮b hu
@sabeithaschannel5 жыл бұрын
பிள்ளைகள் இல்லாதது கூட நல்லதுதான். பெண் பாக்கியவதிதான் பாவம்.😔😔இவருக்கு பொய் சொல்லும் டேலன்ட் அதிகம்😱😱😱
@deivanayagam3092 Жыл бұрын
எனக்கு பெண் பிள்ளை உன்னைப் போல் ஒரு மகள் கண்டிப்பாக வேண்டும் மறுபிறவியில் மகளே உன் உன் மனம் தெளிவு பெற வேண்டும். வாழ்க நீ பல்லாண்டு.
அழகான பொண்ணு அன்பான பெண்கள் கெட்டவர்களும் தான் கிடைக்கிறது
@kamalakannanrkamalakannanr67775 жыл бұрын
Life is -+
@ahavafoods37705 жыл бұрын
Kandeppa uinga life nallarkgum
@salimsindhu48914 жыл бұрын
@@kamalakannanrkamalakannanr6777 cr , Rrtfffcf v. . .. , . iklm
@segitiga14794 жыл бұрын
Dont feel baby
@mohamedabdulla87834 жыл бұрын
குடி குடியை கேட்டுக்கும்
@hypnodr.rajarajan33544 жыл бұрын
நீங்க சொல்லும் அறிவுரை தவறு மேடம் சேர்ந்து வாழ்வது தவறு அவனால் முடியாது
@shihtzu-pepper37324 жыл бұрын
Anyone During Quarantine days 2020🙄
@soniam40434 жыл бұрын
Almost watched all the episodes during Quarantine days 😛😅
@manimanish99444 жыл бұрын
Yes
@dhanu2084 жыл бұрын
Yes yes :p
@jananiv91284 жыл бұрын
Complete half of the episodes in this quarantine days atleast watching this girls be strong nd safe 🙏
@OhIndiapenne4 жыл бұрын
me
@vpradhakrishnan29534 жыл бұрын
இன்று இந்த பெண்ணின் நிலை என்ன. முதல் மனைவி (புண்ணியவதி) இவனிடமிருந்து தப்பித்து பிழைத்துக் கொண்டாள். கணவனும் கணவனின் தகப்பனாரும் மகா கொடூரன். பெண்ணின் தந்தை மிகப்பெரிய அயோக்கிய சுயநலவாதி. நல்ல பெண் குழந்தை.
@vpradhakrishnan29534 жыл бұрын
நல்ல குழந்தை.
@rekareka98184 жыл бұрын
இந்த பெண்ணோட வாழ்க்கைக்கு அப்பாவே வில்லன்........
@naveensameera Жыл бұрын
.kf
@sathyasathyac37905 жыл бұрын
Proud of you mam how Ur raising ur voice and supporting for the Women 🤗🤗🤗 keep going 😍👍👍
@madhina175 жыл бұрын
முடிவில் அந்த பெண்ணை தன் பக்கத்தில் உட்கார வைத்து தாய்ப்பாசத்தோடு தலையை வருடி பேசிய விதம், நம் தாயை நினைவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டார்கள் sis.......
@dheenaprem.s92744 жыл бұрын
Na comment ta pathutu than vedio ve pakka poven 😁😂😁
@ThilagaThilaga-v8f16 сағат бұрын
👌👌👌mom i love you ❤❤❤❤
@vallipurammoorthy82234 жыл бұрын
அவன் குடி பழக்கத்தை விட்டால் எல்லாம் சரியாகிவிடும் அவனும் அழுகிறது தெரிகிறது அவனது தாய் தந்தை அவனை சரியாக வளர்க்கவில்லையோ என தோன்றுகிறது சேர்ந்து வாழ்வதென்றாலும் பெண்ணின் தகப்பன் வீட்டில் அல்லது அருகில் வாழ வைக்கவேண்டும்
@harikumar676711 ай бұрын
Last two minutes kanne kalnkiruchu hats off lakshmi mam superb advise to everyone🙏🙏🙏
@raseeamamma25305 жыл бұрын
I m a Malaysian n I have been watching your programme for sometime n I think your deceision is prefect..keep it up mam!
@k.vsrinivas22055 жыл бұрын
The L L
@gaya6565 жыл бұрын
பாவம் பெண்பிள்ளை..... தாயில்லை... அடிக்கும் கணவர் தேவையில்லை.
@ameensadiq73765 жыл бұрын
இந்த. பொறுக்கி நாயிடம். இந்த பெண்ணை. அனுப்பாதிங்க ப்ளீஸ். 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@G115214 жыл бұрын
ameen sadiq Yes true
@nizarmohamedmohamed45774 жыл бұрын
Intha payyadi
@nizarmohamedmohamed45774 жыл бұрын
Intha payyanai kodukkatheengha
@ravichandran-pc9jf9 ай бұрын
இப்பவும் அவன் போதையிலதான் இருக்கான் அவன தூங்க வைத்து காலையில விசாரிக்க.
@arunaedathara42025 жыл бұрын
Lakshmi Amma plzz continue this show plzzzzz.....,🙏🙏
@ArshiyaOfficial9405 жыл бұрын
Absolutely...I like too
@jegathaselva60745 жыл бұрын
கைபிடிச்சி குடுத்துட்டா என் கடமமுடிஞ்சிட்டுன்னு நினைக்கிராங்க பெற்றோர். 😂
@arjunarjunbindu11614 жыл бұрын
😂
@maheswarymanogaran4929 Жыл бұрын
His voice like jayam ravi
@thavamanis11084 жыл бұрын
ஆகா என்ன அருமை அந்த பொண்ணு கடேசியா ஒரு வார்த்தை சொல்லுது பாருங்க அந்த குடும்பம்தில் இது தெரிந்தால் எல்லோரும் கஷ்டப்படுவார்கள்
@mohammedhaaris73315 жыл бұрын
The guy is a very good actor. He will repeat the same mistakes in future too.
@abbubabaguys10634 жыл бұрын
Psycho
@devydevy81754 жыл бұрын
ச
@klcc25595 жыл бұрын
Madam ninga nalla amma madam I love you
@AnilKumar-gw1om7 ай бұрын
LR mam so good humen being
@kaminir21648 ай бұрын
😊😊he is not ok.he is a saiko
@VijayaSenthilkumar-n7l3 ай бұрын
Pavam da antha ponnu
@saraswathinaidu32755 жыл бұрын
Final words very very good laxmiji
@manoharanthangam3495 Жыл бұрын
அடப்பாவி இப்படிப்பட்ட பயந்த மனைவியுடன் வாழ கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@kaliraja45844 жыл бұрын
பொண்ணு பாவம் நல்ல பொண்ணு
@Karthick-bq3xb7 күн бұрын
நல்லவனுக்கு மனைவி சரியாக அமைவதில்லை 😅
@hlobabyhibaby83259 ай бұрын
சிறிய வயதில் திருமணம் செய்யாதீர்கள் ....அந்த புரியாத வயதில் எல்லாமே அழாக தெரியும்....ஆனால் எல்லாமே புரியும் வயதில் எவ்வளோவோ இழந்து இருப்போம் .....தயவுசெய்து சரியான வயது வந்ததும் நிதானித்து...யோசித்து திருமணம் செய்யுங்கள் .....
Pls come back to the show mam....its a humble request
@valliammai63785 жыл бұрын
Radha Radha mjôqed
@Stephenzeceditz5 жыл бұрын
@@valliammai6378 suntv
@sathyashivamofficial85314 жыл бұрын
Yes
@kalachettiar14885 жыл бұрын
Pavam girl 😥😥😥
@abdulathil32195 жыл бұрын
Hi
@marikannankannan56594 жыл бұрын
Pavam girl 😂
@smallqueen87975 жыл бұрын
So beaitiful girl. When you have no mother, this is what happen to girl children. Let her live alone and atleast enjoy herlife in peace.
@holykingstar5 жыл бұрын
If mother or father are not thr6, yes...children will face lot of probs in life...
@beingindian76034 жыл бұрын
exactly....
@vignesh.e5584 жыл бұрын
@@holykingstar நான்
@srinivasansrinivasan92634 жыл бұрын
பாவம் இந்த அபலைப் பெண்கள்.இப்படி கொடுமைப் படுத்தும் ஆண்களை வெளுக்க வேண்டும்.
@vini42048 ай бұрын
In the program pakravaga pediserunthe our like pannuga 👍
@AshrafAli-op3ww10 ай бұрын
இந்த மாதிரி மனைவி அமைந்தால் விவாகரத்தும் வராது குடும்பமும் சந்தோஷமா போகும். இந்த மாதிரி பொறுமை யான பொண்ணுக்கு கோப படுர கணவனும். நல்ல புரிதல் பொறுமை யான கணவனுக்கு அடங்கா பிடாரிகள் வரதும் ஏன்னு தெரியல. இப்போ நானே பிரிந்து தான் வாழ்ரேன் விவாகரத்துக்காக
@milobarathi802Ай бұрын
So beautiful girl. So sad she has to go through this.
@vijaytravelvlogs9 ай бұрын
28:00 super dialogue Lakshmi Madam
@rohini86344 жыл бұрын
End la pesnathu❤️ Mam unka daughters koduthuvechavanka
@chitrachitra25139 ай бұрын
இவரு குரல் ஜெயம் ரவி மாதிரி இருக்கு எனக்கு தான் அப்படி தோணுதா 🤔
@deepikamathialagan305110 ай бұрын
Paavam intha ponnu.....pethavanum seri ila katunavanum seri ila.....😢
@K.vanmathiK.vanmathi4 ай бұрын
✔️✔️✔️✔️💯💯💯💯😔😔😔
@RameshKumar-qq9pr9 ай бұрын
மதுரையிலிருந்து SMS.ரமேஷ் குமார் M.A., இந்த எபிசோடிலும் மரியாதைக்குரிய அன்பு சகோதரி நீதிதேவதை காளிதேவதை கருணைதேவதை அன்பு தாய் கருணை கடல் திருமதி லெஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் மிகமிக நன்றாக செய்திருக்கிறார். லெஷ்மி மேம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
அவங்க அப்பன் தப்பு பன்னிட்டாங்க தப்பு பன்னிட்டாங்க நு சொல்றதுக்கு பதில் நீ உன் பொண்டாட்டி என்ன பன்னிருக்க... அத சொல்லு நீ அந்த பையன் சொல்றது புறம் போய்... அவன் திரும்பவும் கூட்டிட்டு போய் அடிப்பான்... அவங்க அப்பன் தப்பு பண்ண அவன் வாழ்க்கை யா அவன் பாத்துக்க போறான்....
@roselim36995 жыл бұрын
Start the program back pls with our favourite host Lakshmi Ramakrishnan
@vasubose50004 жыл бұрын
இந்த பெண்னோட இன்றய நிலமை
@rsathish42557 ай бұрын
Nee maha nadigan da
@VijayaSenthilkumar-n7l3 ай бұрын
Appanum sari ella purusanum sari ella ponnu pavam
@bawapriya1235 жыл бұрын
Lakshmi madam the way you showed love to this girl was so cute.
@kalaivanisampath86625 жыл бұрын
miss.laxmi ramakrishnan your lady god
@RaviRavi-ci5rv5 жыл бұрын
L
@vappuzafarulla5004 Жыл бұрын
ரஷ்மி மேடம் காக்கிச்சட்டை காரனையும் அவன்மருமகனையும் கம்பெடுத்து விலாசுங்கமேடம். இப்படி நீங்கள் கோபப்பட்தை நான்பார்த்தே இல்லை
@shafirose18464 жыл бұрын
Mamiyar is another amma... Hat's off to her
@kaliraja45844 жыл бұрын
பொண்ணு அழகா இருக்கு வச்சி வாழ தெரியல லூசு கு... . நாங்க 90kids டா எங்களுக்கு பொண்ணு கிடைக்காம கஷ்டபடுறம்.... நீங்க ஏன்டா இப்படி பண்றிங்க
@ashaellappan82975 жыл бұрын
Love you Mom very nice speaking 😍😍😍😍
@anithaanu10178 ай бұрын
Lakshmi Mam u r Good Caring Mother that's y u know the Girls pain .I like the way treating that girl smoothly Sweetly .lovely Great Mother Madam you are I'm your Big Fan Mam from Mysore.Karnatataka.Anitha .Nanri Mam❤❤❤❤❤❤❤
@taeking25614 жыл бұрын
social service family....valthukkal.
@muthukrishnan44714 жыл бұрын
இவன் ஒரு நிதானம் இல்லாமல் பேசுகிறான்.இவனுக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்கள் அவன் நார்மல் ஆன பின் அந்த பெண்ணை அவனிடம் அனுப்புவது குறித்து யோசிக்கலாம்.மாமனார் வரல சாப்டல ங்கறதுல இல்ல கவுரவம். கட்ன பொண்டாட்டிய நல்லபடியா வச்சுக்கிறவனே நல்லா கணவன்.
தம்பி அழகான மனைவி அழகான மாமனார் உனக்கு கிடைச்சிருக்கு அதை வச்சி நீ வாழ்க்கையை ஓட்டு தம்பி இல்லேன்னா நீ நடுத்தெருவில் தான் இப்ப ரம்யா கிருஷ்ணன் மேடத்தை கேளு
@nithyamani62474 жыл бұрын
Ramya Krishnan ah 🤔?
@GilbertUgin Жыл бұрын
Pavvam ponnu supper character
@punithaletchumanan76155 жыл бұрын
I love you mam... you are too sweet... really a wonderful amma mam....