விவசாயிகளின் கஷ்டம் சொல்ல வார்த்தை இல்லை மழை பெய்யா விட்டாலும் கஷ்டம் அதிகளவு மழை பெய்தாலும் கஷ்டம் கவலை வேண்டாம் அப்பா சரியாகும் 😢😢❤❤❤
@parthibanparthi86583 ай бұрын
உண்மையில் விவசாயிகளின் வலி 😢 இப்படி காணும்போது தான் புரிகிறது 😖
@Rajaraja-gf2wb3 ай бұрын
இந்த மாதிரி நிலத்தை பார்க்கும் பொழுது மனதுக்கு ரொம்ப பரிதாபமாக இருக்கும் ஏனென்றால் நானும் விவசாயத்தில் அனுபவ பட்டவன் ஐயா அவர்கள் மனதை வலிமை படுத்தி கொள்ளவும் கண்டிப்பாக இதற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும்
@elamparuthikasinathan96023 ай бұрын
இதுதான் விவசாயின் நிலைமை 😢
@iyappanp-sv6by2 ай бұрын
எங்கள் ஊரில் ஆகஸ்டு மாதங்களில் தொடர்ந்து 7 நாட்கள் மழை பெய்து நெல் அறுவடை செய்ய முடியாமல் முளைத்து விட்டது.
@danavallikesavan85702 ай бұрын
Ur Appa hard working person.....u have a great Appa always be happy with ur parents ... it's really blessed...😇🙏💐
@srisrilanka70873 ай бұрын
வணக்கம் ஐயா தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏
@P_RC_P_J3 ай бұрын
மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருக்கிறது....
@rajugovind-py8fg3 ай бұрын
கொள்ளை அடையாளம் தெரியாத அளவுக்கு மழை பெய்து இருக்கிறது
@gokulrajk13083 ай бұрын
Unha kastam ennala feel panna mudiuthu because I'm also from agriculture family 😢
@Navin-c6m2 ай бұрын
Unga native solluga bro
@IndiantourTY2 ай бұрын
Yarulam Malaysia 🇲🇾 irunthu pakuringe?I'm from Malaysia Kuala Lumpur cheras city
@MadhumadhuMadhumadhu-g6s2 ай бұрын
Hi bro nega entha ooru slunga
@Adilkuttyadilkutty3 ай бұрын
Kastama eruku pakka😢
@anandharajk10842 ай бұрын
தம்பி அந்த இடத்தில் பனை மரம் நடுங்கள்....
@noorulameen97983 ай бұрын
மழையால் கரை உடைந்த மாதிரி தெரியல, நன்பர்கள் யாராவது தண்ணீர் தேங்கி நின்றுவிட போகிறது என்ற எண்ணத்தில், நல்லது செய்வதாக நினைத்து இப்படி கரை உடையும் விபரீதம் அறியாமல் செய்திருப்பார்கள்.
@Mohana-v6sАй бұрын
❤❤❤🎉
@parameshwaran1402 ай бұрын
Naan enna solli ungalai aaruthal padutha? Manasukkul oru paaraankallai vaithathu Pol paarama irukku, naanum oru vivasaaye thaan, marappom aduththathai yosippom vera Vali.