Motivational / Inspirational / Awareness talks by Chisel and Evolve Contact : E. Mail : chiselandevolve@gmail.com Phone / Whatsapp : 8939693933 Website : www.chiselandevolve.com
Пікірлер: 94
@RANGANATHANK-tq9hj6 күн бұрын
❤ நன்றி 🎉 இந்த மாதிரி மனிதர்கள் தானும் குழம்பி சுற்றி இருப்பவர்களையும் குழப்பி விடுவார்கள் 😅
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
@@RANGANATHANK-tq9hj very true
@devakisanthanam396 күн бұрын
சூப்பர், மிகவும் அருமையான பதிவு மேடம். ஆண்கள், பெண்கள், ஏழைகள், பணக்காரர்கள், பெரியவர்கள், சிறியவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள் இப்படி அனைத்து தரப்பினர்களுக்கும் பொருந்தக்கூடிய எல்லா விஷயங்களையும் தொகுத்து ஒரே பதிவில் மிக அழகாக சொல்லி விட்டீர்கள் மேடம், பாராட்ட வார்த்தையே இல்லை, அற்புதம். தொடரட்டும் உங்கள் நற்பணி, வாழ்க வளமுடன்.
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
@@devakisanthanam39 மிக்க நன்றி மா
@Sasikala-e8e6 күн бұрын
நீண்ட நாட்களுக்குப் பின்னர் இன்று உங்கள் பதிவை பார்த்து மிகவும் உற்சாகம் ஏற்பட்டது. அருமையான பதிவிற்கு மிக்க நன்றி.🎉🎉
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
நன்றி மா.
@srk83604 күн бұрын
மிக மிக உண்மை.👌👌 அருமை.... நன்றி 🙏
@2013Shan2 күн бұрын
Good and Great Advise Madam, Congrats 💐👏👍
@subasri99255 күн бұрын
மிக அருமை மேடம் நீண்ட நாட்களாக உங்கள் பதிவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன் இன்றைக்கு மிக சந்தோஷமாக இருக்கு🙏
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
மிக்க மகிழ்ச்சி மா!
@narmadhaveerasamy30054 күн бұрын
Thank you for sharing the video at just the right time mam✨
@NirmalaDevi-io9zt6 күн бұрын
தற்காலத்திற்கு தேவையான பதிவு இதுவே பல நோய்களுக்கு காரணம் நன்றி சகோதரி🎉🎉
@GeethaNivas-yp9wv4 күн бұрын
Super mam
@veniravi82116 күн бұрын
மிக மிக அற்புதமான பதிவு... நன்றி மேடம்🎉🎉❤❤
@angavairani5385 күн бұрын
வணக்கம் செல்லம் மிக மிக சிறப்பான அழகான அற்புதமான பதிவு நன்றிகளும் வாழ்த்துக்களும் இந்த நாள் ஆரோக்யமான நாள் அனைவருக்கும். அன்புடன் ❤❤❤❤❤
@jothiandichamy18183 күн бұрын
Nandrigal madam😢
@sivaselvin33385 күн бұрын
சிறப்பான பதிவு அம்மா வாழ்க வளமுடன்
@MeenakshiDvk3 күн бұрын
Thank u ma super
@vijishankar62234 күн бұрын
Super.. Miga Arumayana pathivu❤
@jayashreesubramania2346 күн бұрын
Superb dear. God bless you all forever dear. 🌹🙏🙏🙏🌹😍❤️ Radhe Krishna
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you Ma 🙏
@banumathig53533 күн бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@barathijaya56335 күн бұрын
Reasons for overthinking explanation really superb & 💯 true Really astonished by ur speech Each&every headings awesome mam and the way u share searching for more words to appreciate u Thankyou sooo much
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you for your kind words.
@sharmilaperiyasamy41774 күн бұрын
அருமை 🙏
@kavithaselvarajan84926 күн бұрын
Missed your videos mam..happy to see you 😊..indeed good message as usual
@komalaprakash13984 күн бұрын
Well said Mam Thank you
@jayanthibaskaran59105 күн бұрын
Soooooper madam 💐💐💐
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you very much
@govindasamyr61665 күн бұрын
Really super
@jamunasampathkumar87164 күн бұрын
👌👌👍🏼exactly true
@RangaLakshmi-y3f6 күн бұрын
Good afternoon mam. Very useful message.. My motherinlaw also say like this only.. Some times I also be like my husband explains and corrects me. So beautifully u narrated.
@VANAKKAMwithSHYAM-y8f6 күн бұрын
Happy to know ma.Thank you
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
நன்றி மா. உங்க அனுபவத்தை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி
@shriram37402 күн бұрын
❤❤❤❤tq
@siva17555 күн бұрын
Beautiful message mam....great❤❤
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you ma
@GowriShankar-x8w6 күн бұрын
Your talks are very impressive mam. Thank you so much
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
@@GowriShankar-x8w you are most welcome
@backiavathibr3074 күн бұрын
Super ma
@sundharilakshmanan21645 күн бұрын
அருமை மா🎉 இத்தனை நாள் உங்க வீடியோ வராமல் எனக்கு தினமும் ஒரு நண்பருடன் பேசுவோம் இல்லையா ?அது போல் இருந்தது ரொம்ப மிஸ் பண்ணேன் மா உங்க வீடியோவை❤
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
உங்கள் அன்பிற்கு நன்றி மா
@christofrancis84546 күн бұрын
Mam,well said mam. I am a overthinker. Because of this I get only mental sadness and tiredness. Thank you mam
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
@@christofrancis8454 Try to slowly comeout of it ma.Best wishes
@geethak4695 күн бұрын
Well said Shyam. One needs mental maturity and it is not so easy. As you said it takes some time. Happy to see your video after few weeks. Hope everything is fine there. Take care.😊
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you ma.All well
@geethak4695 күн бұрын
@shyamalarameshbabu-chis4235 ❤️
@elavarasivijay58355 күн бұрын
Super✨
@ponnusamybsnl64155 күн бұрын
உண்மையான பதிவு, நன்றிகள் மேடம்.
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@kamakshisridhar80836 күн бұрын
Excellent video.tq🎉
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thanks for liking ma!
@aparnanagarajan40966 күн бұрын
Very nice post in today's life.
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
You're welcome! I'm glad you found it helpful.
@krishnavenijeyaraman97345 күн бұрын
4:03 accepted the version 💯
@shayan20075 күн бұрын
Thanks amma
@iathakumari8405 күн бұрын
அருமையான பதிவு வாழ்க பல்லாண்டு
@brindadevi88135 күн бұрын
Super topic mam
@cutie72786 күн бұрын
Thank you mam
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
Thank you too
@umaravi24165 күн бұрын
Sooper madam thank you
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you too
@siva17555 күн бұрын
Mammm.iam a great admirer of your sarees collection..you dress so elegant and classy mam❤
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Oh thank you!
@psgdearnagu99916 күн бұрын
Thank you so much mam 🎉🎉🎉🎉🎉🎉🎉😊🙏👌✅💯📌
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you ma!
@ramakrishnan67716 күн бұрын
What you said is more correct nowadays... More realistic incidents... ❤
@VANAKKAMwithSHYAM-y8f6 күн бұрын
Thank you sir
@akilandeswarir83156 күн бұрын
Arumi sagotri Nalla irukingala sagotri
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
Thank u ma.Iam fine
@munirathinam65956 күн бұрын
நன்றி சகோதரி 🙏
@VANAKKAMwithSHYAM-y8f6 күн бұрын
மிக்க நன்றி சகோ
@m.m.mangaiyarkarasi36755 күн бұрын
Mam i am great admirer of your words...i have the same problem...i don't know how to overcome it
@shyamalarameshbabu-chis42355 күн бұрын
Thank you. I'm glad to hear you're taking the first step to address it.
@devadharshinir86904 күн бұрын
❤❤❤❤❤
@sabinaabubakker89616 күн бұрын
👌👌👌👌👌madam
@VANAKKAMwithSHYAM-y8f6 күн бұрын
Thank u ma sabinaabubaker
@saranya.v36596 күн бұрын
Travel panumbothu vomit vanthrumnu Travel ah avoid paniterupen.sila time vomit varathu.but vnthurumo vanthrumonu think panite Travel full ah poidum.thanks for the video mam.i will definitely try not to over think
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
@@saranya.v3659 Best wishes ma
@Gomathi11.11jothi6 күн бұрын
Thank you ma💛
@VANAKKAMwithSHYAM-y8f6 күн бұрын
Happy ma
@shyamalarameshbabu-chis42356 күн бұрын
Thank you too
@pushpan63715 күн бұрын
👌👌🎉
@vidyavijaykumar76295 күн бұрын
எப்பொழுதும் போல உங்கள் பேச்சும்,உங்கள் கருத்தும் மிகவும் இக்காலத்திற்கு ஏற்ப இருந்தது. தங்களின் புடவையும் மிகவும் அழகாக இருந்தது. நன்றி. வெகு நாள் இடைவெளிக்கு பிறகு தங்களின் பேச்சை கேட்க காத்திருந்தேன்.நன்றி.🙏